• பொது­வே­லை­வாய்ப்பு 16-12-2018

  இலங்­கையில் பிர­சித்தி பெற்ற எமது நிறு­வ­னத்­திற்கு வேலை­யாட்கள் தேவை. ஆண், பெண் வயது 17 முதல் 50 வரை. உணவு,தங்­கு­மிடம் இல­வசம். ஒரு நாள் சம்­பளம் 1500/=, OT 100/= மாதச் சம்­பளம் 45,000/= முதல் 50,000/= வரை. நாள் சம்­பளம், கிழமைச் சம்­பளம், மாதச்­சம்­பளம் வரும் நாளிலே வேலைக்குச் சேர்க்­கப்­படும். பிஸ்கட், டொபி, ஜேம், பால்மா, சொக்லட் ஆகிய பெக்கிங், லேபல். 077 4943502, 077 6363156.

  ***************************************************

  நாள் சம்­பளம் 1400/= தங்­கு­மிடம் இல­வசம். உணவு வழங்­கப்­படும். வரும் நாளிலே வேலை. நண்­பர்கள் ஒரே நிறு­வ­னத்தில் வேலை செய்­யலாம். 18–40 ஆண்/பெண் இரு­பா­லாரும் (Agency இல்லை கட்­டணம் அற­வி­டப்­ப­ட­மாட்­டாது) 076 5715251, 071 8181513.

  ***************************************************

  இலங்­கையில் பிர­சித்தி பெற்ற எமது நிறு­வ­னத்­திற்கு வேலை­யாட்கள் தேவை. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். சம்­பளம் 35,000/= முதல் 55,000/= வரை. நாள் சம்­பளம், கிழமை, மாதச்­சம்­பளம் எது­வென்­றாலும் பெற்­றுக்­கொள்­ளலாம். பிஸ்கட், பால்மா, டொபி, கேக், ஜேம், பெக்கிங், லேபல். வரும் நாளிலே வேலைக்குச் சேர்த்­துக்­கொள்­ளப்­படும். வயது 17 முதல் 50 வரை. காசு கட்டத் தேவை­யில்லை. 076 5715251, 076 5587807.

  ***************************************************

  எமது புதிய நிறு­வ­னத்­திற்கு பால்மா, கேக், பிஸ்கட், டொபி, கோடியல், சொக்லட், பெக்கிங், லேபலிங் பண்ண வேலை­யாட்கள் தேவை. சம்­பளம், நாட்­சம்­பளம் 1700/= OT 120, மாதம் 47,000 முதல் with OT 55,000/= வரை பெறலாம். உணவு, தங்­கு­மிடம் இல­வசம். வயது 17 முதல் 50 வரை. விடு­முறை வழங்­கப்­படும். வரும் நாளிலே வேலைக்கு சேர்க்­கப்­ப­டு­வீர்கள்.  077 6363156,    076 5715255.

  ***************************************************

  மன்னார்/ கொழும்பு  தொழிற்­சா­லையில் உட­னடி  வேலை­வாய்ப்பு. மாதம் 40,000/= க்கு மேல். ஆண்/பெண்  அவ­சியம். வயது  17– 40 வரை.  உணவு, தங்­கு­மிடம்   குறைந்த விலையில். இன்றே தொடர்பு கொள்­ளவும். 075 9050368/076 4524401.

  ***************************************************

  ஹொரண தொழிற்­சா­லைக்கு லொறி உத­வி­யா­ளர்கள் தேவை. கவர்ச்­சி­க­ர­மான சம்­பளம், உணவு கொடுப்­ப­னவு, தங்­கு­மிடம் மற்றும் நிரந்­த­ர­மான வேலை வழங்­கப்­படும். தொடர்­புக்கு 076 8267670. Express Water System (Pvt) Ltd. 260/1 Colombo Road, Borelesgamuwa.    

