• வாடகைக்கு 09-12-2018

  வத்­தளை அல்விஸ் டவுனில்  3 படுக்­கை­ய­றைகள், 2 குளி­ய­றைகள், வாகன  தரிப்­பிட  வசதி  கொண்ட தனி­வீடு  வாட­கைக்­குண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 3103203/077 3484662.

  ***********************************************************

  கொட்­டாஞ்­சே­னையில்  சகல தள­பாட  வச­தி­க­ளுடன் மூன்று, ஆறு  அறை­க­ளு­டைய  Luxury House A/C உடன்  வெளி­நாட்­டி­லி­ருந்து  வரு­ப­வர்­க­ளுக்கும், சுப­கா­ரி­யங்க ளுக்கும், நாள்,  கிழமை, மாத வாட­கைக்கு  கொடுக்­கப்­படும். 077 7322991.

  ***********************************************************

  வீடு வாட­கைக்கு  உண்டு. பம்­ப­லப்­பிட்டி Flats, I Block இல்  3 படுக்கை அறை­க­ளுடன், 2 குளி­ய­ல­றைகள் மற்றும்  இதர வச­தி­க­ளுடன்  மாத வாட­கைக்கு. 80,000/=.  Near to St. Peter’s College & Holy Family Convent  School. 077 3334000.

  ***********************************************************

  வெள்­ள­வத்தை  காலி  வீதிக்­க­ருகில்  2 படுக்கை அறைகள், 2 குளி­ய­லறை கொண்ட தொடர்­மாடி வீடு  வாட­கைக்கு உண்டு.  தொடர்பு: 077 1620605.  தரகர் தேவை­யில்லை. 

  ***********************************************************

  வெள்­ள­வத்­தையில் தனி அறை,  வெளி­நு­ழை­வாயில், பென்றி, குளி­ய­ல­றை­யுடன் ஒரு­வ­ருக்கு  அல்­லது   இரு­வ­ருக்கு. தொடர்பு கொள்­ளவும். 077 0212004. 

  ***********************************************************

  கல்­கிசை  சிங்கர்  மெகா அருகில்  2 அறை­க­ளுடன்  டைல் பதித்த  மேல்­மாடி  வீடு வாட­கைக்கு உண்டு.  4 மாத முற்­பணம். T.P. 077 1138213.

  ***********************************************************

  கொழும்பு  வெள்­ள­வத்தை 47 ஆம்  ஒழுங்­கையில்  3 அறை­க­ளுடன்  கூடிய  வீடு  வாட­கைக்கு  உண்டு. தொடர்பு : 077 7712571 / 077 5495245.

  ***********************************************************

  வீடு குத்­த­கைக்கு. 2  படுக்­கை­ய­றைகள், ஹோல் சமை­ய­லறை, 2 குளி­ய­ல­றைகள் கொண்­டது. இல. 64/70/1/1 சென்.பெனடிக் மாவத்தை. கொட்­டாஞ்­சேனை, கொழும்பு–13. Tel–011 2394333/077 4084409. 

  ***********************************************************

  வத்­தளை மாபோ­லயில் அமைந்­துள்ள புதிய வீடு வாட­கைக்கு உண்டு. (Fully Tiled Floor, 3 bedrooms, Separate electricity and water bill) தொடர்­பு­க­ளுக்கு 071 8146560,  077 3865460

  ***********************************************************

  வத்­தளை பல­கல வீதியில் 5 room மாடி வீடு. எந்­தல சந்­தியில் 3 room மாடி வீடு. 4 room மாடி வீடு. மாபோ­லயில் 3 room மாடி வீடு. பேலி­ய­கொ­டையில் 4 room மாடி வீடு. S.RAJAMANI 077 3203379  Wattala.

  ***********************************************************

  வத்­தளை சாந்தி வீதியில் முழுதும் டைல்ஸ் செய்­யப்­பட்ட 3 படுக்கை அறை­க­ளைக்­கொண்ட மேல் மாடி வீடு சகல வச­தி­க­ளுடன் வாட­கைக்கு உண்டு.  077 6076835,  077 3776118.

