• பொது­வே­லை­வாய்ப்பு 16-12-2018

  ஊறு­கொ­ட­வத்­தையில் உள்ள முன்­னணி நிறு­வ­னத்­துக்கு தொழி­லா­ளர்கள் தேவை. உயர் சம்­பளம், ஊக்­கு­விப்பு கொடுப்­ப­ன­வுகள் மற்றும் உணவும் வழங்­கப்­படும். (பெண்­க­ளுக்கும் வேலை­வாய்ப்பு உண்டு.) 076 8224178, 076 6910245.

  ***************************************************

  கொழும்பு – 12 ல் இயங்கும் வியா­பார நிறு­வ­னத்­திற்கு கணினி மூல­மான கணக்கு செய்­வ­தற்கு அனு­பவம் வாய்ந்த பெண் ஊழி­யர்கள் தேவை. அனு­பவம் வாய்ந்த கொழும்பில் வசிப்­ப­வர்­க­ளுக்கு முன்­னு­ரிமை கொடுக்­கப்­படும். சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். விண்­ணப்­பிக்க வேண்­டிய Email – vinoent@gmail.com எங்கள் நிறு­வன முக­வரி Vino Enterprises Pvt Ltd, 314– 2/1, Oldmoor Street, Colombo – 12. Contact No. 071 4727427.

  ***************************************************

  நாள் சம்­பளம் 1000 – 1600 வரை கொட்­டாவ, கட­வத்த, பிய­கம, களனி, நிட்­டம்­புவ, குரு­நாகல், கண்டி, இரத்­தி­ன­புரி, பேலி­ய­கொட அண்­டிய பிர­தே­சங்­களில் குளிர்­பானம், கையுறை, பிளாஸ்டிக், PVC குழாய், தொழிற்­சா­லை­களில் லேபல்/ பெக்கிங் செய்ய ஆண்/ பெண் தேவை. உணவு, தங்­கு­மிடம், போக்­கு­வ­ரத்து வழங்­கப்­படும். குழுக்கள், தம்­ப­தி­யினர் இணைத்­துக்­கொள்­ளப்­ப­டுவர். (சிங்­களம் பேசக்­கூ­டி­ய­வர்கள் தொடர்­பு­கொள்­ளவும்) 077 5997558 / 077 9938549.

  ***************************************************

  கொழும்பில் புதி­தாக ஆரம்­பிக்­கப்­பட்ட ஆயுர்­வேத நிலை­ய­மொன்­றுக்கு பெண்­பிள்­ளைகள் தேவை. தங்­கு­மிடம் இல­வசம். மாதம் ஏறக்­கு­றைய எழு­பத்­தைந்­தா­யிரம் ரூபா வரை சம்­பா­திக்­கலாம். தொடர்பு. 077 8873950, 071 5229569.

  ***************************************************

  கொழும்பை அண்­டிய பிர­தே­சங்­களில் வேலை­வாய்ப்பு. நாளொன்­றுக்கு 1200 – 1500 வரை மாதம் 45000க்கு மேல். கிழமைச் சம்­ப­ளமும் உண்டு. குளிர்­பானம், பிஸ்கட், நூடில்ஸ், பப்­படம், கார்பட், பிளாஸ்டிக், பொலித்தீன், சோயாமீட், பிரின்டிங் போன்ற தொழிற்­சா­லை­களில் லேபல்-/ பெக்கிங் செய்ய ஆண்/ பெண் தேவை. உணவு தங்­கு­மிடம் வழங்­கப்­படும். தேவைப்­படும் பிர­தே­சங்கள் (நிட்­டம்­புவ, சீதுவ, கொட்­டாவ, கடு­வலை, தெஹி­வளை, மொரட்­டுவ, பாணந்­துறை, கந்­தான, கட­வத்த, றாகம, களனி, பிலி­யந்­தல, பிய­கம, பொர­லஸ்­க­முவ, ஜாஎல, ஏக்­கலை) 077 9938549.

