• சமையல்/ பரா­ம­ரிப்பு 16-12-2018

  011 2718915 (கொழும்பு) நான் வெளி­நாட்டில் பணிப்­பு­ரி­வ­தனால் வய­தான எனது ஆரோக்­கி­ய­மான அம்­மா­வுடன் தங்­கி­யி­ருந்து சமையல் மற்றும் வீட்டு வேலை­க­ளுக்கு உத­வி­யாக வேலை செய்ய பணிப்பெண் ஒருவர் தேவை. 27,000/= (சிங்­களம் அவ­சியம்)  077 7970185.

  *******************************************************

  கல்­கிஸ்­ஸையில் இருவர் மட்டும் வசிக்கும் வீட்­டிற்கு தங்­கி­யி­ருந்து வேலை செய்ய சிங்­களம் பேசக்­கூ­டிய பணிப்பெண் ஒருவர் தேவை. தனி­யறை வசதி உண்டு. 28,000/= சம்­பளம்.  011 3288310.

  *******************************************************

  கொழும்பில் உள்ள வீடொன்றில் வேலை செய்ய ஆண் பணி­யாளர், பணிப்பெண், தோட்ட வேலை­யாளர் தேவை. (கணவன், மனைவி)  ஆக இருந்­தாலும் பர­வா­யில்லை.   தொடர்­புக்கு 077 5987464.

  *******************************************************

  வெள்­ள­வத்­தையில் 3 பேர் அடங்­கிய எனது சிறிய குடும்­பத்­திற்கு ஓர­ளவு சமைத்து வீட்­டினை சுத்தம் செய்­யக்­கூ­டிய நம்­பிக்­கை­யான தங்கி வேலை செய்யும் பணிப்பெண் தேவை. வயது (20–55) சம்­பளம் (26000–30000)  தனி­ய­றை­யுடன் அனைத்து வச­தி­களும் உண்டு.    076 6300261, 011 4386565.

  *******************************************************

  077 9262283. மலே­சி­யா­வி­லி­ருந்து வந்­தி­ருக்கும் எனது சகோ­த­ர­னது குடும்­பத்­திற்கு தங்­கி­யி­ருந்து வீட்டு வேலை செய்யும் (20–50) வயது பணிப்பெண் ஒருவர் உட­ன­டி­யாக தேவை. சகல வச­தி­களும் செய்து தரப்­படும். சம்­பளம் 27000 ற்கு மேல். தொடர்பு அருண்– 077 8285673 (N.I.C முக்­கியம்) 

  *******************************************************

  077 7247616 பிர­பல கம்­பனி உரி­மை­யாளர் ஒரு­வ­ருக்கு ஓர­ளவு ஆங்­கிலம் பேசத் தெரிந்த தங்கி வேலை செய்யும் (20–45) வயது பணிப்பெண் உட­ன­டி­யாக தேவை. சம்­பளம் 30000/= வழங்­கலாம். N.I.C முக்­கியம். சில்வா 077 7987729.

  *******************************************************

  ஓர­ளவு சிங்­களம் பேசத் தெரிந்த, தங்கி வேலை செய்யும் மலை­யகப் பணிப்பெண் உட­ன­டி­யாகத் தேவை. சமையல்/சுத்தம் செய்ய வயது (20–50) நன்று. சம்­பளம் (27000–32000) வழங்­கப்­படும். 077 7817793,  0114386781.  

  *******************************************************

  நாங்கள் இரு­வரும் அரச நிறு­வ­ன­மொன்றில் பணி­பு­ரி­வதால் எங்­க­ளது வீட்டு வேலை­களைச் செய்து எங்­களில் ஒரு­வ­ராக இருக்க சிறந்த பணிப்பெண் தேவை. சகல வச­தி­களும் செய்து தரப்­படும். வயது (30 – 60). சம்­பளம் (32,000/= – 35,000/=) 076 8336203, 031 5678052.

