• அலு­வ­லக வேலை­வாய்ப்பு 21-10-2018

  ஆங்­கில ஆசி­ரி­யர்கள் தேவை. (பகுதி நேரம்/ முழு­நேரம்) தமிழில் நல்ல பேச்­சுத்­தி­ற­மை­யுள்ள Office Assistant பெண்கள் தேவை. நேர்­முகத் தேர்­வுக்கு சமுகம் தரவும். MSC College, 203, Layards Broadway, Colombo – 14. 077 7633282.

  ***********************************************

  பிர­பல இறக்­கு­மதி நிறு­வனம் ஒன்­றிற்கு Office Clerk ஒருவர் தேவை. சான்­றி­தழ்­க­ளுடன் நேரில் சமு­க­ம­ளிக்­கவும். தொடர்­பு­கொள்­ளவும்: Elli House Road, Colombo–-15. Tel: 077 7658743.

  ***********************************************

  மத்­திய கொழும்பில் பிர­பல ஹாட்­வெயார் ஒன்­றிற்கு பெண் கணக்­காளர் தேவை. அனு­ப­வ­மிக்க வயது வரம்பு 22–35 வரை. கொழும்பை பதி­வி­ட­மாகக் கொண்­டி­ருக்க வேண்டும். சம்­பளம், வேலை நேரம் போன்ற விப­ரங்கள் நேர்­கா­ண­லின்­போது  அறி­யலாம். தொடர்­பு­கொள்ள வேண்­டிய தொலை­பேசி இலக்­க­மா­னது: 077 8934861 ஆகும். 

  ***********************************************

  வெள்­ள­வத்­தையில் இயங்கும் Super Market ஒன்­றிற்கு Cashier/ பொருட்கள் ஒழுங்கு செய்­வ­தற்கு ஆண்/ பெண் தேவை. வயது 18–30 வரை. தங்­கு­மிடம், உணவு வசதி உண்டு. 18/3, Dr.E.A.Corray Mawatha, Colombo–06. T.P: 077 7512299/ 076 4594800.

  ***********************************************

  வெள்­ள­வத்­தையில் இயங்கும் Courier நிறு­வ­னத்­திற்கு மோட்டார் சைக்கிள் அனு­ம­திப்­பத்­திரம் உடைய Courier/ Delivery Boys தேவை. மோட்டார் சைக்கிள் உள்­ள­வர்­க­ளுக்கு மேல­திக கொடுப்­ப­னவு உண்டு. 076 8961398.

  ***********************************************

  வெள்­ள­வத்­தையில் இயங்கும் நிறு­வ­னத்­திற்கு Customer Service Executive/ Assist. Accountant தேவை. வயது 18–30. 8A, 40 ஆவது ஒழுங்கை, இரா­ஜ­சிங்க வீதி, கொழும்பு–06. T.P: 076 4594800.

  ***********************************************

  குரு­நா­கலில் பிர­சித்தி பெற்ற  நிறு­வ­னத்­திற்கு  தொலை­பேசி இயக்­கு­னர்கள் (பெண்கள்), எழு­து­வி­னை­ஞர்கள் (பெண்கள்) தேவை.  தூரப் பிர­தே­சத்­த­வர்­க­ளுக்கு தங்­கு­மிட வசதி வழங்­கப்­படும். 077 7243051.  

  ***********************************************

  கொழும்பு –11 இல் உள்ள தனியார் நிறு­வ­னத்­திற்கு அனு­ப­வ­முள்ள ஆண் (Accounts Assistant) தேவை. வய­தெல்லை 25 – 35 தொடர்­பு­க­ளுக்கு. 077 2374776.

