• ஹோட்டல்/ பேக்­கரி 21-10-2018

  077 6445245   Apply for Hotel  Vacancy, Cook, Room boy,  Bell Boy,  Steward 55, 000/= இற்கு  மேல் சம்­பளம். உணவு, தங்­கு­மிடம், போக்­கு­வ­ரத்து வசதி  இல­வசம். 071 1153444.

  ********************************************************

  கொழும்பில் உள்ள சைவ கடைக்கு சமையல், ரொட்டி, தோசை, வெயிட்டர், பார்சல் கட்­டு­பவர் வேலைக்கு தேவை. நல்ல சம்­பளம் வழங்­கப்­படும். சாப்­பாடு, தங்­கு­மிடம் இல­வசம். தொடர்பு: 076 5948623.

  ********************************************************

  கொழும்பில் ரெஸ்­டூ­ரண்­டிற்கு கிச்சன் ஹெல்பர், கிளீனர் ஆகியோர் தேவை. சம்­பளம் 26,000/= இருந்து 35,000/= பெறலாம். நேரில் வரவும். 82A, Abdul Hammed Street, Colombo – 12. No: 077 6440440.

  ********************************************************

  சுற்­றுலா விடு­தி­களில் வேலை­வாய்ப்பு Room Boy, Cook, Kitchen Helper, Stuward, Waiter, Barmen, Gardner போன்ற பிரி­வு­க­ளுக்கு பதவி வெற்­றி­டங்கள் தொழில் அடிப்­ப­டையில் 35,000/= இற்கு மேல் சம்­பா­திக்­கலாம். தேவைப்­படும் பிர­தே­சங்கள் (இரா­ஜ­கி­ரிய, கடு­வலை, பொரளை மற்றும் கொழும்பை அண்­டிய பிர­தே­சங்­களில்) உணவு தங்­கு­மிடம் வழங்­கப்­படும். 077 5997579, 077 2400597.

  ********************************************************

  இரத்­ம­லானை, கொட்­டாவை, பாணந்­துறை, ராஜ­கி­ரிய, கல்­கிசை, கண்டி, நுவ­ரெ­லியா, கொழும்பு உட்­பட ஏனைய பிர­தே­சங்­களில் அமைந்­துள்ள Restaurant  பிரி­வு­களில் (Room Boy, Stuward, Cheff, Kitchen Helper, Cleaner) போன்ற வேலை­க­ளுக்கு பதவி வெற்­றி­டங்கள் உள்­ளன. சம்­பளம் தொழில் அடிப்­ப­டையில் 35,000/= மேல் சம்­பளம் பெறலாம். உணவு, தங்­கு­மிடம் வழங்­கப்­படும்.077 9938549, 077 5997558.

  ********************************************************

  கொழும்பு – 15, அளுத்­மா­வத்­தையில் உள்ள சைனீஸ் ரெஸ்­டூ­ரண்­டுக்கு ஆப்பம், சோடீஸ் பாஸ்­மார்கள், கிச்சன் ஹெல்பர்ஸ், காசாளர், பார்சல் கட்­டு­ப­வர்கள் தேவை. தங்­கு­மிடம் உண்டு. 071 2854854.

  ********************************************************

  பொலன்­ன­றுவை “பனானா லீப்” ரெஸ்­டூ­ரண்­டுக்கு வெயிட்டர், சைனீஸ்குக் தேவை. தங்­கு­மி­ட­வ­சதி உண்டு. சம்­பளம்  பேசித் தீர்­மா­னிக்­கலாம்.076 5412629.

  ********************************************************

  பிர­சித்­த­மான பேக்­கரி வியா­பா­ரத்­திற்கு காசாளர், விற்­பனை உத­வி­யா­ளர்கள் ஆண்/பெண் மற்றும் சகல வித வேலை­க­ளுக்கு ஆண்/பெண் ஊழி­யர்கள் தேவை. உணவு, தங்­கு­மி­டத்-­துடன் கவர்ச்­சி­க­ர­மான சம்­பளம். 077 1603164.

  ********************************************************

  மிகச் சிறந்த ஹோட்­ட­லுக்கு ரைஸ் என்ட் கறி மற்றும் சோர்ட்டீஸ் பாஸ்­மார்கள் தேவை. நாள் சம்­பளம் 2000/= உணவு, தங்­கு­மிடம் உண்டு. 340, நீர்­கொ­ழும்பு வீதி,  வெலி­சர. 077 9193093.

