• வாடகைக்கு 16-12-2018

  வெள்­ள­வத்­தையில் 2 bedrooms, 2 Bath rooms Apartment, 3 bedrooms Apartment கல்­கி­சையில். 5 bedrooms,  5 bathrooms  Luxury தனி­வீடு 2 Carpark உடன் வாட­கைக்கு.  இன்னும் பல வீடுகள் வாட­கைக்கு Arul life style (pvt) Ltd,. 077 4525932.

  ***********************************************************

  காலி வீதிக்கு அரு­கா­மையில் வெள்­ள­வத்­தையில் குளியல் அறை­யுடன் தனி அறை, தனி நுழை­வா­யி­லுடன் வாட­கைக்கு. பெண்கள் விரும்­பத்­தக்­கது. ஞாயிறு காலை 9.00 க்கு பிற்­பாடு. 075 0776676.

  ***********************************************************

  கொச்­சிக்­கடை ரட்ணம் வீதி, கொழும்பு– 13 இல், இரண்டு மாடி வீடு வாட­கைக்கு அல்­லது விற்­ப­னைக்கு உண்டு. தொடர்பு 077 0654330,  077 9972402.

  ***********************************************************

  வெள்­ள­வத்தை மத்­தியில் பாது­காப்­பான நற்­சூ­ழலில் விசா­ல­மான வீடு வாட­கைக்கு உண்டு. Double bed rooms, Hall, Kitchen, bathroom and balcony (fully tiled) with separate Electricity meter. நீர் விநி­யோகம் முற்­றிலும் இல­வசம். மாதாந்த வாடகை 48,000/=+ ஒரு வருட முற்­பணம் 077 0803902.

  ***********************************************************

  பம்­ப­லப்­பிட்­டியில் மிலா­கிரி எவ­னியூ எப்­பார்ட்­மென்டில் 3 bedrooms, 2 toilets தள­பா­டங்­க­ளுடன் மாத, கிழ­மைக்கு வாட­கைக்கு விடப்­படும். தொடர்பு 070 2322658.

  ***********************************************************

  வெள்­ள­வத்தை Hampden Lane இல் நாள், கிழமை, வாட­கைக்கு 3 அறை­க­ளு­ட­னான  புதிய  Luxury Apartment A/C with Furnitures  வாகன தரிப்­பிட வச­தி­யுண்டு. 077 7308462/ 076 6646249.

  ***********************************************************

  தெஹி­ளையில் காலி வீதிக்கு  சமீ­ப­மாக  மூன்று அறை­களைக் கொண்ட வீடு வாட­கைக்கு உண்டு. தொடர்பு: 077 7728969/ 011 2737327.

  ***********************************************************

  வெள்­ள­வத்­தையில்  2 Bedrooms, 2 Bathrooms, A/C, TV, Washing Machine  உட்­பட சகல   தள­பா­டங்­க­ளுடன் தொடர்­மா­டி­மனை நாள், வாராந்த, மாத அடிப்­ப­டையில் வாட­கைக்­குண்டு. 077 7206395/ 077 2083364.

  ***********************************************************

  வெள்­ள­வத்­தைக்கு  3  Bed Rooms,  2 Bathrooms, A/C and Non A/C  மற்றும், Roomsகள்   வாட­கைக்­குண்டு. காரி­யா­ல­யத்­திற்கும்  உப­யோ­கிக்­கலாம். வாக­னத்­த­ரிப்­பிடம் உண்டு.  077 2083364/ 077 7206395.

  ***********************************************************

  வெள்­ள­வத்­தையில் 4 Bedrooms, 3 Bath Rooms அடங்­கிய மேல்­மாடி வீடு வாட­கைக்­குண்டு. காரி­யா­ல­யத்­திற்கும் உப­யோ­கிக்­கலாம். தொடர்பு: 077 0291553. 12 pm – 6 pm  பார்­வை­யி­டலாம். 

  ***********************************************************

  வெள்­ள­வத்­தையில் 2 அறைகள் கொண்ட Flat  ஒன்று  தை மாதம்  முதல்  வாட­கைக்கு விடப்­படும். மேல­திக  தக­வல்­க­ளுக்கு  : 071 5411761.

  ***********************************************************

  171/7, W.A.Silva Mawatha, Colombo – 6 (வெள்­ள­வத்தை) கடையும்  அத­னுடன் சேர்ந்த வீடும் (அனெக்ஸ்) (தரகர் வேண்டாம்) தொடர்­பு­க­ளுக்கு:077 6281537.

