• மணமகன் தேவை 25-11-2018

  கொழும்பு சைவ வெள்­ளாளர் 1985, உத்­த­ராடம் MBA, UK PR உள்ள தொழில் புரியும் மக­ளுக்கு, UK இல் படித்து, தொழில்­பு­ரியும் மண­ம­கனை பெற்றோர் தேடு­கின்­றனர். தொடர்­பு­கட்கு :  076 8624376.

  ****************************************************

  யாழ்., இந்து வேளாளர் 1986, ஆயி­லியம் கிர­க­பாவம் 43, செவ்வாய் 1இல், UK PR Divorce மண­ம­க­ளுக்கு வெளி­நாட்டு (UK, Canada, Swiss) மண­மகன் தேவை. 077 4932592.

  ****************************************************

  யாழ்ப்­பாணப் பிறப்­பிடம், கொழு ம்பை வசிப்­பி­ட­மா­கவும் 26.04. 1990 இல் பிறந்த பரணி நட்­சத்­தி ­ர­மு­டைய, கொழும்பில் தனியார் வங்­கியில் தொழில் புரியும், சைவ போச­ன­மு­டைய (பிறவிச் சைவம்) மண­க­ளுக்கு சைவ போச­ன­மு­டைய மண­மகன் தேவை. தொடர்பு: 077 7702353.

  ****************************************************

  இந்து, வேளாளர் 1987 இல், பூரம் நட்­சத்­திரம் சிம்­ம­ராசி, உயரம் 5’7’ UK  இல் Software Engineer ஆக தொழில் புரியும், PR உள்ள பொது­நிற அழ­கான மக­ளுக்கு படித்த தகு­தி­யுள்ள அழ­கான மண­மகன் நல்ல குடும்ப பின்­ன­ணியில் தேவை. மண­மகள் நவம்­பரில் ஒரு மாத லீவில் வரு­கிறார். 077 7356946.

  ****************************************************

  1991 ஆம் ஆண்டு July 18 ஆம் திகதி பிறந்த முக்­கு­லத்தைச் சேர்ந்த தனியார் கம்­பனி ஒன்றில் BSc (Hon) உயர்­ப­தவி வகிக்கும் Business Management படித்த பட்­ட­தாரி மண­ம­க­ளுக்கு பெற்றோர் படித்த பொறுப்­பான பதவி வகிக்கும் மண­ம­கனை எதிர்­பார்க்­கின்­றனர். 077 4153849. 

  ****************************************************

  குரு­நாகல் இந்து நளவர் இனம், 1981.09.05 ஆம் திகதி பிறந்த பெண் (Accountant), படித்து பிரைவேட் கம்­ப­னியில் தொழில் புரி­கிறார். படித்து தொழில் புரியும் மண­ம­கனை எதிர்ப்­பார்க்­கின்றார் சகோ­தரர். தரகர் வேண்டாம். T.P: 077 8796196.

  ****************************************************

  1989, யாழிந்து கரையார் மன்னார் மண­மகள் (பதிவு இலக்கம் 1268). www.EQMarriageService.com தொலை­பேசி.076 6649401.

  ****************************************************

  யாழ். உயர் வெள்­ளாளர் குலத்தைச் சேர்ந்த சைவ போசன,1976 ஆம் ஆண்டு உத்­த­ராட நட்­சத்­தி­ரத்தில் பிறந்த, குடும்ப பாங்­கான ஆசி­ரி­ய­ராக கடமை புரியும் பெண்­ணிற்கு தகுந்த வரனை பெற்றோர் எதிர்ப்­பார்க்­கின்­றனர். தொடர்பு Tel: 077 3405951. Email: engchelvam@gmail.com 

  ****************************************************

  யாழிந்து வேளாளர் 1992, அவிட்டம்  Analysist, UK Citizen மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை.  011 4344229, 021 4923864, support@realmatrimony.com

  ****************************************************

  மலை­யகம், றோமன் கத்­தோ­லிக்கம், வயது 30 தனியார் துறையில் நிரந்­தர தொழில்­பு­ரியும் மண­ம­க­ளுக்கு படித்த குடும்­பத்­தி­லுள்ள நற்­கு­ண­முள்ள தொழில்­பு­ரியும் மண­ம­கனை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்­பு­க­ளுக்கு  071 8286794.

  ***************************************************

  கொழும்பு, இந்து 1989 விருச்­சிகம், அனுஷம் பெண்­ணுக்கு கொழும்பில் வசிக்கக் கூடிய படித்த பண்­புள்ள நல்ல குடும்ப சூழ­லு­டைய மண­மகன் தேவை. 7pm பின்னர் தொடர்பு கொள்­ளவும். 077 7176543.

