• பயிற்சி வகுப்பு 25-11-2018

  Montessori Teacher Training Course (Tamil, Sinhala, English Medium) புதிய பிரிவுகள் ஆரம்பம்  முன்பதிவுகளுக்கு  25% கழிவுண்டு. Msc College  203, Layards Broadway, Colombo 14. Tel: 077 7766514 / 546.  

  *************************************************************

  வீடுகளுக்கு வந்து தையல் கற்பிக்கப்படும். (Saree Blouse) ஒரு நாள் பாடத்திட்டம். தொடர்பு: 075 4662337. வளர்மதி.

  *************************************************************

  கொட்டாஞ்சேனை, வத்தளையில் திருமதி. தீபதர்ஷினி கலைச்செ ல்வனின் தையல் வகுப்புகள். Basic Tailoring, சாரி பிளவுஸ்(12), சல்வார்(12), Diploma, Adv Diploma in  Tailoring & Pattern Making, Wedding Dress Making, திரைச்சீலை அல ங்காரம், Sequence Work மற்றும் குறு கியகால பாடநெறிகளும் உண்டு. Block  முறையிலும் நேரடியாக துணி யில் வெட்டும் முறையிலும் கற்பிக்க ப்படும். (BSS Skill சான்றிதழும் வழங்கப்படும்) Genius Academy. 076 3798255.

   *************************************************************

  இராஜேஸ்வரி இராமநாதனின் புதிய Aari Work வகுப்புகள். கொட்டா ஞ்சேனையிலும்,  வத்தளையிலும், மட்டக்குளியிலும் நடைபெறுகிறது. வயதெல்லை கிடையாது.  No. 65/ 225, Crow Island, Mattakuly, Colombo–15. பன்சலைக்கு எதிரில். TMM Education, Hendala Road, Kerawalapity, Wattala. T.P: 077 4131165.

  *************************************************************

  மட்டக்குளியிலும், வத்தளையிலும் இராஜேஸ்வரி இராமநாதனின் புதிய தையல் பயிற்சி வகுப்பு ஆரம்பம். பெண்களுக்கான அனைத்துவிதமான ஆடைகளும் இலகு முறையில் வெட்டித் தைப்பதற்கான பயிற்சிய ளிக்கப்படும். நேரடியாக துணியில் கீறி வெட்டும் முறை. ஒவ்வொ-ரு மாணவரிடமும் தனிப்பட்ட முறை யில் கவனம் செலுத்தப்படும். வய தெல்லை கிடையாது. பாடநெறி முடிவில் சான்றிதழ் வழங்கப்-படும். சுயமாக தைக்கும் வரை பயிற்சி யளிக்கப்படும். சுயதொழிலுக்கான அரிய-வாய்ப்பு. No.65/225, Crow Island (பன்சலை எதிரில்) மட்டக்குளி. Colombo –15. T.P: 077 4131165.

  *************************************************************

  கொட்டாஞ்சேனையில் இராஜே ஸ்வரி இராமநாதனின் புதிய தை யல் பயிற்சி வகுப்பு. தொழில் புரிவோர் நன்மை கருதி ஞாயிற்று க்கிழமை நாட்களில் ஆரம்பம். பெண்களுக்கான அனைத்து விதமான ஆடைகளும் இலகுமுறையில் வெட்டித்-தைப்பதற்கான பயிற்சியளிக்க ப்படும். நேரடியாக துணியில் கீறி வெட்டும் முறை. வயதெல்லை கிடையாது. ஒவ்வொரு மாண வரிடமும் தனிப்பட்ட முறையில் கவனம் செலுத்தப்படும். சுயமாக வெட்டித் தைக்கும் வரை பயிற்சிய ளிக்கப்படும். சுயதொழிலுக்கான ஒரு அரிய வாய்ப்பு. பாடநெறி முடிவில் சான்றிதழ் வழங்கப்-படும். Brilliant Institute, No.136, Sangamitha Mawatha, Kotahena, Colombo– 13. T.P: 077 4131165.

  *************************************************************

  அநேகரின் வேண்டுகோளுக்கிண ங்க இராஜேஸ்வரி இராமநாதனின் Aari Work வகுப்பு நீர்கொழும்பில் நடைபெறுகிறது. வயதெல்லை கிடையாது. YMHA மண்டபம், (இந்து இளைஞர் மன்றம்) பிள்ளையார் கோவில், Sea Street, .நீர்கொழும்பு. 077 4131165.

  *************************************************************

  Dip.in Cake Making புதிய பிரிவு ஆரம்பம். Birthday Cake, Wedding Cakes Structures, Sugar Flowers, Cup Cakes, Varieties Cake, 3D, Dust, Spray, Stencil, Emboss Printing, Nozzle Art என பல நவீன டிஷைன்களில் 1 மாதத்தில் கற்றுக்கொள்ள 28,000/= மட்டுமே. செய்முறைக்கான பொரு ட்கள் இலவசம். சான்றிதழ் வழங்க ப்படும். கொட்டாஞ்சேனை, வெள்ள வத்தை, நீர்கொழும்பு. 076 4860757. வெள்ளவத்தை, தெஹிவளை, நீர்கொழும்பு ஆகிய இடங்களில் Home Visit உண்டு. 

  *************************************************************

  Saree work 30 Design 6,000/=, Aari Work 30 Design 10,000/= 5 நாட்களில் தைத்தல், ஒட்டுதல் மற்றும் Ironing செய்முறைகளில். செய்முறைக்கான பொருட்கள் இலவசம். சான்றிதழ் வழங்கப்படும். கொட்டாஞ்சேனை, வெள்ளவத்தை, தெஹிவளை, நீர்கொழும்பு ஆகிய இடங்களில் Home Visit Class உண்டு. 076 4860757. 

  *************************************************************

  2018-11-26 16:49:16

  பயிற்சி வகுப்பு 25-11-2018