  ***************************************************

  ஜேம், நூடில்ஸ், சோயாமீட், பப்­படம், பிஸ்கட், பிளாஸ்டிக், பொலித்தீன், பிரின்டிங் போன்ற தொழிற்­சா­லை­களில் லேபல்/ பெக்கிங் செய்ய ஆண்/ பெண் தேவை. வயது 18 – 45 வரை. மாதம் 45000 க்கு மேல் உணவு தங்­கு­மிடம் வழங்­கப்­படும். நாள், கிழமை சம்­ப­ளமும் உண்டு. (சிங்­க­ளத்தில் தொடர்பு கொள்­ளவும்) 077 2025122/ 077 5997579.

  ***************************************************

  நாளொன்­றுக்கு 1000 – 1500 வரை மாதம் 45000க்கு மேல். கிழமை சம்­ப­ளமும் உண்டு. (ஜேம், பிஸ்கட், நூடில்ஸ், பப்­படம், குளிர்­பானம், பொலித்தீன், சோயாமீட் போன்ற தொழிற்­சா­லை­களில் லேபல் – பெக்கிங் செய்ய ஆண் – பெண் தேவை. உணவு தங்­கு­மிடம் வழங்­கப்­படும். வரும் நாளி­லேயே வேலை­வாய்ப்பு) சிங்­க­ளத்தில் தொடர்பு கொள்­ளவும். 077 9913796/ 077 9938549.

  ***************************************************

  பாரம் தூக்கி வேலை செய்யக் கூடி­ய­வ­ராக இருக்க வேண்டும். வயது 30 முதல் 45 வரை. கொழும்பு – 12. தொடர்பு. 077 8899978.

  ***************************************************

  புதி­தாக ஆரம்­பிக்­கப்­பட்ட ஆயுர்­வேத மத்­திய நிலை­யத்­திற்கு 22 வயது முதல் 40 வயது வரை பெண்கள் தேவை. தங்­கு­மிடம் இல­வசம். மாத­மொன்­றுக்கு எண்­பது ஆயிரம் (80000/=) ரூபா வரை சம்­பா­திக்­கலாம். 077 5656088, 077 4685555.

  ***************************************************

  புத்­த­ளத்தில் அமைந்­துள்ள எண்ணெய் சுத்­தி­க­ரிப்­பா­லைக்கு வேலை­யாட்கள் தேவை. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். 25000/=. 077 6233364.

  ***************************************************

  முச்­சக்­கர வண்டி ஒன்று உங்­க­ளிடம் இருப்பின் இன்றே அழை­யுங்கள். நிரந்­தர வேலை­வாய்ப்பு. மாதாந்த வரு­மானம் 60000/=. பெட்ரோல் மற்றும் இல­வச தொலை­பேசி இணைப்பு. இன்றே அழை­யுங்கள். 076 9375265.

  ***************************************************

  கட­தாசிப் பை  செய்யும்  தொழிற்­சாலை  ஒன்­றுக்கு  பெண் வேலை­யாட்கள்  தேவை. சம்­பளம் 22,500/= மேல­திக வரவுச் சம்­பளம் 2000/=. OT 2 Hrs (Per Day)  மாதத்­துக்கு 5625/= மொத்த சம்­பளம் 30,500/=. மதிய உணவு மற்றும்  தங்­கு­மிட வச­திகள் இல­வசம்.  நேர்­முகப் பரீட்­சைக்கு  கீழ்­காணும் முக­வ­ரிக்கு  காலை 8.00 மணி முதல் 4.00 மணி­வரை நேரில்  சமு­க­ம­ளிக்­கவும்.  NO,136, Francewatta, Mattakuliya Colombo–15. 077 3600554/077 7799482.

  ***************************************************

  சில்­லறை கடை ஒன்­றிற்கு ஆண் ஊழி­யர்கள் தேவை. உணவு, தங்­கு­மிடம் மற்றும் ஏனைய சலு­கைகள் வழங்­கப்­படும். தொடர்பு தர்­ஷன குரோ­சரி கொலன்­னாவ வீதி, தெமட்­ட­கொடை 072 6595353.