  ***********************************************************

  Dehiwela Initium Road, காலி வீதிக்கு  அரு­கா­மையில் முற்­றாக  தள­பாடம்  இடப்­பட்ட 2 Bed Rooms House. குறு­கிய  கால அடிப்­ப­டையில் (நாள், கிழ மை, மாதம்) வாட­கைக்கு. 075 9211402. 

  ***********************************************************

  தெஹி­வளை காலி வீதிக்கு அண்­மையில்  சமையல் வச­தி­யுடன் Room வாட­கைக்கு.  படிக்கும், வேலை செய்யும் பெண்கள் விரும்­பத்­தக்­கது. 075 9211402/ 071 7640251.

  ***********************************************************

  வெள்­ள­வத்தை, பம்­ப­லப்­பிட்­டியில் வீடு ஒன்றில் 1,2,3 அறைகள் சகல வச­தி­க­ளுடன் நாள், கிழமை, மாத, வருட அடிப்­ப­டையில் வாட­கைக்கு உண்டு. 076 6737895.

  ***********************************************************

  வெள்­ள­வத்தை ஹம்டன் லேனில் Room வாட­கைக்கு உண்டு. படிப்­ப­வர்கள், வேலை செய்­ய­ப­வர்கள் விரும்­பத்­தக்­கது. T.P :  077 6599099.

  ***********************************************************

  தெஹி­வ­ளையில் தமிழ் தனி வீடொன்றில் தனி வழி பாதை ஆண்­க­ளுக்கு தங்­கு­மிட வசதி உண்டு. இரண்டு மாதம் முற்­பணம். 6000/=  தொடர்பு : 078 9612464.

  ***********************************************************

  தெஹி­வளை சந்­திக்கு அருகில் 3 அறைகள், 2 குளி­ய­ல­றைகள் முற்­றிலும் புதிய வடிவில் திருத்தி  அமைக்­கப்­பட்ட தொடர்­மாடி  நீண்ட காலத்­திற்கு உட­னடி வாட­கைக்கு. 60,000/= ஐந்து லட்சம் முற்­பணம். அரை மாத தரகர் பணம்  அற­வி­டப்­படும்.  தொடர்பு : 077 3434005.

  ***********************************************************

  தெஹி­வளை சந்­திக்­க­ரு­கா­மையில் இரண்டு அறைகள், Hall, Kitchen, Full Tiled  வீடு வாட­கைக்கு  உண்டு.  077 7676599/ 077 5382166. கல்­மு­னையில் 4 Rooms வீடு வாட­கைக்கு உண்டு. Car parking available. தொடர்பு : 077 5382166.  Bachelors விரும்­பத்­தக்­கது.

  ***********************************************************

  தெஹி­வ­ளையில் அறை வாட­கைக்கு. Fully Tiled  இணைந்த குளி­ய­லறை, தனி­வ­ழிப்­பாதை, தனி­யான மின்­சாரம், நீர் நல்ல குடி­யி­ருப்பு பகுதி. காலி வீதிக்கும்  Zoo ரோட்­டிற்கும்  20 நிமிடம்.  ஆண்­க­ளுக்கு (மாண­வர்கள்) அல்­லது நிர்­வாக உத்­தி­யோ­கத்­தர்கள், மேனஜர்  தொடர்பு : 071 6494949 / 071 4604949.

  ***********************************************************

  வெள்­ள­வத்தை பசல்ஸ் லேனில் படிக்கும், வேலைக்கு செல்லும் ஆண்­க­ளுக்கு Room வாட­கைக்கு உண்டு.  தொடர்பு : 076 6563049.

  ***********************************************************

  காலி றோட்டை  அண்­மித்­த­தாக வெள்­ள­வத்­தையில்  ரூம் ஆண் நப­ருக்கு வாட­கைக்­குண்டு  தொடர்பு : 077 5448146.

  ***********************************************************

  தெஹி­வளை ஒபன்­சைட்டில் படிக்கும் அல்­லது வேலை பார்க்கும் ஆண்­க­ளுக்கு அறை ஒன்று வாட­கைக்கு உண்டு. தொடர்பு : 077 8173524.