  *******************************************************

  தெஹி­வ­ளையில் உள்ள  வீடு ஒன்­றிற்கு தங்­கி­யி­ருந்து வேலை செய்­யக்­கூ­டிய  பெண் ஒருவர்  தேவை.  வயது  25 முதல் 45 வரை. சம்­பளம்  20,000/= – 28,000/= வரை. 077 4074796.

  *******************************************************

  தெஹி­வ­ளை­யி­லுள்ள வீடொன்­றுக்கு  தங்­கி­யி­ருந்து சமை­யல்­வேலை செய்ய 50 வய­துக்குக் குறை­வான  பெண் ஒருவர்  தேவை.  சம்­பளம் 30,000/=. 076 1034388, 077 3938799, 071 0910903.

  *******************************************************

  நாங்கள் அனை­வரும் வெளி­நாடு செல்­ல­வி­ருப்­பதால் எங்­க­ளது அம்­மாவைப் பரா-­ம­ரித்­துக்­கொள்ள சிறந்த பணிப்பெண் தேவை. எங்­களில் ஒரு­வ­ராகப்  பரா­ம­ரிக்­கப்­ப-­டு­வீர்கள். சம்­பளம் 32,000/= – 35,000/=. 076 8336203, 031 5678052

  *******************************************************

  ஓய்வு பெற்ற அரச அதி­கா­ரி­யான எனது 55 வய­தான தாயிற்கு தேவை­யான உத­வி­களைச் செய்­யவும் அவ­ருக்குத் துணை­யாக இருப்­ப­தற்கும் (23 – 48) வய­திற்­கி­டை­யி­லான  பணிப்பெண் தேவை. (30,000/= – 35,000/=)வரை­யான சம்­ப­ளத்-­துடன் நம்­பிக்­கை­யாக இருப்பின் அவ­ருடன் வெளி­நாடு செல்­வ­தற்­கான வாய்ப்பும் செய்து தரப்­படும். 011 5288919, 075 9601438.

  *******************************************************

  தெஹி­வ­ளையை வதி­வி­ட­மாகக் கொண்ட எங்­களின் சிறிய வீட்­டிற்கு சமைப்­ப­தற்கு  மாத்­திரம் பணிப்பெண் ஒருவர் தேவை. வய­தெல்லை (20 – 55). (28,000/= – 35,000/=)வரை­யான ஊதியம் வழங்­கப்­படும். 011 5288916, 075 9600269.

  *******************************************************

  நான் வெளி­நாட்டில் பணி­பு­ரி­வதால் எனது மனை­வி­யுடன் இருப்­ப­தற்கு நம்-­பிக்­கை-­யான பணிப்பெண் தேவை. மேல­திக வச­திகள் செய்து தரப்­படும். வயது 25 – 60. சம்­பளம் (32,000/= – 35,000/=). 075 9600273, 031 5676004.

  *******************************************************

  தொடர்­மாடி கட்­ட­டத்தில் வசிக்கும் 03 பேர் அடங்­கிய சிறி­ய­தொரு குடும்­ப­மான எங்­க­ளுக்கு சமைத்து, சுத்தம் செய்­வ­தற்கு (20 – 55) வய­து­டைய நம்­பிக்­கை­யான பணிப்பெண் தேவை. (28,000/= – 35,000/=) சம்­ப­ளத்­துடன் மாத விடு­மு­றை­யுடன் வழங்­கப்­படும். 011 5299148, 077 8140692.

  *******************************************************

  இரத்­ம­லா­னையில் அமைந்­துள்ள எங்­களின் நவீன அதி­சொ­குசு இல்­லத்­திற்கு கிளீனிங் செய்­வ­தற்கு மாத்­திரம் ஒரு பணிப்பெண் தேவை. சம்­பளம் (25,000/= – 30,000/=). வய­தெல்லை (20 – 55). மொழி அவ­சி­ய­மில்லை. 075 9601435, 011 5933001.

  *******************************************************

  நாங்கள் ராகமை வைத்­தி­ய­சா­லையில் வைத்­தி­ய­ராகப் பணி­பு­ரி­வதால் எங்­க­ளது 15 வயது மகளை பரா­ம­ரித்­துக்­கொள்ள சிறந்த தாய்­போன்ற பணிப்பெண் தேவை. தனி அறை­யுடன் மேல­திக வச­திகள் செய்து தரப்­படும். வயது (25 – 60). சம்­பளம்    (30,000/= – 35, 000/=). 072 7944587, 031 4938025.

