• வீடு காணி விற்­ப­னைக்­கு - 24-01-2016

  வீடு/ வளவு விற்பனைக்கு. யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கு அண்மையில் K.K.S. வீதிக்கு அருகில் 4 அறைகள், 2 ஹோல், 1 குளியலறை, சமையலறை, கராஜ், கிணறுடன் கூடிய வீடு வளவுடன் விற்பனைக்கு உண்டு. 077 9050274 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும். 

  ****************************************************

  காணி விற்பனைக்கு. மடவளை பஸார் 65 பேர்ச் நிலத்தில் நான்கு படுக்கையறை களைக் கொண்ட வீடு பிரபல அமை விடத்தில் உள்ளது. தொடர்பு 077 2911140.

  ****************************************************

  Kotahena, Colombo 13. Upstair house for urgent Sale. Four Bed roomed upstair House Sold to Highest offer. 9.83 Perches. Contact: 076 6215591. 

  ****************************************************

  15 Perches சதுர வெட்டு காணி நல்ல சுற்றாடலில் உடனடி விற்பனைக்கு உண்டு. No. 554/1E, Kurunduwatte 1 st Lane, Averiwatte Road, Wattala. Contact: Owner No: 077 3959676. 

  ****************************************************

  Kotahena, கொழும்பு 13, St. Benedict’s Mawatha, Pearl Garden எனும் ஒழு ங்கையில் 46/13, 46/14 ஆகிய இரண்டு வீட்டு இலக்கங்களை கொண்ட 3 மாடி, 7 அறைகள், 3 Bathrooms, Hall, Kitchen வசதிகளுடன் வீடு உடன் விற்பனைக்கு உண்டு. No Vehicle Parking. தரகர் தேவையில்லை. தொடர்புகளுக்கு: 0776 941149, 077 6633145. Expected 8 Million. Inspection Saturdays only.

  ****************************************************

  1) பருத்தித்துறை நகருக்கு மிக அண் மையில் சகல வசதிகளையும் கொண்ட வீடு விற்பனைக்கு உண்டு. 2) கிராண்ட்பாஸ்– கொழும்பில் சகல வசதிகளையும் கொண்ட வீடு விற்ப னைக்கு உண்டு. 077 0783832. 

  ****************************************************

  Welisara யில் 10 Perches வெற்று சதுரக் காணி நீர்கொழும்பு பிரதான வீதிக்கு 300 மீற்றர் அமைதியான பாதுகாப்பான சுற்றாடலில் உடனடி விற்பபைனக்கு. விலை 32 இலட்சம். தொடர்புக்கு: 077 8602320. 

  ****************************************************

  வெல்லம்பிட்டிய, மெகொடகொலன்னா வையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட அனைத்து வசதிகளும் கொண்ட 2 அறைகள், வரவேற்பறை, குளியலறை, பென்ட்ரி 2 பேர்ச்சஸ் வீடுகள் 3 விற்பனைக்கு உண்டு. 19– ½ இலட்சம் (தம்மிக) 077 3162266, 071 3662266. 

  ****************************************************

  வத்தளை தமிழ் மக்கள் செறிந்து வாழும் பிரதேசங்களிலும் வீடு/காணி, வீட்டுடன் காணி பெற்றுத் தரப்படும். சொந்தமாகவோ, வாடகைக்கோ (Bank Loan) பெற்றுத்தரப்படும். 0773458725. V.மணி

  ****************************************************

  Wattala பிரதேசத்தில் இலவச சேவை. 170L,110L, 60L, 55L வீடுகளும் மற்றும் 200P, 56P, 14–½P, 8P, 5–½P காணிக ளும் விற்பனைக்குண்டு. 20000/-=,17000/=, 15000/= வாடகைக்குண்டு. 0777588983/0729153234.