  ***********************************************************

  வெள்­ள­வத்தை விவே­கா­னந்த வீதியில் அறைகள் வாட­கைக்­குண்டு.  இருவர் வசிக்­க­கூ­டிய பெரிய அறை, குளியல் அறை­யுடன் பிரத்­தி­யேக போக்­கு­வ­ரத்து வச­தி­யுடன். பெண்­க­ளுக்கு சிறப்­பா­னது. தொடர்பு :  2360905 / 077 9197587.

   ***********************************************************

  தெஹி­வ­ளையில்  “அபொன்சு”  மாவத்­தையில் வாக­னத்­த­ரிப்­புடன் 03 படுக்கை அறைகள்.  கீழ்­மா­டியும், 4 படுக்கை அறைகள்  மேல்  மாடியும்  வாட­கைக்கு உண்டு. 077 7387791.

  ***********************************************************

  வெள்­ள­வத்தை 2 படுக்கை அறைகள் கொண்ட வீடு மற்றும் அலு­வ­லக , 800 சதுர அடிக்­கொண்ட முதல்  மாடி / நான்காம் மாடி தெஹி­வ­ளையில் 2 படுக்கை அறைகள் / 3 படுக்­கை­ய­றைகள், இரத்­ம­லா­னையில் 2 படுக்கை அறைகள் கொண்ட வீடுகள் வாட­கைக்கு உண்டு. தரகர் வேண்டாம்  தொடர்பு : 077 1765376.

  ***********************************************************

  இல. 1070 D, ஸ்ரீ சர­னங்­கர வீதி தெஹி­வ­ளையில் 260 சதுர அடி­யுடன் இணைந்த குளி­ய­லறை வச­தி­யுடன் கூடிய கடை வாட­கைக்கு அல்­லது குத்­த­கைக்கு உண்டு.  

  ***********************************************************

  கொழும்பு –10 அனந்த மாவத்­தையில் இரண்டு மாடிக் கட்­டடம் குத்­த­கைக்கு அல்­லது வாட­கைக்கு உண்டு. 550 சதுர அடிகள்  அலு­வ­லகம், கடை மற்றும் வேறு தேவை­க­ளுக்கு பொருத்­த­மா­னது. தொடர்­பு­க­ளுக்கு : Anura Waragoda 077 7262645, 072 7734321.

  ***********************************************************

  கடை வாட­கைக்கு. கிளி­நொச்சி A9 வீதியில் இலங்கை வங்கி, மக்கள் வங்­கி­க­ளுக்கு முன்னால், வியா­பார நிலை­யத்­திற்­கான 3 மாடிக் கட்­டடம் வாட­கைக்­குண்டு. ஒவ்­வொரு தளமும் தலா 162 சதுர மீற்றர் கொண்­டவை. 2019ம் ஆண்டு தை மாதத்­தி­லி­ருந்து வாட­கைக்கு விடப்­படும். தொடர்பு :077 7779867.

  ***********************************************************

  வெள்­ள­வத்தை பெர­கும்­பரா பகு­தியில் மேல் மாடியில் வாட­கைக்­கான அறை உள்­ளது. கழி­வ­றை­யுடன். ஆண்­க­ளுக்கு விசே­ட­மாகும். தொடர்­பு­க­ளுக்கு :077 7337138.

   ***********************************************************

  3 Bedrooms,  A/C, Hot Water, Fully Furnished ten minutes to Lanka Hospital, Asiri, Nine Wells, Lady Ridgeway. Up Stair Specious Unit At Colombo – 08. Short or Long Term T.P: 077 3029918.

  ***********************************************************

  கல்­கிசை Ganatilaka வீதியில் 2 அறைகள் கொண்ட  வீடு வாட­கைக்கு உண்டு. வாகன தரிப்­பிட வச­தி­யுடன் தொடர்­பு­க­ளுக்கு : 077 4199069, 075 9101795.

  ***********************************************************

  261 தெல­வல வீதியில் வீடு ஒன்று 21 பேர்ச்சஸ் காணி­யு­டனும்  பயன்­தரும் மரங்­க­ளு­டனும் (சொய்­சா­புர – அங்­கு­லான சந்­தி­யி­லி­ருந்து சரஸ்­வதி சிலை அமைந்த பக்கம்) வாட­கைக்கு. தொடர்பு : 077 0585672 / 077 1908418.

  ***********************************************************

  கொலன்­னா­வையில் 4 அறைகள், 2 அறைகள் வீடு வாட­கைக்கு. வெல்­லம்­பிட்­டியில் 3 அறைகள், 2 அறைக,ள் 1  அறை கொண்ட வீடுகள் வாட­கைக்கும் குத்­த­கைக்கும் உண்டு. தரகர் வேண்டாம். தொடர்பு : 075 5340450.