  ***************************************************

  பூங்­கன்று தவ­ர­ணைக்கு வேலைக்கு சிங்­களம் கதைக்கக் கூடிய வேலையாள் குடும்பம் தேவை. தங்­கு­மிடம் இல­வசம். சம்­பளம் 50,000 /= கட்­டு­னே­ரிய தொடர்பு : 072 5352433/070 3232325.

  ***************************************************

  சிலாபம் வேலைத்­த­லத்­திற்கு வெல்டிங் பாஸ்மார் மற்றும்  வெள்­ளி­ரும்பு பாஸ்மார், சாதா­ரண வேலை­யாட்கள் தேவை. தங்­கு­மிட வச­தி­யுண்டு . தொடர்பு : 077 8081594 / 072 6308282.

  ***************************************************

  மீப்பே பாதுக்­கயில் 2 ஏக்கர் காணியில் தோட்­ட­வே­லைக்கு வேலையாள் ஒருவர் தேவை. தங்­கு­மிட வசதி, மாதச்­சம்­பளம் மற்றும் கொடுப்­ப­னவு. பொலிஸ் ரிப்­போர்ட அல்­லது கிரா­ம­சே­வகர் சான்­றிதழ் கட்­டாயம் . தொடர்பு : 077 7356936.

  ***************************************************

  கோழிப்பாம் ஒன்றில் வேலை செய்­வ­தற்கு வேலை­யாட்கள் தேவை. உணவு, தங்­கு­மிடம் உண்டு. கோழி இறைச்­சிக்­கடை ஒன்றில் வேலை செய்­வ­தற்கு வேலை­யாட்கள் தேவை. தொடர்பு : 076 7996333 / 075 6703004.

  ***************************************************

  சீன நிறு­வ­ன­மொன்­றுக்கு Helpers தேவை 8.00 am – 5.00 pm.  Pay 1500/= O/T மணித்­தி­யா­லத்­திற்கு 180/= 5.00 pm லிருந்து 10.00 pm வரை O/T உண­வுக்கு  நாளொன்­றுக்கு 500/= கொடுப்­ப­னவு. தங்­மிடம் இல­வசம் தொடர்பு : 076 6592721.

  ***************************************************

  Cargo தனியார் நிறு­வ­னத்­திற்கு loading helper தேவை. Day 1900/=, Night 2300/=  உணவு இல­வசம். நாள்/கிழமை சம்­பளம். தொடர்பு : 077 2627442.

  ***************************************************

  ஐஸ்­கிறிம் உற்­பத்தி நிறு­வ­னத்­திற்கு நாள் / கிழமை சம்­பளம் Day 1510 /=, Night 1710/=  உணவு, தங்­கு­மிடம் இல­வசம் தொடர்பு : 077 2679948.

  ***************************************************

  நிறு­வ­ன­மொன்­றுக்கு தங்கி வேலை செய்ய விருப்­ப­முள்ள வேலை­யாட்கள் தேவை உணவு தங்­மிடம் இல­வசம் . சம்­பளம் 25000/= தொடர்பு : 076 4009281.

  ***************************************************

  Retired Teacher, Principals, Bankers, Police Officers, Government Officers, From Private Sections  இல் தொழில்  புரிந்­த­வர்­க­ளுக்கு  Full Time/ Part time தொழில்­வாய்ப்­புகள் (Wellawatte). உங்கள் அனு­ப­வங்­க­ளையும்,  திற­மை­க­ளையும் மீண்டும் வெளிக்­கொண்­டு­வர  ஓர் அரிய  சந்­தர்ப்பம். 075 8915677.

  ***************************************************

  விற்­பனை மற்றும் சந்­தைப்­ப­டுத்தல் ஆண்கள் தேவை. விண்­ணப்­ப­தா­ரிகள் அனு­பவம் உள்­ள­வர்­க­ளா­கவும், MS Office இல் சிறந்த அறிவு உள்­ள­வ­ரா­கவும், கொழும்பு பிர­தே­சத்­திற்கு அருகில் வசிப்­ப­வ­ரா­கவும் மோட்டார் சைக்கிள் அனு­ம­திப்­பத்­திரம் உள்­ள­வ­ராக இருத்தல் வேண்டும். உங்கள் புகைப்­ப­டத்­துடன் விண்­ணப்­பப்­ப­டி­வத்தை கீழ் உள்ள மின்­னஞ்சல் முக­வ­ரிக்கு அனுப்பி வைக்­கவும். Zahra International, No – 96, New Moor Street, Colombo –12.       E–mail: info@zahraint.com, அழைக்க. 076 8229992.

