• சமையல்/ பரா­ம­ரிப்பு 21-10-2018

  வெள்­ள­வத்­தையில் இருக்கும் வீடு ஒன்­றுக்கு வீட்டுப் பணிப்பெண் 2 பேர் தங்­கி­யி­ருந்து வேலை செய்ய தேவை. வயது 22 – 48. சம்­பளம் 35,000/= – 48,000/=. 075 2856335. நேரடி வீடு.

  ***********************************************

  வீட்டு வேலை, சமையல் வேலை செய்ய ஒருவர் தேவை. இடம் வெள்­ள­வத்தை. வேலை நேரம் காலை 7 மணி. கொழும்பில் வசிப்­பவர் மாத்­திரம் விண்­ணப்­பிக்­கவும். முன்பு வேலை செய்த வீட்­டுக்­கா­ரரின் அல்­லது தெரிந்த, சொந்­த­மாக கொழும்பில் வசிப்­ப­வர்­களின் சிபார்சு கண்­டிப்­பாக தேவை. சம்­பளம் மணித்­தி­யாலம் 150/= வீதம். தின­சரி கொடுக்­கப்­படும். 071 4771132. இன்று மாத்­திரம் தொடர்­பு­கொள்­ளவும். 

  ***********************************************

  House Maid தேவை. கொழும்பு–08 இல் அமைந்­துள்ள வீடு ஒன்­றுக்கு காலை 7.30–6.00 மணி­வரை நன்­றாக சமையல், கிளீனிங் வேலைகள் செய்­வ­தற்கு, 35 – 45 வய­திற்கு இடைப்­பட்ட பெண் ஒருவர் தேவை. நாளாந்தம் 1200/=. கிறிஸ்­த­வர்கள் விரும்­பத்­தக்­கது. T.P: 077 6677611. 

  ***********************************************

  மலே­சி­யாவில் இருந்து வருகை தந்­தி­ருக்கும் நாங்கள் 1 வரு­டத்­திற்கு சீது­வையில் வசிக்க இருப்­பதால் சிறந்த பணிப்பெண் தேவை. விருப்­ப­மாயின் நாங்கள் மீண்டும் செல்­கையில் அழைத்து செல்ல வரு­வார்கள். வயது 25–60. சம்­பளம் 25,000/= –30,000/=. 031 5671914/ 075 9600273.

  ***********************************************

  நாம் வெளி­நாடு செல்­ல­வி­ருப்­ப­தனால் ஜா–எ­லயில் எமது தாயுடன் வசிப்­ப­தற்கு சிறந்த பணிப்பெண் தேவை. வயது 25-–65. சம்­பளம் 25,000/= – 35,000/= வழங்­கப்­படும். நாங்கள் மீண்டும் Srilanka வரு­கையில் எமது சலு­கைகள் வழங்­கப்­படும். 031 5676004/ 075 9600233.

  ***********************************************

  சீதுவை வங்கி முகா­மை­யா­ள­ராகப் பணி­பு­ரியும் எனது மக­ளுடன் தங்­கி­யி­ருப்­ப­தற்கு நேர்­மை­யான பணிப்பெண் தேவை. தனி அறை­யுடன் சகல வச­தி­களும் உண்டு. வயது 30–60. சம்­பளம் 28,000/= – 35,000/=. 031 4938025/ 072 7944587.

  ***********************************************

  கண்டி, தல்­வத்­தயில் இருவர் மட்டும் அடங்­கிய வீட்­டிற்கு நன்கு சமைக்க தெரிந்த பெண் ஒருவர் தேவை. வயது 35–45. சம்­பளம் 25 –30. மேல­திக வசதி செய்து தரப்­படும். விடு­முறை நான்கு நாட்கள். 081 5636012/ 077 6425380.

  ***********************************************

  கண்­டியில் வசிக்கும் நாங்கள் 6 மாத காலத்­திற்கு வெளி­நாடு செல்ல இருப்­பதால் தனி­மையில் இருக்கும் எங்கள் 60 வய­து­டைய அம்­மா­விற்கு உதவிப் பணிப்பெண் ஒருவர் உடன் தேவை. வயது 25–50. தனி­ய­றை­யுடன் சகல வச­தியும் உள்­ளது. தனது குடும்­பத்தில் ஒரு­வரை போல் கவ­னிக்­கப்­படும். சம்­பளம் 25–30. (நான்கு நாள் விடு­முறை உண்டு) உடன் தொடர்பு: 081 5635228/ 075 9600284.