  ****************************************************

  வத்தளை, எவரிவத்த வீதியில் 11 பேர்ச் காணி 95 லட்சம் ஹெந்தளை பலகல வீதியில் 23 பேர்ச் 4B/R வீடு 165 லட்சம் மாபோல வெலிகடமுல்ல வீதியில் 6 பேர்ச் புதிய வீடு 65 லட்சம், மாபாகையில் 5 பேர்ச் 3B/R புதிய வீடு 55 லட்சம் மாபாகை 3– ½,  3 B/R மாடி வீடு 50 லட்சம், நாகொட 10 பேர்ச் 4B/R மாடி வீடு 120 லட்சம், நீர்கொழும்பு மெயின் வீதி 15 பேர்ச் 4B/R வீடு 120 லட்சம். S.Rajamani. 0773203379. Wattala.

  ****************************************************

  ஜாஎல, ஏக்கல Industial Zone 10 ஏக்கர் காணி, ஏக்கலயில் 150 பேர்ச் காணி 2 லட்சம் படி, ஏக்கல 95 பேர்ச் காணி எலகந்த மெயின் வீதியில் 30 பேர்ச், 28 பேர்ச் காணி, ஏகித்த வீதியில் 15 பேர்ச், Two Stories Building (Main Road) ஏகித்த வீதியில் 50 பேர்ச் காணி எலகந்தயில் 280 பேர்ச் 125000/= படி S.Rajamani. 0773203379/0773623961. Wattala.

  ****************************************************

  கொழும்பு 15 எலிஹவுஸ் பார்க் அருகா மையில் 25 பேர்ச் காணி, Grandpass Sirimavo Bandaranayaka Mawatha 28 Perch காணி, Grandpass Road, Main Road Facing 17 Perch Land with Building. S.Rajamani.0773203379. Wattala.

  ****************************************************

  கொழும்பு 12 இல் வீடு விற்பனைக்கு பிரதான வீதிக்கு முன்பாக 2 ஆம் மாடியில் பெரிய ஹோல், 2 அறைகள், 2 குளியலறை, சாப்பாட்டறை, சமை யலறை, சுற்றிவர பெல்கனி முற்றிலும் தரை ஓடு. தொடர்பு: 0779440199.

  ****************************************************

  வீடு விற்பனைக்கு 87/14 கெமுனுபுர, மட்டக்குளி கொழும்பு 15 விலை பேசி தீர்மானிக்கப்படும். மேலதிக விபர ங்களுக்கு 2541585.

  ****************************************************

  கொழும்பு 13, குணானந்த மாவத்தையில் 2 பேர்ச் வீடு விற்பனைக்கு உண்டு. விலை 35 இலட்சம். தொடர்புக்கு: 077 6577504. 

  ****************************************************

  Colombo 10, Doctor own, Three Bedrooms, Two stair house for immediate sale. 30 Lakhs. Contact: 078 5487605. 

  ****************************************************

  அன்டர்சன் தொடர்மாடி 3 ஆம் மாடியில் Tiles பதித்த நல்ல நிலையிலுள்ள வீடு உடனடி விற்பனைக்கு உண்டு. தொட ர்புகளுக்கு: Ravi 076 6151289, Kiruba 077 8245546. 

  ****************************************************

  வெள்ளவத்தை, 2 nd Chapel Lane இல் 8 பேர்ச்சஸ் 2 Unit வீடு விற்பனைக்கு உண்டு. 2 Living, 2 Dinning, 7 Bedrooms, 2 Pantry, 2 Shrine Rooms, Kitchen, 3 Bathrooms, Terrace, 1 Parking விலை 25 மில்லியன். 072 8370063. 