  ***************************************************

  எமது விஜித்த டிரேடிங் நிறு­வ­னத்­திற்கு விற்­ப­னை­யாளர் மற்றும் பண சேக­ரிப்­பாளர், பட்டா வாக­னத்­துடன் சாரதி தேவை. (மதிய உணவு வழங்­கப்­படும், சம்­பளம் பேசி தீர்­மா­னிக்­கலாம்) வவு­னியா, மன்னார், கிளி­நொச்சி, யாழ்ப்­பாணம் மற்றும் காங்­கே­சன்­துறை கிளை­க­ளிற்கு. விஜித டிரேடிங், வவு­னியா – 077 8485389, காங்­கே­சன்­துறை – 076 7243457, நாவற்­குழி – 076 3703776, கிளி­நொச்சி – 077 2160756, மன்னார் – 076 7074609.

  ***************************************************

  அர­சாங்க பதிவு செய்த K. லக்­சரி (S.p a) பழகி வேலை செய்­வ­தற்கு 18–35 வய­துக்கு உட்­பட்ட பெண்­க­ளுக்கு வாய்ப்பு. அனு­பவம் மற்றும் படிப்பு தேவை­யில்லை. தூரத்தில் உள்­ள­வர்­க­ளுக்கு பாது­காப்­பான தங்கும் வசதி உண்டு. உணவு, Wi–fi  வழங்­கப்­படும்.. பயிற்சி பெற்ற பிறகு 2 இலட்­சத்­திற்கு மேல் சம்­பா­திக்­கலாம். இப்­போதே Call பண்­ணுங்கள். 011 3684944, 078 1312091.

  ***************************************************

  ஆயுர்­வேத அனு­ப­வ­மற்ற தெரப்­பிஸ்ட்மார் (பெண்) 18–30, வர­வேற்பு உத்­தி­யோ­கத்தர் (பெண்), நிறு­வன பரா­ம­ரிப்­பாளர் தேவை. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். கவர்ச்­சி­க­ர­மான சம்­பளம். லெவி­னியா – கல்­கிசை. 078 3035622, 076 5770370, 011 5998797.

  ***************************************************

  8000/= – 9000/= வாரந்­தோறும் சம்­பளம் மொர­ஹா­ஹேன – மில்­லே­வயில் அமைந்­துள்ள டயர் உற்­பத்தி நிறு­வ­னத்­திற்கு சகல வேலை­க­ளுக்கும் ஆண்கள் 18–48 வரை தேவை. தொடர்பு: 077 8342112. (ஸ்டீபன்)

  ***************************************************

  பேலி­ய­கொடை பென்ஸ்கார் நிறு­வ­னத்தில் சிற்­றூண்­டிச்­சா­லைக்கு (கென்டீன்) காசாளர் ஒரு­வ­ருடன் புவ்வே ஒன்று செய்­வ­தற்கு அழ­கிய பெண்­பிள்ளை மற்றும் முச்­சக்­க­ர­வண்டி அனு­ம­திப்­பத்­தி­ர­முள்ள ஆண்­பிள்ளை ஒருவர் தேவை. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். 077 3173553, 076 6722872 – லக் ஷிகா.

  ***************************************************

  வாகனம் கழு­வு­வ­தற்கு  வேலை­யாட்கள் தேவை. பகல் உணவு, தங்கும் இடம் வசதி அத்­துடன்  பழக்கம் உடை­ய­வர்­க­ளுக்கு 25,000/=–30,000/= வரை. பழக்­க­மற்­ற­வர்­க­ளுக்கு 18,000/= – 22,000/= வரை. 077 7442012 / 071 5344949.

