• ஹோட்டல்/ பேக்கரி 03-04-2016

  வத்தளையில் புதிதாக திறக்கப்ப டவுள்ள ரெஸ்டூரண்டுக்கு கொத்து, பராட்டா மேக்கர்கள், சைனிஸ் குக், ஜூஸ் மேக்கர், சோட்ஈட்ஸ் தயாரிப்போர், உதவியாளர்கள், சமை யறை உதவியாளர், பில் மேக்கர், கெப் டன்மார், வெயிட்டர்மார் தேவை. அனு பவமுள்ளவர்களுக்கு முன்னுரிமை. தொடர்புக்கு: 0777 866973. 

  *******************************************

  நெல்லியடியில் அமைந்துள்ள உண வகம் ஒன்றுக்கு கீழ்க்காணும் வேலைக ளுக்கு ஆட்கள் தேவை. சிற்றுண்டி தயாரிப்பாளர், ரொட்டி தயாரிப்பாளர், சமையல் வேலையாட்கள், உணவு பரிமாறுபவர்கள், தேநீர் தயாரிப்பாளர், தங்குமிட வசதி, உணவு இலவசம். சம்பளம் பேசித் தீர்மானிக்கப்படும். தொடர்புகளுக்கு: Tel. 0777 162904, 0777 574752. 

  *******************************************

  கொழும்பிலுள்ள ஹோட்டலொன்றில் பணிபுரிய சமையற்காரர்கள், சேவையாளர்கள் தேவை. சிங்களம் பேசத்தெரிந்த ஆண், பெண் என இருபாலாரும் விண்ணப்பிக்கலாம். மெல்ரோய் :– 075 6113479 / 075 5179232 அல்லது 075 4606119.  

  *******************************************

  மாத்தளையில் அமைந்துள்ள Raheemiya Hotel இற்கு Koththu Maker, Bakery Bass, Waiter, Rotty Maker உடன் தேவை. உணவு, தங்குமிடவசதி வழ ங்கப்படும். சம்பளம் பேசித்தீர்மானி க்கலாம் தொடர்பு. 077 3423829, 0777 860866.

  ******************************************

  உல்லாசத்துறை அந்தஸ்து பெற்ற கொழும்பிலுள்ள கெஸ்ட் ஹவுஸ் ஒன்றுக்கு சரளமாக ஆங்கிலம் பேச த்தெரிந்த 40 வயதிற்கு குறைவான ரூம் சேவையாட்கள் (Room Boys / Girls) தேவை. மாதம் ஒன்றுக்கு 40,000/= வரை சம்பளமாக பெற்றுக் கொள்ளலாம். உணவு, தங்குமிடம் இல வசம். தொடர்புகளுக்கு.  32/9A, சாந்தி மாவத்தை கிருலப்பன, கொழும்பு – 06. தொ.இல. 077 4984487, 0777 239133.

  *******************************************

  கொழும்பிலுள்ள ஹோட்டல் ஒன்றுக்கு சைனீஸ் கோக்கிமார் தேவை. தொடர்பு களுக்கு. 0777 684531.

  *******************************************

  நட்சத்திர ஹோட்டலுக்கு அப்பம் சுடுவதற்கு பெண் பிள்ளைகள் தேவை வயதெல்லை 25– 35. தொடர்புக்கு: 0777 289992. 

  *******************************************

  கொள்ளுப்பிட்டியில் உள்ள Restaurant க்கு (பெண்) Waitress தேவை. சம்பளம் பேசித் தீர்மானிக்கலாம். தொடர்புக்கு: 077 1246954. 

  *******************************************

  கொழும்பில் இயங்கும் Indian Restaurant ஒன்றுக்கு அனுபவமுள்ள Waiter தேவை. ஆங்கிலம் பேசக்கூடி யவர்கள் விரும்பத்தக்கது. தங்கி வேலை செய்யக்கூடியவர்கள் மட்டும். 077 3506945. 

  *******************************************

  அனுபவமுள்ள மேற்பார்வையாளர்கள், சமையலறை உதவியாளர்கள். Cashier, Waiter உடனடியாகத் தேவை. 011 2812311, 011 2812786.

  *******************************************

  பொரளையில் உள்ள சைவ உண வகத்திற்கு Bill போடுவதற்கு பெண் ஒருவர் தேவை. மற்றும் Waiters Tea makers உடன் தேவை. தொடர்புக்கு: 077 3556573. 

  *******************************************

  நுவரெலியாவில் அமைந்துள்ள 15 அறைகள் கொண்ட ஹோட்டல் ஒன்றி ற்கு சமையற்காரர் தேவை. தொடர்பு கொள்ளவும். 071 6423677, 0777 455989. 

