• பொது­வே­லை­வாய்ப்பு 21-10-2018

  பேலி­ய­கொ­டையில் உள்ள நிறு­வ­னத்­திற்கு பவர் பெலட்(Power Pallet) இயக்­கக்­கூ­டிய 18–40 இடைப்­பட்ட G.E.C. O/L வரையில் கற்ற ஆண் ஊழி­யர்கள் தேவை. 7am – 4 pm 1200/=, OT 150/=, D/ OT 200/= மாதம் 35,000/= – 40,000/= வரையில் உழைக்­கலாம். பிறப்பு சான்­றிதழ், தே.அ.அ., கல்வி சான்­றிதழ் என்­ப­வற்­றுடன் வரவும். 076 6918968, 076 4551387.

  *************************************************************

  ப்ரொயிலர் கோழிப்­பண்­ணைக்கு ஊழி­யர்கள், ஊழியர் குடும்பம் தேவை. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். சம்­பளம் 30,000/= இலி­ருந்து. திவு­லப்­பிட்டி.  076 7299070.

  *************************************************************

  பண்­டா­ர­கம மொத்த விற்­பனை நிலை­யத்­திற்கு பொருட்கள் ஏற்ற மற்றும் இறக்க வேலை­யாட்கள் தேவை. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். சம்­பளம் 45,000/= வரை. அனு­ப­வ­முள்­ள­வர்கள் விரும்­பத்­தக்­கது. 076 3482096, 076 3482099.

  *************************************************************

  தேயிலைத் தோட்­டத்தில் வேலை செய்ய சிங்­கள அல்­லது தமிழ் குடும்பம் அல்­லது தனி­நபர் உடன் தேவை. பலாங்­கொடை. 077 7908220, 077 7876943.

  *************************************************************

  டயர் கடைக்கு ஊழி­யர்கள் தேவை. தொ.பே. 071 9116996, 071 8523255.

  *************************************************************

  நீர்­கொ­ழும்பு விழா மண்­ட­ப­மொன்­றிற்கு தங்­கி­யி­ருந்து வேலை செய்­வ­தற்கு ஊழி­யர்கள் தேவை. தொ.பே. 072 7030494.

  *************************************************************

  20 – 50 வய­துக்­குட்­பட்ட நோயார்­களைப் பார்த்­துக்­கொள்ள அனு­ப­வம்­வாய்ந்த க.பொ.த. (சா. தரம்) வரை கல்வி கற்ற, நோயா­ளர்­களின் வீடு­களில் தங்­கி­யி­ருந்து நோயா­ளர்­களைப் பார்த்­துக்­கொள்­ளக்­கூ­டி­ய­வர்கள் தொடர்­பு­கொள்­ளவும். சம்­பளம் 40,000/= – 45,000/= இற்கு இடையில். உணவு, தங்­கு­மிடம், சீருடை இல­வசம். நுகே­கோடை. தொ.பே. 076 3740753.

  *************************************************************

  வாக­னங்கள் கழுவும் நிலை­யத்தில் வேலை செய்­வ­தற்கு அனு­ப­வ­முள்­ள­வர்கள் தேவை. சாரதி அனு­ம­திப்­பத்­திரம் இருந்தால் நல்­லது. தொடர்பு: 077 7166959.

  *************************************************************

  கொழும்பு, ராஜ­கி­ரிய காரி­யா­ல­யத்தில் தங்கிப் பார்த்­து­கொள்ள 45–55 இடைப்­பட்ட ஆண் ஒருவர் தேவை. அழை­யுங்கள்: 078 8440188.

  *************************************************************

  எமது பருப்பு நிறு­வ­னத்­திற்கு ஆண் வேலை­யாட்கள் தேவை. வயது 18 முதல் 40 வரை. EPF, ETF தின­சரி வரு­கைக்­கான கொடுப்­ப­ன­வுகள், தங்­கு­மிட வசதி, மதிய உணவு என மேலும் பல சலு­கைகள் வழங்­கப்­படும். தொடர்பு இலக்­கங்கள்: 077 3099990, 077 3168210. விலாசம்: 92/7, பட்­டி­வில வீதி, கோன­வல, கள­னிய.

