• ஹோட்டல்/ பேக்­கரி 16-12-2018

  கொழும்பில் உள்ள Take Away ஒன்­றிற்கு சமையல் அறை உத­வி­யாளர் தேவை. 25 வய­திற்கு உட்­பட்ட மலை­ய­கத்­தமிழ் இளை­ஞர்கள் தேவை. சம்­பளம் மாதம் 39,000/= மற்றும் 1 வருட முடிவில் போனஸ் தரப்­படும். 075 4918984.

  *************************************************

  கொழும்பில் உள்ள Hotel க்கு சமையல் உத­வி­யா­ளர்கள் மற்றும் சுத்தம் செய்­ப­வர்­களும் தேவை, தொடர்­பு­க­ளுக்கு No. 82A, Abdul Hameed Street, Colombo – 12.   077 6440440

   *************************************************

  கொழும்பு – 13ல் அமைந்­துள்ள காசாளர் பில் மேக்கர், டீ மேன், வெயிட்டர் உட­ன­டி­யாகத் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 077 7128277.

  *************************************************

  Colombo–12 இல்(புதுக்­கடை) அமைந்­துள்ள Fast Food Restaurant Staff தேவை. 1.  Experience Cashier, 2. Kitchen Helper உடன் தொடர்பு கொள்­ளவும். 077 2093867.

  *************************************************

  கொழும்பு –10 இல் உள்ள உல்­லா­சப்­ப­ய­ணிகள் தங்கும் ஹோட்டல் ஒன்­றிற்கு பெண்/ ஆண் சுத்­தி­க­ரிப்­பா­ளர்கள் தேவை. காலை 7 முதல் மாலை 4 வரை. உணவு இல­வசம். சம்­பளம் பேசித்­தீர்­மா­னிக்­கலாம்.தொடர்­பு­க­ளுக்கு: 076 2333100.

  *************************************************

  நீங்கள்  ஹோட்டல் தொடர்­பான  பிரிவில்  பட்­டத்­தா­ரி­யா­கவோ,  10 வரு­டத்­திற்கு  மேல் அனு­பவம் உள்ள கோக்­கி­யா­கவோ இருப்பின், ஜப்­பானில் முன்­னணி ஹோட்டல்  குடும்­பத்­துடன்  இணைந்து தொழில் புரிய உங்­க­ளுக்கு  வாய்ப்பு. 45 வய­திற்கு குறைந்த நீங்கள்  உட­ன­டி­யாக    விண்­ணப்­பிக்­கவும். 02 இலட்­சத்­திற்கு  அதி­க­மான  சம்­பளம். 077 9185725/ 077 5141166.

  *************************************************

  மொறட்­டு­வையில்  பிர­சித்­த­மான  சைனீஸ்  ஹோட்­ட­லுக்கு  சைனீஸ் குக் மற்றும்  கிச்சன்  ஹெல்பர்  தேவை.  உணவு, தங்­கு­மிடம் இல­வசம்.  உயர் சம்­பளம். 071 9988744/071 9988720/071 9988722/011 2648864.

  *************************************************

  லைட் ஹவுஸ்  ரெஸ்ட்­டூரன்ட். 835 நீர்­கொ­ழும்பு  வீதி,  மாபோல, வத்­தளை எனும் வேலைத்­த­லத்­திற்கு கீழ்­காணும் வெற்­றி­டங்­க­ளுக்கு வேலை ஆட்கள் தேவை.  சுத்­தி­க­ரிப்­பாளர்,  வெயிட்டர், டீ மேக்கர்,  பில் மேக்கர்  அத்­துடன்  உதவி ஆட்­களும்  தேவைப்­ப­டு­கின்­றனர். வேலை  நேரம் 12 மணித்­தி­யாலம்.  சம்­பளம் வருகை தரும் நாள் அன்றே பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 011 2937136 /077 2794848.

  *************************************************

  மாபோல  வத்­த­ளையில்  வெள்­ளிக்­கி­ழமை  14/12/2018 அன்று  புதி­தாக திறக்­கப்­பட்ட  A/C  Restaurant க்கு   சைவ / அசைவ உண­வ­கத்­திற்கு  சகல  வேலை­க­ளுக்கும் ஆண்/ பெண்   இரு­பா­லாரும்  தேவை. உணவு, தங்­கு­மி­ட­வ­சதி இல­வசம். தொடர்­பு­க­ளுக்கு: 072 7117171/ 077 3858845.