  ***********************************************

  Receptionist  வர­வேற்­பாளர், தொலை­பேசி இயக்­குநர் ஆண்/ பெண் தேவை. சிறந்த தொடர்­பாடல் திற­மை­மிக்க ஆங்­கில அறி­வு­டைய 30 வய­துக்கு உட்­பட்­ட­வர்கள் தேவை. க.பொ.த உ/த சித்­தி­ய­டைந்த, கணினி அறி­வு­டை­ய­வர்கள் சிறந்த வெளி­யீ­டு­களைத் தரக்­கூ­டி­ய­வர்கள் விண்­ணப்­பிக்­கவும். கே.ஜி.இன்­வெஸ்ட்மென்ட் லிமிட்டட், 545, ஸ்ரீ சங்­க­ராஜ மாவத்தை. கொழும்பு – 10. realcommestate@gmail.com 072 7133533

  ***********************************************

  எங்­க­ளு­டைய கம்­ப­னிக்கு கணக்­காளர் பெண் தேவை. வயது 22 – 40 வரை கொடுப்­ப­னவு 48,000/=, உணவு, தங்­கு­மிடம் இல­வசம். மாதம் 5 நாள் விடு­முறை மட்­டக்­க­ளப்பு, யாழ்ப்­பாணம், வவு­னியா, கண்டி முன்­னு­ரிமை வழங்­கப்­படும். பெண் உத­வி­யா­ளரும் தேவை. கொடுப்­ப­னவு 28,000 நேர்­முக பரீட்­சைக்குத் தொடர்பு கொள்­ளவும். 071 5784570.

  ***********************************************

  கொள்­ளுப்­பிட்­டி­யி­லுள்ள சுற்­று­லாப்­ப­ய­ணி­க­ளுக்­கான பிர­ப­ல­மான வியா­பார நிறு­வ­னத்தில் ஆண், பெண் இரு­பா­லா­ருக்­கு­மான பின்­வரும் வெற்­றி­டங்கள் உள்­ளன. Accounts Officers/ Cashier/ Sales officers/ சுத்­தி­க­ரிப்பு உத­வி­யாளர், 20 – 45 வய­திற்­குட்­பட்ட தகு­தி­யானோர் தமது சுய­வி­ப­ரங்­க­ளுடன் விண்­ணப்­பிக்­கவும். The Exotic (Pvt) Limited, No.45, 5th Lane, Colombo–03. தொலை­பேசி: 077 3114518. ஈமெயில்: exotic2004@gmail.com

  ***********************************************

  நுகே­கொட பகு­தியில் அமைந்­துள்ள Tiles Showroom ஒன்­றிற்கு 20 –  40 வய­துக்­குட்­பட்ட Female Cashier ஒருவர் தேவை. Accounts மற்றும் கணினி அறி­வுடன் முன்­ன­னு­பவம் உள்­ள­வர்கள் விரும்­பத்­தக்­கது.  077 7724747, 077 9876865, 011 2807139.

  ***********************************************

  Photoshop, Coral drew போன்­ற­வற்றில் நன்கு அனு­ப­வ­முள்ள Graphic Designers எமது நிறு­வ­னத்­திற்கு தேவை. சம்­பளம் 25,000/= – 35,000/=. தகு­திக்­கேற்ப வழங்­கப்­படும். நேரில்­வ­ரவும். SVM Digital Printers, 29 Kotahena Street Colombo – 13. 077 7322133. மற்றும் ஓர­ளவு அனு­ப­வ­முள்­ள­வர்­களும் விண்­ணப்­பிக்­கலாம். 

  ***********************************************

  வெள்­ள­வத்­தையில் Online நிறு­வனம் ஒன்றில் ‘Packing’ வேலைக்கு சிங்­களம், தமிழ் மற்றும் ஓர­ளவு ஆங்­கிலம் தெரிந்த பெண்கள் வேலைக்குத் தேவை. தொடக்கம் 15,000/= சம்­பளம். 076 5667882.

  ***********************************************

  உங்­க­ளுக்கும் வணிக பிரிவில் உயர் தொழில்­வாய்ப்­புகள்  O/L, A/L  தோற்­றிய  17 – 28  க்கு இடைப்­பட்­டவர்  சேர்த்­துக்­கொள்­ளப்­ப­டு­கின்­றனர். எல்லாப் பிரி­வு­க­ளிலும் அனு­ப­வத்­துடன் நிரந்­தர வேலை. சம்­பளம் 35,000/= – 45,000/=. தங்­கு­மிடம், உணவு உட்­பட சகல வச­தி­களும் இல­வசம். நேர்­மு­கப்­ப­ரீட்­சைக்கு நேரம் ஒதுக்க சிங்­க­ளத்தில் பேசவும். 070 3445358. 

