• மணமகன் தேவை 02-12-2018

  கொழும்பு, இந்து பெற்றோர் விவா­க­ரத்­தான, குழந்­தைகள் அற்ற 41 வயது  மக­ளுக்கு   பொருத்­த­மான நன்கு படித்த நிரந்­தர தொழில் புரியும் மண­ம­கனை உள்­நாட்­டிலோ,  வெளி­நாட்­டிலோ,  எதிர்­பார்க்­கின்­றனர். மண­மகள்  கொழும்பில்  பிர­பல  பெண்கள்  பாட­சா­லையில்  கல்வி  கற்­றவர் மண­ம­க­ளுக்கு  கொழும்பில்  சீத­ன­மாக வீடு கொடுக்­கப்­படும். 077 7392042.

  **********************************

  கொழும்பு,  இந்து முக்­கு­லத்தை  சேர்ந்த 1991 ஆம் ஆண்டு BSc. (Hon) Business Management படித்த பட்­ட­தாரி, தனியார்  நிறு­வ­ன­மொன்றில் உயர் பதவி வகிக்கும்  மண­ம­க­ளுக்கு பெற்றோர் படித்த பொறுப்­பான பதவி வகிக்கும் மண­ம­கனை எதிர்­பார்க்­கின்­றனர். 077 4153489.

  **********************************

  யாழ். உயர் வெள்­ளாளர் குலத்தை சேர்ந்த R.C 1994 இல் பிறந்த,  U.S.A இல்  ஆக்கிற் ரெக் இஞ்­சி­னி­ய­ராக (Architect)   வேலை செய்யும்  பெண்­ணுக்கு  தகுந்த படித்த  வரனை பெற்றோர்  எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்­புக்கு: 077 0417722. Viber No 0041764460349.

  **********************************

  கொழும்பு,இந்து  வயது 35 A/L வரை  கல்வி கற்ற தொழில்  புரி­யாத, நடுத்­தர  தோற்­ற­மு­டைய  மண­ம­க­ளுக்கு   நிரந்­தர தொழி­லுள்ள  வரன் தேவை. (மாலை 6.00 மணிக்கு  பின் தொடர்பு கொள்­ளவும்) T.P.076 2973707. 

  **********************************

  கொழும்பை பிறப்­பி­ட­மாகக் கொண்ட, முக்­கு­லத்தோர்  இனத்தைச்  சேர்ந்த, மகம் நட்­சத்­தி­ரத்தில் பிறந்த, 25 வய­து­டைய  அழ­கிய  மக­ளுக்கு தகுந்த வரனை பெற்றோர் எதிர்­பார்க்­கி­றார்கள்.  தொடர்­புக்கு: W/N 075 7189661. Res. 011 2447413.

  **********************************

  யாழிந்து வெள்­ளாளர் சைவ­போ­சன, 1990 ஆம் ஆண்டு டுபாயில் பிறந்து வளர்ந்து தொழில் புரியும் மகம் நட்­சத்­திர பெண்­ணிற்கு தகுந்த சைவ­போ­சன, வெளி­நாட்டு மாப்­பிள்­ளையை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்­பு­க­ளுக்கு: 00971 505271266, 00971 557420011 (BOTIM), (WhatsApp) better after 9 p.m. Email ID: vettsella@gmail.com 

  **********************************

  யாழ். வேளாளர் கிறிஸ்­தவ குடும்­பத்தில் பிறந்த, கொழும்பில் வசிக்கும் 62 வய­தான பெண் வரன் தேடு­கிறார். சாதி முக்­கி­ய­மில்லை. கொழும்பில் வீடு உண்டு. தார­மி­ழந்தோர், விவா­க­ரத்து பெற்­றோரும் விண்­ணப்­பிக்­கலாம். 077 6713276. 