  ***************************************************

  கம்­ப­ஹா­வி­லுள்ள ஹாட்­வெயார் நிறு­வ­னத்­திற்கு ஆண் ஒருவர் தேவை அல்­லது கணவன் மனை­வியும் விரும்­பத்­தக்­கது. சம்­பளம் பேசி தீர்­மா­னிக்­கப்­படும். 033 2225828, 071 3753245, 076 9137870.

  ***************************************************

  வத்­த­ளையில் உழைப்பே ஊதியம். வாழ்க்­கைக்கு சாத்­தியம். தொழில் அடிப்­ப-­டையில் சம்­பளம் 35,000/= – 45,000/= (நாள், கிழ­மையும் வழங்­கப்­படும்) ஆண்/ பெண் 18 – 50. (லேபல்/ பெக்கிங்) O/L, A/L தகைமை அடிப்­ப­டையில் தொழி-­லுக்­கேற்ப தங்­கு­மிடம், சாப்­பாடு இல­வசம். அழைப்­ப­வர்­க­ளுக்கு. 077 4569222, 077 0232130. Negombo Road, Wattala.

  ***************************************************

  எமது நிறு­வ­னத்தின் தொழில் அடிப்­ப­டையில் சம்­பளம் 35,000/= – 45,000/=. நாள், கிழ­மையும் (உற்­பத்தி, லேபல், பெக்கிங்) பிஸ்கட், பால்மா, சொக்லட், Soda, Icecream, பொலித்தீன், காட்போட் 18 – 50 இரு­பா­லா­ருக்கும். தம்­ப­தி­யினர், நண்­பர்கள். தொழி­லுக்­கேற்ப தங்­கு­மிடம், சாப்­பாடு இல­வசம். இவ்­வ­ரிய வாய்ப்பைத் தவ­ற­வி­டா­தீர்கள். அழைக்­கவும். 076 3858559, 076 6780664. 

  ***************************************************

  தொழில் அடிப்­ப­டையில் சம்­பளம் 35,000/= – 45,000/= இரு­பா­லா­ருக்கும். 18 – 50. நாள், கிழமை, மாத அடிப்­ப­டையில். நாள் 1200/= – 1750/=. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். வரும் நாளி­லேயே வேலை­யுண்டு. எந்த பிர­தே­சங்­க­ளிலும் அழைக்­கவும். அனு­பவம் தேவை­யில்லை. 076 4802954, 076 7604938.

  ***************************************************

  உணவு, தங்­கு­மிடம் தரப்­படும். நாள் சம்­பளம் 1300/=. நாள், கிழமை, மாதம் 36500/= – 45000/= பெறலாம். டொபி, சொக்லட், ஐஸ்­கிறீம், பிஸ்கட் நிறு­வ­னங்­க­ளுக்கு பெக்கிங், லேபல் இரு­பா­லா­ருக்கும் (18–45) வேலை­வாய்ப்பு அரி­தாக உள்­ளதால் தொடர்பு கொள்­ளவும். 076 6781992, 077 0232130.

  ***************************************************

  எமது தொழிற்­சா­லைக்கு 18 – 45 இரு­பா­லாரும் தொழி­லுக்குச் சேர்த்துக் கொள்­ளப்­ப-­டுவர். தங்­கு­மிடம், மதிய போஷனம் இல­வ­ச­மாக, மேல­திகக் கொடுப்­ப­ன­வுடன் சம்-­பளம் 35,000/= – 45,000/= வழங்­கப்­படும். பிஸ்கட், சொக்லட், பால்மா, Icecream, இல. 85, கொழும்பு வீதி, வத்­தளை. 076 3531883, 076 6567150.

  ***************************************************

  உழைப்பே வெகு­மானம் வாழ்க்­கைக்கு சன்­மானம் 35,000/=– 45,000/=. லேபல்/ பெக்கிங் O/L– A/L தோற்­றி­ய­வர்­க­ளுக்கும் நண்­பர்கள், தம்­ப­திகள் வரும் நாளி-­லேயே ஒரே இடத்தில் 18 – 50. ஆண்/ பெண் தங்­கு­மிடம், சாப்­பாடு இல­வசம். வரை­ய­றுக்­கப்­பட்ட வெற்­றி­டமே. முந்­துங்கள். Colombo Road, Mabola – Wattala. 076 3858559, 076 7603998.

