• மணமகன் தேவை 18-11-2018

  யாழ் உயர் வெள்­ளாளர் குலத்தைச் சேர்ந்த R.C 1994 இல் பிறந்த U.S.A இல் ஆக்­கிரெக் இஞ்­சி­னி­ய­ராக (Architect) வேலை செய்யும் பெண்­ணுக்கு தகுந்த படித்த வரனை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்­புக்கு: 077 0417722, Viber No: 0041764460349.

  **************************************************

  கிறிஸ்­தவம் RC வயது 28, 1990 இல் பிறந்த (5’ 2”) உய­ர­மு­டைய கொழும்பில் வசிக்கும் அழ­கிய மக­ளுக்கு Business அல்­லது நல்ல தொழில் செய்யும் மண­மகன் தேவை (RC அல்­லது Anglican) 28 – 33 க்கு இடைப்­பட்ட வய­து­டைய மண­ம­கனை எதிர்­பார்க்­கின்றோம். தொடர்­புக்கு: 077 1772828 / 077 9994365.

  **************************************************

  Negombo R/C retired teacher parents seek good, educated partner for their BSc graduate teacher daughter. She is unmarried and good character. 44 years. She speaks all three languages. Gift newly built up house. 077 3951964, shiropeiris@yahoo.com

  **************************************************

  தேவர் முக்­கு­லத்தை சேர்ந்த 25 வய­து­டைய 5’ 6” உய­ர­முள்ள, ஆங்­கிலம் நன்கு தேர்ச்சி பெற்ற வங்­கியில் பணி புரியும் பெண்­ணிற்கு வரன் தேவை. படித்த தொழில் அல்­லது வியா­பாரம் செய்யும் வரன் எதிர்­பார்க்­கின்றோம்.  தகுந்த சீதனம், வீடு வழங்­கப்­படும். 077 0411514.

  **************************************************

  R/C Tamil வெள்­ளாளர் 1985இல் பிறந்த Height 4’11”, Fair MBA Graduate CMA following Senior Accounts Executive ஆக Bambalapity L.M.R.B இல் பணி­பு­ரியும் மக­ளுக்கு தகுந்த Graduate வரனை கொழும்பில் எதிர்ப்­பார்க்­கிறோம். Contact: 077 6447014.

  **************************************************

  7 ல் செவ்­வா­யுள்ள மண­ம­கள்மார் : BSc 25, 26 வயது/Teacher 29, 30/ CIMA 28,30/ Engineer 32/ Canada 27 வயது மண­ம­கள்­மா­ருக்கு வரன்கள் தேவை. மஞ்சு திரு­மண சேவை. 16/1 Alexandira Road, Wellawatte. 2599835/ 077 8849608.

  **************************************************

  யாழிந்து வேளாளர், பூசம், வயது 31 , கொழும்பில் உத்­தி­யோகம் பார்க்கும் செவ்வாய் தோஷ­மற்ற மக­ளுக்கு தகுந்த மண­மனைத் தேடு­கிறார். படித்த நற்­கு­ண­மு­டைய குடிப்­ப­ழக்­க­மற்ற உள்ளூர் அல்­லது வெளி­நாடு மண­மகன் விரும்­பத்­தக்­கது. தர­கர்­மாரும், சீத­னத்தை எதிர்­பார்ப்­ப­வரும் விண்­ணப்­பிக்க வேண்டாம். 011 4903553, 077 6308140.

  **************************************************

  யாழிந்து வேளாளர் 1975 ஆம், ஆண்டு திரு­வா­திரை செவ்­வா­யற்ற BSc கணித ஆசி­ரி­ய­ராக பணி­பு­ரியும் மண­ம­க­ளுக்கு தகு­தி­யான மண­மகன் தேவை. தொடர்பு சாய்­நாதன் திரு­ம­ண­சேவை. 077 7355428.

  **************************************************

  யாழ்ப்­பாணம் வேளாளர் 1987 ஆம் ஆண்டு பிறந்­தவர். மிரு­க­சீ­ரிஷ நட்­சத்­திரம். இடப ராசி, Doctor மண­ம­க­ளுக்கு தகுந்த வரனை தேடு­கின்றோம். Qualification – Engineering அல்­லது Doctor உள்­ளூரில் மண­மகன் தேடு­கின்றோம். 2731817.

  **************************************************

  யாழ். இந்து வேளாளர் 1994 BSc,/ 1987 BSc America,/ 1990 MBA Canada, /1990 MBBS,/ 1982 MBBS Gynaelogist London,/ 1991 BSc Singapore இவர்­க­ளுக்கு Qualifieid மண­ம­கன்மார் தேவை. Multitop Matrimony, Colombo, Jaffna. 077 9879249, 076 3304841.

  **************************************************

  கொழும்பு, இந்து, வயது 37, இளமைத் தோற்­ற­முள்ள A/L வரை கல்வி கற்ற விவா­க­ரத்­தான குழந்­தை­க­ளற்ற தனது மக­ளிற்கு நிரந்­தர  தொழி­லுள்ள வரன் தேவை, ஜாதி, குலம் அவ­சி­ய­மில்லை. T.P: 072 3509604, 072 2826424.

  **************************************************

  1993,தேவர், கண்டி, தொழில் IT, மண­மகள் (பதிவு இலக்கம் 1217). www.EQMarriageService.com தொலை­பேசி: 076 6649401.