  ***********************************************************

  கொட்­டாஞ்­சே­னையில் நாள், கிழமை, மாத வாட­கைக்கு. 2 Bedrooms, 2 Bathrooms, முற்­றிலும் Tiles பதிக்­கப்­பட்ட இரண்டு தனி வீடுகள். A/C, Fridge, Washing Machine, Hot Water, Gas Cooker with Gas மற்றும் சகல Kitchen உப­க­ர­ணங்­க­ளுடன் வெளி­நா­டு­க­ளி­லி­ருந்து வரு­ப­வர்­க­ளுக்கும், மண­மகள், மண­மகன் வீடாகப் பாவிப்­ப­தற்கும் உகந்­தது. 077 3223755.

  ***********************************************************

  வெல்­லம்­பிட்டி, மஹ புத்­க­மு­வயில் 3  அறைகள் ,1 டையில் குளி­ய­லறை, 3 வாகன தரிப்­பிடம் 20 அடி பாதை. 6.5 பேர்ச்­சஸில் வீடு வாட­கைக்கு அல்­லது விற்­ப­னைக்கு. வாடகை ரூபா 28,000/= 071 9997291.

  ***********************************************************

  Kotahena வில்  வீடுகள் வாட­கைக்கு உண்டு. மாதம் Rs.30,000/= முதல் Rs. 70,000/= வரை 1 Month Agent Fees. விருப்பம் உள்­ள­வர்கள் மட்டும் call : 077 5167751.

  ***********************************************************

  285 பள்­ளி­யா­வத்தை, வத்­த­ளையில் சகல வச­தி­க­ளுடன் இரண்டு மாடி வீடு வாட­கைக்கு அல்­லது  குத்­த­கைக்கு உண்டு. 077 8701587 /  076 7831442.

  ***********************************************************

  கொட்­டாஞ்­சே­னையில் சகல தள­பாட வச­தி­க­ளுடன் மூன்று, ஆறு அறை­க­ளு­டைய Luxury House A/C உடன் வெளி­நாட்­டி­லி­ருந்து வரு­ப­வர்­க­ளுக்கும், சுப­கா­ரி­யங்­க­ளுக்கும், நாள், கிழமை , மாத வாட­கைக்கு கொடுக்­கப்­படும்.2500 Sqft வீடு வருட வாடகை, மாத வாட­கைக்கு உண்டு. 077 7322991.

  ***********************************************************

  வாகன வாட­கைக்கு. Wagon R car for Hire. Maximo Lorry for hire with Driver. Contact Number – 076 9305324.

  ***********************************************************

  கொழும்பு Kotehena 6th Lane இல் Office பாவ­னைக்கு -Ground Floor வாட­கைக்கு or குத்­த­கைக்கு உள்­ளது. மேல­திக தொடர்­பு­க­ளுக்கு : 011 2439700.

  ***********************************************************

  கொட்­டாஞ்­சே­னையில் – Armour Street இலி­ருந்து நடை­தூ­ரத்தில் Sangamitha Mawatha இல் Ground Floor (650 Sqft + 1150 Sqft), 1st Floor (1080 Sqft), 2nd floor (1080 Sqft ) பரப்­ப­ள­வுகள் கொண்ட New & Old Building – Offices, Private Campus, Hospital, Stores, Hardware, Restaurant , போன்­ற­வற்­றிற்கு பொருத்­த­மா­னது. 075 7296302.

  ***********************************************************

  Wattala Hunupitya Nandana Mawatha இல், வீடு குத்­த­கைக்கு உண்டு. 500,000/= Lakhs. No parking. Colombo –13 இல், வீடு குத்­த­கைக்கு. 500,000/= Lakhs உட­ன­டி­யாக தேவைப்­ப­டு­ப­வர்கள் காலை 10.30க்கு மேல் தொடர்பு கொள்­ளவும். 076 6657107.

  ***********************************************************

  கடை வாட­கைக்கு. நீர்­கொ­ழும்பு சந்தை வீதியில் (Market Street) மொத்த/ சில்­லறை வியா­பாரம் செய்யும், சகல வச­தி­க­ளையும் கொண்ட கடை வாட­கைக்கு உண்டு. தொடர்பு 077 9726590.

