• விற்­ப­னை­யாளர்கள் 21-10-2018

  ஆண்/ பெண் விற்­ப­னை­யாளர் தேவை. முதலாம்  குறுக்­குத்­தெரு.  No. 51 –B கொழும்பு –11.

  **************************************************
  பெண்/ ஆண் விற்­ப­னை­யாளர் தேவை. No. 51 B, முதலாம் குறுக்குத் தெரு, கொழும்பு– 11.

  **************************************************

  234, மெயின் வீதி, கொழும்பு 11 இல் அமைந்­துள்ள வியா­பார ஸ்தலத்­திற்கு ஆண் விற்­ப­னை­யா­ளர்கள் தேவை. பாட­சாலை பேக் (School bags) வியா­பா­ரத்தில் அனு­ப­வ­முள்­ள­வர்­க­ளுக்கு முன்­னு­ரிமை வழங்­கப்­படும். தொடர்­பு­கொள்ள: 011 2341290.

  **************************************************

  நுவ­ரெ­லியா நக­ரி­லுள்ள பிர­பல  ஜவுளி மாளி­கைக்கு  சேல்ஸ்மென் (Salesman), சேல்ஸ் கேர்ல்ஸ், (Sales Girls) மற்றும்  சோரூம்  கெசியர்  (Showroom Cashier) தேவை. அனு­ப­வ­முள்­ள­வர்­க­ளுக்கு  முன்­னு­ரிமை  வழங்­கப்­படும். தொடர்பு 077 3607463.

  **************************************************

  நீர்­கொ­ழும்பில் அமைந்­துள்ள  Cosmetic வியா­பார  ஸ்தாப­னத்­துக்கு பெண்  விற்­ப­னை­யாளர்  தேவை. தொடர்பு 077 3774517, 077 7323084.

  **************************************************

  களு­போ­வி­லையில் உள்ள Juice Bar க்கு 18 – 25 வய­திற்­குட்­பட்ட பெண் ஒருவர் உட­ன­டி­யாகத் தேவை. அண்­மையில் உள்­ள­வர்கள் விரும்­பத்­தக்­கது. வேலை நேரம் காலை 8 மணி – மாலை 6 மணி வரை. 077 6925677.

  **************************************************

  கொழும்பு வெள்­ள­வத்­தையில் அமைந்­துள்ள புடைவைக் கடைக்கு முன் அனு­ப­வ­முள்ள, Cashier ஆகவும் வேலை பார்க்­கக்­கூ­டிய Sales Girl தேவை. சம்­பளம் மாதம் 25,000/= வழங்­கப்­படும். தொடர்பு: Yanuks, 128, First Floor, Galle Road, Colombo – 06. T.P: 076 6688914.

  **************************************************

  நன்­ம­திப்­பு­டைய  விநி­யோக நிறு­வ­னத்­திற்கு  தன்­னார்வ  விற்­ப­னை­யா­ளர்கள் தேவை. 01 வரு­டத்­திற்கு  மேலான  அனு­பவம் தேவை. சம்­பளம் பேசித்­தீர்­மா­னிக்­கலாம். 076 1263285.

  **************************************************

  தெஹி­வ­ளையில் உள்ள காட்­சி­ய­றைக்கு (Showroom) விற்­பனை உத­வி­யாளர் தேவை. (Sales Assistant) தொடர்­பு­க­ளுக்கு: 077 7760094.

  **************************************************

  ஹட்டன் நகரில் உள்ள பிர­பல வர்த்­தக நிலை­யத்­திற்கு Salesman, Accountant வேலைக்கு ஆட்கள் தேவை. ஆண், பெண் இரு­பா­லாரும் தொடர்­பு­கொள்­ளலாம். தகு­திக்­கேற்ப சம்­பளம் வழங்­கப்­படும். வயது 18– 45 வரை. தொடர்­பு­க­ளுக்கு: 077 7519337, 051 2222691.

  **************************************************

  Wattala யில் பிர­சித்­த­மான Pharmacy க்கு 5 வரு­டத்­துக்கு மேலான அனு­ப­வமும் திற­மை­யு­முள்ள (Salesman) விற்­ப­னை­யாளர் உட­னடி தேவை. (மாதாந்த கொடுப்­ப­னவு திற­மைக்­கேற்­ற­வாறு (40,000/= க்கு மேல்). தங்­கு­மிடம் இல­வசம். தொடர்­புக்கு: 077 7762310.

  **************************************************

  கொழும்பு –11, செட்­டியார் தெருவில் அமைந்­துள்ள வர்த்­தக நிலையம் ஒன்­றிற்கு Computer Operator ஒருவரும் MS Office தெரிந்திருத்தல் வேண்டும். Sales மற்றும் Packing செய்­யக்­கூ­டிய வேலை­யாட்கள் தேவை. 30 வய­திற்குக் குறைந்­த­வ­ராக இருத்தல் வேண்டும். இந்து மதத்­தவர் விரும்­பத்­தக்­கது. Tel. 077 8844222. 

