• பொது­வே­லை­வாய்ப்பு 21-10-2018

  நீர்­கொ­ழும்பு, மாக்­கந்­துர வீதி, படல்­கம டெக்ஸ் லங்கா நிறு­வ­னத்­திற்கு 20 – 22 வய­திற்கு இடைப்­பட்ட O/L தோற்­றிய அனு­ப­வ­முள்ள / அனு­ப­வ­மற்ற லைன் ஹெல்பர்ஸ் (பெண்கள்) சம்­பளம் 37,500/=, மெசின் ஒப்­ப­ரேட்டர் (பெண்கள்) சம்­பளம் 35,000/= தேவை. தங்­கு­மிடம், மதிய உணவு இல­வசம். வேலை முறை 12 மணித்­தி­யாலம். 076 3163866, 031 4936489.

  *************************************************************

  கொழும்பில் இயங்கும் தொழிற்­சா­லைக்கு தொழி­லா­ளர்கள் (Labourers) தேவை. சம்­பளம் 60,000/=. உணவு, தங்­கு­மிட வசதி உண்டு. கிரா­ம­சே­வகர் சான்­றி­தழ்­க­ளுடன் தொடர்­பு­கொள்­ளவும். 071 3489086, 071 3489079, 071 4948309.

  *************************************************************

  நீங்கள் கௌர­வ­மான வேலை செய்ய விருப்­பமா?  Cargo/ Packing/ Counting/ Cashier/ Cleaning Supervisor/ Security   பிரி­வுக்கு 18—45  ஆண்/பெண்  தேவை.  (35,000/= -–48,000/=) உணவு, தங்­கு­மிட வச­தி­யுடன் கொடுப்­ப­ன­வுகள். தொடர்பு: 076 2840862.

  *************************************************************

  டிலி­வரி  வேலைக்கு  ஆட்கள் தேவை. மோட்டார் சைக்கிள்  வாகனம்  உள்­ள­வர்கள் தொடர்பு கொள்­ளவும். 075 3316817.

  *************************************************************

  கொழும்பு– -14 இல் இயங்கும்,  கொமி­னி­கே­ஷ­னுக்கு  பெண்  ஒருவர் தேவை.  தொடர்­பு­க­ளுக்கு: 0754444455.

  *************************************************************

  குளிர்­பானம், வாச­னைத்­தி­ர­வியம், தேயிலை/ கார்போட், பொலித்தீன்  நிறு­வ­னங்­க­ளுக்கு லேபல்/ பெக்கிங் செய்­வ­தற்கு  18—50  வய­திற்கு  இடைப்­பட்ட  ஆண்/பெண் தேவை.  மாதாந்தம்  38000/= வரை. நாள்/ கிழமை/ மாதச்­சம்­பளம்  பெற­மு­டியும். வரும் நாளி­லேயே  வேலை­வாய்ப்பு. உணவு/ தங்­கு­மிடம் வழங்­கப்­படும். 077 9938549/077 5997558.

  *************************************************************

  Marketing Sales Promoters/ Accounts Clerk part Qualified Electrical/ Mechanical Technician. Asian Chemical & Foods  (Pvt) Ltd. 48/11A, Suvisuddharama Road, Colombo–06. Phone No: (011) 2081274, 2081273. Fax: (011) 2081106. Email: chemfood@sltnet.lk   achemfood@gmail.com 

  *************************************************************

  உணவு, தங்­கு­மிடம் தரப்­படும். நாள் சம்­பளம் 1300/=, நாள், கிழமை, மாதம் 36,500/= – 45,000/= பெறலாம். டொபி, சொக்லட், ஐஸ்­கிறீம், பிஸ்கட் நிறு­வ­னங்­க­ளுக்கு பெக்கிங், லேபல் இரு­பா­லா­ருக்கும் (18 – 45), வேலை­வாய்ப்பு அரி­தாக உள்­ளதால் தொடர்­பு­கொள்­ளவும். 076 6781992, 077 0232130.