  ***********************************************************

  மாபோ­லயில் மூன்று படுக்கை அறை­களைக் கொண்ட வீடு வாட­கைக்கு விடப்­படும். அத்­துடன் பெண்கள் தங்­கு­வ­தற்­கான ஒரு அறையும் வாட­கைக்கு விடப்­படும். 077 0226258,  011 2982291.

  ***********************************************************

  எலக்­கந்த பல­கல வீதியில் YORK INTERNATIONAL SCHOOL அருகில் சகல வச­தி­க­ளுடன் வீடு வாட­கைக்கு/ குத்­த­கைக்கு கொடுக்­கப்­படும். தொடர்பு 077 9692224, 071 5473225.

  ***********************************************************

  ஹேக்­கித்தை அல்­விஸ்­வத்தை,  இல.39 இரண்டு மாடி வீடு குத்­த­கைக்கு உண்டு. 5 படுக்­கை­ய­றைகள், 3 குளி­ய­ல­றைகள், இரண்டு வரு­டத்­திற்கு ரூ .40 இலட்சம். மாத­வா­டகை 7000/= இருந்து.  076 7022444, 076 2412444.  

  ***********************************************************

  வத்­தளை, கல்­வெட்டி ஸ்ரீவிக்­ரம மாவத்­தையில் 7/2A வீடு வாட­கைக்கு அல்­லது குத்­த­கைக்கு உண்டு.   072 3536366, 011 2935047.

  ***********************************************************

  மஹ­பாகே வெலி­சர பிர­தான நீர்­கொ­ழும்பு வீதிக்கு முன்னால் வீடு வாட­கைக்கு அல்­லது குத்­த­கைக்கு உண்டு. வீடா­கவோ அல்­லது வியா­பார ஸ்தலத்­திற்கு உகந்­தது. ச.அடி 2000 – 2500 வாக­னத்­த­ரிப்­பிட வசதி, களஞ்­சி­ய­சா­லை­யா­கவும் பயன்­ப­டுத்­தலாம். மாத­வா­டகை 50,000/=. தொடர்பு: 071 6152468,  011 2239026.

  ***********************************************************

  வத்­தளை பழைய நீர்­கொ­ழும்பு வீதியில், முழு­மை­யான உப­க­ர­ணங்­களைக் கொண்ட வகுப்­ப­றைகள் நீண்ட / குறு­கிய கால வாட­கைக்­குண்டு. A/C, Non A/C, Projector, Sound Systems மற்றும் கண­னி­யறை உண்டு. தொடர்பு 077 5700858. 

  ***********************************************************

  மாபோலை – வத்­தளை குண­தி­லக்க மாவத்­தையில், முதலாம் மாடி வீடு வாட­கைக்கு உண்டு. உயர் குடி­யி­ருப்புப் பகுதி. 3 படுக்­கை­ய­றைகள், 2 குளி­ய­ல­றைகள், சமை­ய­லறை, நவீன பென்­றி­யுடன் சாப்­பாட்­டறை, Living room, CCTV உண்டு. மாத வாடகை 50,000/=. 6 மாத முற்­பணம். வத்­தளை – ஹெந்­தளை சந்­திக்கு 5 நிமிடம். தொடர்பு: 076 3593597 / 077 5700858.

  ***********************************************************

  வெள்­ள­வத்தை E.S. Fernando மாவத்­தையில் 03 B/R, 02 Bathrooms, 5 வது மாடியில் புதிய வீடு வாட­கைக்கு உண்டு. வாடகை. 90,000/= தரகர் வேண்டாம். 077 9357124.

  ***********************************************************

  கொழும்பு கொட்­டாஞ்­சே­னையில் பெண்­க­ளுக்­கான அறைகள் 3 வேளை உண­வுடன் வாட­கைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு. 077 7630196.

  ***********************************************************

  கடை வாட­கைக்கு. வத்­தளை காமல் மாவத்தை பள்­ளி­யா­வத்­தைக்கு அருகில் 10.0 Perches Factory வாட­கைக்கு விடப்­படும். வாக­னத்­த­ரிப்­பிட வசதி, மின்­சார வசதி என்­பன உண்டு. Office Room 1, Bathrooms 3  வச­தி­களும் உண்டு. தொடர்­பு­க­ளுக்கு. 077 7173725.