  *************************************************

  தெஹி­வ­ளையில்  அமைந்­தி­ருக்கும்  சாப்­பாட்­டுக்­கடை ஒன்­றிற்கு  ரொட்டி வேலை, சமையல்  உத­வி­யா­ளர்கள், வேலை­யாட்கள் தேவை. தங்­கு­மிட வச­தி­யுடன். 077 9120242. 

  *************************************************

  நுகே­கொடை, மொரட்­டுவை  ரெஸ்ட்­டூரன்ட்  ஒன்­றிற்கு  கெஷியர், டீம் லீடர்,  பெரிஸ்டா, கொஃபி மேக்கர், சென்ட்விச்  மேக்கர்.  சம்­பளம் 45,000/= பேக்­கரி, கொத்து,  கேட்­டரின்  டிரைவர், சுப்பர் வைசர்  சம்­பளம் 50,000/=.  சுத்தம்  செய்­பவர், கிச்சன் ஹெல்பர்  சம்­பளம் 40,000/=  தேவை. வயது 50  இற்கு குறைந்த  ஆண்கள், 5 நாட்கள்  விடு­முறை,  உண­வு–­தங்­கு­மிடம்  இல­வசம்.  ஊழியர்  சேம­லாப  நிதி, வரு­டாந்த  கொடுப்­ப­னவு. தொலை­பேசி: 077 2264959/072 7364954/076 8302114.

  *************************************************

  Family ரெஸ்­டூ­ரன்­றிற்கு  மிகவும் அனு­பவம்  வாய்ந்த  கோக்­கிமார்  தேவை.  உயர் சம்­பளம், தங்­கு­மிட வச­திகள். தொலை பேசி: 077 7567117.

  *************************************************

  எமது ஹோட்­ட­லுக்கு தமிழ் தொழி­லா­ளர்கள் இருவர் தேவை. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். USK Beach Hotel, No. 24, Lady Soyza Drive, Uyana Moratuwa.   077 7553940

  *************************************************

  Urgent Indian Chef wanted. வெலி­க­மையில் அமைந்­துள்ள Indian Gate உண­வ­கத்­திற்கு Naan Rotty & Indian Curry சமை­யற்­காரர் தேவை. Contact 077 3124003/   077 7060916.

  *************************************************

  Grill and Chill Family Restaurant. கொழும்பு தெஹி­வ­ளையில்  Waiter,  விநி­யோகம் செய்வோர், காசாளர், சமை­ய­லறை உத­வி­யாளர் மற்றும்  பாத்­திரம் கழு­வுவோர் தேவை.  சம்­பளம் Negotiable. 077 2223444 / 077 4468135.

  *************************************************

  Colombo தெஹி­வ­ளையில் உள்ள எமது சிறப்பு உண­வ­கத்­திற்கு அனு­ப­வ­முள்ள Chinese Cook ஒருவர் தேவை. கவு­டான ரோட் தெஹி­வளை.  077 6981986.

  *************************************************

  கணே­முல்ல  ஹோட்­ட­லுக்கு ரொட்டி  பாஸ், சமை­ய­லறை பாஸ், சோட்டீஸ்,  அப்பம் போடு­ப­வர்கள் உட­ன­டி­யாக தேவை. 077 2138303.

  *************************************************

  பண்­டா­ர­கம  ஹோட்­ட­லுக்கு  தோசை, வடை,  ரொட்டி  வேலைத் தெரிந்த  திற­மை­யான கோக்­கிமார், பார வேலை  மற்றும்  தோட்ட வேலைக்கு  வேலை­யாட்கள்  தேவை.  உணவு, தங்­கு­மிடம்  இல­வசம்.  உயர் சம்­பளம். 077 0294050 / 038 2288889.

  *************************************************

  எமது ஹோட்­ட­லுக்கு  திற­மை­யான  அப்பம், தோசை, வடை, ரொட்டி,  ரைஸ்  என்ட்  கறி  கோக்­கிமார், ஹெல்­பர்மார், வெயிட்­டர்மார்  தேவை.  தூரப்­பி­ர­தே­சத்­தவர் விரும்­பத்­தக்­கது. அடை­யாள  அட்­டை­யுடன்  தொடர்பு கொள்­ளவும்.  கோட்டே. 077 4488555.

  *************************************************

  இந்­தியன்  உண­வகம் ஒன்­றுக்கு  அனு­பவம்  உள்ள பின்­வரும் வேலை­யாட்கள்   தேவை.  ரெஸ்ட்­டூரன்ட் முகா­மை­யாளர், ஸ்டூவர்ட்ஸ் கெப்டன்,  சமை­ய­லறை  உத­வி­யா­ளர்கள். அழைக்க: 076 2002919.