  *************************************************************

  கொழும்பு, கல்­கி­சையில் அமைந்­துள்ள ஆயுர்­வேத நிலை­யத்­திற்கு 18– 30 வய­திற்கு இடைப்­பட்ட சிங்­களம் பேசக்­கூ­டிய அழ­கிய பெண் வர­வேற்­பாளர் உட­ன­டி­யாகத் தேவை. சம்­பளம் மாதம் 45,000/=. உணவு, தங்­கு­மிடம் வழங்­கப்­படும். Tel. 071 2288558. 

  *************************************************************

  Ragama யில் புதி­தாக திறக்­கப்­பட்ட (கொழும்­புக்கு அண்­மையில்) Cafe & Juice Bar இற்கு Cashier மற்றும் Pastry Showcase இனைப் பொறுப்­பாகப் பார்த்­துக்­கொள்ள 25 வய­துக்குக் குறைந்த Boy ஒருவர் தேவை. சிங்­களம் பேசக்­கூ­டி­யவர் விரும்­பத்­தக்­கது. உணவு, தங்­கு­மிட வசதி உண்டு. மேல­திக தொடர்­புக்கு: 071 6514939. 

  *************************************************************

  திரு­கோ­ண­ம­லையில் உள்ள சில்­லறைக் கடைக்கு ஆண்/ பெண் இரு­சா­ராரும் வேலைக்குத் தேவை. சாப்­பாடு, தங்­கு­மிடம் வழங்­கப்­படும். கொம்­பி­யூட்டர் அறிவு உடை­ய­வர்க்கு முன்­னு­ரிமை வழங்­கப்­படும். அத்­துடன் வீட்டு வேலைக்கு பணிப்பெண் தேவை. 40 – 50 விரும்­பத்­தக்­கது. Tel. 076 3771227, 077 0178775. 

  *************************************************************

  வவு­னியா மாவட்­டத்தில் பப்­பாசிச் செய்­கையில் ஈடு­படும் நிறு­வ­னத்தின் தோட்­டங்­க­ளுக்கு அங்­கேயே தங்­கி­யி­ருந்து வேலை செய்ய பொருத்­த­மான கணவன்– மனைவி தேவை. கடின உழைப்­பா­ளி­க­ளி­ட­மி­ருந்து விண்­ணப்­பங்கள் வர­வேற்­கப்­ப­டு­கின்­றன. தகுந்த சம்­பளம் வழங்­கப்­படும். நற்­சான்­றி­தழ்­க­ளுடன் விண்­ணப்­பிக்­கவும். தொடர்­பு­க­ளுக்கு: பணிப்­பாளர், தய் இச்சி சிலோன் (தனியார் வரை­ய­றை­யுள்­ளது), பாட­சாலை ஒழுங்கை, சன்­னாசிப் பரந்தன், புளி­யங்­குளம், வவு­னியா. 024 7201150. 

  *************************************************************

  முள்­ளி­ய­வளை தண்­ணீ­ரூற்றில் அமைந்­துள்ள கடை ஒன்றை நிர்­வாகம் செய்­யக்­கூ­டிய ஆண் ஒருவர் தேவை. தொடர்­புக்கு: 077 0256640. 

  *************************************************************

  மிளகாய் அரைக்கும் இடத்­திற்கு Machine operator’s தேவை. Machine வேலை­களில் நன்கு பரிச்­சயம் உள்­ள­வ­ராக இருத்தல் வேண்டும். Sales boys தேவை. கவர்ச்­சி­க­ர­மான சம்­பளம் தரப்­படும். 075 5176464, 076 9940296. 

  *************************************************************

  உள்­நாட்டு அனைத்­து­வி­த­மான வேலை­வாய்ப்­பையும் உடனே பெற்­றுக்­கொள்ள அழை­யுங்கள். தேர்­வு­க­ளுக்கு முந்­துங்கள். 075 6849557.

  *************************************************************

  கட்­டு­நா­யக்க விமான நிலை­யத்தில் வேலை வாய்ப்­புகள். லேபல், பொதி­யிடல் பகு­திக்கு ஆண், பெண் தேவை. வயது 18 – 50 சம்­பளம் OTயுடன் 35,000/= உணவு, தங்­கு­மிடம் இல­வசம், விமான நிலை­யத்தில் அணியும் ஆடைகள் ‘வெள்ளை சேர்ட்’ கருப்பு டவுசர், சொக்ஸ், ஷூ. நேர்­மு­கப்­ப­ரீட்­சைக்கு சமுகம் தரவும் தொடர்­பு­க­ளுக்கு. 077 0528891.