  **********************************

  BSc; (Hons) ஸ்ரீலங்கா MPE (USA) போன்ற கல்­வித்­த­ரங்­க­ளை­யு­டைய அமைச்­சொன்றில் உதவிப் பணிப்­பா­ள­ராக தொழில்­பு­ரியும் 37 வய­து­டைய அழ­கிய தோற்­ற­மு­டைய மலை­ய­கத்தைச் சேர்ந்த, நாடார் இனத்தை உடைய, மண­ம­க­ளுக்கு உள்­நாடு, வெளி­நாடு, மலை­ய­கத்தைச் சேர்ந்த முக்­கு­லத்தை உடைய படித்த மண­ம­கனை எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்­பு­க­ளுக்கு: திரு­மண சேவை. கன­க­ராஜா 19, கல்­பொத்த வீதி, கொட்­டாஞ்­சேனை. 072 3244945, 076 3525301. 

  **********************************

  Professional மண­ம­கள்மார்: Doctors: 27, 28, 32 வயது/ Dental 29; 32/ CIMA: 27, 28, 31/ BSc;– IT Engineers: 26, 27, 28 வயது மண­ம­கள்­மா­ருக்கு வரன்கள் தேவை. மஞ்சு திரு­மண சேவை. 16/1, Alexandra road, வெள்­ள­வத்தை. 077 8849608, 2599835. 

  **********************************

  திரு­வா­திரை நட்­சத்­திரம், 1975 ஆம் ஆண்டு பிறந்த செவ்வாய் தோசம் அற்ற, கொழும்பில் அர­சாங்க சேவையில் பணி­பு­ரியும் அழ­கிய மக­ளிற்கு பெற்றோர் தகுந்த உத்­தி­யோகம் செய்யும் மண­ம­கனை எதிர்­பார்க்­கின்­றார்கள். தகுந்த சீதனம் வழங்­கப்­படும். G – 484, C/o கேசரி மணப்­பந்தல், த.பெ.இல. 160, கொழும்பு.

  **********************************

  மாத்­த­ளையைச் சேர்ந்த 1986 ஆம் ஆண்டு பிறந்த 4 இல் செவ்வாய் உள்ள குடும்பப் பாங்­கான அழ­கிய மக­ளுக்கு பொருத்­த­மான மண­மகன் தேவை. விப­ரங்­க­ளுடன் தொடர்பு கொள்க: 076 8698187. 

  **********************************

  இந்து மலை­யாளம் 44 வயது மிகவும் இளமை தோற்­ற­மு­டைய நன்கு படித்த வங்­கியில் உயர் பதவி வகிக்கும் பண்­பான பாச­மான விவா­க­ரத்து பெற்ற (Innocent party)  பெண்­ணுக்கு நன்கு படித்த உயர்­தொழில் அல்­லது வியா­பாரம் செய்யும் பண்­பான பாச­முள்ள உண்­மை­யாக நேசிக்கக் கூடிய 48 வய­திற்­குட்­பட்ட மண­மகன் தேவை. Email:matspace12@gamil.com (only genuine people apply)

  **********************************

  மலை­யக உயர்­குல 31 வய­தை­யு­டைய அரச பாட­சாலை ஆசி­ரி­யை­யான, பட்­ட­தாரி இறுதி ஆண்டு மாண­விக்கு, நற்­பண்­பு­டைய பொருத்­த­மான உயர்­குல பட்­ட­தாரி மண­ம­கனை பெற்றோர் தேடு­கின்­றனர். G – 486, C/O கேசரி மணப்­பந்தல், த.பெ.இலக்கம் 160. கொழும்பு.

  **********************************

  யாழ் R/C குரு­குலம் 1989 இல் பிறந்த IT(MBA) 5.2 உயரம் பண்­பாண மண­ம­க­ளுக்கு தகு­தி­யான படித்த மண­மகன் உள்­நாட்டில் அல்­லது வெளி­நாட்டில் தேவை. 0775 528882

  **********************************

  யாழ்.கொழும்பு R/C வேளாளர் 1990 Bsc Fully Qualified Management Assistant, 5’2 உயரம் அரச தொழில் செய்யும் பண்­பான அழ­கிய மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. 077 1115572.