  ***********************************************************

  *இல. 324 அளுத்­மா­வத்தை வீதி கொழும்பு –15 இல் உள்ள வீடு மாதம் 20000/=. 2 வருட முற்­பணம் வாட­கைக்கு உண்டு. மாதம் 60000/= .1 வருட முற்­பணம் கொண்ட கடை வாட­கைக்கு உண்டு. * இல. 324–1/1 அளுத்­மா­வத்தை வீதி கொழும்பு –15 இல் உள்ள 1st floor  வீடு வாட­கைக்கு உண்டு. மாத வாடகை 45000/= முற்­றிலும் tiles பதிக்­கப்­பட்­டதும் 3 அறைகள் Hot water மற்றும் A/C Room உம் உண்டு. No parking. No broker. தொடர்­புக்கு. 077 1083481 (1 year advance) 

  ***********************************************************

  படிக்கும் வேலைக்­குப்­போகும் பெண்­க­ளுக்கு கொட்­டாஞ்­சே­னையில் வச­தி­யான பாது­காப்­பான தங்­கு­மிடம் (போடிங்) மாதாந்த வாட­கைக்கு உண்டு. அத்­துடன் தம்ரோ கெவின் சோபா செற்­றியும் உட­னடி விற்­ப­னைக்­குண்டு. 076 1236923 /  075 3914499.

  ***********************************************************

  வத்­தளை கெர­வ­லப்­பிட்­டியில் அமைந்­துள்ள 4 படுக்­கை­ய­றைகள், ஹோல், சாப்­பாட்­டறை, சமை­ய­லறை, வாகன தரிப்­பிடம் சகல வச­தி­க­ளுடன் வீடு வாட­கைக்­குண்டு. 078 6312402 / 077 1971552.

  ***********************************************************

  கொழும்பு –13 இல் சகல வச­தி­களைக் கொண்ட Rooms வாட­கைக்கு உண்டு. பெரிய Room 15000/=. சிறிய Room 10000/= வெளி­நாடு செல்­ல­வி­ருக்கும் பெண்கள் /படிக்கும்/ வேலைக்குப் போகும் பெண்கள் விரும்­பத்­தக்­கது. தொடர்­புக்கு. 077 2492105  / 011 2391207.

  ***********************************************************

  கொட்­டாஞ்­சேனை ஜெம்­பட்டா வீதியில் (சாப்பு தோட்டம்) இரண்டு மாடி Full Tiles பதிக்­கப்­பட்ட வீடு வாட­கைக்கு/குத்­த­கைக்கு உண்டு. 078 3543003, 072 2199334.

  ***********************************************************

  வெள்­ள­வத்­தையில் ஹம்டன் லேன் அரு­கா­மையில் 820 சதுர அடி கொண்ட வியா­பா­ரத்­திற்கு உகந்த கடை வாட­கைக்­குண்டு. மாத வாடகை 60000/=. No Brokers. SPS Property (Pvt) Ltd. 077 7369313.

  ***********************************************************

  வெள்­ள­வத்தை தயா றோட்டில் உள்ள 3 படுக்கை அறைகள், 2 குளியல் அறைகள், வாகன தரிப்­பி­டத்­துடன் கூடிய தனி வீடு வாட­கைக்கு உண்டு. 6 மாத முற்­பணம். 011 4979848, 077 0296035.

  ***********************************************************

  தெஹி­வ­ளையில் இரண்டு படுக்­கை­யறை, 2 குளி­ய­லறை, fully tiled, parking வச­தி­யுடன் வாட­கைக்கு. 077 9006141.

  ***********************************************************

  தெஹி­வளை மேம்­பா­லத்­திற்­க­ருகில் 2 Rooms, 2 Bathrooms, Hall, Kitchen உள்ள மேல் வீடு வாட­கைக்கு உண்டு. தமிழ் குடும்பம் மட்டும். தொடர்பு: 076 5500851.

  ***********************************************************

  வெள்­ள­வத்­தையில் நல்ல நிலையில் குளிர்­சா­தனப் பெட்டி உத்­த­ர­வா­தத்­துடன் விற்­ப­னைக்­குண்டு. தனி­யறை இணைந்த குளி­ய­லறை வாட­கைக்கு. பெண்­க­ளுக்கு மாத்­திரம் உண்டு. தொடர்பு: 076 6039142.