  *************************************************************

  Dehiwela Kalubowila இல் இருக்கும் Motor Cycle திருத்தும் நிலை­யத்­துக்கு அனு­ப­வ­முள்ள /அனு­ப­வ­மற்ற ஆண்கள் தேவை (Servicemen). 071 5634014.

  *************************************************************

  பணம் அற­வி­டப்­ப­ட­மாட்­டாது இல­வச வேலை­வாய்ப்பு வரும் நாளி­லேயே வேலைக்கு சேர்த்­துக்­கொள்­ளப்­ப­டு­வீர்கள். யோகட், தேங்காய் பால்மா, Alli, Rosary, Prima, தண்ணீர் போத்தல், ஆடை மற்றும் விளை­யாட்டுப் பொருட்கள், paper, Printing PVC குழாய் மற்றும் ஆடைத்­தொ­ழிற்­சா­லை­க­ளுக்கு ஆண்கள், நண்­பர்கள் விரும்­பத்­தக்­கது. உணவு தங்­கு­மிட வச­திகள் தரப்­படும். கிழமை, மாத சம்­பளம் வழங்­கப்­படும். வயது 17– 45 வரை. சம்­பளம் 30,000/= – 45,000. தங்கி வேலை செய்­ப­வர்கள் விரும்­பத்­தக்­கது. தக­வல்­க­ளுக்கு. 076 2797944, 077 9898280.

  *************************************************************

  பணம் அற­விடத் தேவை­யில்லை இல­வச வேலை­வாய்ப்பு. நீங்கள் விரும்­பிய தொழில்­க­ளுக்கு தேர்வு செய்­யப்­ப­டு­வீர்கள், பிளாஸ்ரிக் தொழிற்­சாலை, சொக்லட், யோகட் , தேங்காய் பால்மா உற்­பத்தி, ஆடைத்­தொ­ழிற்­சா­லைகள் போன்­றவை. வய­தெல்லை 17– 45 வரை. சம்­பளம் 25,000/=– 45,000. மேல­திக கொடுப்­ப­னவு உண்டு. உணவு, தங்­கு­மிட,  மருத்­துவ வச­திகள்  இல­வசம். ஆண்கள், நண்­பர்கள் நாடு பூரா­கவும் உள்­ள­வர்கள் விரும்­பத்­தக்­கது. மேல­திக தக­வல்­க­ளுக்கு.  076 2797944, 075 3505631.

  *************************************************************

  துப்­பு­ரவு பரா­ம­ரிப்­பாளர் 40–60 வய­திற்­குட்­பட்­ட­வர்கள், ஆண்/ பெண் சிறந்த முறையில் காரி­யா­லய செயற்­பா­டு­களை மேற்­பார்வை செய்­யக்­கூ­டி­ய­வர்கள்  விரும்­பத்­தக்­கது. கவர்ச்­சி­க­ர­மான சம்­பளம் வழங்­கப்­படும். கொழும்பை வசிப்­பி­ட­மாகக் கொண்­ட­வர்கள் விரும்­பத்­தக்­கது. நேரில் வரவும். (8.30-–11.00) கே.ஜீ.இன்­வெஸ்மென்ட்ஸ், 545, ஸ்ரீசங்­க­ராஜ மாவத்தை, கொழும்பு–10. 072 7133533.

  *************************************************************

  தெஹி­வ­ளையில் கட்­டட தொகு­திக்கு கணக்கு  எழு­தக்­கூ­டிய பெண்  கணக்­காளர்  தேவை. 077 4477993.

  *************************************************************

  கொழும்பு shop ஆண்/பெண் வேலை­யாட்கள் பகு­தி­நேரம்/ முழு­நேரம்  தேவை. பெண் காசாளர் ஆளுமை, சிறந்த  நிர்­வாகத்  திறன் உள்­ளவர் தேவை. அனு­பவம் தேவை­யில்லை. நல்ல சம்­பளம் வழங்­கப்­படும். தொடர்பு. 077 3661460.

  *************************************************************

  வயது 17 – 60. 44,000/= மேற்­பார்வை, J.C.B, 4K Lift, Accounts, Room Boy, காசாளர், வெளி­கள உத்­தி­யோ­கத்­தர்கள், தாதிமார், HR, 10/6 Wheel சார­திகள். 077 8499336. No.16/A, Hatton.

