• கல்வி 25-11-2018

  நீங்களும் ஆங்கிலம் பேசலாம். எந்த நிலையில் இருப்பவர்களும் இலகு வாகப் புரிந்துகொள்ளும் வகை யிலான நவீன கற்பித்தல் முறை. தொழில் புரிபவர்கள், இல்லத்தரசிகள், வேலைவாய்ப்பை எதிர்பார்ப்ப வர்கள் அனைவருக்கும் ஏற்றது. ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட கவனம். ஆங்கிலம் பேசுவதற்கு 100% உத்தரவாதம். SpokenEnglish.lk 78, புதுச்செட்டித்தெரு, கொழும்பு – 13.  072 2000999.

  *********************************************************

  வெள்ளவத்தையில் அனைத்து வயதினருக்குமான IELTS, IELTS Life Skills, Spoken English Classes தனி, குழுவாக இடம்பெறும். New Batch Classes. Mrs. Priya. 077 4725722. (IES Institution IDP approved Center)

  *********************************************************

  கொழும்பில் தரம் 6 – 11 வரையிலான அனைத்துப் பாடங்களும் (English, Tamil Medium) சிறந்த முறையில் வீட்டிற்கு வந்து தனியாகவோ, குழுவாகவோ கற்பிக்கப்படும். Theory, Revision, Paper Class. 077 6569746.

  *********************************************************

  கொழும்பில் A/L Physics, Chemistry ( English, Tamil Medium) பாடங்கள் " A" சித்தி பெறக்கூடியவாறு வீட்டிற்கு வந்து தனியாகவோ, குழுவாகவோ கற்பிக்கப்படும். Theory, Revision, Paper Class. 077 6569746.

  *********************************************************

  வெள்ளவத்தையில் ஒரே கூரை யின் கீழ் பல உள்நாட்டு, வெளி நாட்டு மொழிகளைப் பயிலும் வாய்ப்பு! English, Sinhala, French, Dutch, Deutsch (German), Italian, Spanish, Korean, Arabic போன்ற மொழிப்பயிற்சிநெறிகள். அத்தோடு IELTS, A1, B1 போன்ற விசேட ஆங்கிலப் பயிற்சிநெறிகள்! அந்தந்த நாடுகளிலிருந்து வருகைத் தந்திருக்கும் பிரபல ஆசிரியர்களால் சிறந்த முறையில் கற்பிக்கப்படுகின்-றன. Lanka Study Network, #309– 2/1, Galle Road, Colombo–6. Tel: -011 5245718/ 077 1928628. (Little Asia வுக்கு மேல் 2nd Floor)

  *********************************************************

  தரம் 6 – 11 ( க.பொ.த.சாதாரண தரம்) வகுப்புகளுக்கான பின்வரும் பாடங்கள் கற்பித்துக் கொடுக்க ப்படும். ஆங்கிலம், ஆங்கில இல க்கியம், தகவல் தொழில்நுட்பம், (IT) விஞ்ஞானம் ( தமிழ், ஆங்கில மொழி மூலம்) கணிதம் ( தமிழ், ஆங்கிலமொழி மூலம்). தொடர்பு: 077 3506702.

  *********************************************************

  Dr.Y.N. Dorex ( B.Th. Rome, DETE, PGDE,University of Colombo) Teacher ரினால் IELTS ( General & Academic) IELTS Life Skills For UK Family Visa, Advanced, Spoken English கற்பிக்கப்படுகின்றன.Guaranteed 7.5 in IELTS. 077 7803970, 078 5211351.

  *********************************************************

  Individual Classes for Edexcel and Cambridge for G.C.E (A/L) Physics and Mathematics for IGCSE, Chemistry, Physics and Mathematics. 076 6902067.

  *********************************************************

  G.C.E. (A/L) Economics, Business Studies, Accounting மற்றும் G.C.E. (O/L) Commerce (Tamil, English) ஆகிய பாடங்கள் அனுபவமிக்க ஆசிரியரினால் கொழும்பில் வீடு வந்து கற்பிக்கப்படும். (Individual or Groups) 077 3380168.

  *********************************************************

  A/L கணித, பௌதிகவியல் வகுப்புக்கள் தனியாக அல்லது சிறு குழுவாக கற்பிக்கப்படும். தொடர்புகளுக்கு: பொறியியலாளர் கோகுலன். 077 5149210. 

  *********************************************************

  தரம் 6– 11 வரை. கணித பாடத்தில் இடர்படுகின்ற மணவர்களுக்கு மிக இலகுவாக விளங்கும் வகையில் அவர்களின் அறிவு நிலையறிந்து தனியாகவோ, குழுவாகவோ கற்பித்துத் தரப்படும் . தொடர்புக்கு: 075 2524185. 

  *********************************************************

  Maths Class “Age group: 8– 10” at Wellawatta by MSc Mathematics Qualified teacher. (Fun maths Club– Face book) 077 2314531. 

  *********************************************************

  Dehiwela யில் Grade 2– 4 English, Maths (English, Tamil medium) வகுப்புக்கள் கொடுக்கப்படும். 2730020, 077 8430486. 

