• பாது­காப்பு/ சாரதி 21-10-2018

  மீன் ஏற்­று­மதி நிறு­வனம் ஒன்­றுக்கு லொறி ஓட்­டுநர் அனு­ம­திப்­பத்­திரம் உள்­ள­வர்கள் உட­ன­டி­யாகத் தேவை. மலை­ய­கத்­த­வர்கள் விரும்­பத்­தக்­கது. தொடர்பு: 076 4415252/ 076 4415255.

  **************************************************

  வத்­தளை, நீர்­கொ­ழும்பு, ஜா–எல, கண்டி, குரு­நாகல், சிலாபம், குளி­யா­பிட்டி, ராஜ­கி­ரி­யவில் உள்ள பிர­சித்தி பெற்ற நிறு­வ­னங்­க­ளுக்குப் பயிற்சி உள்ள/ அற்ற ஆண், பெண் உத்­தி­யோ­கத்­தர்கள் தேவை. (18 – 60) வரை. சம்­பளம், OT உடன் 35000/= – 45000/= வரை. உணவு/ தங்­கு­மிட வசதி அமைத்து தரப்­படும். 077 5997579, 077 8833977.

  **************************************************


  Driver தேவை. தங்கி வேலை செய்­யக்­கூ­டிய, கொழும்பில் வேலை அனு­பவம் உள்­ள­வர்கள் தொடர்­பு­கொள்­ளவும். மாத வரு­மானம் 37000/=. Citycom. 55/2, Maliban Street, Colombo–11. 075 0123313.

  **************************************************

  071 0784980 கட்­டு­நா­யக்க  நிலை­யத்தில்  இருந்து  ஊழி­யர்கள்,  விமானப் பணிப் பெண்கள்  போக்­கு­வ­ரத்­திற்கு  கன­ரக/ சகல  சார­திகள்  தேவை. 58,000/=  இற்கு மேல்  சம்­ப­ளத்­துடன் Commission, Tips. 075 3205205.

  **************************************************

  077 1168804. Harbour Container Drivers, Helpers wanted. துறை­முக கண்­டே­னர்­க­ளுக்கு சார­திகள், உத­வி­யாட்கள் தேவை. 65,000/= இற்கு மேல். சம்­ப­ளத்­துடன் உணவு, தங்­கு­மிடம் இல­வசம். 071 3004367. 

  **************************************************

  077 8127583. கொழும்பு துறை­முகம் பாது­காப்பு பிரிவில் வேலைக்கு VO, SO, JSO உத்­தி­யோ­கத்­தர்கள் உட­ன­டி­யாகத் தேவை. உணவு, தங்­கு­மிடம், சீருடை இல­வசம். 071 0787310. 

  **************************************************

  பம்­ப­லப்­பிட்டி வீட்­டிற்கு கார் சாரதி தேவை. கொழும்பு பாதை­களில் குறைந்­தது 3 வருட அனு­பவம். குடிப்­ப­ழக்­க­மற்ற, நற்­பண்­பு­டை­யவர் விரும்­பத்­தக்­கது. மாதச்­சம்­பளம் 35,000/=. மேலும் தின­சரி உண­விற்கு 350/= வழங்­கப்­படும். (வேலை நாட்­களில் மட்டும்) தொடர்பு நேரில் வரவும்/ விண்­ணப்­பிக்­கவும். இல.16, ஜோசப் லேன், கொழும்பு–04. தொடர்பு: 077 7307822.

  **************************************************

  கொழும்பில் உள்ள தனியார் நிறு­வ­னத்­திற்கு லொறி சாரதி தேவை. தங்­கு­மிட வச­தி­யுடன் மேல­திக கொடுப்­ப­னவும் தரப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 071 7889351. இலக்­கத்­துக்கு அழைக்­கவும். 

  **************************************************

  துரித உண­வகப் பொருட்­களை (Fast Food Item) லொறி சாரதி லொறியில் வைத்து விற்­ப­னை­செய்­யக்­கூ­டிய ஒருவர் தேவை. அதி­கூ­டிய பார­ஊர்தி (Heavy Vehicle Driving Licence) சாரதி அனு­ம­திப்­பத்­திரம். நல்ல சம்­பளம், உணவு, வயது 35 முதல் 55 வரை. மாலை 3.00 மணி முதல் இரவு 11.00 மணி­வரை வேலை. Heavenly Food universal, No. 2 A 4th Lane Colombo –06 Tel: 077 3711144.

  **************************************************

  சாரதி தேவை. கொழும்பு வீதி­களில் நன்கு பரீச்­ச­ய­முள்ள, அனு­பவம் வாய்ந்த, வயது 50 இற்கு மேற்­பட்ட நேர்­மை­யா­னவர் தேவை. நேரில் வரவும். 011 2421668 K.G. இன் வெஸ்மென்ட் (பிரை) லிமிட்டட் 545 ஸ்ரீ சங்­க­ராஜ மாவத்தை கொழும்பு– 10.