  ***********************************************************

  தெஹி­வளை கல்­வி­கார ரோட் கீழ் வீடு 30/= 2 ROOMS. தெஹி­வளை கட­வத்த ரோட் மேல்­மாடி 40/=  3 ROOMS. தெஹி­வளை லிய­னகே ரோட் கீழ் வீடு 60/=  3 ROOMS, CAR PARK இன்னும் சில வீடுகள் உள்­ளன. தொடர்பு: 076 9986663 FAROOK.

  ***********************************************************

  Dehiwela காலி வீதிக்கு மிக அரு­கா­மையில் மூன்று மற்றும் இரண்டு அறை­களைக் கொண்ட வீடுகள் வாட­கைக்கு உண்டு. தொடர்பு: 077 2821363.

  ***********************************************************

  வெள்­ள­வத்தை தெஹி­வளை கல்­கிசை மற்றும் களு­போ­வில பகு­தி­களில் 2, 3, 4, 5 Bedrooms வீடுகள் வாட­கைக்­குண்டு. 077 3734645.

  ***********************************************************

  களு­போ­வி­லயில் One Hall, Kitchen, Washroom, One Bedroom. சிறிய குடும்பம் எதிர்­பார்க்­கப்­ப­டு­கின்­றது. மாதம் 25,000/=. ஒன்­றரை வருட முற்­பணம் / குத்­தகை முறை வர­வேற்­கத்­தக்­கது. 077 7872935.

  ***********************************************************

  Wellawatte W.A.Silva Mawatha இல் சகல வச­தி­களும் உள்ள வீடு வாட­கைக்கு உண்டு. தமிழ் குடும்­பங்கள் மட்டும். தொடர்பு: 011 2583739.

  ***********************************************************

  வெள்­ள­வத்­தையில் படிக்கும், வேலைக்குச் செல்லும் பெண்­க­ளுக்கு சாப்­பாட்டு வச­தி­யுடன் அறை வாட­கைக்கு உண்டு. தொடர்பு: 077 9624383.

  ***********************************************************

  தெகி­வளை 38 டட்லி சேனா­நா­யக்க மாவத்­தையில் நீர், மின்­சார வச­தி­யுடன் வீடு வாட­கைக்­குண்டு. மாதம் 25,000/=. 1 வருட முற்­பணம். 071 6328084 / 077 6389894.

  ***********************************************************

  தெகி­வளை குவாரி ரோட் ஒரு சிறிய வீடு வாட­கைக்கு உள்­ளது. சிறிய குடும்­பத்­தி­ன­ருக்கு உகந்­தது. வேலைக்குப் போகும் பெண்­பிள்­ளைகள், 4 பெண்­பிள்­ளை­க­ளுக்கும் உகந்­தது. 077 8039582 / 077 0330405.

  ***********************************************************

  களு­போ­வி­லயில் 2 மாஸ்டர் படுக்­கை­ய­றைகள், 2 குளி­ய­ல­றைகள், 2 வர­வேற்­ப­றைகள், கீழ்­மாடி Tiled Car park மற்றும் சகல வச­தி­க­ளுடன் வாட­கைக்கு. மேல­திக விபரம் நேரில். இல. 8B, விஜேபா மாவத்தை களு­போ­வில. 076 8611654 / 077 7969907.

  ***********************************************************

  கல்­கி­சையில் 3 படுக்­கை­ய­றைகள் வீடு இட­வ­சதி Fully Tiled மற்றும் சகல வச­தி­க­ளுடன் வாட­கைக்கு உண்டு. இல. 44, வட்­ரா­பொல ரோட், கல்­கிசை. 077 3774083.

  ***********************************************************

  பெரிய படுக்­கை­யறை, சமை­ய­லறை, வர­வேற்­பறை, பாத்ரூம், கார்டின் வச­தி­யுடன் வீடு வாட­கைக்கு. தனி­யான நீர், மின்­சாரம். இல. 19, சேனா­நா­யக்க பிளேஸ், புகை­யி­ரத வீதி, தெகி­வளை. தரகர் வேண்டாம். 077 3012592.