  *************************************************

  மஹ­ர­க­மையில் அமைந்­துள்ள  நிவ் பனானா  லீவ் பெமிலி ரெஸ்­டூ­ரண்­டுக்கு  ஸ்டுவர்ட்மார்  உட­ன­டி­யாகத்  தேவை.  வயது 22–40 இற்­கி­டையில். சம்­பளம் பேசித்­தீர்­மா­னிக்­கலாம். தொலை­பேசி: 077 2984500/011 4961460/ 011 7203845.

  *************************************************

  நுகே­கொடை  ஹோட்டல்  ஒன்­றுக்கு  கோக்­கிமார் கையு­த­வி­யாட்கள். தங்­கு­மிட வசதி, கவர்ச்­சி­க­ர­மான  சம்­பளம்  வழங்­கப்­படும். இன்றே  தொடர்பு கொள்­ளுங்கள். 077  7071332/077 3894823.

  *************************************************

  கொழும்பு  பொர­ளையில் உள்ள  எமது சைவக்­க­டைக்கு  பின்­வரும்  வேலை­யாட்கள்  தேவை. சமையல், உதவி சமையல்,  வடை­போடக் கூடி­யவர், டீமேக்கர், வெயிட்டர் மார்கள், பார்சல்  கட்டக் கூடி­ய­வர்கள், பில்­மாஸ்டர் (மெசின்) கெசியர், தகு­திக்­கேற்ப நல்ல சம்­பளம் வழங்­கப்­படும். உணவு, தங்­கு­மிட வசதி இல­வசம். ஆண்கள்/பெண்கள்  இரு­பா­லாரும்  வரலாம். தொடர்பு: 071 9049432.

  *************************************************

  அத்­து­ரு­கி­ரி­யவில்  (கொழும்பு)  அமைந்­துள்ள  பேக்­க­ரி­யொன்­றிற்கு  விறகு  போற­ணையில் வேலை  செய்­யக்­கூ­டிய, முச்­சக்­க­ர­வண்டி செலுத்­தக்­கூ­டிய, சிங்­களம் பேசத் தெரிந்­த­வர்கள்  உட­ன­டி­யாக  தேவைப்­ப­டு­கின்­றனர்.  மாதச் சம்­பளம்  ரூ.60,000 இற்கு மேல­தி­க­மாக வழங்­கப்­ப­டு­வ­தோடு  இரவு நேர  வேலைகள்  கிடை­யாது.  தொடர்­பு­க­ளுக்கு: 077 7944545.

  *************************************************

  ஸ்ரீ ராஜேஸ் பவான். 217 கெஸ்­பேவா பார பொர­லஸ்­க­முவ வேலை­யாட்கள்  தேவை.  வெயிட்டர், கெசியர் சம்­பளம் பேசித்­தீர்­மா­னிக்­கப்­படும். அழைப்பு: 071 9087250/077 5871843.

  *************************************************

  கொழும்பில் உள்ள ரெஸ்­டூரன்ட் ஒன்­றுக்கு Chinese cook, Indian cook, ஜூஸ் மேக்கர், sandwich maker, வெயிட்டர், டிலி­வரி ரைடர், பாது­கா­வலர், உத­வி­யா­ளர்கள் உட­ன­டி­யாக தேவை. 071 4776927.

  *************************************************

  எமக்கு கொத்­துபாஸ் – 2000/= Rice செய்­யக்­கூ­டிய ஹெல்பர் – 1500/=.

   *************************************************

  Helper –1200/=, ‘Chillies  Foods’  071 3536555, 077 9324215. நுகே­கொடை.

  *************************************************

  கள­னியில் உள்ள Restaurant ற்கு கொத்­து­ரொட்டி, Fried Rice, றைஸ் & கறி, அப்பம், Short eats செய்­யக்­கூ­டிய அனு­ப­வ­முள்ள இரண்டு சமை­யல்­கா­ரர்கள் உட­ன­டி­யாகத் தேவை. தொடர்பு - 077 6427775.

  *************************************************

  Food Court  ஒன்­றுக்கு Western  மற்றும்  Eastern  சமைக்க கூடிய  குக் தேவை. தங்­கு­மிடம்  வழங்­கப்­படும்.  தொடர்பு: 077 0477473.

  *************************************************

  2018-12-17 16:18:11

  ஹோட்டல்/ பேக்­கரி 16-12-2018