  ***********************************************

  கண்­டியில் வைத்­தி­ய­ராகப் பணி­பு­ரியும் எங்­க­ளது 05 வயது 1 குழந்­தையை பரா­ம­ரிப்­ப­தற்கு பணிப்பெண் ஒருவர் தேவை. ஒரு வருட காலத்­திற்கு மாத்­திரம். தனி­யறை வச­தி­க­ளுடன் 04 நாட்கள் விடு­முறை. சம்­பளம் 30. வயது 30– -50. தொடர்பு: 071 7445829/ 081 5635229.

  ***********************************************

  அமெ­ரிக்­கா­வி­லி­ருந்து 10 மாத­கால விடு­மு­றைக்கு வந்­தி­ருக்கும் வைத்­தி­யர்­க­ளான எங்­க­ளுக்கு வீட்­டுப்­ப­ணிப்பெண் உட­ன­டித்­தேவை. வய­தெல்லை (30-–50). (28,000/= – 32,000/=) சம்­பளம். (10 மாத­கால முடிவின் பின் ஒரு மாத சம்­ப­ளமும் சன்­மா­னமும் வழங்­கப்­படும்) 077 1555483/ 011 4348998.

  ***********************************************

  நவீன அதி­சொ­குசு வீடான எங்­களின் வீட்­டினை தனது வீடுபோல் சுத்தம் செய்து  பரா­ம­ரித்துக் கொள்­வ­தற்கும் சாதா­ரண முறையில் சமைப்­ப­தற்கும் வீட்­டுப்­பணிப் பெண் உட­ன­டி­யாகத் தேவை. வயது (25 – 57). சம்­பளம் (28,000/= – 32,000/=) தனி அறை­யுடன் கூடிய சகல வச­தி­களும் செய்து தரப்­படும். 011 5288913/ 075 9601435.

  ***********************************************

  57 வய­தான எனது தாயை பரா­ம­ரித்துக் கொள்­வ­தற்கும், அவ­ருக்குத் துணை­யாக இருப்­ப­தற்கும் பணிப்பெண் ஒருவர் தேவை. வயது (35 – 55). சம்­பளம் (25,000/= – 30,000/=) 011 5288919, 077 8144404.

  ***********************************************

  அர­சாங்க தொழில்­பு­ரியும் தம்­ப­தி­க­ளான எங்­களின் 4 வய­தான குழந்­தையைப் பரா­ம­ரித்துக் கொள்­வ­தற்கு பணிப்பெண் தேவை. வயது 20 – 55. (25,000/= – 28,000/=) சம்­பளம். நம்­பிக்­கை­யாக இருப்பின் மேல­திக சலு­கை­களும் வழங்­கப்­படும். 011 5299148/ 075 9600277. 

  ***********************************************

  2 பேர் அடங்­கிய சிறி­ய­தொரு குடும்­ப­மான எங்­க­ளுக்கு ஓர­ளவு சமைப்­ப­தற்கும் சுத்தம் செய்­வ­தற்கும் பணிப்பெண் ஒருவர் உட­ன­டி­யாகத் தேவை. வய­தெல்லை 20 – 55. மாத­மொன்­றிற்கு (28,000/= – 30,000/=) சம்­பளம் வழங்­கப்­படும். மொழி அவ­சி­ய­மில்லை. 072 7944584/ 011 7014981.

  ***********************************************

  வெள்­ள­வத்­தையில்  சிறிய குடும்பம் ஒன்­றுடன் தங்­கி­யி­ருந்து வேலை செய்ய  பணிப்பெண்  ஒருவர் தேவை. தர­கர்கள்  தேவை­யில்லை.  077 0527090.

  ***********************************************

  கொழும்பு –15, மோத­ரையில் உள்ள ஒன்­றரை வயது  குழந்­தையைப் பார்த்துக் கொள்ள நம்­பிக்­கை­யான  தமிழ்ப்பெண், தங்­கி­யி­ருந்து  அல்­லது காலை வந்து மாலை செல்­லக்­கூ­டிய  பணிப்பெண் உட­ன­டி­யாகத் தேவை. வயது 35–50 க்குள். 076 2693308.

   ***********************************************

  கொழும்பில்  உள்ள வீடோன்றில்  வேலை செய்ய  ஆண் பணி­யாளர், பணிப்பெண், தோட்ட வேலை­யாளர் தேவை. (கணவன், மனைவி) ஆக இருத்­தாலும் பர­வா­யில்லை.  தொடர்­பு­க­ளுக்கு. 077 5987464.

  ***********************************************

  வத்­தளை தெலங்­க­பாத்­தையில்  உள்ள மூன்று  பேர் கொண்ட வீடு ஒன்றில் தங்­கி­யி­ருந்து வேலை செய்ய  பணிப்பெண் ஒருவர் தேவை. தொடர்பு 077 9009566.