  ***********************************************************

  தெஹி­வ­ளையில் லிய­னகே ரோட் (மல்­வத்த ரோட்­டுக்கு அரு­கா­மையில்) 3 படுக்­கை­ய­றைகள் (with A/C & Wall Cupboards), 3 Bathrooms (2 BR with Hot Water), பெரிய Living Room, Kitchen with Pantry Cupboards, வச­தி­யான வாகன தரிப்­பிடம், வச­தி­யான மொட்டை மாடி (Roof Top Terrace) வாட­கைக்கு உண்டு. வாடகை 75,000/= தொடர்பு கொள்ள வேண்­டிய இலக்கம் 077 7276618. (No Brokers)

  ***********************************************************

  Colombo–12 Tuition Center அல்­லது தங்­கு­மிடம் (Lodge) நடத்­தக்­கூ­டிய இடம் வாட­கைக்கு உண்டு. 077 7206714.

  ***********************************************************

  தெஹி­வ­ளையில் லிய­னகே ரோட் (மல்­வத்த ரோட்­டுக்கு அரு­கா­மையில்) சிறிய குடும்­பத்­துக்கு ஏற்ற இரண்டு அறைகள், சிறிய Varendha, சமையல் அறை­யுடன் வீடு வாட­கைக்கு உண்டு. வாடகை 25,000/=. தொடர்பு கொள்ள வேண்­டிய இலக்கம். 075 7595762. (No Brokers)

  ***********************************************************

  நாரா­ஹேன்­பிட்டி, கொழும்பு – 5 இல், 2 அறைகள், சமை­ய­லறை, குளி­ய­லறை கொண்ட வீடு வாட­கைக்கு 30,000/= அனைத்து வச­தி­களும் உண்டு. 077 5432733.

  ***********************************************************

  பேலி­யா­கொ­டையில் முதலாம் மாடி வீடு வாட­கைக்­குண்டு. மாத வாடகை 30,000/= தொடர்பு 076 6807466.

  ***********************************************************

  வெள்­ள­வத்தை ஹெம்டன் லேன் தொடர்­மா­டியில் அறைகள் வாட­கைக்கு உண்டு. வேலை பார்க்கும், படிக்கும் பெண்கள் விரும்­பத்­தக்­கது. 071 3979405.

  ***********************************************************

  சகல தள­பா­டங்­க­ளுடன் ஹோட்டல் வாட­கைக்கு. 1550 sq.ft கொண்ட இடம் களஞ்­சி­ய­சா­லை­யா­கவோ, காரி­யா­ல­ய­மா­கவோ (Office) உப­யோ­கிக்­கலாம். 071 6847779 /  076 2783344.

  ***********************************************************

  ராஜ­கி­ரிய ஒபே­சே­க­ர­புர அரு­ந­லு­உ­யன 1வது வீதியில் ஒரு படுக்­கை­யறை, விசா­ல­மான வர­வேற்­பறை , சமை­ய­லறை, குளி­ய­லறை, பாக்கிங் வச­தி­க­ளுடன் முற்­றிலும் 3 பேர்ச்­சஸில் அமைந்த வீடு வாட­கைக்கு. 077 7771424.

  ***********************************************************

  வத்­தளை, மாபோல  ஆராச்­சி­வத்­தையில்  சிறிய  குடும்­பத்­துக்கு  ஏற்ற வீடு  குத்­த­கைக்கு  விடப்­படும்..700,000/= (ஏழு இலட்சம் ரூபா) தொடர்­புக்கு: 072 4187799. (தரகர் தேவை­யில்லை) 

  ***********************************************************

  வத்­தளை  Nimalamariya Mawatha  பிர­தான பாதைக்கு  அண்­மையில் சகல வச­தி­க­ளையும்  கொண்ட (பெரிய அறை மூன்று, சிறிய அறை­யொன்று) 2  Bathrooms, Hall, Pantry, Kitchen, Car park கொண்ட  அழ­கிய  Luxury வீடு  வாட­கைக்கு: 071 3017042 /072 0828544.

  ***********************************************************

  பர­ண­வத்தை பாதை, கெர­வ­லப்­பிட்டி, ஹெந்­தளை, வத்­த­ளையில் மூன்று  அறைகள் Attached  குளி­ய­லறை, மேல்­மாடி  வீடு  வாட­கைக்கு அல்­லது குத்­த­கைக்கு. வாகனம்  நிறுத்தும் வசதி. கெர­வ­லப்­பிட்டி பாட­சா­லைக்கு  அருகில். 077 5102550/ 011 2935227. 