  ****************************************************

  வெள்ளவத்தை, விகாரை ஒழுங்கையில் விமலசார வீதியில் 4 அறைகளுடன் சகல வசதிகளோடும் கூடிய தனி வீடு விற்பனைக்கு உண்டு. (No Parking) தரகரும் தொடர்பு: 077 9213744

  ****************************************************

  நீர்கொழும்பு, தலுப்பத்தவில் கொழும்பு, சிலாபம் வீதியிலிருந்து சிரகந்துர வீதியில் 300 m தொலைவில் 17 ½, 34 பேர்ச்சஸ் வெற்றுக் காணி
  விற்பனைக்கு உண்டு. 1P 260,000/= விலை பேசித் தீர்மானிக்கலாம். வங்கிக் கடன் வசதி செய்து கொடுக்கப்படும். தொடர்புக்கு: 0777 252591. 

  ****************************************************

  நீர்கொழும்பு, தலுபத்த 13.5 பேர்ச்சஸில் சகல வசதிகளும் கொண்ட இரண்டு மாடி வீடு விற்பனைக்கு உண்டு. தொட ர்புக்கு: 077 0439547. 

  ****************************************************

  இல. 421/67, டார்லி வீதி (போகவத்த) மருதானை, கொழும்பு 10. (Excell World Opposite) இல் 1, பெரிய அறை, வாகன தரிப்பிட வசதியுடன் 2.5 பேர்ச்சஸ் வீடு அவசர விற்பனைக்கு/ குத்தகைக்கு உண்டு. (4.8 m) 077 0720721. 

  ****************************************************

  தெமட்டகொடையிலுள்ள 13 ½ பேர்ச் சஸ் உடைய சதுர வடிவமுடைய காணி விற்பனைக்கு. மெயின் டெனேஜ், டயின், குழாய், கிணற்று நீர், மின்சாரம் அனைத்து வசதிகளும் உடையது. மினன் பள்ளிக்கு பின்னால் அமைந்துள்ளது. தொடர்புக்கு: 077 3182267. 

  ****************************************************

  கொழும்பு 13, விவேகானந்தா மேடு, ஒழுங்கைக்குள் வீடொன்று விற்பனை க்கு உண்டு. தரகர் வேண்டாம். தொடர்பு கொள்ளவும். 075 9252463. 

  ****************************************************

  வத்தளை, கெரவலப்பிட்டி, பரனவத்தை வீதியில் 10 பேர்ச்சஸ் தெளிவான உறுதி கொண்ட வெற்றுக்காணி விற்பனைக்கு உண்டு. வீடு கட்டுவதற்கான Plan Approval உண்டு. தொடர்பு. 0777 888198.

  ****************************************************

  Colombo 8 House and Property for sale at Kuruppu Road Colombo – 8. (15.5p) with a House (Single story approx 3,800sq.ft) Garden 4 vehicles can be parked within premises and 4 vehicles (approx) out side as it is 20’ roadway leading to the property. Price – 55M. or nearest offer Clear Title. Contact No. 0777 311549, 0777 223441. Strictly No Brokers / Direct Buyers Only.

  ****************************************************

  யாழ் இணுவிலில் வீட்டுடன் கூடிய 9 பரப்புக்காணி உடன் விற்பனைக்கு உண்டு. தொடர்புகளுக்கு. 077 9699490. 

  ****************************************************

  Wellampitiya close to Petrol Shed, twin entrance Avissawella Road & Kumaradasa Place, 7Perches with 3+1 Bedrooms, 1 Attached Bath, 2 Toilets, 1 Hall, Car park, Roof with slab. 077 3978298.

  ****************************************************

  மன்னார் டவுணிலிருந்து ½ km தூர த்தில், மெயின் றோட்டோரம் 5Bed Rooms, 2 Halls, 2 Car Park, 2 பாத்றூம், 4 டொயிலட்டுடன், 14 பேர்ச்சஸ் காணியில் மாடி வீடு விற்பனைக்குண்டு. அத்துடன் 18 பேர்ச்சில் 6 Bed Rooms, Hall, Kitchen உடன் பெரிய வீடு விற்ப னைக்குண்டு தொடர்புகளுக்கு. 077 8874333.