  **************************************************

  யாழிந்து வேளாளர் 1989 ரோகினி 2ல் செவ்வாய் MBBS Doctor மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. அம்­பிகை திரு­மண சேவை. 692/1, விகாரை லேன், கொழும்பு – 6. 011 2363710, 077 3671062.

  **************************************************

  மலை­ய­கத்தை பிறப்­பி­ட­மாகக் கொண்ட IT உயர்ப்­ப­டிப்பை நிறைவு செய்த வயது 31 நாவிதர் இனம் தனியார் ஆய்வுக் கூடத்தில் தொழில் புரியும் மண­ம­க­ளுக்கு படித்த மண­ம­கன்­தேவை. தொடர்பு கொள்க. 075 0785699, 077 3861621.

  **************************************************

  இந்­திய வம்­சா­வளி இந்து உயர்­குலம் கொழும்பு 29 வயது உயர் தொழில் Divorced 2–1/2 வயதில் பெண் குழந்தை உண்டு/ USA 30 வயது பட்­ட­தாரி பெண்­ணுக்கு ஐரோப்­பிய நாட்டு மண­மகன் தேவை./ கொழும்பு 28 வயது ஆதி­தி­ரா­விடர் படித்த வச­தி­யான குடும்பம் உள்­நாட்டு, வெளி­நாட்டு மண­மகன் தேவை. 077 6960462 whatsApp 077 8489476.  

  **************************************************

  யாழிந்து வேளாளர், 1990, பூராடம், ஏழில் செவ்வாய் Engineer, Canada Citizen/ யாழிந்து வேளாளர்,1993, அனுசம் செவ்­வா­யில்லை, Doctor,Uk Citizen, Doctor தேவை/ மட்­டக்­க­ளப்பு RC வேளாளர் 1983 Accountant Canada Citizen வெளி­நா­டு­களில் தேவை/யாழ் RC வேளாளர் 1990, BSc அரச உத்­தி­யோ­கத்தர் வெளி­நாடு, உள்­நாடு தேவை/ திரு­கோ­ண­மலை இந்து வேளாளர்,1994 அச்­சு­வினி செவ்­வா­யில்லை, English Diploma வெளி­நாடு தேவை/ யாழ் இந்து வேளாளர்1990 ரோகிணி செவ்­வா­யில்லை. பட்­ட­தாரி ஜேர்மன் Citizen / யாழிந்து வேளாளர் 1988 அவிட்டம் 4, இரண்டில் செவ்வாய் Doctor Sri Lanka. சிவ­னருள் திரு­மண சேவை. 076 6368056.

  **************************************************

  இலங்­கையில் வசிக்கும் இந்து வேளா­ளரைச் சேர்ந்த 27 வய­தினை உடைய 5’4’’ உய­ர­மு­டைய, Bachelors Degree முடித்த Software Engineer துறையில் பணி­பு­ரியும் அழ­கிய, படித்த மண­ம­க­ளுக்கு கனடா அல்­லது இலங்­கையில் வசிக்கும் இந்து மதத்தைச் சேர்ந்த மண­ம­கனை எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்­புக்கு: 011 2363663, 077 2597276. Ref: 113932. 

  **************************************************

  1986 முஸ்லிம் (Divorced) Teacher Colombo மண­மகள் Royale World. 071 9885716.

  **************************************************

  யாழிந்து வேளாளர் 1995, திரு­வா­திரை, Accountant, Canada Citizen மண­ம­க­ளுக்கு  மண­மகன் தேவை. 021 4923739, 011 4346128, 011 4380899. support@realmatrimony.com 

  **************************************************

  யாழிந்து வேளாளர் 1992 அஸ்­வினி Accountant, Srilanka மண­ம­க­ளுக்கு மண­மகன்  தேவை. 021 4923864, 011 4344229, 011 4380900. support@realmatrimony.com 

  **************************************************

  யாழ், இந்து வேளாளர் 1986 கார்த்­திகை–2, இடபம், உயரம் 5' 5'' கிர­க­பாவம் 65, BSc, MSc in IT உள்­நாட்­டிலோ, வெளி­நாட்­டிலோ மண­ம­கனைப் பெற்றோர் தேடு­கின்­றனர்.  தொடர்பு. 011 2553544, 077 3527822.

  **************************************************

  கொழும்பு சைவ வெள்­ளாளர் 1985 உத்­த­ராடம் MBA, UK PR உள்ள தொழில்­பு­ரியும் மக­ளுக்கு UK இல் படித்து தொழில்­பு­ரியும் மண­ம­கனை பெற்றோர் தேடு­கின்­றனர். தொடர்­புக்கு: 076 8624376. 

  **************************************************

  கொழும்பு, இந்து 1992 இல் பிறந்த கட­க­ராசி பூச நட்­சத்­திரம் 8 இல் செவ்­வா­யு­டைய அழ­கிய பட்­ட­தாரி (BSc (Hons) Business & Management Studies) மண­ம­க­ளுக்கு படித்த தீய பழக்­கங்­க­ளற்ற மண­ம­கனை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். (கொழும்பை அண்­டிய நீர்­கொ­ழும்பு வரை­யான பிர­தே­சத்­த­வர்கள் விரும்­பத்­தக்­கது) தொடர்­பு­க­ளுக்கு: 077 7710197, 072 9633096. 

  **************************************************

  2018-11-19 16:13:27

  மணமகன் தேவை 18-11-2018