  ***********************************************************

  வெள்­ள­வத்­தையில் இரண்டு A/C யுடன் 2 அறைகள் வாட­கைக்கு. இரண்டு பாத்ரூம் Furnished வீடு நாள், கிழமை, மாத (கிளினிக், சலூன், Office க்கு பாவிக்­கலாம்) 4000/= நாள் ஒன்­றுக்கு. 10 நாட்­க­ளுக்கு மேல் 3500/= (நோயா­ளிகள், திரு­மண வீடு, School Admission) 077 9455677.

  ***********************************************************

  3 Bedrooms apartment for rent at Ramakrishna place Wellawatte 60000/= per month. TP. 077 3403027.

  ***********************************************************

  வெள்­ள­வத்தை  Hampden Lane இல் நாள், கிழமை  வாட­கைக்கு. 3 அறை­க­ளு­ட­னான  வீடு A/C தள­பா­ட­ஙகள்,  வாகனத் தரிப்­பிட வச­தி­யுடன் உண்டு.  071 4470895/076 8055220.

  ***********************************************************

  கொழும்பு கிரேண்ட்பாஸ் இரண்டாம் மாடியில் 3 அறை கொண்ட வீடு வாட­கைக்கு. 071 4434102.

  ***********************************************************

  1, 2, 3 அறைகள் கொண்ட அப்­பார்ட்மென்ட் குறு­கிய மற்றும் நீண்­ட­கால வதி­வி­டத்­திற்கு கொழும்பு 3, 4, 6 மற்றும் தெஹி­வ­ளையில். தொடர்பு. 077 3434631, 077 4674576.

  ***********************************************************

  கொட்­டாஞ்­சே­னையில் சகல வச­தி­க­ளுடன் 2 அறை­களைக் கொண்ட வீடு, 2 ஆம் மாடியில் வருட வாட­கைக்­குண்டு. மாத­வா­டகை 38000/=. ஒரு­வ­ருட முற்­பணம். வாக­னத்­த­ரிப்­பிடம் இல்லை. விருப்­ப­முள்­ள­வர்கள் மட்டும் தொடர்பு கொள்­ளவும். தொடர்­பு­க­ளுக்கு. 072 3288777.

  ***********************************************************

  வேலைக்குச் செல்லும் இரு­வ­ருக்கு அல்­லது ஒரு Couple க்கு மட்டும் புனித பெனடிக் மாவத்தை , கொட்­டாஞ்­சேனை, கொழும்பு –13 இல் உள்ள வீடொன்றின் இரண்டாம் மாடியில் வீடொன்று வாட­கைக்­குண்டு. தொடர்பு. 076 4273889.

  ***********************************************************

  வெள்­ள­வத்­தையில் தொடர்­மா­டியில் (Appartment) இல் சகல வச­தி­க­ளுடன் கூடிய 3 அறை­க­ளுடன் பாது­காப்­பான வீடு வாட­கைக்கு. தொடர்பு. 077 4509185.தர­கர்கள் அவ­சி­ய­மில்லை.

  ***********************************************************

  வெள்­ள­வத்தை Fredrica Road இல் 3 Bedrooms, 2 Barthrooms, Maid’s Toilet  உட்­பட 7 ஆம் மாடியில்  அமைந்­துள்ள   Apartment  தள­பாட வச­தி­யுடன்  வாட­கைக்கு  உண்டு. 3 Months Security Deposit, 6 Months Advance, monthly 125,000/= குறைந்­தது 1 வருட வாட­கைக்கு. தொடர்பு: 077 2356355 (உரி­மை­யாளர்) 

  ***********************************************************

  மட்­டக்­க­ளப்பு  சின்ன உப்­போ­டையில்  சகல  வச­தி­க­ளுடன்  கூடிய  வீடு  வாட­கைக்கு  உண்டு. தொடர்பு: 075 6224887.

  ***********************************************************

  கொட்­டாஞ்­சேனை சிவ­னந்தா வீதியில் ஒரு அறை­யுடன் கூடிய வீடு வாட­கைக்கு. மாத வாடகை 20000/=. தொடர்­பு­க­ளுக்கு. 077 4509185.

  ***********************************************************

  தெஹி­வ­ளையில்  (Off Hill Street)  மல்­வத்தை வீதி, 02 Rooms,  02 Bathrooms  வீடு  (1000 Sq Feet) முதலாம்   மாடியில்  வாட­கைக்கு  உண்டு.  (Bike Parking Only) (Tamil Families Only) 077 3252040.