  ****************************************************

  வவுனியா மரக்காரம்பளை பிரதான வீதியில் (2) இரண்டு பரப்புக்களாக பிரிக்கக்கூடிய உறுதிக்காணி விற்ப னைக்கு உண்டு. விபரங்களுக்கு T.No. 077 1794084.

  ****************************************************

  யாழ். நல்லூர் முருகன் கோவில் அருகில் காணி (2 ½ , 5 பரப்பு), வீட்டுடன் 6 ½ பரப்புக் காணியும், கநதர்மடத்தில் 4 பரப்பும், திருநெல்வேலி பலாலி வீதி யில் வீடு / காணியும், கொக்குவில், கல்வி யங்காடு, இராச வீதியில் வீடு/ காணியும் விற்பனைக்குண்டு. உங்கள் தேவைக்கு ஓய்வு பெற்ற உத்தியோ கத்தரை நம்பிக்கையுடன் தொடர்பு கொள்க. தொடர்பு: 077 2174038.

  ****************************************************

  தெஹிவளை இல 30, வெண்ட வெட்பிளேஸ், வின்சர் அவெனியூவில் 1வது மாடி வீடு 3 அறைகள், 2குளிய லறை, 2 A/C உடன் வரவேற்பறை, சமையலறை உடன் விற்பனைக்குண்டு. வெப்ரவரி 6ஆம் 7ஆம் திகதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பார்வையிடலாம். தொடர்பு. 078 6949627.

  ****************************************************

  மட்டக்களப்பு தேசிய வைத்தியசா லைக்கு அருகாமையில் லேக் றோட் No. 2இல் தென்னம் பிள்ளைகளுடன் 21 பேர்ச் உறுதிக்காணி விற்பனைக்குண்டு. பேர்ச் 3 இலட்சம். தொடர்புகளுக்கு 077 6682787.

  ****************************************************

  மட்டக்களப்பு பெரிய கல்லாறு –1 பொற் கொல்லர் வீதியில் நான்கு அறைகள், சமையலறை, மண்டபம், குளியலறை, 2 மலசலகூடங்கள், குழாய் நீர் உட்பட அமைந்த 12.35 பேர்சசஸ் “அம்பிகாஸ்” இல்லம் விற்பனைக்குண்டு. தொட ர்புகளுக்கு. 071 5855047.

  ****************************************************

  மட்டக்களப்பு (வேதாரணிய சதுக்கம் சந்தியின் அருகாமையில்) புதிதாகக் கட்டப்பட்ட மாடி வீடு 5 Bed rooms, 2 Hall, 2 Kitchen, Car Parking அடங்கலாக சகல வசதியும் கொண்ட 11 – 46 பேர்ச் வீடு விற்பனைக்கு உண்டு. பார்வை யிடும் நேரம். 9 – 12 am, 2 – 5 pm (தரகர் வேண்டாம்) தொடர்புக்கு 077 3738513.

  ****************************************************

  வவுனியா வேப்பங்குளம் சூசையப்பர் கோயில் வீதியில் அமைதியான சூழலில் வீடு Attached Bathroom, கிணறு, மலசலகூடம், சுற்றுமதிலுடன் கூடிய 4 பரப்புக் காணி உடன் விற்பனை க்குண்டு. விலை. 8.5 Million தரகர் தேவையில்லை. 075 4827078 (8 am – 5 pm)

  ****************************************************

  திருகோணமலை நகர் பகுதியில் இராஜவரோதயம் வீதியில் இரட்டை அடுக்கு மாடிகளைக் கொண்ட 17, 17/01 இலக்கமுடைய வீடுகள் விற்பனைக்கு ண்டு அனைத்து வசதிகளும் உண்டு. தொடர்புகளுக்கு. 075 2074640, 026 2221673.

  ****************************************************

  No. 132/1, விவேகானந்தா மேடு, கொழும்பு 13 இல் 3 மாடி வீடு விற்பனைக்கு. சகல வசதிகளுடன் Tel. 077 9575253. 