  ****************************************************

  யாழ்.வேளாளர் 1988 பூரட்­டாதி 4, இரண்டில், செவ்வாய், Doctor, Sri Lanka/ யாழிந்து வேளாளர், 1990, ஆயி­லியம், செவ்­வா­யில்லை, Teacher, Sri Lanka / யாழிந்து வேளாளர்,1992, புனர்­பூசம் 2, நான்கில் செவ்வாய், Engineer Sri Lanka/ கிளி­நொச்சி, இந்து வேளாளர் 1989 கேட்டை இரண்டில் செவ்வாய் Teacher, Sri Lanka / முல்­லைத்­தீவு, இந்து வேளாளர்,1988, ரேவதி, செவ்­வா­யில்லை, Development Officer, Sri Lanka / திரு­கோ­ண­மலை, RC,1991,A/L,English,Diploma, வெளி­நாடு தேவை/ கொழும்பு, இந்து, வேளாளர், 1992, விசாகம் 3, செவ்­வா­யில்லை Engineer, Sri Lanka. சிவ­னருள் திரு­மண சேவை. 076 6368056. (Viber)

  ****************************************************

  வவு­னியா, கிறிஸ்­தவம் (Non R.C) 1977 திரு­ம­ண­மா­காத (வயது 41) O/L வரை கல்­வி­கற்ற நற்­பண்­பு­களும் இளமை தோற்­றமும் கொண்ட தனது சகோ­த­ரிக்கு கிறிஸ்­து­வுக்குள் இரட்­சிக்­கப்­பட்ட மண­ம­கனை உள்­நாட்­டிலோ/ வெளி­நாட்­டிலோ சகோ­தரன் எதிர்­பார்க்­கிறார். தொடர்பு. Whats/vib 077 0718811  kamalaruban 2017@gmail.com

  ****************************************************

  யாழ். இந்து வேளாளர் 1984 உத்­தி­ரட்­டாதி நட்­சத்­திரம் M.Com படித்த மண­ம­க­ளுக்கும் 1986 ரேவதி நட்­சத்­திரம் (லக்­கி­னத்தில் செவ்வாய்) (Computer Engineering) உள்ள மண­ம­க­ளுக்கும் London, கனடா வெளி­நாட்டு மண­ம­கன்மார் தேவை. பெற்றோர் மட்டும் தொடர்பு கொள்­ளவும். 076 7444267. 

  ****************************************************

  முஸ்லிம் விவா­க­ரத்­தான பெண்­ணுக்கு மண­மகன் தேவை. 077 3400772. 

  ****************************************************

  Divorcees: குறு­கிய காலத்தில் விவா­க­ரத்­தான மண­ம­கன்மார் Doctor 30 வயது/ AAT 39/ MA 35/ CIMA 30 – UK 26, 33 வயது மண­ம­கள்­மா­ருக்கு வரன்கள் தேவை. மஞ்சு திரு­மண சேவை. 16/1, Alexandra Road, Wellawatte. 2599835, 077 8849608. 

  ****************************************************

  யாழிந்து வேளாளர் 1995, ஆயி­லியம், Medical officer, Sri Lanka மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. 021 4923864, 011 4380900, 011 4346130. support@realmatrimony.com 

  ****************************************************

  யாழிந்து வேளாளர் 1988, பூசம், Accountant Australia Citizen மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. 011 4346128, 021 4923738, 011 4380900. support@realmatrimony.com 

  ****************************************************

  Christian RC வேளாளர் 1995, Engineer, Sri Lanka மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. 021 4923739, 011 4346130, 011 4380899. support@realmatrimony.com 

  ****************************************************

  26 வய­து­டைய   இந்து   மண­ம­க­ளுக்கு  படித்த  மண­மகன்  தேவை.  ‘Royale World’ 071 9885716.

  ****************************************************

  இந்­திய வம்­சா­வளி, இந்து வெள்­ளாளர், 1976, புனர்­பூசம், G.C.E. A/L, 5’ உயரம், Accountant, இறை­பக்­தியும், இளமைத் தோற்­றத்­தை­யு­டைய நிற­மான மக­ளுக்கு நற் பழக்­கங்­க­ளை­யு­டைய 46 வய­துக்­குட்­பட்ட சொந்தத் தொழில் அல்­லது அரச உத்­தி­யோகம் பார்க்கும் நல்ல குண­மான மண­மகன் தேவை. 077 9946653.

  ****************************************************

  2018-11-26 15:45:38

  மணமகன் தேவை 25-11-2018