• பாது­காப்பு/ சாரதி 16-12-2018

  கொழும்பில் உள்ள கடை ஒன்­றிற்கு ஆட்டோ, வான் ஓடக்­கூ­டிய டிரைவர் தேவை. நீங்கள் சில்­ல­றைக்­க­டையில் 2 வருட அனு­பவம் இருந்து தற்­போது நீங்கள் டிரைவிங் செய்து கொண்டு இருந்தால் எங்கள் கடையில் நீங்கள் சில்­ல­றைக்­கடை விற்­ப­னை­யா­ள­ராக வேலை செய்ய நினைத்தால் தொடர்பு கொள்­ளுங்கள். மாதம் சம்­பளம் 50,000/=. வரை. 076 7275846. மலை­யகத் தமிழ் இளை­ஞர்கள் மட்டும். 

  **********************************************

  வெள்­ள­வத்­தையில் Christmas ஐ முன்­னிட்டு 10% கழி­வுடன் (12,000/=) யாழ்., மிகத் திற­மை­யான பயிற்­று­னரால் பயிற்­சி­ய­ளித்து இரு­பா­லா­ருக்கும் லைசன்ஸ் எடுத்து தரப்­படும். Green Learners (Government+Approved) 25, Ramakrishna Road, Wellawatte. 077 7355605, 011 7215050.

  **********************************************

  மட்­டக்­குளி  களஞ்­சி­ய­சாலை  ஒன்­றிற்கு கன­ரக  வாகனம்   செலுத்­தக்­கூ­டிய  சார­திகள்  தேவை. மாதம் 50,000/=  மேல் ஊதியம் பெற முடியும். தங்­கு­மிட வசதி உண்டு.  மேல­திக  கொடுப்­ப­ன­வுகள்  வழங்­கப்­படும். மேல­திக  தக­வல்­க­ளுக்கு : 071 4376166/071 5324593.

  **********************************************

  Accountant (Girl), Visiting Officer   தேவை. தங்­கு­மிடம், உணவு இல­வசம்.  சேவையில்  அனு­பவம்  உள்­ள­வர்­க­ளிற்கு  முன்­னு­ரிமை வழங்­கப்­படும்.  மேல­திக  விப­ரங்­க­ளுக்கு  தொலை­பேசி  இலக்­கத்­திற்கு தொடர்பு கொள்­ளவும். 071 4358545/011 2392091 / 077 45 40536. 

  **********************************************

  இலங்­கையில் அமைந்­துள்ள பிர­சித்­தி­பெற்ற நிறு­வ­னங்­க­ளுக்கு பயிற்­சி­யுள்ள/ பயிற்­சி­யற்ற ஆண், பெண் பாது­காப்பு உத்­தி­யோ­கத்­தர்கள் தேவை. 18–50 வரை. சம்­பளம் OT யுடன் 35,000/=. சாப்­பாடு இல­வசம். தேவைப்­படும் பிர­தே­சங்கள்: கொழும்பு, யாழ்ப்­பாணம், கிளி­நொச்சி, மன்னார், வவு­னியா, அநு­ரா­த­புரம், மட்­டக்­க­ளப்பு, அம்­பாறை, கல்­முனை, பதுளை, நுவ­ரெ­லியா, ஹட்டன், தல­வாக்­கலை, கண்டி, மாத்­தளை, மூதூர், புத்­தளம். மொழி அவ­சி­ய­மில்லை. 076 3761196.