  *******************************************************

  கண்­டியில் இருக்கும் நான் கனடா செல்ல இருப்­பதால் எனது தாயாரைப் பார்த்துக் கொள்ள தமிழ்ப்பெண் ஒருவர் தேவை. வயது 20 – 60, சம்­பளம் (25,000/= – 35,000/=) விடு­முறை மாதத்­திற்கு 05 நாட்கள். சகல வச­தி­களும் செய்து தரப்­படும். 081 5636011, 075 9600284.

  *******************************************************

  எங்­களின் 04 வயது குழந்­தையை பரா­ம­ரித்துக் கொள்­வ­தற்கு இரக்­க­குணம் மிகுந்த பணிப்பெண் ஒருவர் தேவை. வயது (20 – 55) மாத­மொன்­றிற்கு (28,000/= – 32,000/=)கூடிய சம்­ப­ளத்­துடன் மேல­திக சலு­கை­களும் வழங்­கப்­படும். 011 5232903, 072 7944586.

  *******************************************************

  கண்­டியில் வசிக்கும் நாங்கள் இரு­வரும் வைத்­தி­ய­ராகக் கடமை புரி­வதால் எங்­க--­ளுக்கு நன்­றாகச் சமைக்கத் தெரிந்த தமிழ்ப்பெண் ஒருவர் தேவை. வயது 20 – 55. சம்­பளம். (25,000/= – 30,000 /=). 081 5635228, 071 7445829.

  *******************************************************

  கொழும்பில், வீட்டில் தங்­கி­யி­ருந்து  வேலை­செய்ய பெண் ஒருவர் தேவை. 071 8366931. 

  *******************************************************

  நீர்­கொ­ழும்பில் இருவர்  மட்டும்  வசிக்கும் வீட்டில்  சுத்­தி­க­ரிப்பு வேலை க்கு  30 வய­திற்கு   குறைந்த  பெண் ஒருவர் தேவை. தங்­கி­யி­ருந்து  வேலை செய்ய வேண்டும். 077 5589527.

  *******************************************************

  கொழும்பில் வசிக்கும்  சிறிய குடும்­ப­மொன்­றிற்கு  தங்­கி­யி­ருந்து  துப்­பு­ரவு மற்றும்  சமையல்  செய்­வ­தற்கு  பணிப்பெண்  ஒருவர் தேவை. தொடர்பு: 077 7844814 / 5921261.

  *******************************************************

  கன­டாவில் இருந்து வந்த வைத்­தியர் இரு­வரின் வீட்­டிற்கு தங்­கி­யி­ருந்து வேலை செய்ய பெண்கள் தேவை. தனி அறை சகல வச­தி­களும் தரப்­படும். மாத விடு­மு­றையும் உண்டு. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். வயது எல்லை (20 – 55 வரை) தொடர்­புக்கு: 075 5347113, 076 1085231.

  *******************************************************

  கொழும்பு, வெ ள்ளவத்­தையில் 4 பேர் கொண்ட சிறிய குடும்­பத்­திற்கு தங்­கி­யி­ருந்து வேலை செய்­யக்­கூ­டிய 35 வய­துக்கு உட்­பட்ட பணிப்பெண் தேவை. தகுந்த சம்­பளம் வழங்­கப்­படும். T.P.: 077 5488858.

  *******************************************************

  011 2718925 (கொழும்பு) உள்­நாட்டு, வெளி­நாட்டு உணவு வகைகள் நன்கு சமைக்கத் தெரிந்த, நடுத்­தர வய­து­டைய பொறுப்­பான பணிப்பெண் ஒருவர் வீட்டில் தங்­கி­யி­ருந்து வேலை செய்ய உடன் தேவை. 35,000/=. (மூவர் அடங்­கிய குடும்பம் சிறு­பிள்­ளைகள் இல்லை) 077 7880615.