  *************************************************************

  “Niagara Fresh (Pvt) Ltd.” எனும் பிர­ப­ல­மான போத்தல் குடிநீர் உற்­பத்தி செய்யும் நிறு­வ­னத்­திற்கு வேலைக்கு ஆட்கள் (ஆண்/ பெண் இரு­பா­லாரும்) தேவை. மற்றும் நிறு­வ­னத்­துடன் சேர்ந்து காணப்­படும். “Yard” இல் வேலை செய்­யவும் ஆண்/ பெண் இரு­பா­லாரும் தேவை. தங்­கு­மிட வசதி நிறு­வ­னத்தால் ஒழுங்கு செய்து தரப்­படும். சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். விருப்பம் உடை­ய­வர்கள் தொடர்பு கொள்­ளவும். தொடர்­பு­க­ளுக்கு: Niagara Fresh (Pvt) Ltd. Andiambalama, Katunayake. Mr. Sisira 071 3133560, Ms. Kanthi 077 5330405. 

  *************************************************************

  உழைப்பே வெகு­மானம், வாழ்க்­கைக்கு சன்­மானம். 35,000/= – 45,000/=. லேபல்/ பெக்கிங் O/L – A/L தோற்­றி­ய­வர்­க­ளுக்கும் நண்­பர்கள், தம்­ப­திகள் வரும் நாளி­லேயே ஒரே இடத்தில், 18 – 50, ஆண்/ பெண் தங்­கு­மிடம், சாப்­பாடு இல­வசம். வரை­ய­றுக்­கப்­பட்ட வெற்­றி­டமே முந்­துங்கள். Colombo Road, Mabola – Wattala. 076 3858559, 076 7603998.

    *************************************************************

  தொழில் அடிப்­ப­டையில் சம்­பளம் 35,000/= – 45,000/=. இரு­பா­லா­ருக்கும், 18 – 50 நாள், கிழமை, மாத அடிப்­ப­டையில். நாள் 1200/= – 1750/=. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். வரும் நாளி­லேயே வேலை­யுண்டு. எந்த பிர­தே­சங்­க­ளிலும் அழைக்­கவும். அனு­பவம் தேவை­யில்லை. 076 4802954, 076 4802950.

  *************************************************************

  எமது நிறு­வ­னத்தின் தொழில் அடிப்­ப­டையில் சம்­பளம் 35,000/= – 45,000/=. நாள் கிழ­மையும் (உற்­பத்தி, லேபல், பெக்கிங்) பிஸ்கட், பால்மா, சொக்லட், Soda, Ice Cream, பொலித்தீன், காட்போட். 18 – 50. இரு­பா­லா­ருக்கும், தம்­ப­தி­யினர், நண்­பர்கள் தொழி­லுக்-­கேற்ப தங்­கு­மிடம், சாப்­பாடு இல­வசம். இவ் அரிய வாய்ப்பை தவ­ற­வி­டா­தீர்கள். அழைக்­கவும்: 076 3858559, 076 6780664  

  *************************************************************

  வத்­த­ளையில் உழைப்பே ஊதியம். வாழ்க்­கைக்கு சாத்­தியம். தொழில் அடிப்­ப­டையில் சம்­பளம் 35,000/= – 45,000/= (நாள், கிழ­மையும் வழங்­கப்­படும்)ஆண்,பெண் 18 – 50. (லேபல்/ பெக்கிங்) O/L, A/L தகைமை அடிப்­ப­டையில் தொழி­லுக்­கேற்ப தங்­கு­மிடம், சாப்­பாடு இல­வசம். அழைக்­கவும்: 077 4569222, 077 0232130. Negombo Road, Wattala. 

  *************************************************************

  பிர­பல தொழிற்­சா­லை­களில் வேலை­வாய்ப்பு. 50 மட்டும் உள்­ளதால், ஐஸ்­கிறீம், யோகட், பிஸ்கட் போன்ற பிரி­வு­க­ளுக்கு ஆண்/ பெண் (18 – 45) மாதாந்த சம்­பளம் (35,000/= – 45,000/=) நாட் சம்­பளம் (1300/=) உணவு, தங்­கு­மிடம் இல­வசம். மொழி அவ­சி­ய­மில்லை. அழைக்­கவும்: 076 7604713, 075 6393652. 