  ****************************************************

  பதுளை Race Course வீதியில் 10.5P காணி உடனடி விற்பனைக்கு உண்டு. (Opposite the Swimming Pool) 077 0488498.

  ****************************************************

  மாடி வீடு நான்கு பரப்பு காணியுடன் பூந்தோட்டம் வவுனியாவில் விற்ப னைக்கு. இக்கட்டடம், நில தளத்தில்  ஒரு வீடும், கடையும் மற்றும் முதலாம் மாடி யில் இரண்டு வீடுகளும் கொண் டது. 077 3783305 / 0777 981995 அணுகவும்.

  ****************************************************

  பருத்தித்துறை, பஸ்டிப்போவிற்கு அருகா மையில் கந்த உடையார் ஒழுங் கையில் சுற்று மதிலுடன் கூடிய 5பரப்பு காணி வீட்டுடன் விற்பனைக்குண்டு. தொடர்புகளுக்கு. 077 3659004.

  ****************************************************

  வெள்ளவத்தையில் 3 Rooms / 2 Bathrooms / 1 Servant Bathroom / 1100 Sqft Apartment உடன் குடிபுகும் நிலையில் விற்பனைக்கு உண்டு. (No Lift), Condominium Deed உண்டு. No Brokers. Tel. 071 1944931 / 075 8978330.

  ****************************************************

  வெள்ளவத்தையில் 8P – 20P வரை காணிகள், வீட்டுடன் விற்பனை க்குண்டு. Flats வீடுகள் 3B/R உடன் விற்பனைக்குண்டு. 2B/R வீடு 55 இலட்சம். Colombo – 05, Five Roadஇல் வீடு வாடகைக்கும் உண்டு. 0777 273231 (Deen)

  ****************************************************

  கிருலப்பனையில் 32PH, 10PH --– காணித்துண்டுகள் விற்பனைக்குண்டு 6PH, 7.5 PH வீடுகள் விற்பனைக்குண்டு. மேலும் வாடகைக்கு வீடுகள் உண்டு. தேவையானோர் தொடர்பு கொள்ளவும். தரகர் T.P. 077 6404767.

  ****************************************************

  தெஹிவளையிலுள்ள 41/3 மிகுந்து மாவத்தையில் 4 பேர்ச் காணியிலடங்கிய வீடு விற்பனைக்குண்டு. தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி இலக்கங்கள் 071 2781824 அல்லது 011 2727793. வீட்டை பார்வையிட்டபின் விலை பேசித்தீர்மானிக்கலாம்.

   ****************************************************

  மொறட்டுவ கொறனவல்ல பாதைக்கும் புது Galle Road பாதைக்கும் நடுவில் 61/4P, 3Bed Room, 1Bath R/m – வீடு விற்பனைக்கு. தமிழ் மக்களுக்கு உகந்த இடம். விலை. 3750000/= தொடர்பு. 077 0455599.

  ****************************************************

  Galle Road அருகில் இரத்மலானையில் மூன்று வீடுகள் (1). 6P 9Bed Room, 9Bath room 3 Storey வீடும், (2). 53/4P 3 Bedroom, 2Bath room – வீடும். (3). 5P: 3Bed room, 3 Bath room ‘சிலப்’ போட்ட வீடும். விற்பனைக்கு. தொடர்பு: 075 4783670.  

  ****************************************************

  பம்பலப்பிட்டி, காலி வீதியில் 1000Sqft 3 அறை அபார்ட்மென்ட் 2ம் மாடி உடன் விற்பனைக்கு. மற்றும் தெஹிவளை, கல்கிசை, இரத்மலானை பகுதிகளில் காணிகள் / வீடுகள் விற்பனைக்கு. 077 7788621 Mr. Savaheer.