  **********************************

  இந்­திய வம்­சா­வளி 1976,1977 இல் பிறந்த பாலர் வகுப்பு ஆசி­ரி­யை­யாக தொழில் செய்யும் சகோ­த­ரி­க­ளுக்கு, மலை­ய­கத்தில் பொருத்­த­மான மண­ம­கன்கள் வேண்டும். சாதி பார்க்­கப்­ப­ட­மாட்­டாது. தொடர்பு. மாமா 077 5528882

  **********************************

  யாழிந்து வேளாளர், 1990, சதயம், பன்­னி­ரெண்டில் செவ்வாய், Doctor, Sri Lanka/ யாழிந்து வேளாளர், 1991, ரோகினி, ஏழில் செவ்வாய், Engineer, Sri Lanka / யாழிந்து வேளாளர், 1984,அத்தம், செவ்­வா­யில்லை, Accountant, Sri Lanka / வவு­னியா, இந்து வேளாளர், 1990, அவிட்டம் 4, செவ்­வா­யில்லை, Doctor Sri Lanka / கொழும்பு, இந்து வேளாளர், 1988, அச்­சு­வினி, நான்கில் செவ்வாய், Engineer, Sri Lanka / மன்னார், இந்து வேளாளர், 1989, சதயம், செவ்­வா­யில்லை, Doctor, Sri Lanka / புத்­தளம், இந்து வேளாளர், 1986, ரேவதி, செவ்­வா­யில்லை, Engineer, Sri Lanka / முல்­லைத்­தீவு, இந்து வேளாளர், 1987, விசாகம் 4, எட்டில் செவ்வாய், Doctor, Sri Lanka / சிவ­னருள் திரு­மண சேவை. 076 6368056.

  **********************************

  யாழிந்து வேளாளர், 1991, மூலம், ஏழில் செவ்வாய் Manager France Citizen அழ­கான மண­ம­க­ளுக்கு France Citizen உள்­ள­வர்கள், இல்­லா­த­வர்கள் விரும்­பத்­தக்­கது/ யாழிந்து வேளாளர், 1973, ரோகினி, இரண்டில் செவ்வாய், Bsc, Msc, Australia Citizen, திரு­ம­ண­மா­காத அழ­கான பெண்­ணுக்கு உள்­நாட்­டிலும் சரி, வெளி­நா­டு­க­ளிலும் சரி ஆங்­கிலம் நன்கு படித்த மண­மகன் தேவை. சிவ­னருள் திரு­மண சேவை. 076 6368056 (Viber)

  **********************************

  America வில் வசிக்கும் Doctor ஆக பணி­பு­ரியும் மக­ளுக்கு America வில் அவ­ரது பெற்­றோர்கள் வரன் தேடு­கின்­றனர். வயது 30 – 35 ஆக இருக்­க­வேண்டும். 076 8529281.

  **********************************

  இந்து வேளாளர் 1992 இல் பிறந்த பூசம் 1ம் பாதம் கட­க­ராசி B.Pharmacy Degree உள்ள பெண்­ணிற்கு வெளி­நாட்டு PR உள்ள மண­மகன் தேவை. தொடர்­பு­க­ளுக்கு 078 3015094.  

  **********************************

  இந்து மலை­யகம், ஆதித்­தி­ரா­விடர் + கலப்­பினம் 35000த்திற்கு மேல் வரு­மானம் பெறும் அர­சாங்க பாட­சாலை ஆசி­ரி­யைக்கு 50 – 60 வய­திற்கு இடைப்­பட்ட சொந்த or அர­சாங்க வேலை செய்யும் மண­மகன் தேவை. தொடர்பு 077 4730448.

  **********************************

  கண்­டியை பிறப்­பி­ட­மா­கவும் வசிப்­பி­ட­மா­கவும் கொண்ட இந்து வயது 37 திரு­ம­ண­மாகி ஒரு மாதத்தில் விவா­க­ரத்துப் பெற்று வீட்­டி­லி­ருந்து தையல் தொழில் புரியும் மக­ளுக்கு தகுந்த வரனை தாயார் எதிர்­பார்க்­கின்றார். தொடர்­புக்கு: 077 4798405.

  **********************************

  விஸ்­வ­குலம் 1990 அவிட்டம், உயரம் 5’4” தனியார் நிறு­வ­னத்தில் தொழில் புரியும் அழ­கிய மண­ம­க­ளுக்கு தனியார் / நிரந்­தர தொழில் புரியும் மண­மகன் தேவை. 077 7587028 / 077 7127429.