  *************************************************************

  முன்­மா­தி­ரி­யான உழைப்­பிற்­கேற்ப சம்­பளம் பெற ஆண், பெண் இரு­பா­லா­ருக்கும் வேலை­வாய்ப்பு. (நூடில்ஸ், பால்மா, டொபி, டிபி­டிபி) சம்­பளம் (35,000/= – 45,000/=) உணவு அல்­லது தங்­கு­மிடம் இல­வசம். வயது (18 – 50) OT உடன் நாட் சம்­பளம். 1500/=. அழைக்­கவும்: 076 7604488, 077 4569222.

  *************************************************************

  077 1168778 பிர­சித்தி பெற்ற  பிஸ்கட் நிறு­வ­னத்­திற்கு  50 பேர்  தேவை. 65000/= இற்கு மேல்  சம்­ப­ளத்­துடன்  உணவு, தங்­கு­மிடம், போக்­கு­வ­ரத்து இல­வசம்.  077 8129662.

  *************************************************************

  071 0969000 கட்­டு­நா­யக்க விமான நிலை­யத்தில் Duty Free பிரி­வுக்கு 18–55 வய­திற்கு  இடைப்­பட்ட ஆண்/பெண் வேலை­யாட்கள் தேவை.  48,000/= இற்கு மேல் சம்­ப­ளத்­துடன் உணவு, தங்­கு­மிடம் சீருடை இல­வசம். 076 4302132.

  *************************************************************

  077 9521266 துறை­மு­கத்தில்  கப்பல் பழுது பார்த்­தற்கு  தச்சு, வெல்டர், இலக்­ரீ­சியன் பயிற்­சி­யுள்ள/ பயிற்­சி­யற்ற  வேலை­யாட்கள் தேவை. 55000/= இற்கு மேல்  சம்­ப­ளத்­துடன் Commission,  Tips. 071 0790728.

  *************************************************************

  ஒரு சர்­வ­தேச பாட­சா­லையை பரா­ம­ரிக்க குடும்பப் பொறுப்­பு­க­ளற்ற ஒரு தம்­ப­தி­யினர் தேவைப்­ப­டு­கின்­றனர். வயது 45– 55 விரும்­பத்­தக்­கது. தொடர்­பு­க­ளுக்கு: 0777 558655, 076 6138247. விலாசம்: விஸ்டம் சர்­வ­தேச பாட­சாலை 115, வத்­தல்­பொல வீதி, பாணந்­துறை.

  *************************************************************

  கொழும்பு –11 இல் உள்ள நிறு­வனம் ஒன்­றுக்கு (Delivery boys) தேவை. Bike அனு­ம­திப்­பத்­திரம் உள்­ள­வர்கள் மட்டும். தொடர்பு: 077 3774517, 077 8383849. 

  *************************************************************

  எமது Estate க்கு ஓய்­வு­பெற்ற (55– 62 வயது) சிங்­களம் பேசக்­கூ­டிய Field officer ஒருவர் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 077 6420189, 011 2505882.

  *************************************************************

  கொழும்பில் கட்­டப்­படும் கட்­டட வேலைக்கு உட­ன­டி­யாக Plumbers மற்றும் உத­வி­யாட்கள் தேவைப்­ப­டு­கின்­றனர். தங்கும் வசதி அளிக்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 072 3481946, 071 0356467. 

  *************************************************************

  மாத்­தளை, கலே­வல வீதியில் 12 ஆம் இலக்க மைல் கல்லில் இருந்து 1 km தூரத்தில் உள்ள தோட்­டத்தில் வேலை­செய்ய ஒரு குடும்பம் தேவை. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். அடை­யாள அட்­டை­யுடன் வரவும். 072 7276511, 072 6317673.     9 மணிக்கு முன் காலை, 5 மணிக்கு பின் மாலை.