  *************************************************************

  வத்­த­ளையில் அமைந்­துள்ள ஆடைத் தொழிற்­சா­லைக்கு Juki Machine Operator மற்றும் உத­வி­யா­ளர்கள் (Helper) உட­ன­டி­யாகத் தேவை. கூடிய வேத­னத்­துடன் தங்­கு­மிட வச­தியும் செய்து தரப்­படும். தொடர்பு: 011 4482513, 077 8896348.

  *************************************************************

  கம்­பஹா மாவட்டம், பூகொட பிர­தே­சத்தில் அமைந்­துள்ள போத்­தலில் அடைக்­கப்­படும் குடிநீர் தொழிற்­சா­லையில் வேலை­செய்­வ­தற்கு தொழி­லா­ளர்கள் தேவை. தங்­கு­மிட வச­திகள் மற்றும் உண­வுகள் இல­வசம். தொடர்­பு­கொள்க: 071 2054306, 076 6343767, 011 2947936.

  *************************************************************

  ஸ்கிம்கோட் தயா­ரிப்பு தொழிற்­சா­லைக்கு லொறி, வாக­னங்­களில் பொருட்­களை விநி­யோ­கிக்க உத­வி­யாட்கள் தேவை. தங்­கு­மிடம் இல­வசம். 077 3444729, 071 6004480. 

  *************************************************************

  பொலன்­ன­றுவை, திம்­பு­லா­க­லையில் சில்­ல­றைக்­க­டை­யொன்­றுக்கு 25– 45 வய­துக்­கி­டைப்­பட்ட பெண்கள் தேவை. சம்­பளம் 25,000/= தங்­கு­மிடம், உணவு இல­வசம். விடு­முறை நாட்கள் பேசித் தீர்­மா­னிக்­கலாம். 30– 45 இடை­யி­லான தம்­ப­தி­களும் வேலை செய்­யலாம். 075 8959392, 077 8839084. 

  *************************************************************

  ராகம பிர­தே­சத்தில் வேலைத்­தளம் ஒன்­றுக்கு மேசன் பாஸ்மார் மற்றும் உத­வி­யாட்கள் தேவை. வார சம்­பளம் மற்றும் தங்­கு­மிட வசதி உண்டு. T.P: 076 8243209, 070 3059733.

  *************************************************************

  கட­வத்தை வீட­மைப்பு நிறு­வ­ன­மொன்­றுக்கு திற­மை­யான மேசன் பாஸ்மார், உத­வி­யாட்கள் தேவை. சம்­பளம் மேசன் 2500/=, உத­வி­யாளர் 1700/=. பகல் உணவு, தங்­கு­மிட வசதி உண்டு. மற்றும் நீண்­ட­கால தொழில் உண்டு. அடை­யாள அட்டை கட்­டாயம் தேவை. 071 1421959.

  *************************************************************

  ராகம பகு­தியில் வேலைத்­தளம் ஒன்­றுக்கு அலு­மி­னிய வேலைகள் தெரிந்த பாஸ் ஒருவர் தேவை. வாராந்த சம்­பளம். 076 8243209, 070 3059733.

  *************************************************************

  சைக்கிள், மோட்டர் சைக்கிள் ஓட்­டக்­கூ­டி­ய­வர்கள், காஸ் சிலிண்டர் வீடு­க­ளுக்கு விநி­யோ­கிக்கும் வேலைக்குத் தேவை. சம்­பளம் 25,000/=. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். 071 8667600.

  *************************************************************

  பெயர் பல­கைகள் செய்­வ­தற்கும் பொருத்­து­வ­தற்கும் வேல்டிங் வேலை­யாட்கள் மற்றும் உத­வி­யாட்கள் தேவை. 28, வெடி­கந்த வீதி, இரத்­ம­லானை. 077 5487010, 076 7083042.

  *************************************************************

  புத்­தளம் பிர­தே­சத்தில் தென்னம் தோட்­டத்­திற்கு வேலையாள் குடும்பம் ஒன்றும், காவல் வேலைக்கு குடும்பம் ஒன்று தேவை. 077 5443505.

  *************************************************************

  புறக்­கோட்­டையில் அமைந்­துள்ள  பிர­பல (Electronic) இறக்­கு­மதி  ஸ்தாபனம் ஒன்­றிற்கு  Stores Assistant  தேவை. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு. 077 2666369.