  **************************************************

  கொழும்பு வீடொன்றில் வீட்டு வேலைக்கு டிரைவர் ஒருவர் தேவை. 50 வய­திற்கு மேற்­பட்­டவர் விரும்­பத்­தக்­கது. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். தொடர்­புக்கு: 071 1775468.

  **************************************************

  கொழும்பு– 12 இல் உள்ள ஹாட்­வெ­யா­ருக்கு கன­ரக வாகன சாரதி அனு­ம­திப்­பத்­திரம் உடைய லொறி சாரதி தேவை. மலை­ய­கத்­தவர் விரும்­பத்­தக்­கது. வயது எல்லை 25–45. சம்­பளம் 25000/= +15000/= – 40000/= வழங்­கப்­படும். தங்­கு­மிட வசதி மட்டும் வழங்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 077 3559740.

   **************************************************

  இலங்­கையில் அமைந்­துள்ள பிர­சித்தி பெற்ற நிறு­வ­னங்­க­ளுக்கு பயிற்­சி­யுள்ள/ பயிற்­சி­யற்ற ஆண்/ பெண் உத்­தி­யோ­கத்­தர்கள் தேவை. சாரி அணியும் பெண்கள் விரும்­பத்­தக்­கது. 18–50. சம்­பளம் OT யுடன் 35,000/=. சாப்­பாடு இல­வசம். தேவைப்­படும் நிறு­வ­னங்கள்: பாட­சாலை, வங்­கிகள். தேவைப்­படும் பிர­தே­சங்கள்: கொழும்பு, யாழ்ப்­பாணம், கிளி­நொச்சி, மன்னார், வவு­னியா, அநு­ரா­த­புரம், மட்­டக்­க­ளப்பு, அம்­பாறை, கல்­முனை, பதுளை, நுவ­ரெ­லியா, ஹட்டன், தல­வாக்­கலை, கண்டி, மாத்­தளை, மூதூர், புத்­தளம். மொழி அவ­சி­ய­மில்லை. 076 2930455.

  **************************************************

  இலங்­கையில் அமைந்­துள்ள பிர­சித்­தி­பெற்ற நிறு­வ­னங்­க­ளுக்கு பயிற்­சி­யுள்ள/ பயிற்­சி­யற்ற ஆண், பெண் பாது­காப்பு உத்­தி­யோ­கத்­தர்கள் தேவை. 18–60 வரை. சம்­பளம் OT யுடன் 35,000/=. சாப்­பாடு இல­வசம். தேவைப்­படும் பிர­தே­சங்கள்: கொழும்பு, யாழ்ப்­பாணம், கிளி­நொச்சி, மன்னார், வவு­னியா, அநு­ரா­த­புரம், மட்­டக்­க­ளப்பு, அம்­பாறை, கல்­முனை, பதுளை, நுவ­ரெ­லியா, ஹட்டன், தல­வாக்­கலை, கண்டி, மாத்­தளை, மூதூர், புத்­தளம். மொழி அவ­சி­ய­மில்லை. 076 2930455.

  **************************************************

  கள­னியில் உள்ள எமது கேட்­டரிங் நிறு­வ­னத்­திற்கு ஏனைய சகல வேலை­களில் உதவி புரி­வ­தற்கு அனு­ப­வ­முள்ள சாரதி தேவை. நல்ல சம்­பளம் வழங்­கப்­ப­டு­வ­தோடு தங்­கு­மிடம் இல­வசம். 070 2573777, 070 2574777. 

  **************************************************

  மல்­வா­னையில் இயங்­கி­வரும்  பிர­பல பிளாஷ்டிக் தொழிற்­சா­லைக்கு  குறைந்­தது 05 வருட அனு­ப­வ­முள்ள  லொரி சாரதி  (Lorry Driver) தேவை.  சம்­பளம் 42,000 இற்கு மேல். தங்­கு­மிட  வசதி உண்டு.  தொடர்­பு­க­ளுக்கு. 077 7855244, 077 3881628, 011 4345260.

  **************************************************

  கொழும்பில் அமைந்­துள்ள நிறு­வ­ன­மொன்­றுக்கு பிர­சித்­த­மான நிறு­வ­னங்­க­ளி­லி­ருந்து பாது­காப்பு சேவை தேவை. முன்னர் சேவை புரிந்த நிறு­வ­னங்கள் தொடர்­பான விவ­ரங்­க­ளுடன் தொடர்­பு­கொள்க. தொடர்பு: 072 7133533, 011 2421668. Email: realcommestate@gmail.com 

  **************************************************

  2018-10-22 16:20:41

  பாது­காப்பு/ சாரதி 21-10-2018