  *************************************************************

  எமது தொழிற்­சா­லைக்கு 18 – 45 இரு­பா­லாரும் தொழி­லுக்குச் சேர்த்துக் கொள்­ளப்­ப­டுவர். தங்­கு­மிடம், மதிய போசனம் இல­வ­ச­மாக. மேல­திகக் கொடுப்­ப­ன­வுடன் சம்­பளம் 35,000/= – 45,000/= வழங்­கப்­படும். பிஸ்கட், சொக்லட், பால்மா, Ice Cream, இல.85, கொழும்பு வீதி, வத்­தளை. 076 3531883, 076 6567150.

  *************************************************************

  2019 ஆம் ஆண்­டிற்­கான எமது புதிய கிளை­களில் Office Staff, Management, Reception போன்ற பகு­தி­க­ளுக்கு விண்­ணப்­பங்கள் கோரப்­ப­டு­கின்­றன. O/L, A/L தோற்­றிய 18 வய­திற்கு மேற்­பட்ட பயிற்சி உள்­ள­வர்கள் மற்றும் பயிற்­சி­யற்றோர் அனை­வரும் தனி­யா­கவும் குழு­வா­கவும் விண்­ணப்­பிக்க முடியும். உங்கள் பிர­தே­சத்­தி­லேயே வேலை­வாய்ப்­புக்கள். ETF, EPF, Insurance, Tours உடன் மாதாந்தம் 60,000/=. உயர் சம்­ப­ளமும் வழங்­கப்­படும். உயர் வேலை­வாய்ப்­புக்கு தொடர்பு கொள்­ளுங்கள். 036 5713714, 072 8506960, 071 2460824

  *************************************************************

  அர­சாங்­கத்தால் பதிவு செய்­யப்­பட்ட ஆயுர்­வேத நிலை­யத்­திற்கு பயிற்­சி­யுள்ள/ அற்ற பெண்கள் தேவை. வயது 18 – 30 சம்­பளம். 80,000/= உணவு, தங்­கு­மிடம் இல­வசம். Colombo – 15. Tel. 077 1606566, 078 3285940.

  *************************************************************

  கொழும்பு கிரேண்ட்­பாஸில் அமைந்­துள்ள நிறு­வ­னத்தில் நாட்­டாமை வேலை (Loading, Unloading)  செய்­வ­தற்கு ஆள் தேவை. வயது எல்லை 25 – 45 வேலை நேரம் காலை 9.00 இருந்து  இரவு  7.30 வரை. சம்­பளம் மாதாந்தம் வழங்­கப்­படும். முதன் மாத சம்­பளம் 37, 500/= கிரேண்ட்பாஸ் அண்­மித்த பகு­தியில் உள்­ள­வர்கள் மட்டும் தொடர்பு கொள்­ளவும். தொடர்­புக்கு; வேலை நாட்­களில் காலை 10 மணியில் இருந்து இரவு 8 மணி வரை. 075 6600696.

  *************************************************************

  பெகிங், லேபல் ஒட்­டுதல் போன்ற இல­கு­வான வேலை­க­ளுக்கு ஆண்/ பெண் தேவை. நாள் ஒன்­றுக்கு 1200 ரூபாய் வீதம் மாதச் சம்­பளம் வழங்­கப்­படும். உணவு, தங்­கு­மிட வச­தி­களும் செய்து தரப்­படும். தொடர்­பு­க­ளுக்கு. 076 2123521, 072 6881725, 075 7700300.

  *************************************************************

  கொழும்பில் உணவு, தங்­கு­மிட வச­தி­க­ளோடு இல­கு­வான வேலை­வாய்ப்பு தொடர்­பு­க­ளுக்கு. 077 4208182, 072 8684986, 075 0700100.

  *************************************************************

  கொலன்­னா­வையில் விநி­யோக முகவர் ஸ்தாப­னத்தில் பொருட்கள் விநி­யோகம் செய்யும் வேனில் வேலை செய்ய (டிலி­வரி வேன்) ஆட்கள் தேவை. கொழும்பில் வசிப்­ப­வர்கள் மாத்­திரம் தொடர்பு கொள்­ளவும். தொடர்­பு­க­ளுக்கு: 077 3242485.