  *********************************************************

  ஆண்டு 2 தொடக்கம் 8 வரையான மாணவர்களுக்கு ஆங்கிலம், கணிதம்  (English medium) மற்றும் Accounting (English medium) வகு ப்புகள் ஆசிரியையினால் வெள்ள வத்தை, தயா றோட்டில் கற்பிக்க ப்படும். Tel. 077 3730127. 

  *********************************************************

  New French Class சுவிஸ், பெல்ஜியம், France, Canada நாடுகளுக்குச் செல்ப வர்களுக்கு French மொழி எமது கல்வி நிறுவனத்தில். பிரான்ஸி லிருந்து வந்த விசேட பயிற்சி ஆசிரியையினால் எழுத, வாசிக்க, பேச 3–1 மாதம் விசேட பயிற்சி அளிக்கப்படும். International School 1– O/L வரையுள்ள மாண வர்களுக்கு French வகுப்புகள் நடைபெறுகின்றன. Ideal Academy (வெள்ளவத்தை, கொமர்ஷல் வங்கி க்கு முன்பாக) 011 2363060, 077 7902100.

  *********************************************************

  Ideal Spoken English குறுகிய காலத்தில் அனைத்து வயதினரும் ஆங்கிலத்தில் சரளமாகப் பேசலாம். நவீன கற்பித்தல் முறைகள், Multimedia விசேட Study Pack துணையுடன் பேச்சுப் பயிற்சி. இங்கிலாந்தில் (UK) வாழ்க்கைத்துணையுடன் இணை வோருக்காக IELTS Life Skill, A1 மற்றும் IELTS வகுப்புகள். விரிவுரையாளர் T.Thanendran, IDEAL Academy (வெள்ளவத்தை கொமர்ஷல் வங்கிக்கு முன்) 077 7686713, 011 2363060.

  *********************************************************

  அரச போட்டிப் பரீட்சை கருத்தரங்கு வகுப்புகள் நடைபெறவுள்ளன. அதிபர் சேவை தரம்– 3, ஆசிரியர் தெரிவுப் பரீட்சை, சுங்கத் திணை க்கள அத்தியட்சகர் சேவை போட்டிப் பரீட்சை போன்ற விசேட கருத்தரங்கு வகுப்புக்கள் சனிக்கிழமை தோறும் காலை 9.00– 3.00 மணிவரை நடைபெறும். விரிவு ரையாளர்கள்: T. தவகுலசேகர், P. கமலதாசன் குழுவினர் Ideal Academy (வெள்ளவத்தை, கொமர்ஷல் வங்கிக்கு  முன்பாக) 076 6883394, 077 5265344, 077 7902100, 011 2363060. 

  *********************************************************

  Germany/ Swiss நாடுகளுக்குரிய Deutch மொழி எமது கல்வி நிறுவனத்தினால் கடந்த 10 ஆண்டுகளாகக் கற்பிக்கப்படுகிறது. ஜேர்மன் Embassy இனால் நடத்த ப்படும் Level– 1 Goethe Institute Certificate பரீட்சையில் எமது கல்வி நிறுவன மாணவர்கள் 90% க்கு மேற்பட்டோர் சித்திபெற்று வெளிநாடு சென்றுள்ளனர். புதிய வகுப்புகள்  December 3 ஆரம்பம். IDEAL Academy. (வெள்ளவத்தை கொமர்ஷல் வங்கிக்கு எதிரே)  077 7902100, 011 2363060.

  *********************************************************

  O/L, A/L  London & Local Syllabus Accounting, Business Studies Personal Group Classes. கொட்டாஞ்சேனை, வெள்ளவத்தை, வத்தளையில் கற்பி க்கப்படுகின்றது. ஆசிரியர் Mayuran. B.B.A, M.B.S., PGDE. தொடர்புகளுக்கு. 071 6027167, 011 2434924 (தமிழ் மொழி மூலம் வகுப்புகளும் உண்டு).   

  *********************************************************

  கணித பாட வகுப்புகள். 2019 ஆம் ஆண்டுக்கான கணிதபாட வகுப்புக்கள் கொழும்பில் யாழின் முன்னணி கணிதபாட ஆசிரியரால் குழு வாகவோ, தனியாகவோ 6 – 11 வரையிலான அனைத்து மாண வர்களுக்கும் கற்பிக்கப்படும். A/L  இணைந்த கணிதமும்  கற்பிக்க ப்படும். 077 1710222, 077 7007226.

  *********************************************************

  பல வருட அனுபவம் வாய்ந்த அதி சிறப்பு பட்டதாரியால் உங்கள் வீடுகளுக்கு வந்து விஞ்ஞானம், இரசாயனவியல், பௌதிகவியல், கணிதம், கணக்கீடு, வணிகக்கல்வி, கற்பித்துக் கொடுக்கப்படும். 077 7783842, 075 5031038.

  *********************************************************

  O/L– 08 வரையான கணித பாட வகுப்புக்கள் பல வருட அனுபவமு ள்ள யாழ் ஆசிரியரினால் வீடு வந்து மாதம் இரு பயிற்சிப் பரீட்சைகளுடன், Paper Class ஊடாகக் கற்பிக்கப்படும். தொடர்புகள்: 077 6498444

  *********************************************************

  Home Visits Grade 1–7 English and Tamil Medium and Grade 5 Scholarship Classes Contacts: 075 0181172, 076 3022452.