  ***************************************************

  முன்­மா­தி­ரி­யான உழைப்­பிற்­கேற்ப சம்­பளம் பெற ஆண், பெண் இரு­பா­லாருக் கும் வேலை­வாய்ப்பு (நூடில்ஸ், பால்மா, டொபி, டிபி­டிபி) சம்­பளம் (35,000/= – 45,000/=) உணவு அல்­லது தங்­கு­மிடம் இல­வசம். வயது (18 – 50) OT யுடன் நாட்-­சம்­பளம் 1500/=. அழைக்­கவும். 076 7604488. 077 4569222.

  ***************************************************

  பிர­பல தொழிற்­சா­லை­களில் வேலை­வாய்ப்பு 50 மட்டும் உள்­ளதால் ஐஸ்­கிரீம், யோகட், பிஸ்கட் போன்ற பிரி­வு­க­ளுக்கு ஆண், பெண் (18 -– 45) மாதாந்த சம்­பளம் (35,000/= – 45,000/=) நாட்­சம்­பளம் (1300/=) உணவு, தங்­கு­மிடம் இல­வசம். மொழி அவ­சி­ய­மில்லை. அழைக்­கவும். 076 7604713, 075 6393652.

  ***************************************************

  கொழும்­பி­லுள்ள  வேலைத்­த­லத்­துக்கு அனு­பவம்  வாய்ந்த கிராங்க்  ஷாப்ட்   கிரைன்டர் (Crank Shaft Grinder)  தேவை. ஆரம்ப மாதாந்த  சம்­பளம்  45,000/=  சிங்­களம் பேசக்­கூ­டி­ய­வ­ராக  இருத்தல் வேண்டும்.  தொலை­பேசி இலக்­கங்கள் 077 7756611 மற்றும் 077 7314596. 527 டீ.பீ. ஜாயா  மாவத்தை, கொழும்பு–10. 

  ***************************************************

  Colombo இல் ஆண்/ பெண் இரு­பா­லா­ருக்கும் எவ்­வித கட்­ட­ணமும் இன்றி ஏரா­ள-­மான வேலை­வாய்ப்­புகள் உள்­ளன. சார­திகள் (Drivers), காவ­லர்கள், வீட்டுப் பணிப்-­பெண்கள் (8–5) நோயாளி பரா­ம­ரிப்­பா­ளர்கள், Room boys, Office boys, meal cook, Couples, Kitchen helper இவ் அனை­வ­ருக்கும் தகுந்த சம்­ப­ளத்தின் அடிப்­ப­டையில் உட­ன­டி­யாக வேலை­வாய்ப்­புகள் பெற்­றுத்­த­ரப்­படும். சம்­பளம் (20,000/= – 40,000/=) Mr.Kavin. 011 4386800, 077 8284674. Wellawatte.

  ***************************************************

  கொழும்பு–11 இல் இருக்கும் எமது நிறு­வ­னத்­திற்கு Machine Helper ஆண்/பெண் வேலை­யாட்கள் தேவை. உணவு, தங்­கு­மிட வச­திகள் மற்றும் இதர கொடுப்­ப­ன-­வுகள் வழங்­கப்­படும். வய­தெல்லை 16–30 வரை. சம்­பளம் பேசித்­தீர்­மா­னிக்­கப்-­படும். நேர்­மு­கத்­தேர்­வுக்கு நேரில் வரவும். தொடர்பு: 011 2433762. இல.196, செட்-­டியார் வீதி, 

  ***************************************************

  Colombo –11  Sea Street  நகைக்­க­டைக்கு அனு­ப­வ­முள்ள  Salesmans உடன்  தேவை  நல்ல சம்­பளம்  கொடுக்­கப்­படும். கிரா­ம­சே­வகர்  சான்­றுடன்  வரவும்.  மற்றும் உதவி  Boys, Girls  தேவை. மலை­ய­கத்தோர்  விரும்­பத்­தக்­கது. T.P. 077 7070902.