  *************************************************************

  கொலன்­னா­வையில் விநி­யோக முகவர் நிலை­யத்­துக்கு அன்­றாட கணக்குப் பதி­வு­களை மேற்­கொள்ள G.C.E. (O/L) படித்த பெண் தேவைப்­ப­டு­கிறார். (பகு­தி­நேர வேலை) தொடர்­பு­க­ளுக்கு: 077 3242485.

  *************************************************************

  கம்­பனி ஒன்­றிற்கு உத­வி­யாக கூலியாள் தேவை. இடம் வெள்­ள­வத்தை. தகுந்த சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். வேலை நேரம் காலை 7 மணி. கொழும்பில் அல்­லது அரு­கா­மையில் உள்­ள­வர்கள் மாத்­திரம் விண்­ணப்­பிக்­கவும். தொடர்­பு­கொள்­ளவும்: 071 4771132.

  *************************************************************

  கொழும்பில் ஆடைத் தொழிற்­சா­லைக்கு (ஆண்/ பெண்) இரு­பா­லா­ருக்கும் உட­னடி வேலை­வாய்ப்­புகள். வய­தெல்லை (18 – 35). சம்­பளம் 35,000/= இற்கு மேல். உணவு, தங்­கு­மிட வசதி செய்து தரப்­படும். வரும்­போது அடை­யாள அட்டை, பிறப்­புச்­சான்­றிதழ், கிரா­ம­சே­வகர் நற்­சான்­றிதழ் கொண்டு வரவும். Contact: 075 9600269, 072 7944583, 011 5882001.

  *************************************************************

  வெள்­ள­வத்­தையில் அமைந்­துள்ள புத்­தக வெளி­யீட்டு அலு­வ­ல­கத்­திற்கு Machine Operator ஒருவர் தேவை. தொடர்பு: 077 6503432. 

  *************************************************************

  கொழும்பில் பிர­பல்­ய­மான தனியார் மருத்­து­வ­ம­னைகள், காமன்ட், கேக், பிஸ்கட் தொழிற்­சா­லை­க­ளுக்கு ஆண்/ பெண் தேவை. 17 – 45 வய­திற்­குட்­பட்­ட­வர்கள். சம்­பளம் 35,000/= இற்கு மேல். உட­னடி வேலை­வாய்ப்பு. தங்­கு­மிடம் இல­வசம். 077 5877948.

  *************************************************************

  பம்­ப­லப்­பிட்டி, Majestic City இற்கு 18 – 34 வய­திற்­குட்­பட்ட Shop Staff பெண்கள் உட­ன­டி­யாக தேவை. சிறந்த சம்­பளம் வழங்­கப்­படும். 076 8568499, 077 8474880.

  *************************************************************

  டீ சேர்ட் அச்சு பதிக்கும் நிறு­வ­னத்­திற்கு ஆண்/ பெண் தேவை. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். EPF, ETF, வருகைக் கொடுப்­ப­னவு என்­ப­வற்­றுடன் மாதம் 45,000/= க்கு மேல் சம்­பளம். நாளாந்த, வாராந்த சம்­பளம். 077 7868139, 076 2214998

  *************************************************************

  கொள்­ளுப்­பிட்­டியில் மிகவும் பிர­சித்தி பெற்ற Shopping Mall (Cinnamon, Crescat) இல் கடந்த 13 வரு­டங்­க­ளாக இயங்­கி­வரும் “ஆரோக்­கி­யத்­துடன் (Wellness) செய்­யப்­படும் அழ­கு­கலை” நிறு­வ­னத்­துக்கு 18 – 35 வய­திற்­குட்­பட்ட பெண்­பிள்­ளைகள் தேவை. 1 மாதம் பயிற்சி வழங்­கப்­படும். (எந்­த­வி­த­மான முன் அனு­பவம் தேவை­யில்லை) பயிற்­சி­யின்­போது கொடுப்­ப­னவு வழங்­கப்­படும். சம்­பளம் 25,000/= முதல் 40,000/= வரை வழங்­கப்­படும். தங்­கு­மிட வசதி செய்து கொடுக்­கப்­படும். மேல­திக தொடர்­பு­க­ளுக்கு: 011 2596371, 077 6255140.