  *********************************************************

  Spoken English 15 வயதிற்கு மேற்பட்டோருக்கானது. ஆங்கில மொழியை ஆங்கிலத்திலேயே, தமிழ் விளக்கத்தோடு தெளிவாக கற்பிக்கப்படும். Wellawatte, Kotahena, Colombo. Call: 077 4450314.

  *********************************************************

  கொழும்பில் அனைத்து வயதின ர்களுக்கும் அடிப்படையில் இருந்து ஆங்கில மொழி சிறந்த ஆசிரிய ர்களால் கற்பிக்கப்படும். இல்லத்த ரசிகளுக்கும் உகந்தது. Home Visiting, Individual and Group Classes are available. For more info. 075 0471912. 

  *********************************************************

  Maths 3rd term Test இல் குறைவான புள்ளிகளா? பிரபல Slow Learners Specialist இனால் Grade 6 to O/L (தமிழ் & English) Edexcel & Cambridge Students இற்கான Classes (Group/ Home Visit) ஆக ஆரம்பமாகவுள்ளன. 075 7296302.

  *********************************************************

  தமிழ் மொழி மூல மாணவர்களுக்கான A/L பௌதிகவியல், இரசாயனவியல், இணைந்த கணிதம் ஆகிய பாடங்கள் மொறட்டுவ பல்கலைக்கழக மாணவனால் கொழும்பிலுள்ள பகுதிகளில் கற்பிக்கப்படுகிறது. வகுப்புகள் தனியாகவோ, குழுவா கவோ ஒழுங்குபடுத்தப்பட்டு கடந்த கால வினாத்தாள்களும் போதிய விளக்கத்துடன் குறுகிய காலத்தி னுள் செய்து விடப்படும். தொடர்புக ளுக்கு. 077 6352469.

  *********************************************************

  விடுமுறையைப் பயன்படுத்துங்கள் பரீட்சை வினாக்களை வெளிப்ப டுத்தும் ஆற்றலுள்ள Activity Classes Home Visited 2019 Batch 2020 Batch இரு மொழிகளிலும்  G.C.E. (A/L) revision Chemistry Biology London Exams. 077 6655290.

  *********************************************************

  புதிய கல்வியாண்டுக்கான கணித, விஞ்ஞான பாட வகுப்புகள் தமிழ் மூலமாகவும் ஆங்கில மொழி மூலமாகவும் Grade 6 to 11 வரை 10 ஆண்டுகள் அனுபவமிக்க ஆசிரியரினால் வெள்ளவத்தையில் கற்பிக்கப்படுகின்றன. 076 6761212.

  *********************************************************

  சட்டக் கல்வி பயிலும் மாண வியால் தரம் 6 முதல் 11 வரை யிலான மாணவர்களுக்கு ஆங்கி லம், கணிதம், தமிழ், IT உட்பட கற்றுக்கொடுக்கப்படும். கொட்டா ஞ்சேனை உட்பட்ட இடங்களில் வீடுக ளுக்கு வந்து கற்பிக்கப்படும். மற்றும் கொழும்பு –15, அளுத்மாவ த்தை சுதந்திர ஒழுங்கையிலும் சனி, ஞாயிறு வகுப்புகள் நடைபெறும். தொடர்பு க்கு: 077 7646394. 

  *********************************************************

  பயிற்சிபெற்ற ஆசிரியர்களால் 1– 5 வரை சகல பாடங்களும் (தமிழ், ஆங்கில மொழி மூலமும்) 2019 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட் சைக்கான விசேட வகுப்புகளும் 10– 13 ஆண்டுக்கான IT வகுப்புகளும் சகலருக்குமான Spoken English வகுப்புகளும் நடைபெறும். (இடம்: மட்டக்குளி Food City க்கு அருகா மையில்) தொடர்புக்கு: 077 5359468. 

  *********************************************************

  வெள்ளவத்தை, ஹம்டன் லேன் HNB ATM க்கு அருகில் வேலு வனராம Flats L 4/1, Spoken Sinhala தமிழ் வகுப்பு நடத்தப்படும். 1 ஆம் 10 ஆம் வகுப்பு வரையும், வேலை க்கு செல்பவருக்கும், இல்ல தரசிகளுக்கும் மூன்றே மாதத்தில் கற்றுக் கொடுக்கப்படும். வீடு வந்தும் கற்றுக் கொடுக்கப்படும். 077 7749223, 077 1611961. 

  *********************************************************

  அரசாங்க பாடசாலை ஆசிரியரினால் தரம் 6– 11 வரை கணிதம்/ விஞ்ஞா னம் (ஆங்கிலம்/ தமிழ்) மொழி மூலம் வீடு வந்து கற்பிக்கப்படும். இர்பான், வெள்ளவத்தை. Tel. 077 2361665.

  *********************************************************

  2018-11-26 16:48:38

  கல்வி 25-11-2018