  ***********************************************************

  வத்­த­ளையில்  70,000/= மாடி  வீடு,  65,000/= மாடி வீடு,  மாபோ­லயில் 50,000/= முதல் மாடி வீடு, இரண்டு  Room வீடு 15,000/= படி. S.Rajamani: 077 3203379.Wattala.

  ***********************************************************

  வெள்­ள­வத்­தையில் ஹம்டன் லேன் அரு­கா­மையில், 460 சதுர அடி கொண்ட வியா­பா­ரத்­திற்கும், காரி­யா­ல­யத்­திற்கும் உகந்த கடை, வாட­கைக்­குண்டு. 

  ***********************************************************

  மாத வாடகை 60,000/= No Brokers. Saps Property (Pvt) Ltd.,  077 7369313.

  ***********************************************************

  வெள்­ள­வத்­தையில் பெண்கள் தங்­கு­மிட வச­திகள் உண்டு. வேலைக்குச் செல்­ப­வர்கள் விரும்­பத்­தக்­கது. தொடர்பு. 077 8209882, 011 2366366.

  ***********************************************************

  வெள்­ள­வத்­தையில் 2 Bed Rooms, 2 Bathrooms, A/C TV, Washing Machine உட்­பட சகல தள­பா­டங்­க­ளுடன் தொடர்­மா­டி­மனை நாள், வாராந்த, மாத அடிப்­ப­டையில்.077 8105102.

  ***********************************************************

  இரத்­ம­லா­னையில் அழ­கிய புதிய வீடு வாட­கைக்­குண்டு. 2 பெரிய Hall 2 அறைகள், சமை­ய­லறை,  2 பாத்ரூம் தொடர்பு: 011 2365714,   076 8738364.

  ***********************************************************

  வெள்­ள­வத்­தையில் படிக்கும் /வேலை பார்க்கும் ஆண்­க­ளுக்கு அறை வாட­கைக்கு. ஒருவர் தங்­கக்­கூ­டிய அறை 11000/= இருவர் தங்­கக்­கூ­டிய அறை 16000/= மூவர் தங்­கக்­கூ­டிய அறை 25000/= 4 பேர் தங்­கக்­கூ­டிய அறை 30000/= 1 மாத முற்­பணம். Motor Bike Parking Garden வச­தி­யுடன். 077 7728738. 

  ***********************************************************

  தெஹி­வளை வைத்­தியா வீதியில் Attached Bathroom உடன் அறை வாட­கைக்கு உண்டு. வேலை செய்யும், படிக்கும் ஆண்கள் விரும்­பத்­தக்­கது. தொடர்பு. 0761057335.

  ***********************************************************

  வெள்­ள­வத்தை தயா ரோட்டில் சகல தள­பாட வச­தி­க­ளுடன் இரண்டு அறை வீடு நாள், கிழமை, மாத வாட­கைக்கு விடப்­படும். 077 3969447 / 075 8164428 (Short time)

  ***********************************************************

  2 Bed roomed (up stair) house with attached bathrooms, fully tiled, partly furnished, small family or boarders. 077 7413757 No, 37A Vanderwert place, Dehiwela.

  ***********************************************************

  தெஹி­வளை மேம்­பா­லத்­திற்­க­ருகில் 2 Rooms, 2 Bathrooms, Hall, Kitchen உள்ள மேல் வீடு வாட­கைக்கு உண்டு. தமிழ் குடும்பம் மட்டும். தொடர்பு. 076 5600851.

  ***********************************************************

  இணைந்த குளி­ய­லறை வச­தி­யுடன் 3 அறை வீடு கல்­கிசை ஹேன வீதியில் வாட­கைக்கு உண்டு. ஸ்ரீ ஜெய­வர்­த­ன­புர பல்­க­லைக்­க­ழக பொறி­யியல் பீடத்­திற்கு அருகில் படிக்கும்/ தொழில் செய்யும் பெண்­க­ளுக்கு அறை வாட­கைக்கு உண்டு. தொடர்­புக்கு.  077 3053241.

  ***********************************************************

  தெகி­வளை காலி­வீ­திக்கு அரு­கா­மையில் தள­பாட வச­தி­யுடன், சமையல் வச­தி­யுடன் தனி­வ­ழிப்­பா­தை­யுடன் tile பதிக்­கப்­பட்ட (வீடு Rooms) நாளாந்தம், வாராந்தம், மாதாந்தம் வாட­கைக்கு உண்டு. முற்­பணம் தேவை­யில்லை. 077 7606060.