  ***************************************************

  வத்­த­ளையில்  உள்ள வீடொன்றில் வீட்டு வேலை, தோட்ட வேலை  செய்­வ­தற்கு ஆண்,பெண் தேவை.  தனி­யா­லா­கவோ  அல்­லது தம்­ப­திகள் ஆயினும்  வர­வேற்­கத்­தக்­கது. தகுந்த  சம்­ப­ளத்­துடன்  சாப்­பாடு,  தங்­கு­மிட வச­தியும்  கொடுக்­கப்­படும்.  தொடர்பு: 077 2292809.

  ***************************************************

  கல்வி நிறு­வ­னத்­திற்கு  நிர்­வாக  உத­வி­யா­ளர்கள்  தேவை.  Royal Academy, No.12, Sangamitha Mw, Colombo–13. 077 3223755. 

  ***************************************************

  கொழும்பில்  உள்ள  கட்­டிட  நிர்­மா­ணப்­ப­ணிக்கு  மேசன்மார்,  உத­வி­யாளர் தேவை. 077 8503997.

  ***************************************************

  Store Record Keeper  தேவை. களஞ்­சி­ய­சாலைப்  பொறுப்பு  மற்றும் தரவு  பாது­காப்பு செயற்­பா­டு­களில்  5 வருட  அனு­ப­வ­மு­டைய நேர்­மை­யா­ன­வர்கள் விரும்­பத்­தக்­கது. கொழும்பை  வசிப்­பி­ட­மாகக் கொண்ட 40 வய­துக்கு மேற்­பட்­ட­வர்கள்  தொடர்பு கொள்­ளவும். கே.ஜீ.இன்­வெஸ்ட்மன்ட் (பி) லிமிட்டட் 545,  ஸ்ரீசங்­க­ராஜ மாவத்தை, கொழும்பு  –10. Emil: realcommestate@gmail.com  SMS. 011 2421668.

  ***************************************************

  அலு­வ­லக உத­வி­யாளர் / Telephone Operators (Trainee) கொழும்பு–10 இல், அமைந்­துள்ள பிர­பல நிறு­வ­னத்­திற்கு அலு­வ­லக செயற்­பா­டு­களில் அனு­ப­வ­முள்ள தமிழ்/ ஆங்­கில அறி­வு­டைய, அனு­ப­வ­முள்ள, நேர்­மை­யான உத­வி­யாளர் தேவை. அலு­வ­லக ஒழுங்­கு­ப­டுத்தல் செயற்­பா­டு­களை சிறந்த முறையில் ஆற்­றக்­கூ­டி­ய­வர்கள் விரும்­பத்­தக்­கது. No. 545, ஸ்ரீ  சங்­க­ராஜ மாவத்தை, கொழும்பு – 10. 011 2421668, 9.00 to 4.00pm. Email: realcommestate@gmail.com 

  ***************************************************

  கிளினிங் சேர்விஸ் தேவை. (துப்­பு­ரவு வேலை­யாட்கள்) அலு­வ­லக வளா­கங்­களை துப்­பு­ரவு செய்ய அனு­ப­வ­முள்ள ஊழி­யர்­களைக் கொண்ட கிளினிங் சேர்­விஸ்கள் தேவை. வேலை நாட்­களில் காலை 10 –12 வரை நேரில் வரவும். சினிமாஸ் லிமிடெட், 545, ஸ்ரீசங்­க­ராஜ மாவத்தை, கொழும்பு – 10. 072 7133533.