  ********************************************************

  மிகத் திற­மை­யான (T Maker) டீ மேக்கர் ஒருவர் உட­ன­டி­யாக தேவை. 071 7910363.

  ********************************************************

  ஹெந்­தலை கேட்ரின் நிறு­வ­னத்­திற்கு கோக்கி மற்றும் பகுதி நேர ஸ்டுவர்ட்கள் தேவை. ஹெந்­தலை, வத்­தளை பகு­தியில் வசிப்­ப­வர்கள் சிறந்­தது.0777915409.

  ********************************************************

  Burger Land Family Restaurant அனு­ப­வ­முள்ள சைனீஸ் செப் (Chainese Chef) மற்றும் காசாளர் (Cashier) உடன் தேவை. மஹ­ர­கமை. 077 4279292, 077 6981986.

  ********************************************************

  கட்­டு­நா­யக்க உல்­லாச ஹோட்­ட­லுக்கு வர­வேற்பு அதி­கா­ரிகள் (Receptionist) சேர்த்து கொள்­ளப்­ப­டுவர். ஆங்­கிலம் மற்றும் கணினி அறிவு கட்­டாயம். தொடர்­பு­கொள்­ளவும்: 070 3551338.

  ********************************************************

  கொழும்பில் உள்ள பரகத் பேஸ்டி கடைக்கு (Barakath Pastry shop) சப் பன் செய்­ப­வர்கள், கிழங்கு பொறியல் உத­வி­யா­ளர்கள், வேலை­யாட்கள் மற்றும் சுத்­தி­க­ரிப்­பா­ளர்கள் தேவை. (இள­மை­யான மற்றும் வய­தான). அழைக்க: Mohammed. 071 7131122. 

  ********************************************************

  தெஹி­வ­ளையில் சப்­பாத்தி, ரொட்டி உற்­பத்தி செய்யும் தொழிற்­சாலை ஒன்­றுக்கு ஆண் ஊழி­யர்கள் தேவை. அனு­பவம் அவ­சி­ய­மில்லை. சாப்­பாடு, தங்­கு­மிடம் இல­வ­ச­மாக வழங்­கப்­படும். மாதம் 25,000/= சம்­பளம் வழங்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 077 7809474.

  ********************************************************

  Kirulapone இல் உள்ள Guest House ஒன்­றிற்கு Room Cleaning செய்­வ­தற்கு பயிற்­சி­யுள்ள/ அற்ற ஆண் or பெண் இருவர் தேவை. வயது 20–40 வரை. பெண்கள் இரு­வர்­க­ளாக இருக்­கலாம். அல்­லது ஆண்கள் இரு­வர்­க­ளாக இருக்­கலாம். உணவு மற்றும் தங்­கு­மிட வசதி இல­வசம். ஒரு­வ­ரு­டைய மாதாந்த சம்­பளம் Rs.30,000 – 35,000 வரை வழங்­கப்­படும். EPF, ETF பிடிக்­கப்­படும். மற்றும் மேல­திக அனைத்து  வச­தி­களும் செய்து தரப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 077 4984487/ 076 8001811.

  ********************************************************

  கள­னியில் அமைந்­துள்ள எமது கேட்­டரிங் நிறு­வ­னத்­துக்கு ரைஸ் அன்ட் கறி சமை­யற்­காரர், மரக்­கறி வெட்­டு­வ­தற்கு திற­மை­யா­ன­வர்கள், புஃபே உணவு பரி­மாற வேலை­யாட்கள், உத­வி­யாட்கள், சார­திகள் உடன் தேவை. நல்ல சம்­பளம், தங்­கு­மிடம் இல­வசம். 070 2573777, 070 2574777. 

  ********************************************************

  ரொட்டி பாஸ்மார் 2 பேர் தேவை. நாள் சம்­பளம் 2000/=. கந்­தானை. 078 5142842, 076 3474745. 

  ********************************************************

  புதி­தாக அமைக்­கப்­பட்ட AL Meer Family Restaurant க்கு சக­ல­வி­த­மான உணவு சமைக்­கக்­கூ­டிய சமை­யற்­கா­ரர்கள், Rice maker, Kottu maker, Waiter, Rotty maker உட­ன­டி­யாக தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 077 9542182. 118, Center Road, Colombo–15.

  ********************************************************

  2018-10-22 16:17:22

  ஹோட்டல்/ பேக்­கரி 21-10-2018