  ***********************************************************

  தெகி­வளை மல்­வத்தை வீதியில் காலி வீதிக்கு அண்­மை­யாக இரண்டு அறைகள் ஹோல், இரண்டு பாத்றூம், சமை­ய­ல­றை­யுடன் முழு­வதும் டைல் பதித்த வீடு வாட­கைக்கு உண்டு. தமி­ழர்கள் விரும்­பத்­தக்­கது. 075 2316908.

  ***********************************************************

  25/2A, கல்­கிஸ்ஸ தர்­ம­பால மாவத்தை (ஓடியன் வீதி) 3 Badroom கூடிய வீடு வாட­கைக்கு உண்டு. தொடர்பு: 077 6140586, 077 6140586.

  ***********************************************************

  Dehiwela Albert Place இல், 2 அறை­க­ளுடன் (One A/C room) fully furnished Apartment, Car Parking வச­தி­யுடன் வாட­கைக்­குண்டு. தொடர்­பு­க­ளுக்கு 076 3675157.

  ***********************************************************

  Dehiwella Verdervert Place அமை­தி­யான சூழலில். 3 படுக்­கை­ய­றைகள், Attach bathroom, Car park உடன் கூடிய தனி வீடு வாட­கைக்கு உண்டு. தொடர்பு: 076 3109085.

  ***********************************************************

  ரெஸ்­டூரண்ட், கபானா, நீர்த்­த­டாகம், ஸ்பா, குழந்­தைகள் பூந்­தோட்டம் கொண்ட மார­வில சகல வச­தி­களும் கொண்ட ஹோட்டல் தொகுதி, வாட­கைக்கு, குத்­த­கைக்கு அல்­லது கொள்­வ­ன­வா­ளர்கள் தேவை. 077 2959128.

  ***********************************************************

  கொழும்பு–06 வெள்­ள­வத்தை, ஹெம்டன் லேனில் 3 படுக்­கை­ய­றைகள் கொண்ட அப்­பார்ட்மெண்ட் வாட­கைக்கு. மாதாந்தம் 75,000/=. பரா­ம­ரிப்­புக்­க­ளுடன் மரத்­தா­லான தரை, ஒரு கார் பார்க் மேல­திக விப­ரங்­க­ளுக்கு தொடர்பு. 077 4423680.

  ***********************************************************

  தெஹி­வ­ளையில் அறை வாட­கைக்கு உண்டு. ஆண்­க­ளுக்கு மட்டும் ஒருவர் அல்­லது இருவர் தங்­கக்­கூ­டி­யது. தொடர்பு : 077 5883747.

  ***********************************************************

  பீற்றஸ் லேன், கொழும்பு – 6 இல், மேல் மாடியில் 3 படுக்­கை­ய­றைகள், 2 குளி­ய­லறை பகு­தி­ய­ளவு தள­பா­டங்­க­ளுடன் சென். பீற்றஸ் கல்­லூ­ரிக்கு 5 நிமிட நடை­தூ­ரத்தில். 2 வாகனத் தரிப்­பிட வசதி உண்டு. மாத வாடகை 120,000/=.  பேசித்­தீர்­மா­னிக்­கலாம். 072 7489471.

  ***********************************************************

  கொலன்­னாவை, வெல்­லம்­பிட்டி, தெமட்­ட­கொடை மற்றும் IDH வீடுகள் வாட­கைக்கு, குத்­த­கைக்கு அல்­லது விற்­ப­னைக்கு உண்டு. 076 2003564.

  ***********************************************************

  வெள்­ள­வத்தை,  Mallika Lane 1st Chappel Lane  இல், 3 மாடி 3 Unite (800Sq.ft each Unit Having 2 bed rooms, 1 bath room, 1 kitchen and a large hall)  வீடு வாட­கைக்­குண்டு.  Galle Road க்கும்,பள்­ளி­வா­ச­லுக்கும் அண்­மித்­தது.  அக­ல­மான  பாதை  அலு­வ­ல­கத்­திற்கும்  உகந்­தது.  தொடர்­பு­க­ளுக்கு: 077 7803086 / 071 4908265.

  ***********************************************************

  2018-12-17 17:00:47

  வாடகைக்கு 16-12-2018