  *************************************************************

  உங்­க­ளது வாழ்க்­கையில் வெற்றி பெற! எதிர்­கொள்ளும்  பொரு­ளா­தார நெருக்­க­டி­களை சீர் செய்ய  முழு­நேர, பகுதி நேர வேலை­வாய்ப்­புகள். வயது 20–40. தகைமை (A/L).  இல்­லத்­த­ர­சி­க­ளுக்கும் உகந்­தது. தொடர்­பு­க­ளுக்கு. 077 9866891. (புஸ்பா)

  *************************************************************

  ஹொரண பிர­தே­சத்தில்  இருக்கும் போத்தல் கம்­ப­னிக்கு 18–40 முதல்  ஆண், பெண் இரு­பா­லாரும்  வேலைக்கு  அவ­சியம்.  மாதம் 40,000/= ஆயி­ரத்­துக்கும் மேல். 071 4353445 சஞ்­சிவ, 071 4353430. நஸ்மின்.

  *************************************************************

  கொழும்பில் கட்­டு­மான வேலைக்கு ஆள் தேவை. உத­வி­யாளர் (Helper) மற்றும் Paintbass  Contract முறை  அல்­லது சம்­பளம் அடிப்­ப­டையில் வழங்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு. 077 5552215, 077 7523112.

  *************************************************************

  பயி­லுர்கள் சம்­பளம் 32,000/=, நான்கு மாதங்­களில் தொழில் உறு­திப்­ப­டுத்­தப்­பட்ட பின்னர் 45,000/= – 50,000/= இடையே சம்­பளம் பெறலாம். உணவு, தங்­கு­மிடம் நியா­ய­மான விலையில். வொஷிங் மெஷின், சோபா, பேன்ட்ரி கபட்ஸ், இலக்­ரோனிக் தொழிற்­சா­லை­க­ளுக்கு (கட்­டணம் அற­வி­டப்­ப­ட­மாட்­டாது). சிங்­களம் தெரிந்­த­வர்கள் தொடர்­பு­கொள்­ளவும். வேலை­யாட்­களை வழங்­கக்­கூ­டி­ய­வர்­க­ளுக்கு மாதம் 60,000/= சம்­பளம் வழங்­கப்­படும். Tel: 077 7859697. 

  *************************************************************

  இரும்புக் கூரை வேலை செய்யும் ஆட்கள் தேவை. வெல்டிங் வேலை கற்ற, கையு­தவி ஆட்கள் தேவை. தங்­கு­மிட வசதி உண்டு. 077 6268827, 076 2462319. 

  *************************************************************

  O/L வரை படித்­த­வர்­க­ளுக்கு இலங்கை பூராவும் கிளை­களைக் கொண்ட சுப்பர் மார்க்­கெட்­டு­களில் 25,000/= – 35,000/= வரை­யான சம்­ப­ளத்­துடன் வேலை­வாய்­பபு தரப்­ப­டு­கின்­றது. EPF, ETF உட்­பட, உணவு, தங்­கு­மிட வச­திகள் செய்து தரப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 071 1640814, 077 5712577. 

  *************************************************************

  A/L – O/L சித்­தி­ய­டைந்­த­வர்­களும் பல்­க­லைக்­க­ழகப் பட்டம் பெற்­ற­வர்­களும் உங்­க­ளது சுய­வி­ப­ரக்­கோ­வையை எங்­க­ளுக்கு அனுப்­பி­வைக்­கவும். 7 நாட்­க­ளுக்குள் வேலை கிடைக்­கப்­பெறும். மின்­னஞ்சல் முக­வரி: shinesl2018@gmail.com தபால் மூலம் விண்­ணப்­பிப்­ப­வர்கள் Shine life Service, No.485/2/6, Fountain Plaza 2nd floor, 2nd Division, Maradana. தொடர்­பு­க­ளுக்கு: 071 1640814, 077 5712577, 011 7080009.

  *************************************************************

  மட்­டக்­கு­ளியில் அமைந்­துள்ள அட­குக்­க­டைக்கு பெண்­பிள்ளை தேவை. அனு­பவம் உள்ள/ அனு­பவம் அற்ற, திரு­ம­ண­மா­ன­வர்கள் (23–35 வயது) மட்­டக்­குளி, கொழும்பு 13, 15, வத்­த­ளையை அண்­மித்­த­வர்கள் விரும்­பத்­தக்­கது. தொலை­பேசி: 077 6153143, 011 2522069. 