  ****************************************************

  தெஹிவளை வைத்தியா வீதியில் 4 அறை தனிவீடு 7.8P 250L, மிஹிந்து மாவத்தையில் புதிய விடு 6.9P  440L, Hill Street Quarry வீதியில் 7.5P காணி, வெள்ளவத்தையில் 4 அறை Flat 160L, இரத்மலானை 12P வீட்டுடன் 110L. 077 1717405.

  ****************************************************

  Wattala 10 பேர்ச்சஸ் மற்றும் 7 பேர்ச்சஸ் காணி விற்பனைக்கு. வத்தளை, எலகந்த, எலகந்த நகரில் உள்ள கால்வாயிலுக்கு எதிரில் 525,000/= பேசித் தீர்மானிக்கலாம். 200 மீற்றர்கள் நடை தூரம் பஸ் தரிப்பிடத்துக்கு. சுப்பர் மார்க்கட் மற்றும் வங்கிகள் 8 km கொழும்பு புறக்கோட்டைக்கு 3 km, வத்தளை நகருக்கு 5 km கடுகதி வீதிக்கு பரிமாற்றுதலுக்கு. தொடர்புகளுக்கு: 0777 616584. 

  ****************************************************

  குண்டசாலையில் 26 பேர்ச்சஸ் Earl Regency Hotel மற்றும் லகிலேண்ட் கம்பனிக்கு அருகாமையில் சுற்றி வீடுகள் உள்ள (Highly Residential Area) காணி விற்பனைக்கு. கொடிதுவக்கு: 075 2057213. (சிங்களத்தில் கதைக்கவும்)

  ****************************************************

  வெள்ளவத்தை, இல. 23, ஸ்ரீ விஜய வீதியில் இரு மாடி வீடு விற்பனைக்கு உண்டு. தொலைபேசி: 011 2556107. (வெள்ளவத்தை முஸ்லிம் பள்ளிவா சலுக்கு முன்னால்) 

  ****************************************************

  49 பேர்ச்சஸ் காணி பேக்கரி சந்தியில் அமைந்துள்ளது. விற்பனைக்கு. வர்த்தக நோக்கங்களுக்கு உகந்தது. தொடர்பு களுக்கு: 077 0720678, 071 3851985. 

  ****************************************************

  சொகுசு வீடு விற்பனைக்கு. நான்கு பெரிய படுக்கை அறைகள், வாகனம் நிறுத்துவதற்கான இரண்டு இடங்கள், கார்டன் ஒன்றும் உண்டு. முழுவதும் டைல்ஸ். 427/54, பெர்குஷன் வீதி, மட்டக்குளி, கொழும்பு 15. 077 4694848, 077 1125871. 

  ****************************************************

  3 மாடி வீடு 3 படுக்கை அறைகள், 3 சமையலறைகள், 3 குளியலறைகள், 2 வாகன பார்க்கிங், ஓப்பன் டெரஸ் 2400 சதுர அடி. 16 மில்லியன். தொலைபேசி: 076 5473971. 

  ****************************************************

  8 பேர்ச்சஸ் காணி விற்பனைக்கு. களுபோவிலை ஜங்சன் ஒழுங்கையில். மின்சாரம் தண்ணீர் உண்டு. உடன டியாகத் தொடர்பு கொள்ளவும். 0777 538492. 

  ****************************************************

  நன்றாக பராமரிக்கப்பட்ட பெரிய சொகுசு வீடு, பெரிய கார்டன், வெரந்தா, வரவேற்பு, டைனிங் அறைகள், டெராஸ் 4 படுக்கை அறைகள், 2 இணைந்த குளியலறைகள், பென்றி சமையலறை, வேலையாள் கழிவறை, சோலர் பவர், சுடுநீர், 2 A/C, Wi-Fi கல்கிசை நகரில் 18.35 பேர்ச்சஸ் விற்பனைக்கு. 45 m பேசித் தீர்மானிக்கலாம். தொடர்புகளுக்கு: 077 4817835, 2715273. 