  *******************************************

  நீர்கொழும்பு கொச்சிக்கடை பேக்க ரிக்கு பாண்பாஸ் தேவை. உணவு, தங்குமிடம் 077 9966119.

  *******************************************

  நாரஹேன்பிட்டி ஹோட்டலுக்கு அப்பம் கொத்து போட பாஸ் ஒருவர் உடன் தேவை. சம்பளம் நாள் ஒன்றுக்கு 2200/= 072 8500509, 072 6557771.

  *******************************************

  ரெஸ்ரூரண்ட் ஒன்றுக்கு கோக்கி ஒருவர் தேவை. தங்குமிடம் வசதி உண்டு. 0777623961

  *******************************************

  அறை வசதியுடைய வெடிங் ஹோல் ஹோட்டலுக்கு முகாமையாளர் ஒருவர் தேவை. 0777623961

  *******************************************

  இப்பாகமுவையிலுள்ள ஹோட்டலுக்கு கொத்து, ரையிஸ், சோட்டீஸ் பாஸ்மா ர்கள் தேவை. சம்பளம் 1500 ற்கு மேல். 076 7135755.

  *******************************************

  பேக்கரி வேலையாட்கள், உதவியா ளர்கள், கோக்கிமார்கள் மற்றும் வெயிட் டர்மார் தேவை. உணவு, தங்குமிடம் வழங்கப்படும். 077 4337960. (சிங்க ளத்தில் அழைக்கவும்)

  *******************************************

  075 7351145 எங்களுடைய ஹோட் டலுக்கு திறமையான ரைஸ் அன்ட் கறி கோக்கிமார் தேவை. 45000/=க்கு கூடிய சம்பளம்.

  *******************************************

  075 7351145 எங்களுடைய ஹோட்ட லுக்கு திறமையான, அனுபவமுள்ள அப்பம், கொத்து, ரைஸ், சோட்டீஸ் பாஸ்மார் தேவை. கூடிய சம்பளம்.

  *******************************************

  075 7351145 எங்களுடைய விறகு போரணைக்கு திறமையான பேக்கரி பாஸ்மார்கள் தேவை. 

  *******************************************

  எமது ஹோட்டலுக்கு வெயிட்டர், ரொட்டி மேக்கர், அப்பம் பாஸ், ரைஸ் பாஸ், கோக்கி, டீ மேக்கர் உடன் தேவை. 118, கொழும்பு வீதி, குருணாகல். 0777 916688. 

  *******************************************

  பம்பலப்பிட்டியில் புதிதாக திறக்க ப்படவுள்ள எமது ஹோட்டலுக்கு சோறு கறி, சைனீஸ், கொத்து, பேக்கரி வேலை தெரிந்த கோக்கிகள் தேவை. சாப்பாடு, தங்குமிடம் இலவசம். சம்பளம் Rs. 40,000/=. Telephone: தமிழில்: 071 5378859, 077 9945757, 071 7562635, 071 6000157. 

  *******************************************

  நுவரெலியா ஹோட்டல் ஒன்றிற்கு வயது 17 இற்கு கூடிய  ஆண்/ பெண் இருபாலாரும் மற்றும் மஹரகம வீடொன்றிற்கு வீட்டுப் பணிப் பெண் தேவை. 077 1855648.

  *******************************************

  ஜா–-எல இலக்கம் 52, உள்ள பிரபல உணவகம் ஒன்றிற்கு Kottu - Rotti maker இருவர், Chinese முறை உணவு தயாரிப்பாளர், சமையற்காரர், சமையல் உதவியாளர், உணவு பரிமாறுபவர்கள் மற்றும் வேலையாட்கள் உடனடியாக தேவை. உணவு தங்குமிடம் இலவசம். நேரில் வரவும் சம்பளம் பேசி தீர்மானிக்கலாம்.

  *******************************************

  பிரபல பேக்கரிக்கு நன்நடத்தையுடைய சேவையாளர்கள் தேவை. பேக்கரி சமையற்கார் (கோக்கி), பேக்கரி பாஸ், பேக்கரி ஹெல்பர்ஸ், கவுண்டர் வேலை உயர்ந்த ஊதியத்துடன் சகல வசதிகளும் 077 3661330, 077 2220722, 077 7938599.

  *******************************************

  ஹோட்டல் ஒன்றுக்கு ரொட்டி மேக்கர், ரைஸ் மேக்கர், வெயிட்டர், அப்பம் போடுபவர்,  சமையல்காரர், சமையல் உதவியாளர் தேவை. 077 4818005, 077 3862774.

  *******************************************

  2016-04-04 14:44:53

  ஹோட்டல்/ பேக்கரி 03-04-2016