  ***********************************************************

  ஹட்டன் சத்­திய சாய்­பாபா மாவத்­தையில் மாணிக்கப் பிள்­ளையார் கோயில் அருகில் 2 படுக்­கை­ய­றைகள், 2 குளி­ய­ல­றைகள், 2 வாகனத் தரிப்­பிடம், மொட்டை மாடி­யு­டைய வீடு வாட­கைக்கு உண்டு .(1 Hot Water Bath) 077 5230900.

  ***********************************************************

  Wellawatte, Vivekananda Road self contained single roomed annex available for immediate occupation. Rent 32,000/= Month. Contact: 077 7503950.

  ***********************************************************

  தெகி­வ­ளை­யிலும் Colombo – 08 லும் வீடும் Chetty Street, Colombo– 13 இல் Office Space உம் வாட­கைக்­குண்டு. No brokers: 076 9697028.

  ***********************************************************

  தெகி­வளை Arpico முன்­பாக படிக்கும், வேலை­பார்க்கும் பெண்­க­ளுக்கு போக்­கு­வ­ரத்­துக்கு இல­கு­வாக காலி வீதியில் பாது­காப்­பான சூழலில் தங்­கு­மிட வசதி உண்டு. மாதம் 5500/=. 071 3292555 / 076 7484818.

  ***********************************************************

  வெள்­ள­வத்­தையில் காலி வீதிக்கு மிக அருகில் அறை (ஆண்­க­ளுக்கு) வாட­கைக்கு உண்டு. அனெக்ஸும் உண்டு. தொடர்பு: 076 4020442.

  ***********************************************************

  படிக்கும் or வேலைக்கு செல்லும் பெண்­க­ளுக்கு மட்டும் Wash Room உடன் Room வாட­கைக்கு உண்டு வெள்­ள­வத்­தையில். 077 3608916.

  ***********************************************************

  Dehiwela Galle Road இல் புதிய Luxury House சகல தள­பாட வச­தி­க­ளுடன் நாள் வாட­கைக்­குண்டு. 077 6962969.

  ***********************************************************

  வில்­லியம்ஸ் அரு­கா­மையில் பெரிய அறை அட்டச் பாத்ரூம், சமையல் அறை வீடு வாட­கைக்கு. Bathroom சமையல் அறை டைல்ஸ் பதிக்­கப்ட்­டவை. தொடர்பு: 075 9893396 / 077 7496060.

  ***********************************************************

  ஹோட்டல் அறை­க­ளுடன் (4 Rooms) வாகன சேர்விஸ் வாட­கைக்கு / விற்­ப­னைக்கு உண்டு. ஹட்டன் – பொக­வந்­த­லாவ பிர­தான வீதியில். 071 1444131 / 071 1444130

  ***********************************************************

  சொய்­சா­பு­ரவில் மூன்­றா­வது தொடர்­மா­டியில் ஒரு அறை வீடு வாட­கைக்கு உண்டு.   077 7872907 / 011 2582431. 

  ***********************************************************

  வெள்­ள­வத்­தையில் முதலாம் மாடி வீடு  வாட­கைக்கு (தனி­வீடு)  3 படுக்­கை­ய­றைகள், 2 குளி­ய­ல­றைகள். 65,000/=. 077 2221849 No brokers. 

  ***********************************************************

  விகா­ரைலேன், பண்­டா­ர­நா­யக்க மாவத்­தையில்  2 அறைகள்,  சமை­ய­லறை, குளி­ய­லறை கொண்ட வீடு, பிரத்­தி­யேக  நீர், மின்­சார  இணைப்­புடன் வாட­கைக்கு  உண்டு. வாடகை 22,000/=. 4 மாத முற்­பணம். தொடர்பு: 071 4068100.

  ***********************************************************

  பெண்­க­ளுக்கு வெள்­ள­வத்தை காலி வீதிக்கு அரு­கா­மையில்  தங்­கு­மிடம் இணைந்த குளி­ய­ல­றை­யுடன் அறை வாட­கைக்­குண்டு. 077 6584459. 