  ***********************************************

  மூன்று பேர் அடங்­கிய சிங்­கள குடும்­பத்­திற்கு சமைத்து, வீட்டை கிளினீங் செய்­வ­தற்கு தங்­கி­யி­ருந்து வேலை செய்­யக்­கூ­டிய பணிப்பெண் ஒருவர் தேவை. தனி­ய­றை­யுடன்  நல்ல சம்­பளம் வழங்­கப்­படும். அத்­தோடு சாரி கடை ஒன்­றுக்கு பெண் ஒருவர் தேவை. கொழும்பு. 076 8038366.

  ***********************************************

  வீட்­டுக்கு போகாமல், குடும்ப பொறுப்­பில்­லாத (சமையல் இல்லை) ஒரு அம்­மா­வுக்கு கையு­தவி செய்ய, சமையல் செய்­பவர். வீட்­டுக்கு போகும் நேரம் ஒரு­வ­ருக்கு சமைக்க 45– 70 (பெண்) ஒருவர் தேவை. திருக்­கோ­ண­மலை, மட்­டக்­க­ளப்பு, யாழ்ப்­பாணம் விரும்­பத்­தக்­கது. மலை­நாட்­ட­வரும் பேசலாம். 0777 368640.

  ***********************************************

  வீட்டில் தங்­கி­யி­ருந்து வேலை செய்­யக்­கூ­டிய பணிப்பெண் தேவை. 077 1603164.

  ***********************************************

  வழக்­க­றி­ஞ­ரான எனது வீட்டில் வேலை செய்­வ­தற்கு துப்­பு­ர­வான பெண் தேவை. சம்­பளம் 28,000/= – 35,000/=. 076 1638834.

  ***********************************************

  மலே­சியா குடும்பம் ஒரு வருட காலத்­திற்கு மட்டும் (கொழும்பில்) இருப்­ப­தினால் வீட்டில் தங்­கி­யி­ருந்து சமையல், சுத்தம் செய்ய பொறுப்­பான பணிப்பெண் ஒருவர் தேவை. தகுந்த சம்­ப­ளத்­துடன் தங்­கு­மிட வசதி, மேல­திக சலுகை உண்டு. 077 3300159.

  ***********************************************

  மூவர் அடங்­கிய சிறிய குடும்­பத்­திற்கு (சிறு பிள்­ளைகள் இல்லை) சமையல், சுத்தம் செய்ய பொறுப்­பான 55 இற்கு உட்­பட்ட, வீட்டில் தங்­கி­யி­ருந்து வேலை செய்ய, சிங்­க­ள­மொழி தெரிந்த பணிப்பெண் ஒருவர் உடன் தேவை. (கல்­கிசை) 28,000/=. 011 2718915.

  ***********************************************

  072 2761000. (கொழும்பு) வய­தான இருவர் மட்டும் வீட்டில் பெற்­றோரைப் போல் கவ­னித்து கொண்டு வீட்டு வேலை செய்ய. பணிப்பெண் ஒருவர் தேவை. 28- – 30,000/= சம்­ப­ளத்­துடன் மேல­திக சலுகை. (சிங்­களம் பேசக்­கூ­டி­யவர் விரும்­பத்­தக்­கது). 075 2994001.

  ***********************************************

  கொழும்பு –15 இல் உள்ள வீட்­டிற்கு House Cleaners பெண்கள் மற்றும் சமையல் தெரிந்த பெண்­களும் உட­ன­டி­யாக தேவை. Pick me, Uber (Driving க்கு) Driver ஒரு­வரும் தேவை. 077 7484266.

  ***********************************************

  கொழும்பு, பிலி­யந்­த­லையில் வீட்டை மட்டும் சுத்தம் செய்­வ­தற்கு 18 – 35 வய­துக்­குட்­பட்ட நம்­பிக்­கை­யான, பொறுப்­பு­வாய்ந்த பெண் வேலைக்கு தேவை. உணவு, தங்­கு­மிட வச­தி­யுண்டு. சம்­பளம் மாதம் 20,000/=. Tel: 071 2288558.

  ***********************************************

  கொழும்பு– 7 இல் வசிக்கும் தனி நபர் ஒரு­வ­ருக்கு ஞாயிற்­றுக்­கி­ழ­மை­களில் மட்டும் துப்­பு­ரவு, சமையல் செய்­வ­தற்கு ஒருவர் உட­ன­டி­யாகத் தேவை. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். தொடர்பு: 077 2309880.