  ***************************************************

  எமது நிறு­வ­னத்­திற்கு உட­ன­டி­யாக (Room Boys) அறை சுத்­தி­க­ரிக்கும் ஆட்கள் தேவை. தங்­கு­மிட வசதி வழங்­கப்­படும். உடனே நேரில் வரவும் வயது 25 – 60 வரை. சிடி ரெஸ்ட் மொடெல் இல. 128, பழைய சோன­க­தெரு, கொழும்பு – 12. தொ. இல. 077 1080438.

  ***************************************************

  கட்­டட நிர்­மா­ணத்­து­றைக்கு (FORMWORK, SHUTTERING WORK), கொழும்பில் தங்­கி­யி­ருந்து வேலை செய்­வ­தற்கு மற்றும் உப ஒப்­பந்­த­கா­ரர்கள் (Sub contractors.) ஏற்­றுக்­கொள்­ளப்­படும். மேல­திக தொடர்­பு­க­ளுக்கு: 077 3706264/ 077 9913103.

  ***************************************************

  இரும்பு கூரை வேலைக்கு வெல்டிங் ஆட்கள் தேவை. மற்றும் தொழி­லாளர் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 077 6268827.

  ***************************************************

  கொழும்பு –15ல் உள்ள சிறிய குளிர்­பான தொழிற்­சா­லைக்கு வேலைக்கு பெண்கள் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 072 5284165 / 072 5445119.

  ***************************************************

  வாகனம் சேர்விஸ் செய்யும் நிறு­வனம் ஒன்­றுக்கு அனைத்து வாக­னங்­களும், திரி­வீலர், கட்டன் பொலிஷ் வேலை தெரிந்­த­வர்கள் தேவை. உடன் தொடர்­பு­க­ளுக்கு: அழைக்­கவும். 076 6632559/ 072 4842036.

  ***************************************************

  கொழும்பில் ஆண், பெண் இரு­பா­லா­ருக்கும் ஏரா­ள­மான வேலை­வாய்ப்­புகள். தோட்-­டப்­ப­ரா­ம­ரிப்­பாளர், சார­திமார், சமை­யற்­கா­ரர்கள், வீட்டுப் பணிப்­பெண்கள், கிளீனிங், ஹோட்டல் வேலை­யாட்கள், கடை வேலை, House Boy, நாட் சம்­பள வேலை-­யாட்கள், மேசன், பெயின்டர், Room Boys, Sales Man, Girls, காமன்ட் வேலை­யாட்கள் அனைத்து வித­மான தொழில்­வாய்ப்­பு­க­ளையும் எம்­முடன் தொடர்­பு­கொண்டு பெற்-­றுக்­கொள்­ளலாம். அனை­வ­ருக்கும் உணவு, தங்­கு­மிடம் இல­வசம். சம்­பளம் ( 35,000/= – 40,000/=) வயது (20 – 60) கொழும்பை அண்­மித்­த­வர்கள் காலை வந்து மாலை செல்­வ­தற்­கான வாய்ப்பு உண்டு. வரும் நாளி­லேயே வேலைக்கு சேர்த்துக் கொள்­ளப்­ப­டுவர். 075 9600269, 011 5882001.

  ***************************************************

  கொழும்பு – 05 இல் இயங்கும் மருந்­த­க­மொன்­றிற்கு (Pharmacy) அரச அனு­ம­திப்­பத்­திரம் (License) உள்ள Pharmacist தேவை­யாக உள்­ளதால் உடன் தொடர்பு கொள்­ளவும். 075 5458989.

  ***************************************************

  தெஹி­வளை Hardware கடையில் Salesman வேலைக்கு ஒருவர் தேவை. தங்­கு­மிட வச­தி­யுண்டு. தொடர்பு 077 9213861.

  ***************************************************

  வெள்­ள­வத்­தையில் உள்ள மீன் கடைக்கு மீன் வெட்­டு­வ­தற்கு ஆள் தேவை. 077 7216060.