  ***********************************************************

  வெள்­ள­வத்­தையில் பாது­காப்­பான இடத்தில் சகல வச­தி­க­ளுடன் வேலை செய்யும்   பெண்­க­ளுக்கும், பல்­க­லைக்­க­ழக மாண­வி­க­ளுக்கும் சாப்­பாட்­டுடன் கூடிய அறை  வாட­கைக்­குண்டு. வகுப்­புகள் நடத்­து­வ­தற்கு  இடமும் வாட­கைக்­குண்டு. 077 1402798 / 077 1486776.

  ***********************************************************

  வெள்­ள­வத்­தையில் 2 Bedrooms, 2 Bathrooms, A/C, TV, Washing Machine உட்­பட சகல தள­பா­டங்­க­ளுடன்  தொடர்­மா­டி­மனை  நாள், வாராந்த, மாத  அடிப்­ப­டையில்.  077 8105102.

  ***********************************************************

  வெள்­ள­வத்­தையில் 4 படுக்­கை­ய­றைகள், 3 பாத்ரூம், சேர்வன்ட் அறை 1750 சதுர அடி  Fully Furnished full of Light Ventilation. 130,000/=.  தள­பா­டங்கள் இல்­லாமல் 1650 Sqft   புதி­யது 115, 000/=, தள­பா­டங்கள்  இல்­லாமல் 3 படுக்­கை­ய­றைகள், 2 பாத்ரூம் 1450 Sqft –90,000/=, தள­பா­டங்கள் இல்­லாமல்  3 Bedrooms, 2 Bath –1200 Sqft– 75,000/=. 077 5108183.

  ***********************************************************

  வெள்­ள­வத்தை  மார்க்­கெட்­டுக்கு அரு­கா­மையில்  தொடர் மாடியில் 2 அறைகள்  வாட­கைக்­குண்டு.  (10,000/= – 15,000/=)  படிக்கும்/ வேலை பார்க்கும் பெண்கள்  விரும்­பத்­தக்­கது. 072 8538175.

  ***********************************************************

  வெள்­ள­வத்தை மார்க்­கெட்­டுக்கு அரு­கா­மையில் சகல வச­தி­க­ளுடன் பெண்கள்  தங்­கு­வ­தற்­கான அறை வாட­கைக்­குண்டு. தொடர்பு: 072 5906389.

  ***********************************************************

  வெள்­ள­வத்­தையில் 4 Bed Rooms, 3 Bath Rooms அடங்­கிய மேல்­மாடி  வீடு வாட­கைக்­குண்டு. காரி­யா­ல­யத்­திற்கும் உப­யோ­கிக்­கலாம். தொடர்பு: 077 0291553. 12 p.m. – 6 p.m. பார்­வை­யி­டலாம். 

  ***********************************************************

  வெள்­ள­வத்­தையில் Room (ரூம்)  வாட­கைக்­குண்டு. பெண்கள் மட்டும்  விரும்­பத்­தக்­கது. வேலை பார்க்கும் பெண்கள் மிகவும் விரும்­பத்­தக்­கது. தொடர்பு: 077 8551610.

  ***********************************************************

  களு­போ­வில 1 படுக்­கை­யறை, ஹோல், சமை­ய­லறை 16,000/=, 2 போய்ஸ் அல்­லது ஒரு தம்­ப­திக்கு. வெள்­ள­வத்தை 1 படுக்­கை­யறை அனெக்ஸ் 25,000/=, தெஹி­வளை 1 படுக்­கை­யறை அனெக்ஸ் 25,000/= மற்றும் 2 படுக்­கை­யறை 30,000/=. 3, 5 படுக்­கை­ய­றைகள் கொண்ட வீடுகள் வாட­கைக்­குண்டு. தொடர்பு: மொஹமட் 076 4802325.

  ***********************************************************

  வெள்­ள­வத்தை W.A. Silva Mawatha இல் தொழில் புரியும் பெண்கள் தங்­கு­வ­தற்கு தங்கும் வசதி உண்டு. விரும்­பி­ய­வர்கள் கீழ்க்­காணும் தொலை­பே­சி­யுடன் தொடர்பு கொள்­ளவும். 077 0800662.

  ***********************************************************

  2018-12-11 16:39:14

  வாடகைக்கு 09-12-2018