  **************************************************

  Ambalangoda வில் நகைக்­க­டை­க­ளுக்கு பணி­பு­ரிய அனு­பவம், திற­மை­யுள்ள விற்­ப­னை­யா­ளர்கள் மற்றும் கணக்­காளர் ஒரு­வரும் (தமி­ழர்கள்) தேவைப்­ப­டு­கின்­றனர். திற­மைக்­கேற்ற கொடுப்­ப­ன­வு­க­ளுடன் தங்­கு­மிட வச­திகள் இல­வ­ச­மாக வழங்­கப்­படும். அத்­துடன் கொழும்பு வீதி­களில் பரிச்­ச­ய­முள்ள வாகன சார­தியும் தமிழர் (50 வய­துக்கு மேல்) அவ­சி­ய­மா­கின்­றது. காலையில் தொழி­லுக்கு வந்து மாலையில் திரும்­பலாம். தொடர்­பு­க­ளுக்கு: 072 9788810.

  **************************************************

  Pettah வில் அமைந்­துள்ள  Bag Wholesale & Repair விற்­பனை நிலை­யத்­திற்கு  அனு­பவம்  உள்ள விற்­ப­னை­யா­ளர்கள் தேவை. சம்­பளம்  20 முதல் 35 ஆயிரம் வரை வழங்­கப்­படும். தொடர்பு. 077 8099855, 077 5552215.

  **************************************************

  சப்­பாத்து விற்­பனை நிறு­வ­ன­மொன்­றுக்கு விற்­பனைப் பையன்கள் தேவை. கொழும்பை வசிப்­பி­ட­மாகக் கொண்ட பாட­சாலை விட்டு வில­கிய 16–25 வய­திற்­குட்­பட்­ட­வர்கள் விண்­ணப்­பிக்­கவும். நல்ல சம்­பளம் வழங்­கப்­படும். 077 7702783 என்ற இலக்­கத்­திற்கு அழைக்­கவும்.

  **************************************************

  Colombo–12, Messenger வீதியில் அமைந்­துள்ள Ceramic வியா­பார ஸ்தாப­னத்­திற்கு Salesman தேவை. அனு­ப­வ­முள்ள ஆண்கள் விரும்­பத்­தக்­கது. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். தொடர்­பு­கொள்ள: 011 2434670. 

  **************************************************

  கொழும்பு –12, ஆமர் வீதி­யி­லுள்ள பிர­பல பாத­ணிகள் காட்­சி­ய­றைக்கு Salesman/ Sales Girl தேவை. முன் அனு­பவம் உள்­ள­வர்­க­ளுக்கு முன்­னு­ரிமை கொடுக்­கப்­படும். அனு­பவம் இல்­லா­த­வர்­களும் தொடர்­பு­கொள்­ளலாம். கொழும்பு (12, 13, 14, 15) இல் உள்­ள­வர்கள் விரும்­பத்­தக்­கது. தொலை­பேசி இலக்­கங்கள்: 011 2448184, 0777 150585. 

  **************************************************

  கொழும்பு, பொர­ளையில் உள்ள கடலை வியா­பார நிலை­யத்­திற்கு Sales Girls/ Boys தேவை. சம்­பளம் 25,000/= முதல். கொமிசன் அடிப்­ப­டையில் 40,000/= வரை. எடுக்­கலாம். ஞாயிறு விடு­முறை காலை வந்து மாலை செல்­லக்­கூ­டி­யவர் தொடர்பு கொள்­ளவும். வருட இறு­தியில் Bonus வழங்­கப்­படும். வய­தெல்லை: 18– 35. தொடர்­பு­க­ளுக்கு: 077 9731924, 077 7101114. 

  **************************************************

  கொழும்பு–11, Pettah, 3rd Cross Street இல் இருக்கும் புட­வைக்­க­டைக்கு வேலை­யாட்கள் (Sales man) தேவை. ஆண்கள் மற்றும் கொழும்பை இருப்­பி­ட­மாகக் கொண்­ட­வர்கள் மட்டும். வயது 18–35. வேலை நேரம் காலை 8.45 மாலை 7.00 வரை. அனு­பவம் உள்­ள­வர்கள் விரும்­பத்­தக்­கது. தகு­திக்கு ஏற்ப சம்­பளம் வழங்­கப்­படும். ID Copy உடன் நேரில் வரவும். தொடர்­புக்கு: 077 3506806. 

  **************************************************

  கொழும்பில் பிர­பல  Hardware Company க்கு Sales Assistant ஆண், பெண் இரு­பா­லாரும்  தேவை. ஓர­ளவு கணினி அனு­ப­வ­முள்­ளவர் விரும்­பத்­தக்­கது. வயது 18 – 45 வரை. கொழும்­பிற்கு அண்­மையில் வசிப்­ப­வர்கள் விரும்­பத்­தக்­கது. Bio Data வுடன் நேரில் வரவும். 484, Sri Sangaraja Mawatha, Colombo – 12. Tel: 2335585.

  **************************************************

  2018-10-22 16:22:13

  விற்­ப­னை­யாளர்கள் 21-10-2018