  ***********************************************

  கொழும்பு– 7 இல் வசிக்கும் தனி நபர் ஒரு­வ­ருக்கு தங்­கி­யி­ருந்து பணி­பு­ரிய, சமைக்க தெரிந்த, நடுத்­தர வயது பணிப்பெண் ஒருவர் தேவை. சம்­பளம் 25,000/= – 30,000/=.   தொடர்பு: 077 2309880.

  ***********************************************

  கொழும்பில் உள்ள வீடொன்­றிற்கு தங்­கி­யி­ருந்து வேலை செய்­யக்­கூ­டிய 40–50 வய­து­டைய  பெண் உடன் தேவை.  சிறந்த சம்­பளம் வழங்­கப்­படும்.  உடன் தொடர்பு கொள்­ளவும்.  077 2700500.

  ***********************************************

  பத்­த­ர­முல்லை, பெல­வத்­தை­யி­லுள்ள குடும்பம் ஒன்­றுக்கு தங்­கி­நின்று வேலை செய்­யவோ, தின­சரி வந்து போகவோ பெண் உத­வி­யாளர் தேவை. வீட்டுப் பரா­ம­ரிப்பு, சுத்தம் செய்தல், துணி துவைத்தல், அயர்ன் செய்தல் போன்ற அனைத்து வேலை­க­ளிலும் அனு­ப­வ­மு­டை­ய­வ­ராக இருக்க வேண்டும். நம்­பிக்­கை­யா­ன­வ­ரா­கவும் சுத்­த­மா­கவும் நேர்த்­தி­யா­கவும் வேலை செய்­ப­வ­ராக இருக்க வேண்டும். 25– 50 வய­திற்கு இடையில் சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். கிராம அலு­வலர் சான்­றிதழ் முந்­திய சான்­றி­தழ்கள் மற்றும் தேசிய அடை­யாள அட்டை தேவை. 076 6952332. 

  ***********************************************

  வெள்­ள­வத்­தையில் கால் வருத்­த­மான ஒரு­வரை கவ­னித்து பரா­ம­ரிக்க 35 வய­துக்கு மேல் அனு­ப­வ­மிக்க பெண் ஒருவர் தேவை. தங்­கு­மிடம், உண­வுடன் மாதச்­சம்­பளம் 25,000/=. 077 6982740.

  ***********************************************

  நேர்­மையும் நம்­பிக்­கை­யு­முள்ள 35– 45 வய­திற்­குட்­பட்ட பெண் பரா­ம­ரிப்­பாளர் தேவை. வீட்டு வேலை­களை மேற்­பார்வை செய்­வ­துடன் வயோ­தி­பரைப் பரா­ம­ரிக்க வேண்டும். கவர்ச்­சி­க­ர­மான சம்­பளம் மற்றும் போனஸ் வழங்­கப்­படும். 67/2, கிரெ­கரிஸ் ரோட், கொழும்பு (டி.எஸ். சேனா­நா­யக்க வித்­தி­யா­ல­யத்­திற்கு அருகில்) தொலை­பேசி இலக்கம்: 077 8535767.

  ***********************************************

  தெஹி­வ­ளையில் வசிக்கும் வய­தான பெண் வயோ­தி­பரை பரா­ம­ரிப்­ப­தற்கு பெண் உத­வி­யாளர் தேவை. வேலை நேரம் மாலை 7 மணி முதல் காலை 7 மணி வரை. (இரவு நேரம்) 076 2161610.

  ***********************************************

  கொழும்பு – 5 இல் (Narahenpita ) அமைந்­தி­ருக்கும் அசைவ உண­வ­கத்­திற்கு உணவு பரி­மா­று­ப­வர்கள் மற்றும் சமையல் வேலை­யாட்கள் உட­ன­டி­யாகத் தேவை (02). 18 – 40 வய­திற்­கி­டைப்­பட்ட ஆண் வேலை­யாட்கள், பயிற்­சி­யுள்ள/ பயிற்­சி­யற்ற சம்­பளம் 18,000/= இலி­ருந்து 30,000 வரை. தங்­கு­மிட வசதி மற்றும் 3  வேளை உணவு இல­வசம். தரகர் (Broker) எங்­க­ளுடன் தொடர்­பு­கொள்­ளலாம். Commission வழங்­கப்­படும். தொடர்பு: 077 1393397, 077 4319780.

  ***********************************************

  கொட்­டி­ஹா­வத்­தையில் உள்ள வீட்டில் தங்­கி­யி­ருந்து வேலை செய்­யக்­கூ­டிய சமையல் ஆள் (ஆண்) தேவை. சம்­பளம் 35,000/=-. 077 7573950. 

  ***********************************************

  2018-10-22 16:19:00

  சமையல்/ பரா­ம­ரிப்பு 21-10-2018