• விற்­ப­னை­க்கு 21-10-2018

  01 – 06 அங்­குலம் வரை­யான தண்ணீர் மோட்டார், 02 – 04 சக்­கர டெக்டர், விவ­சாய இயந்­தி­ரங்கள், ஜப்பான் மிதி­வண்டி என்­ப­வற்றை மொத்­த­மாக ஜப்­பானில் இருந்து இறக்­கு­மதி செய்­து­கொள்ள அழைக்­கவும். சுனில் ஆனந்த: 072 2168611.

  ************************************************

  2019 ஆம் ஆண்­டுக்­கான திருக்­க­ணித பஞ்­சாங்க மாதக் கலண்டர் எம்­மிடம் விற்­ப­னை­யா­கின்­றது. பூபா­ல­சிங்கம் புத்­த­க­சாலை, கொழும்பு–13. போன்: 2422321.

  ************************************************

  ஜப்பான் மற்றும் கொரிய வாக­னங்­க­ளுக்­கான உதி­ரி­பா­கங்கள் உங்கள் இடங்­க­ளுக்கே பெற்­று­கொள்ள அழைக்­கவும். கராஜ் மற்றும் காப்­பு­றுதி நிறு­வ­னங்­க­ளுக்கு விஷேடம். சுனில் ஆனந்த: 072 2168611.

  ************************************************

  நுவ­ரெ­லி­யா­வி­லுள்ள வர்த்­தக நிலையம் ஒன்றில் மோட்டார் சைக்கிள், ஆட்டோ உட்­பட வாகன உதி­ரிப்­பா­கங்கள் மொத்த விற்­ப­னைக்கு உண்டு. மேல­திக விப­ரங்­க­ளுக்கு தொடர்­புக்கு: 072 2226935.

  ************************************************

  டுபா­யி­லி­ருந்து கொண்டு வரப்­பட்ட புத்தம் புதிய Sharp 40 Inch Led TV (with packing ) Rs 47,000/=, Black 4 Decor Iron box Rs. 3,500/=. Memory Cards 2GB, 4GB, 8GB விற்­ப­னைக்கு உண்டு Call. 072 1151857.

  ************************************************

  கண்­டியில் இரும்பு சாமான் விற்­ப­னைக்கு. நாற்­ப­திற்கு அதி­க­மான பெறு­ம­தி­யான இரும்பு சாமான்கள் விற்­ப­னைக்­குண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 081 2232260.

  ************************************************

  சர்­வ­தேச தரம் வாய்ந்த பொதி செய்­யப்­பட்ட ஓட்ஸ் (தானிய உணவு வகை) தொகை மற்றும் சில்­லறை விற்­ப­னைக்கு உண்டு. தொடர்பு: 077 5946040.

  ************************************************

  2018-10-22 17:00:18

  விற்­ப­னை­க்கு 21-10-2018