  **********************************

  கண்டி ஆதி­தி­ரா­விட நடுத்­தர குடும்ப 68 ஆம் ஆண்டு, 73 ஆம் ஆண்டு பிறந்த பெண்­க­ளுக்கு மலை­யக மண­ம­கன்மார் தேவை. வீடு வச­தியும் செய்து தரப்­படும். பிள்­ளைகள் இல்­லாத விவா­க­ரத்­தா­ன­வர்­களும் சம்­மதம். 077 6960462.

  **********************************

  1985, யாழ்.விஸ்­வ­குலம், அரச தொழில், பட்­ட­தாரி மண­மகள் (பதிவு இலக்கம். 1727) www.EQMarriageService.com   தொலை­பேசி: 076 6649401.

  **********************************

  Hindu சுவிஸ் 24 / R.C பிரான்ஸ் 29 / R.C கனடா 31 / Hindu U.K 33 மண­ம­கள்­மா­ருக்கு மண­ம­கன்மார் தேவை. 076 8543119.

  **********************************

  யாழிந்து வேளாளர்1992, அவிட்டம், Analysist, Srilanka மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. 011 4346128, 071 4380900, 011 4380899 support@realmatrimony.com 

  **********************************

  யாழ் வேளாளர் 1992, கேட்டை, Engineer, India PR மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. 14, 3/1G, 37th Lane, Colombo – 06. 077 7111789, 011 4380899. support@realmatrimony.com

  **********************************

  யாழிந்து விஸ்­வக்­குலம் 1988 அஸ்­வினி, Teacher, Srilanka மண­ம­க­ளுக்கு மண­ம­கன்­தேவை. 011 4380899, 021 4923739, 077 4380900 support@realmatrimony.com

  **********************************

  யாழிந்து வேளாளர் 1994 மகம், Analysist, Srilanka மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. 021 4923864, 077 4380900, 011 4380900 support@realmatrimony.com

  **********************************

  யாழிந்து வேளாளர் 1975 திரு­வா­திரை செவ்வாய் அற்ற BSc கணித ஆசி­ரி­ய­ராக பணி­பு­ரியும் மண­ம­க­ளுக்கு தகு­தி­யான உள்­நாட்டு மண­மகன் தேவை. சாய்­நாதன்  திரு­மண சேவை, வெள்­ள­வத்தை. 077 7355428.

  **********************************

  புத்­தளம் இந்து வேளாளர் 30 வயது, சிவந்த A/L வரை படித்த, விவா­க­ரத்­தான தற்­போது france இல் வசிக்கும் பெண்­ணுக்கு, நல்ல குண­மு­டைய உள்­நாட்டு, வெளி­நாட்டு நல்ல ஒரு தொழில் செய்யும் Divorce மண­மகள் 40 வய­திற்குள் தேவை. Email– newhatton@gmail.com  viber 0094752886383.

  **********************************

  இந்து வேளாளர், 1986 ஆம் ஆண்டு பிறந்த, பூசம் நட்­சத்­திரம், பாவம் 13, உயரம் 5 ½ அடி, IAB, AAT, MSC (Finance) படித்து முடித்து கொழும்பில் Accountant ஆக பணி­பு­ரியும் மண­ம­க­ளுக்கு உள்­நாட்டில்/ வெளி­நாட்டில் பணி­பு­ரியும் மண­மகன் தேவை. (வட/கிழக்கு விரும்­பத்­தக்­கது) தொடர்­பு­க­ளுக்கு: 071 0333358.

  **********************************

  யடி­யந்­தொட்­டையைச் சேர்ந்த வயது 33 கொண்ட முஸ்லிம் மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. மாலை 4 மணிக்குப் பின் தொடர்பு கொள்­ளவும். தொடர்பு: 076 2379578.

  **********************************

  யாழ். இந்து வேளாளர் உயரம் 5’ 7”, கொழும்பில் 1989 ஆம் ஆண்டு பிறந்­தவர். சர்­வ­தேச பாட­சா­லையில் பயின்று BSc Business computing (UK) பட்டம் பெற்ற மண­ம­க­ளுக்கு பெற்றோர் தகுந்த வரனை எதிர்­பார்க்­கின்­றனர். 077 5012709. 

  **********************************

  2018-12-03 16:10:58

  மணமகன் தேவை 02-12-2018