  ***************************************************

  உணவு, தங்­கு­மிட வச­தி­யோடு தெஹி­வளை, இரத்­ம­லானை, பாணந்­துறை, கொட்­டாவ,கொட்­டாஞ்­சேனை, வத்­தளை, நிட்­டம்­புவ, கடு­வெல, ஹட்டன், நுவ­ரெ­லிய போன்ற பிர­தே­சங்­களில் உற்­பத்தி, லேபல், பெகிங் செய்­வ­தற்கு 18 – 50 வரையில் ஆண்/பெண் தேவை 45,000 /= வரை ஊதியம்.    தொடர்பு 076 6301034.

  ***************************************************

  கட்­டு­நா­யக்க விமான நிலை­யத்தில் வேலை­வாய்ப்­புகள் லேபல், பொதி­யிடல்  பகு­திக்கு ஆண்/பெண் தேவை.மற்றும் Duty Free Staff வேலை­வாய்ப்பும் உண்டு. வயது 18 – 50 சம்­பளம் OTயுடன் 35,000/=. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். விமான நிலை­யத்தில் அணியும் ஆடைகள் “வெள்ளை சேர்ட்”, கருப்பு டவுசர், சொக்ஸ், ஷு நேர்­மு­கப்­ப­ரீட்­சைக்கு சமுகம் தரவும்.  076 3761196.

  ***************************************************

  பயிற்­சி­யுடன்  வேலை­வாய்ப்பு. FW1  கம்­ப­னியில் கிளை  வளை­ய­மைப்­பிற்கு புதி­ய­வர்கள் 50 பேர் பயிற்­று­வித்து  சேர்த்துக் கொள்­ளப்­ப­டு­கின்­றனர். அனு­பவம் தேவை­யில்லை. 06 மாத பயிற்சி  இல­வசம்.  பயிற்­சியின் போது 18,000/= – 30,000/=  பயிற்­சியின்  பின் 35,000/= க்கு மேல். O/L அல்­லது A/L தோற்­றி­ய­வர்கள் விண்­ணப்­பிக்­கலாம். 031 2230538/ 077 9727389.

  ***************************************************

  புத்­தளம்  பிர­தே­சத்தில் தாவர உற்­பத்தி தொடர்­பான அனு­பவம்  உள்ள, தங்­கி­யி­ருந்து  வேலை செய்யக் கூடிய, சிங்­களம் பேசக் கூடிய, குடும்ப சுமை அற்ற 01 தொழி­லாளர் குடும்பம் மற்றும்   சமைத்தல் மற்றும்  வீடு சுத்­தி­க­ரிப்­புக்கு  பெண் ஒருவர் தேவை. 381,  நீர்­கொ­ழும்பு வீதி,  பேலி­யா­கொடை. 077 8517489/077 2222134.

  ***************************************************

  நீர்­கொ­ழும்பில் உள்ள   வாகன  சேவை  நிலை­யத்­திற்கு   Body wash, Under wash, Interior Cleaning  செய்ய  ஊழி­யர்கள் தேவை. 077 2296188.

  ***************************************************

  நிறு­வ­னத்தில் தங்­கி­யி­ருந்து வேலை­செய்ய  ஊழி­யர்கள்  தேவை. உணவு,தங்­கு­மிடம்    இல­வசம்.  சம்­பளம் 25,000/= 076 4009281.

  ***************************************************

  கப்­பலில் Casino, Dealers 18 – 30 உட்­பட்ட ஆண்/பெண் இரு­பா­லாரும் வரு­மானம் ஒரு லட்­சத்­துக்கு மேல். பயிற்சி அற்­ற­வர்கள் பயிற்­று­விக்­கப்­பட்டு சேர்த்துக் கொள்­ளப்­ப­டுவர். நாடெங்­கிலும் Coordinators தேவைப்­ப­டு­கின்­றனர். 071 4213233.

  ***************************************************

  திவு­லப்­பிட்­டி­யி­லுள்ள எமது புரொ­யிலர் கோழிப் பண்­ணைக்கு கோக்­கி­யொ­ருவர், ஊழியர் குடும்பம் தேவை. சம்­பளம் 30,000/= இற்கு மேல் தொ.பே.   076 7299070

  ***************************************************

  மொரட்­டு­வையில் உணவு உற்­பத்தி நிறு­வ­னத்­திற்கு ஊழி­யர்கள் ஆண்/பெண் தேவை. கவர்ச்­சி­க­ர­மான சம்­பளம் மற்றும் கொடுப்­ப­ன­வுகள். 077 7697429.