  *************************************************************

  பிளாஸ்டிக், ஃபிளக்ஸ் ஸ்டிக்கர் வேலை திற­மை­யாக செய்­யக்­கூ­டி­ய­வர்கள். 28, வெடி­கந்த வீதி, இரத்­ம­லானை. 077 5487010/ 076 7083042/ 071 3042923.

  *************************************************************

  கட்­டிட வேலைக்கு வேலை­யாட்கள் தேவை. மேசன்மார், கூலி­யாட்கள், பெயின்டர்ஸ் தேவை. தகு­திக்­கேற்ப சம்­பளம் வழங்­கப்­படும். தங்­கு­மிட வச­தி­யுண்டு. 077 1235757, 071 2554771, 077 0085757. 

  *************************************************************

  O/L தகை­மை­யுடன் ஆண்/ பெண் இரு­பா­லாரும் Colombo–6 இல் வேலைக்கு தேவை. சம்­பளம் (20,000/= – 30,000/=) வரை. (வர­வேற்­பாளர்/ முகா­மை­யாளர்/ விற்­பனை பிர­தி­நிதி) போன்றோர் 5 நாட்­க­ளுக்குள் விண்­ணப்­பிக்­கவும். 077 3347332. 

  *************************************************************

  கருப்­பட்டி கம்­ப­னிக்கு ஆண்கள் தேவை. மாதச்­சம்­பளம் 25,000/= வழங்­கப்­படும். உணவு, தங்­கு­மிடம் இல­வசம். 077 7568349.

  *************************************************************

  Dehiwela யில் அமைந்­துள்ள Communication and Phone shop வேலை­யாட்கள் தேவை. தகுந்த சம்­பளம், தங்­கு­மிட வசதி உண்டு. 077 6672847.

  *************************************************************

  வெள்­ள­வத்­தையில் புதி­தாக திறக்­கப்­ப­ட­வி­ருக்கும் (Stationery) ஸ்டேச­னரி கடைக்கு வேலை­யாட்கள் தேவைப்­ப­டு­கின்­றனர். முன் அனு­பவம் உள்ள அற்ற இரு­பா­லாரும் ஏற்­றுக்­கொள்­ளப்­படும். சம்­பளம் 18 ஆயிரம். மேல­திக விப­ரங்­க­ளுக்கு எம்­மிடம் தொடர்­பு­கொள்­ளவும். உணவு, தங்­கு­மிடம் தரப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 076 2228890, 077 3965550. 

  *************************************************************

  இரத்­தி­ன­பு­ரியில் இயங்கும் Courier நிறு­வ­னத்­திற்கு மோட்டார் சைக்கிள் உடைய Courier Boys/ Delivery Boys தேவை. T.P: 076 8961398.

  *************************************************************

  பம்­ப­லப்­பிட்டி, No.32, விசாகா பாதையில் அமைந்­துள்ள புட­வைக்­க­டைக்கு வேலை தெரிந்த/ தெரி­யாத ஆண்கள், பெண்கள் தேவை. பகல் உணவு, தங்­கு­மிட வசதி உண்டு. வேலை அறிந்­த­வர்­க­ளாயின் விரும்­பத்­தக்­கது. மேல­திக சம்­பளம். சிறி­த­ள­வேனும் கணக்கு அறிந்­த­வர்­க­ளா­கவும் இருத்தல் வேண்டும். தொடர்­பு­க­ளுக்கு: 077 3753450.

  *************************************************************

  கொழும்பில் அமைந்­துள்ள பத்­தி­ரிகை நிறு­வ­னத்­திற்கு Marketing Executives, Trainee Journalists, Proof Readers, Translators உட­ன­டி­யாகத் தேவைப்­ப­டு­கின்­றனர். முன் அனு­பவம் மேல­திக தகை­மை­யாகக் கொள்­ளப்­படும். முன் அனு­பவம் இல்­லா­த­வர்­களும் விண்­ணப்­பிக்­கலாம். மேல­திக விப­ரங்­க­ளுக்கு: 011 7778704. 

  *************************************************************

  2018-10-22 16:45:45

  பொது­வே­லை­வாய்ப்பு 21-10-2018