  *************************************************************

  ஜா– எல KZONE இற்கு 18 – 35 வய­திற்­குட்­பட்ட Shop Staff பெண்கள் உட­ன­டி­யாக தேவை. சிறந்த சம்­பளம் வழங்­கப்­படும். 076 8568499, 077 8474880.

  *************************************************************

  தாதிமார் தொழில்/ பயிற்­சிக்­காக க.பொ.த சாதா­ரண தர பரீட்சை எழு­திய  பெண்­க­ளுக்கு வாய்ப்பு உண்டு பயிற்­சிக்­கா­லத்தில்  தொழில்சார்  செயன்­முறை  விளக்கம். தொழி­லுக்­கேற்ப பயிற்­சி­ய­ளிக்­கப்­படும். தங்­கு­மிட வசதி உண்டு. வார நாட்­களில் நேர்­முக பரீட்­சைக்கு  சுய­வி­பர கையெ­ழுத்து  பிர­தி­யுடன் கீழ்­காணும்  முக­வ­ரிக்கு காலை 10.00 –பிற்­பகல் 3.00 மணிக்கு இடையில்  நேரில் சமு­க­ம­ளிக்­கவும். Dr.L.S.Francis (Director) Medical Centre no 528. Dematagoda Road Dematagoda. Colombo –09.

  *************************************************************

  புளொக்கல் அடிக்­கக்­கூ­டி­ய­வர்கள் மற்றும் பொருட்கள் ஏற்றி, இறக்­கக்­கூ­டி­ய­வர்கள் தேவை. 071 7178769, 077 8756340.

  *************************************************************

  தென்­னந்­தோட்­டத்தில் தங்­கி­யி­ருந்து வேலை­செய்ய 45 வய­திற்கு மேலான தம்­ப­தி­யினர் தேவை. கட்­டான. 077 2015335, 077 7287316.

  *************************************************************

  களஞ்­சியப் பொறுப்­பாளர் (Store keeper) வெள்­ள­வத்­தையில் அமைந்­துள்ள பால் தொடர்­பான உணவு உற்­பத்தி செய்யும் எமது நிறு­வ­னத்­திற்கு அனு­ப­வ­முள்ள, தகை­மை­யுடன் கூடிய களஞ்­சியப் பொறுப்­பாளர் ஒருவர் தேவை. உணவு மற்றும் தங்­கு­மிட வசதி வழங்­கப்­படும். மில்கி ப்ரெஷ் டயரிஸ் இல. 52, தர்­ம­ராம வீதி, வெள்­ள­வத்தை. 077 0427633. 

  *************************************************************

  பணம் சேக­ரிப்­பவர் (Cashier). வெள்­ள­வத்­தையில் அமைந்­துள்ள பால் தொடர்­பான உணவு உற்­பத்தி செய்யும் எமது நிறு­வ­னத்­திற்கு பணம் சேக­ரிப்­ப­வர்கள் தேவை. ஆகக்­கு­றைந்­தது க.பொ.த. (சா/தரம்) தோற்­றிய விண்­ணப்­ப­தா­ரர்­க­ளுக்கு உணவு மற்றும் தங்­கு­மிட வசதி/ சம்­ப­ளத்­துடன் கமிசன் பணம் வழங்­கப்­படும். மில்கி ப்ரெஷ் டயரிஸ் இல. 52, தர்­ம­ராம வீதி, வெள்­ள­வத்தை. 077 0427633. 

  *************************************************************

  கந்­தா­னையில் உள்ள கட­லு­ணவு ஏற்­று­மதி செய்யும் நிறு­வ­னத்­திற்கு தொழி­லா­ளர்கள் தேவை. மேல­திக விப­ரங்­க­ளுக்கு: 076 5253355, 076 6053366, 077 6464433.