  ***************************************************

  வாகனம் சுத்தம் செய்யும் நிலை­யத்­திற்கு ஊழி­யர்கள் சேர்த்­துக்­கொள்­வ­தற்கு பயிற்சி பெற்ற/பயிற்­சி­யற்ற ஊழி­யர்கள் தேவை. உயர் சம்­பளம். உணவு, தங்­கு­மிட வச­திகள் பாணந்­துறை Saman Auto Service, 076 5523132 / 075 8007007.

  ***************************************************

  விவ­சாய பரி­சோ­த­கர்கள்– பயிர், கால்­நடை, மிளகாய் பரா­ம­ரிக்­கக்­கூ­டிய குடும்ப சுமை­யற்ற, மத்­திம வய­தை­யு­டைய பெண்கள் மற்றும் உணவு தயா­ரிக்­கக்­கூ­டிய மற்றும் வீடு­களைச் சுத்தம் செய்­யக்­கூ­டிய பெண்கள் சிலாபம் பிர­தே­சத்தில் அமைந்­துள்ள மாதிரிப் பண்­ணைக்குத் தேவை. 381, நீர்­கொ­ழும்பு வீதி, பேலி­ய­கொடை. தொ.பே. 076 3422527,  077 8517489

  ***************************************************

  டிலி­வரி ரைடர் 35,000/=, ஸ்டுவர்ட் 30,000/= கணக்கு லிகிதர் (கணனி அறி­வுள்ள) 30,000/= கொத்து பாஸ் 2,000/= (நாளாந்த கொடுப்­ப­னவு ) உணவு, தங்­கு­மிடம் இல­வசம். மொரட்­டுவ. தொ.பே.  075 6351489 / 075 6351107

  ***************************************************

  கொச்­சிக்காய் மில்­லுக்கு ஆட்கள் தேவை. (Stores Keeper), டெலி­வரி Boys, பெக்கிங் செய்­வ­தற்கு பெண் பிள்­ளைகள் மற்றும் ஸ்டோரில் வேலை செய்­வற்கு Boys தேவை. AVRS Kotuwila, Wellampitiya Contact: 071 4047148.

  ***************************************************

  இரத்­ம­லானை, பிலி­யந்­த­லையில் அமைந்­தி­ருக்கும் பிர­பல நிறு­வ­னத்­திற்கு ஆண் உத­வி­யாட்கள் தேவை. சம்­பளம் 35000/= மேல். உணவு தங்­கு­மிட வசதி ஏற்­பாடு செய்து தரப்­படும். 077 6663461,  075 0969494.

  ***************************************************

  077 8499336 வயது 17–60 சம்­பளம் 44000/=, Data Entry/ Accounts/ மேற்­பார்வை/ பொதி­யிடல்/ சாரதி/ J.C.B/ room boy/ வெளிக்­கள உத்­தி­யோ­கத்தர் / காசாளர்/ முகா­மை­யாளர் வெற்­றிடம்.  No.16 A, Hatton 077 8499336. 

  ***************************************************

  பேலி­ய­கொடை கண்டி ரோட்டில் அமைந்­துள்ள பார்­மசி ஒன்­றிற்கு பார்­மசி உத­வி­யாளர் தேவை (ஆண்/ பெண்) தொடர்பு :077 9400510.

  ***************************************************

  பிஸ்கட், சொக்லட் பிர­பல நிறு­வ­னங்­க­ளுக்கு 18–40 வய­திற்­கி­டைப்­பட்ட பெண்கள் தேவை. கிழமை சம்­பளம் 7000/= உணவு, தங்­கு­மிடம் வழங்­கப்­படும். (Agency அல்ல) கட்­ட­ணங்கள் அற­வி­டப்­ப­ட­மாட்­டாது. வரும் நாளில் வேலை.  076 5587807,  076 5715251.

  ***************************************************

  2018-12-17 16:49:23

  பொது­வே­லை­வாய்ப்பு 16-12-2018