• விற்­ப­னை­யாளர்கள் 16-12-2018

  கொழும்பில் உள்ள சில்­லறைக் கடைக்கு, சில்­ல­றைக்­கடை விற்­ப­னை­யா­ள­ரா­கவும் டிரை­வ­ரா­கவும் வேலை செய்­வ­தற்கு ஆட்டோ, வான் ஓடக்­கூ­டிய டிரைவர் தேவை. 25 வய­திற்கு உட்­பட்ட மலை­யகத் தமிழ் இளை­ஞர்கள் தேவை. நீங்கள் சில்­லறைக் கடையில் 2 வருட அனு­பவம் இருந்து தற்­போது டிரைவர் வேலை செய்­ப­வர்கள் விரும்­பத்­தக்­கது. சம்­பளம் 50,000/= வரை  076 7275846.

  *****************************************************

  கொழும்பில் இயங்கும்  Mobile Phone Shop ஒன்­றிற்கு  Salesman தேவை.  வயது 18–25 உட்­பட்­ட­தாக இருக்க  வேண்டும்.  School Leavers  வர­வேற்­கத்­தக்­கது.  Phone: 077 7689275.

  *****************************************************

  கொழும்பு–11 இல் அமைந்­துள்ள  பிர­பல  வர்த்­தக நிறு­வ­னத்­திற்கு ஆண்  விற்­ப­னை­யாளர்  உட­ன­டி­யாகத் தேவை. சம்­பளம்  பேசித்­தீர்­மா­னிக்­கலாம். தொட ர்­பு­க­ளுக்கு: 077 8099855/077 5352215.

  *****************************************************

  ஏற்­று­மதி இறக்­கு­மதி  சந்­தைப்­ப­டுத்தல் துறையில்  உல­க­ளா­விய  ரீதியில் சிறந்து விளங்கும் எமது நிறு­வ­னத்­திற்கு  புதிய கிளை­க­ளுக்­கான  வேலை வாய்ப்பு. நாட்டின் அனைத்து பகு­தி­க­ளிலும் O/L, A/L  தகு­தி­யு­டைய ஆண், பெண் இரு­பா­லாரும் விண்­ணப்­பிக்­கலாம். (பட்­ட­தா­ரி­களும் விண்­ணப்­பிக்­கலாம்) உணவு, தங்­கு­மிடம் இல­வசம்.  சம்­பளம் உங்கள்  தகு­தி­க­ளுக்கு  ஏற்­ற­வாறு  நேர்­முகப்  பரீட்­சையில் தீர்­மா­னிக்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 011 5683367/ 071 0950750/ 0771768900.  dmi15676@gmail.com 

  *****************************************************

  கொழும்பு, பொரள்­ளையில் உள்ள பாதணி கடைக்கு ஆண் விற்­ப­னை­யா­ளர்கள் தேவை. 16 முதல் 25 வய­துக்­குட்­பட்­ட­வ­ராக இருத்தல் வேண்டும். அனு­பவம் அவ­சியம் இல்லை. நேரம் மாற்­றியும் வேலை செய்­யலாம். இல­கு­வான வேலை, சிறந்த சம்­பளம், தங்­கு­மிடம் வழங்­கப்­ப­ட­மாட்­டாது. உங்கள் விப­ரங்­களை கீழ் உள்ள தொலை­பேசி இலக்­கத்­திற்கு SMS செய்க. 077 7702783.

  *****************************************************

  Abans Show Room Kotehena, Vacancy for Sales Assistant with Motor bike license. Contact : 077 7323721. 

  *****************************************************

  2018-12-17 16:43:35

  விற்­ப­னை­யாளர்கள் 16-12-2018