  *******************************************************

  கொழும்பு வீட்டில் தங்­கி­யி­ருந்து சமையல் வீட்டு வேலை­செய்ய பெண்கள் தேவை. சம்­பளம் 25,000/= முற்­பணம் 3000/= வழங்­கப்­படும். தோட்ட வேலைக்கு ஆண்கள்/ தம்­ப­தி­யினர் தேவை. 076 8881158. ஏஜன்சி.

  *******************************************************

  மூவர் அடங்­கிய சிறிய குடும்­பத்­திற்கு தங்­கி­யி­ருந்து வேலை செய்­யக்­கூ­டிய பணிப்பெண் ஒருவர் தேவை. தனி­ய­றை­யுடன் நல்ல சம்­பளம் வழங்­கப்­படும். (சிங்­களம் பேச கூடி­யவர் விரும்­பத்­தக்­கது) கொழும்பு. 076 8038366.

  *******************************************************

  கொழும்பு கோட்டை பகு­தியில் வசிக்கும் இரு­வரும் வைத்­தி­ய­ராக கடமை புரியும் எங்­க­ளுக்கு வீட்டு வேலை­களை செய்­வ­தற்கு வீட்டில் தங்­கி­யி­ருந்து பணி­பு­ரியும் சிறந்த பணிப்பெண் தேவை. சம்­பளம் 25,000/= வயது 40–50. 077 2004035/ 071 5433840.

  *******************************************************

  ராகமை  வைத்­தி­ய­சா­லையில் பணி­பு­ரியும்  எனது வீட்டில்  என்­னுடன் தங்­கி­யி­ருந்து வீட்டு வேலை  செய்­து­கொண்­டி­ருக்­கக்­கூ­டிய  தமிழ்ப்பெண்  தேவை. மாதம் 30,000/= சம்­பளம்  வழங்­கப்­படும். 011 5811813, 076 445429.

  *******************************************************

  கொழும்பு –13 இல் உள்ள வீட்டில் தங்கி வேலை செய்ய பணிப்பெண் தேவை. மாதச்­சம்­பளம் 25,000/=. அழைத்து வரு­ப­வ­ருக்கு பய­ணக்­கட்­டணம் 3000/= வழங்­கப்­படும். தொடர்பு 077 9190688

  *******************************************************

  கொழும்பு கொட்­டாஞ்­சே­னையில் வீட்டில் தங்கி வேலை செய்ய பணிப்பெண் தேவை. மாதச்­சம்­பளம் 20,000/=. அழைத்து வரு­ப­வ­ருக்கு செல­வுக்கு 3000/= வழங்­கப்­படும். தொடர்பு 077 8884624.

  *******************************************************

  பன்­னிப்­பிட்டி வீடொன்றில் தங்­கி­யி­ருந்து வேலை செய்­வ­தற்கு சிங்­களம் கதைக்­கக்­கூ­டிய பெண்­ணொ­ருவர் தேவை. 077 2455942.

  *******************************************************

  011 2735947, 077 1322722 எனது வீட்­டிற்கு மற்றும் தம்­பியின் வீட்­டிற்கும் உணவு சமைக்கக் கூடிய சுத்­தி­க­ரிப்பு வேலைக்கு குக் அப்பு ஒருவர் தேவை. 25,000/= –30,000/= சம்­பளம். நதீஷ்.

  *******************************************************

  கிரி­பத்­கொடை வீடொன்றில் தங்கி வேலை செய்­வ­தற்கு பணிப்பெண்  ஒருவர் தேவை. சம்­பளம் 25,000/=. 071 4709161.

  *******************************************************

  வீடொன்­றுக்கு  வேலை­க­ளுக்கு  உத­வக்­கூ­டிய  வயது  16–30 இடைப்­பட்ட சுத்­த­மான சுக­தே­கி­யான  பெண் ஒருவர் தேவை. அழைக்­கவும். 078 9838358, 078 9838359 சம்­பளம் 20,000/=

  *******************************************************

  2018-12-17 16:32:27

  சமையல்/ பரா­ம­ரிப்பு 16-12-2018