  ***************************************************

  உப மேற்­பார்­வை­யா­ளர்கள் தேவை. சிலா­பத்­தி­லுள்ள தென்­னந்­தோட்­டத்­திற்கு தோட்­டத்­து­றையில் முன் அனு­ப­வ­முள்ள நேர்­மை­யான மேற்­பார்­வை­யாளர் தேவை. தொடர்­பு­க­ளுக்கு. 077 8535767.  545, ஸ்ரீசங்­க­ராஜ மாவத்தை, கொழும்பு– 10. Email: agricocoestate@gmail.com

  ***************************************************

  கொழும்பில் பிர­சித்­த­மான மொத்த வியா­பார நிறு­வ­னத்­திற்கு  பில்­கி­ளாக்­மார்கள், படித்த (பியோன்)  பையன்கள்  தேவைப்­ப­டு­கின்­றனர். திருப்­தி­க­ர­மான கொடுப்­ப­ன­வு­களும்  சலு­கை­களும்  வழங்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 011 2564310. (வேலை நாட்­களில் 9–5 மணி வரையில்)

  ***************************************************

  பேலி­ய­கொ­டையில் அமைந்­துள்ள Tile Store க்கு வேலைக்கு ஆட்கள் தேவை. தங்­கு­மிட வசதி உண்டு. தொடர்பு 077 4551891.

  ***************************************************

  கொழும்பில்  அமைந்­துள்ள  புதிய  கட்­டடம்  ஒன்­றிற்கு  வெல்டர்,  பெயின்டர்,  வாட்டர் பாஸ் (water Base), மேசன் உட­ன­டி­யாகத் தேவை.  சம்­பளம் Sub Contract அல்­லது  நாள் அடிப்­ப­டையில் வழங்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 077 5552215/       077 7523112.

  ***************************************************

  எல­கந்த  வத்­தளை பிர­தே­சத்தில் அமைந்­தி­ருக்கும்  RG Brothers  நிறு­வ­னத்தில்  Supervisor, Store Keeper, Electrician போன்ற வெற்­றி­டங்­க­ளுக்கு  ஆட்கள்  தேவை. தொடர்பு கொள்ள வேண்­டிய தொ.பே.இல: 011 2937102/072 8039367. RG Brothers, No 228, Canel Road, Elekantha, Wattala. 

  ***************************************************

  பார்ம் (Farm) சொப் ஒன்­றுக்கு கொடுக்கல் வாங்கல் தனி­யாக செய்­யக்­கூ­டிய வேலை­யாட்கள் தேவை. தங்­கு­மிடம், உண­வுடன் வயது 50ற்கு குறைந்­த­வர்கள். மாலபே. 076 6457152.

  ***************************************************

  கொழும்பில் உள்ள பிர­பல Bag தொழிற்­சா­லைக்கு Juki இயந்­திரம் தைப்­ப­தற்கும், கை உத­வி­யா­ளர்­களும் தேவை. மாதம் 25,000க்கு மேல் சம்­பளம் பெற்றுக் கொள்ள முடியும் தங்­கு­மிடம் இல­வசம். தொலை­பேசி இலக்கம். 075 2589110.

  ***************************************************

  வேலை தேடு­ப­வர்­க­ளுக்கு வேலை­வாய்ப்பு. நூடில்ஸ், ஜேம், பப்­படம் தயா­ரிக்கும் தொழிற்­சா­லைக்கு உற்­பத்தி உத­வி­யா­ளர்கள் வயது 17–40 ஆண்/ பெண் இரு­பா­லாரும் தொடர்பு கொள்­ளவும். சம்­பளம் 35,000/= + OT உடன் 45,000/= பெறலாம். உணவு/ தங்­கு­மிட வசதி செய்து தரப்­படும். அழைக்­கவும். 077 2128506, 078 7853424.

  ***************************************************

  கல்வி கற்ற/ அற்ற அனை­வ­ருக்கும் தொழில்­வாய்ப்பு. வயது 17–45 இடைப்­பட்ட ஆண்/பெண் இரு­பா­லா­ருக்கும் தனி, குழு, தம்­ப­தி­க­ளாக ஒரே இடத்தில் வேலை செய்யும் வாய்ப்பு. சொசேஜஸ், சிக்கன் தயா­ரிப்பு நிறு­வ­னத்தில் உற்­பத்தி உத­வி­யா­ளர்கள் தேவை. வரும் நாளிலே தொழில் வாய்ப்பு. மாத சம்­பளம் 36,000/= + OT மேல் பெறலாம். தொடர்­பு­க­ளுக்கு 077 2122196 / 070 3332293, 070 3332290 சிங்­க­ளத்தில் அழைக்­கவும்.

