கொழும்பு– கொட்டாஞ்சேனையில் இயங்கிவரும் தையல் நிலையத்திற்கு சாரி, பிளவுஷ், சல்வார் தைக்கத் தெரிந்த ஆண், பெண் இருபாலாரும் தேவை. தொடர்புக்கு: 077 5444955.
************************************************
பம்பலப்பிட்டியில் பிரபல நிறுவனம் ஒன்றிற்கு திறமையாக Coat தைக்கக்கூடிய தையற்காரர்கள் தேவை. உயர் சம்பளம் வழங்கப்படும். 077 3867207 / 076 6738358.
************************************************
Suit, Shirt, காற்சட்டை தைப்பவர்கள் தேவை. டுப்லிகேஷன் வீதி, கொழும்பு–03. தொடர்பு: 077 7300460/ 072 7300460.
************************************************
சேட், டவுசர் தைப்பதற்கு அனுபவமுள்ளவர்கள் தேவை. டவுசர் மட்டும் தைக்க தெரிந்தவர்கள் விரும்பத்தக்கது. தொடர்பு: 077 2205460/075 4433834. (உடனடியாகத் தேவை)
************************************************
பதுளையில் இயங்கிவரும் பிரபல அழகுக்கலை நிலையத்திற்கு (அனுபவம் உள்ளவர்கள்/இல்லாதவர்கள்) Hair dresser/Beautician தேவை. அழகுக்கலையில் ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். முழு பயிற்சி வழங்கப்பட்டு வேலை வாய்ப்பு வழங்கப்படும். தொடர்பு 077 4063319, 055 5704740.
************************************************
கொட்டாஞ்சேனை சங்கமித்த மாவத்தையில் உள்ள Salon Manoja க்கு அனுபவமுள்ள/ அனுபவமற்ற அழகுக் கலை நிபுணர்கள் (Beautician) உடனடி தேவை. தொடர்பு: 077 2395354/072 8263745.
************************************************
வெள்ளவத்தையில் உள்ள தையல் நிலையத்திற்கு நன்கு சாரிபிளவுஸ், சல்வார் தைக்கக் கூடியவர்களும் Helpers உம் உடனடியாக தேவை. தங்குமிட வசதியுண்டு. 077 7779184, 077 7240677.
************************************************
2018-12-17 16:36:38
தையல்/அழகுக்கலை 16-12-2018