  *************************************************************

  பொர­லெஸ்­க­முவ பிர­தே­சத்­தி­லுள்ள நிறு­வ­னத்­திற்கு உற்­பத்தி கையு­த­வி­யாட்கள் உட­ன­டி­யாகத் தேவை. வயது 18–25 ற்கு இடையில் ஆண்கள்/ பெண்கள். சிங்­களம் கதைக்­கக்­கூ­டிய ஆரம்ப கணக்­கீட்டு அறி­வுள்ள சுறு­சு­றுப்­பான ஆகக் குறைந்­தது 8 ஆம் தரம் சித்­தி­ய­டைந்­த­வர்­க­ளாக இருக்க வேண்டும். கவர்ச்­சி­க­ர­மான சம்­ப­ளத்­துடன் தங்­கு­மிட வசதி மற்றும் உணவு வழங்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 077 4539955, 077 9749955. 

  *************************************************************

  நட­மாடும் வியா­பார வண்­டிக்கு ஊழி­யர்கள் தேவை. 077 7720470.

  *************************************************************

  உத­விக்கு ஆண்/ பெண் ஊழி­யர்கள், தோட்ட வேலைக்கு ஊழி­யர்கள் தேவை. விண்­ணப்பப் படி­வத்­துடன் நேரில் வந்து விசா­ரிக்­கவும். நேர்­முகப் பரீட்சை 22.10.18 இல் இருந்து. லைசி­யம சர்­வ­தேச பாட­சாலை 32, ரோயல் பர்ல் காடன்ஸ் ஹெந்­தளை, வத்­தளை.

  *************************************************************

  மின்­சார உப­க­ர­ணங்­களை இறக்­கு­மதி செய்து விநி­யோ­கிக்கும் சீன கம்­ப­னிக்கு பொதி­யிடல் பிரி­விற்கு பெண்கள் 1350/=, களஞ்­சியப் பிரி­விற்கு ஆண்கள் 1900/= OT 195/= நாளாந்த, வாராந்த சம்­பளம். வேலை நேரத்தில் உணவு இல­வசம். தங்­கு­மிட வசதி உண்டு. 077 4572917, 076 4644028. 

  *************************************************************

  குளி­ரூட்­டிகள், குளிர்­சா­த­னப்­பெட்­டிகள் தொழில்­நுட்­ப­வி­ய­லா­ளர்கள் தேவை. தங்­கு­மிடம் உள்­ளது. நுகே­கொட. தொலை­பேசி: 077 6638388/ 077 6642327.

  *************************************************************

  மேசன், தொழி­லா­ளர்கள், சட்­டரின், சுவர் பெயின்ட் செய்­ப­வர்கள், தச்­சர்கள் தேவை. சம்­பளம் 1500/= இலி­ருந்து 2500/= வரை. உணவு, தங்­கு­மிடம் வழங்­கப்­படும். திற­மைக்­கேற்ப (டாக்கெட்) ஊக்­கு­விப்பு கொடுப்­ப­னவு.  தொலை­பேசி: 011 2633095/ 071 6514495.

  *************************************************************

  புலொக் கல் அடிக்க ஆட்கள் தேவை. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். 077 3298165. 

  *************************************************************

  இரத்­ம­லானை பிர­தே­சத்தில் ஜப்பான் தொழில்­நுட்­பத்தில் புதிய தோற்­றத்தில் ஆரம்­பித்­துள்ள வாகன சேர்விஸ் நிலை­யத்­திற்கு வாகனம் சேர்விஸ் செய்­வ­தற்கு, பொலிஷ் செய்­வ­தற்கு, இன்­டீ­ரியர், வாகனம் கழு­வு­வ­தற்கு வேலை­யாட்கள் இணைத்­துக்­கொள்­ளப்­ப­டுவர். 071 4822622. info@taiyo.lk 

  *************************************************************

  2018-10-22 16:38:55

  பொது­வே­லை­வாய்ப்பு 21-10-2018