  ***********************************************

  இதோ உங்கள் தகை­மை­க­ளுக்கு எங்­க­ளி­ட­மி­ருந்து அறி­யதோர் வாய்ப்பு! USA வலை­ய­மைப்பைக் கொண்ட DMI நிறு­வ­னத்தின் புதிய கிளை­க­ளுக்கு 30 முகா­மை­யா­ளர்­க­ளுக்­கான தேர்­வுகள் இடம்­பெ­று­கின்­றது. முகா­மைத்­துவ பயிற்சிக் காலம் 3– 6 மாதங்கள். உணவு, தங்­கு­மிடம், மருத்­துவம் இல­வசம். பயிற்­சி­யின்­போது 15,000/=– 25,000/= மும் பின்னர் 85,000/= நிரந்­தர வரு­மா­னமும் புதிய கிளை­யொன்­றுக்கு முகா­மை­யாளர் பத­வி­யும வழங்­கப்­படும். நீங்கள் O/L– A/L தோற்­றி­ய­வ­ராயின். அழை­யுங்கள்: 077 1553308, 071 4910149, 011 7044001. 

  ***********************************************

  கொழும்பு– 4 இல் உள்ள நிறு­வ­னத்­திற்கு கொழும்பில் அல்­லது கொழும்பை அண்­மித்து வசிக்கும் தமிழ் Customer Care Executive தேவை. Email CV hr.eqsolutions@outlook.com or WhatsApp/ Viber. 076 9721000. Salary 17,000/=. 

  ***********************************************

  இறக்­கு­மதி நிறு­வ­னத்தின் 32 வெற்­றி­டங்­க­ளுக்­கான வேலை­வாய்ப்பு. O/L, A/L படித்த, வயது (18 – 30) இடைப்­பட்­ட­வர்கள் விண்­ணப்­பிக்­கலாம். தேவை ஏற்­படின் பயிற்சி இல­வசம். மற்றும் உணவு, தங்­கு­மிட வச­தி­யுண்டு. மாதம் 15,000/= --– 65,000/= வரை. 075 2024636, 078 7240176, 077 6202065.

  ***********************************************

  அலு­வ­ல­கத்­திற்கு Accounts அறி­வுள்ள, நிர்­வாக திற­மை­யுள்ள பெண் ஒருவர் தேவை. தொடர்பு: 89, College Street, Kotahena, Colombo–13. 077 7394505.

  ***********************************************

  இலங்­கையின் முன்­னணி நிறு­வ­னத்தின் நக­ர­சபை மண்­டபம், கொழும்பு– 7 இல் புதி­தாக திறக்­கப்­ப­ட­வுள்ள பிர­தான கிளைக்­கா­ரி­யா­ல­யத்­திற்கு முழு­நேர, பகு­தி­நேர உட­னடி வேலை­வாய்ப்­புகள் உள்­ளன. வரு­மானம் தேவைப்­படும் குடும்பப் பெண்­களும் ஓய்­வு­பெற்­ற­வர்­களும் விண்­ணப்­பிக்­கலாம். தகுதி க.பொ.த சா/த, உயர்­தரம் சித்தி. தொடர்­பு­க­ளுக்கு: ஆட்­சேர்ப்பு முகா­மை­யாளர். 077 3677846, 071 5799865.

  ***********************************************

  கொழும்பு–12 இல் உள்ள Office ஒன்­றிற்கு ஆண் உத­வி­யாளர் தேவை. நாள் சம்­பளம் 1000/=. தமிழ், இந்­து­வாக இருக்க வேண்டும். வயது எல்லை (18–25). தங்­கு­மிட வசதி இல்லை. தொடர்பு: 077 3662606.