  **********************************************

  இலங்­கையில் அமைந்­துள்ள பிர­சித்­தி­பெற்ற நிறு­வ­னங்­க­ளுக்கு பயிற்­சி­யுள்ள/ பயிற்­சி­யற்ற ஆண், பெண் உத்­தி­யோ­கத்­தர்கள் தேவை. சாரி அணியும் பெண்கள் விரும்­பத்­தக்­கது. 18–50. சம்­பளம் OT யுடன் 35,000/=. சாப்­பாடு இல­வசம். தேவைப்­படும் நிறு­வ­னங்கள்: பாட­சாலை, வங்­கிகள். தேவைப்­படும் பிர­தே­சங்கள்: கொழும்பு, யாழ்ப்­பாணம், கிளி­நொச்சி, மன்னார், வவு­னியா, அநு­ரா­த­புரம், மட்­டக்­க­ளப்பு, அம்­பாறை, கல்­முனை, பதுளை, நுவ­ரெ­லியா, ஹட்டன், தல­வாக்­கலை, கண்டி, மாத்­தளை, மூதூர், புத்­தளம். மொழி அவ­சி­ய­மில்லை. 076 3761196.

  **********************************************

  கொழும்பு–12 இல் உள்ள ஹாட்­வெ­யா­ரிற்கு  கன­ர­க­வா­கன சாரதி அனு­ம­திப்பத்திர­மு­டைய லொறி­சா­ரதி வேலைக்கு ஆள் தேவை. சம்­பளம் 25,000 +15,000/= வழங்­கப்­படும்.  தங்­கு­மிடம்  மாத்­திரம் வழங்­கப்­படும்.  தொடர்­பு­க­ளுக்கு: 011 4346284.

  **********************************************

  கொழும்பு கொட்­டாஞ்­சே­னையில் உள்ள Construction கம்­பனி Director தேவைக்கு வாகன சாரதி தேவை. தொடர்பு 072 7994902.

  **********************************************

  வீடொன்றில்  கார் ஒன்றை  ஓடு­வ­தற்கு சார­தி­யொ­ருவர்  தேவை. கொழும்­புக்கு  அரு­கா­மையில் இருப்­பவர் மிக விரும்­பத்­தக்­கது. 20,  சுலைமான் டெரஸ், ஜாவத்தை  வீதி, கொழும்பு–05. 072 2443296.

  **********************************************

  “Security Supervisor/ Office  எமது கம்­பனி  காரி­யா­ல­யத்­திற்கு பாது­காப்பு  மேற்­பார்­வை­யா­ளர்கள், அலு­வ­ல­கர்கள்  தேவை. தொடர்பு கொள்­ளவும். K.G. இன்­வெஸ்மெண்ட்ஸ் (பி) லிமிட்டெட், 545, ஸ்ரீ சங்­க­ராஜ மாவத்தை, கொழும்பு–10. k.ggroup545@gmail.com 072 7133533.

  **********************************************

  கொழும்பு  வீதி­களில் நன்கு பரிச்­ச­ய­முள்ள  அனு­பவம் வாய்ந்த வயது 50 இற்கு  மேற்­பட்ட   நேர்­மை­யான  சாரதி தேவை. நேரில்  வரவும்.  072 7133533. K.G. இன்­வெஸ்ட்மென்ட் (பி) லிமிட்டெட், 545, ஸ்ரீ சங்­க­ராஜ மாவத்தை,கொழும்பு –10.

  **********************************************

  Dehiwela Distributor centreக்கு Driver தேவை. (driving+collection+delivery)  அனு­ப­வ­முள்ள நேர்­மை­யான பொறுப்­புள்­ளவர் தேவை. வயது 25–50 சம்­பளம்=basic+ lunch bata+ commission (25000/= – 50000/=) 076 8334288.

  **********************************************

  கொழும்பு தெஹி­வளை மோட்டார் சைக்கிள் உதி­ரிப்­பா­கங்கள் இறக்­கு­மதி செய்து விநி­யோ­கிக்கும் நிறு­வ­னத்­திற்கு Driver தேவை (Heavy Vehicle License) சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு :- 071 8651931 / 077 7706755/ 011 2724233. (9.00 am to 5.00 pm)

  **********************************************

  2018-12-17 16:38:06

  பாது­காப்பு/ சாரதி 16-12-2018