  ****************************************************

  வெள்ளவத்தை, தெஹிவளை, பம்பல ப்பிட்டியில் Luxury Apartment for Sale. 800, 900, 1000, 1350, 1900, 2000 sqft 2, 3, 4 Bedrooms இன்னும் 6 மாதத்தில் குடிபுகலாம். 077 2221849. 

  ****************************************************

  வத்தளை, அவரிவத்த வீதியில் நீர்கொ ழும்பு வீதிக்கு அண்மையில் வீட்டுடன் கூடிய பேர்ச்சஸ் 14 காணி உடனடி விற்பனைக்கு. 011 5848962, 077 0620732. 

  ****************************************************

  வேண்டியதொரு வியாபாரத்துக்கு உகந்த மாஓய முகப்பாக உள்ள 13 ஏக்கர் காணி விற்பனைக்கு. நீர்கொழும்பு– கட்டான. 0777 190451. 

  ****************************************************

  கொழும்பு மாவட்டத்தில் கோனடுவ 152 பிரதான பஸ் தரிப்பிடத்திற்கு அருகா மையில் 8 பேர்ச்சஸில் இரண்டு மாடி வீடுடன் கூடிய நிலம் விற்பனைக்கு. விலை 58 இலட்சம் தொலைபேசி 071 7154664.

  ****************************************************

  கொட்டாஞ்சேனையில் 2, 3, BR Apartment 60, 70, 120 இலட்சங்களிலுண்டு. 2 Apartments வாடகைக்கும் (30,000/=) உண்டு. 1 வருட முற்பணம் No Brokers 071 2446926.

  ****************************************************

  Elakanda three Story Luxuray House 260Lakhs, Wattala Leasing House 25 Lakhs, 15 Lakhs Alwis Town 3.30P 43 Lakhs, Hekitta 5.50P  48 Lakhs, 10P for sale. 077 1561213 Papakka, 077 3598561 Rohan.

  ****************************************************

  வத்தளை, குடா ஏதன்ட வீதியில் 5 பேர்ச் காணி 25 இலட்சம். எலகந்த (Hope Resident) 12பேர்ச் காணி கெரவலபிட்டி, பரனவத்த  வீதியில் 10 பேர்ச் 45 இலட்சம், எவரிவத்தை கார்டினல் குரே மாவத்தை 14 பேர்ச் காணி, ஜா–எல நகர எல்லைகுள் 700 பேர்ச் காணி. S. Rajamani 077 3203379, 077 3623961.

  ****************************************************

  Dehiwela Galle Road, 500 meter சமீபமாக Wytheya Road, “Wytheya Mawatha” மிக சிறப்பானகுடியிருப்பு பகுதியில் 7.10 Perch வீடு கட்டும் சதுரமான காணி தூய்மையான உறுதியுடன் அவசர விற்பனை 105 இலட்சம். Wellawatte Galle Road, சமீபமாக 10 Perch “பழைய வீடு” 250 இலட்சம். Kattankudy Rahim Naanaa 0777 771925, 077 8888025, 077 8888028.

  ****************************************************

  பேலியகொடைக்கு சற்றுத் தொலைவில் வெல்லம்பிட்டியில் கொட்டுவில 32 பேர்ச்சஸ் உடைய காணி விற்பனைக்கு உண்டு 5அறைகள் 2 கட்டடங்கள் 96 இலட்சம். வாடகைக்கு 30,000/= 071 7707911.

  ****************************************************

  கல்கிசை, வட்டரப்பல முஸ்லிம் பள்ளிக்கு அருகில் 6 பேர்ச்சஸ் இரண்டு மாடி புதிய வீடு 245/= அழகிய தோற்றம் 071 9383394, 075 5664666.

  ****************************************************

  மாத்தளை, மந்தண்டாவளை சோமசுந்தரம் வீதியில் பெரிய வீடும் அத்துடன் சேர்த்து Annex ஒன்றும் விற்பனைக்கு உண்டு. விலை பேசித் தீர்மானிக்கப்படும். Tel. 077 9804637. 