  ***************************************************

  பிளாஸ்டிக் பொருட்கள் தயா­ரிக்கும் தனியார் நிறு­வ­னத்தில் தொழில்­வாய்ப்பு. தனி­யாக/ குழு­வாக ஒரே இடத்தில் வேலை செய்ய ஆண்/பெண் தேவை. உற்­பத்தி உத­வி­யா­ளர்கள் வயது 17–40 வரை தேவை. சம்­பளம் 39,000/= –  43,000/= பெறும் வாய்ப்பு. கிழமை/ மாத சம்­பளம் நேர்­முகத் தேர்­வுக்கு அழைக்­கவும். 078 7856307/ 077 2057279  சிங்­க­ளத்தில் அழைக்­கவும்.

  ***************************************************

  உட­ன­டி­யாக தேவை. பெல­வத்­தையில் அமைந்­துள்ள ஆடை நிறு­வ­னத்­திற்கு சுறு­சு­றுப்­பான அனு­ப­வ­முள்ள/ அனு­ப­வ­மற்ற (அனு­ப­வ­மற்­ற­வர்கள் பயிற்­சி­ய­ளித்து இணைத்­துக்­கொள்­ளப்­ப­டுவர்) டை போடு­ப­வர்கள் மற்றும் கையு­த­வி­யாட்கள் (ஆண்/பெண்) தேவை. மிகவும் கவர்ச்­சி­க­ர­மான சம்­பளம் தங்­கு­மிடம் வழங்­கப்­படும். வேலை நேரம் காலை 8.00 லிருந்து மாலை 6.00 வரை. சனி, ஞாயிறு மற்றும் அரச வர்த்­தக விடு­முறை தினங்­களில் விடு­முறை வழங்­கப்­படும். நேர்­முகப் பரீட்­சைக்கு கீழ்­வரும் முக­வ­ரிக்கு காலை 9.00 லிருந்து மாலை 4.00 வரை­யான நேரத்­தினுள் வரவும். இல. 49/4A, குமா­ர­கே­வத்தை, பெல­வத்தை, பத்­த­ர­முல்ல. தொடர்பு: 011 2773578.

  ***************************************************

  ஆயுர்­வேத வைத்­திய நிலை­யத்­திற்கு அனு­ம­திப்­பத்­திரம் உள்ள தமிழ், சிங்­களம் பேசக்­கூ­டிய வைத்­தியர் தேவை. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். மட்­டக்­குளி, கொழும்பு –15. Tel: 071 165445, 070 2743828.

  ***************************************************

  மஹ­ர­கம நிறு­வ­ன­மொன்றை சுத்­த­மாகப் பரா­ம­ரிப்­ப­தற்கு ஆண் ஒருவர் தேவை. சம்­பளம் 25000/- உணவு, தங்­கு­மிடம் உண்டு. 070 3750250 .

  ***************************************************

  வாகனம் (Car/Van) கழுவும் நிலை­யத்­துக்கு அனு­ப­வ­முள்ள/ அனு­ப­வ­மற்ற வேலை­யாட்கள் உட­ன­டி­யாகத் தேவை. தங்­கு­மிடம் உண்டு. Piliyandala. 076 7772272.

  ***************************************************

  கொட்­டாவ நகரில் கரு­வாடு, கோழி இறைச்சி விற்­பனை நிலை­யத்­திற்கு அனு­ப­வ­முள்ள வேலை­யாட்கள் தே வை. (வயது 20-35) ற்கிடையில்) 072 1677447.

  ***************************************************

  பன்­னிப்­பிட்­டியில் அமைந்­துள்ள வாகன சேர்விஸ் நிறு­வ­னத்­திற்கு சேர்விஸ் வேலை தெரிந்த ஆண்­பிள்­ளைகள் தேவை. 077 4422368/ 071 2210910/ 077 3322913.