  ****************************************************

  Colombo 14, Grandpass, Dewaas Lane, Close to Kovil 3 Perches upstairs house 70 Lakhs (Negotiable) Contact: 0777 792487, 077 4843300. 

  ****************************************************

  வத்தளை, உஸ்ஸடக்கியவில் 21 Perches புதிய வீடு விற்பனைக்கு உண்டு. விலை பேசித்தீர்மானிக்கப்படும். 0777 932262. 

  ****************************************************

  பம்பலப்பிட்டி ஆதமலி பிளேசில் 3 Bedrooms, 2 Bath Rooms, Servant Room & Bathroom உடன் கூடிய விசாலமான தொடர்மாடி விற்பனைக்கு உண்டு. 1250Sqft. 29 மில்லியன் தொடர்பு. 071 2077770.

  ****************************************************

  வெள்ளவத்தையில் (Alexandra Road) அமைந்துள்ள 3 அடுக்கு மாடியைக் கொண்ட தனி வீடு விற்பனைக்குண்டு (3 Separate Unit House) வாகன தரி ப்பிட வசதிகளுடன் காலி வீதியிற்கு அருகாமையில் அமைந்துள்ளது. (தரகர் தேவையில்லை) தொடர்புக்கு. TP. 077 9082304.

  ****************************************************

  நீர்கொழும்பு, கொடதெனியாவ நகரில் அனைத்து அடிப்படை வசதிகளுடன் எந்தவொரு வியாபாரத்திற்கும் உகந்த காணி விற்பனைக்கு. 251, நீர்கொழும்பு– மீரிகம, பிரதான பஸ் வீதிக்கு முகப்பாக குருணாகல், கொழும்பு, கடுநாயக்க, ஜா–எல, பன்னல அனைத்து பிரதான வீதிகளுக்கும் மத்தியாகவுள்ளது. 66 பேர்ச்சஸ் காணி. விமான நிலையத்திற்கு 30 நிமிடம். 0777 490870. 

  ****************************************************

  வத்தளை, பிரதான வீதியில் இருந்து 50M தூரத்தில் 6.25P காணி விற்பனைக்கு Kandy Textileக்கு அருகில் 4 மாடி கட்டு வதற்கு அத்திவாரம் போடப்பட்டு 16 தூண்களுக்கு கம்பி போட்ட நிலையில் உரிமையாளர் வெளிநாடு செல்வதால் விற்பனைக்கு. 0777 792953, 077 3458725.

  ****************************************************

  வீடு விற்பனைக்கு. சரணங்கர வீதி, பாமன்கடைக்கு அருகில் இரண்டு மாடி, Hall, 3 B/ Rooms, 2 B/ Rooms, Kitchen Belcony மொட்டை மாடியுடன் கூடிய 1.5 P (50 L) 075 5531504. 

  ****************************************************

  கைதடி, சிங்கமலை, கோவலம் வீதி, யாழ்.– கண்டி வீதியில் Mitsubishi Car Showroom க்கு அருகில் 8 பரப்புக் காணி விற்பனைக்கு உண்டு. தொடர்புக்கு: 077 9175279. 

  ****************************************************

  தெஹிவளை, பிரதி பிம்பாராமா ரோட்டுக்கு அருகில் (off Cannel Bank Road) புதிய வீடு விற்பனைக்குண்டு. Two Bedroom, Kitchen, Bathroom. 2.38 Perches. 077 2386999, 077 1081974.

  ****************************************************

  உணுப்பிட்டி, வத்தளை 4 அறைகள் சகல வசதிகளுமுடைய வீடு 13 மில்லியன் தரகர் தேவையில்லை. 077 3814544, 071 9167844. 

  ****************************************************

  2016-02-01 12:49:56

  வீடு காணி விற்­ப­னைக்­கு - 24-01-2016