  ***************************************************

  கொழும்பு ஆயுர்­வேத நிலை­யத்­திற்கு அனு­ப­வ­முள்ள /அனு­ப­வ­மற்ற பெண் தெரப்­பிஸ்ட்மார், பெண் காசா­ளர்கள் தேவை. 150 000/-- ற்கு மேல். கமிசன், தங்­கு­மிட வசதி இல­வசம். 076 2693877 / 071 7500942.

  ***************************************************

  ம-ஹ­ர­கம மலர் அலங்­கார நிறு­வ­னத்­திற்கு பகல்/ இரவு வேலை செய்­யக்­கூ­டிய ஆண் கெல்பர்ஸ் தேவை. வயது 18 – 30 ற்கு இடையில். சம்­பளம் 40,000/=. தங்­கு­மிடம் உண்டு. 070 3750250/ 070 3750350. 

  ***************************************************

  நாள், வார, மாத சம்­பளம். ஊழி­யர்­க­ளுக்­காக உப­க­ர­ணங்கள் மற்றும் களஞ்­சியப் பொருட்­களை ஏற்றி இறக்க, பொருட்­களை உரிய இடத்தில் இறக்­கு­வ­தற்கு, களஞ்­சிய அறையில் வேலை செய்­வ­தற்கு இய­லுமை. ஞாயிறு, போயா மற்றும் வர்த்­தக விடு­முறை. மாதம் 25,000/=– 30,000/= இடையில். Allied Trading International (Pvt) Ltd 301, பழைய சோனக தெரு, கொழும்பு –12. தொடர்பு: 077 3030800, 077 8446666.

  ***************************************************

  ஊழி­யர்­களைத் தேடித்­த­ரு­ப­வர்கள் தேவை. நவீன தொழில் நுட்ப முறையில் சோபா, பென்ரி கபேட், றப்பர் கிளவுஸ், உற்­பத்தி செய்யும் முன்­னணி தொழிற்­சா­லை­க­ளுக்கு ஆண், பெண் வேலை­யாட்கள் தேவை. வயது 18– 45 இடையில். பயிற்­சியின் போது 30,000/=– - 40,000/= வேலை பழ­கி­யபின் நாளொன்­றுக்கு 3000/= – 4000/= வரை பெற்­றுக்­கொள்­ளலாம். வேலை­யாட்­களை தேடித்­த­ரு­வர்­க­ளுக்கு ஒவ்­வொரு மாதமும் 60,000 – 70,000 சம்­பளம் வழங்­கப்­படும். சிங்­களம் தெரிந்­த­வர்கள் அழைக்­கவும். உணவு, தங்­கு­மிடம் சலு­கை­யுடன். 077 7859697. வேலை­யாட்­களை பெற்­றுத்­த­ரக்­கூ­டி­ய­வர்கள் மாத்­திரம் அழைக்­கவும். 

  ***************************************************

  பார வேலை அனு­ப­வ­முள்ள டயர் கடை­யொன்­றுக்கு கொழும்பு மாவட்­டத்தில் வசிக்கும் ஊழி­யர்கள் தேவை.  சம்­பளம் 35,000/+ மேல­திக கொடுப்­ப­னவு. அர­சாங்க விடு­முறை. 155, கிரவுண்ட் டயர் , கொழும்பு– 14. 077 3134060 , 2344524.

  ***************************************************

  வெள்­ள­வத்தை கடை­யொன்­றுக்கு பெண்­பிள்­ளைகள் வேலைக்கு தேவை. தொடர்பு 077 6889212.

  ***************************************************

  கொழும்பு வெள்­ள­வத்­தை­யி­லுள்ள  Fancy கடைக்கு விற்­பனை உத­வி­யாளர், போட்டோ பிரேம் பண்­ணு­வ­தற்கு  உத­வி­யாளர்  தேவை. தங்­கு­மிட வச­தி­யுண்டு. 071 8111369.

  ***************************************************

  2018-12-17 16:49:49

  பொது­வே­லை­வாய்ப்பு 16-12-2018