  ***********************************************

  கண்டி, கட்­டு­கஸ்­தொட்­டையில் அமைந்­துள்ள பிர­பல வர்த்­தக நிறு­வ­ன­மொன்றில் Accounting Assistant ஆக (கணக்கு உத­வி­யாளர்) கட­மை­யாற்­றக்­கூ­டிய அனு­ப­வ­முள்ள, பெண் ஊழியர் உட­ன­டி­யாகத் தேவை. தகை­மை­யு­டையோர் 077 3851790 தொலை­பேசி இலக்­கத்­துடன் தொடர்­பு­கொள்­ளவும். Email: centralkgt@yahoo.com

  ***********************************************

  கண்­டியில் அமைந்­துள்ள எமது கிளை நிறு­வ­னத்­திற்கு Accounts Assistants தேவை.  Computer அனு­ப­வ­முள்ள, 30 வய­துக்கு கீழ், நகர் சுற்று வட்­டா­ரத்தில் இருப்­ப­வர்கள் விரும்­பத்­தக்­கது. Wilson Hardware, 62, Heerassagala Road, Kandy. 077 3731889, 077 8318840.

  ***********************************************

  நாடு பூரா­கவும் 200 ற்கு மேற்­பட்ட கிளை வலை­ய­மைப்பைக் கொண்ட பிர­பல நிறு­வ­ன­மா­னது G.C.E. O/L, A/L தகை­மை­யோடு எமது விசேட பயிற்­சி­யு­டனும் (3 மாதத்தில் 50,000/=) மேல் உழைக்க ஆர்­வ­மு­டைய 20 வய­திற்கு மேற்­பட்­ட­வர்கள் தேவை. 070 2380771. 

  ***********************************************

  கொழும்பில் அமைந்­துள்ள எமது அலு­வ­ல­கத்­திற்கு கணினி இயக்­குநர் பெண் பிள்­ளைகள் தேவை. பயிற்சி அளிக்­கப்­படும். பள்­ளிப்­ப­டிப்பு முடித்­த­வர்கள் விண்­ணப்­பிக்­கலாம். சம்­பளம் 16,000/= – 20,000/= வழங்­கப்­படும். நேர்­கா­ண­லுக்கு அழை­யுங்கள். 077 7775519, 077 3074744. 292, B2/1, Havelock Road, Colombo–05

  ***********************************************

  Printing Shop இல் வேலை­வாய்ப்பு உண்டு ஆண் /பெண் தேவை. Trainees உம் விண்­ணப்­பிக்­கலாம். Magic Touch, 218 C, Hill Street, Dehiwela. 077 4242522.

  ***********************************************

  எமது நிறு­வ­னத்தின் பம்­ப­லப்­பிட்டி கிளைக்­கான பதவி வெற்­றி­டங்­க­ளுக்கு விண்­ணப்பம் கோரப்­ப­டு­கின்­றது. வரு­மானம் 25,000 க்கு மேல் மற்றும் மருத்­துவ சலு­கைகள் A/L மற்றும் பட்­ட­தா­ரிகள் (ஓய்­வு­பெற்ற ஆசி­ரி­யர்­களும்) 077 6431366.

  ***********************************************

  Accountants, Accounts Clerk, Book Keeper, Computer Operator, Secretary, Receptionist, Stores Helper,  Sales Boy, Telephonist, Marketing, Drivers, peon பிர­பல நிறு­வ­னங்­களில் போடப்­படும். Mr. Siva. 077 3595969 msquickrecruitments@gmail.com

  ***********************************************

  இலங்­கையில் அமைந்­துள்ள பிர­சித்­தி­பெற்ற நிறு­வ­னங்­க­ளுக்கு Ticketing  வேலை செய்­வ­தற்கும், கோல் சென்டர் செய்­வ­தற்கும், பயிற்­சி­யுள்ள/ பயிற்­சி­யற்ற ஆண், பெண் தேவை. வயது 18–45 வரை. தகைமை O/L, A/L சம்­பளம் OT யுடன் 35,000/=. தேவைப்­படும் பிர­தே­சங்கள்: கொழும்பு, யாழ்ப்­பாணம், கிளி­நொச்சி, வவு­னியா, மன்னார், மட்­டக்­க­ளப்பு, அம்­பாறை, அக்­க­ரைப்­பற்று, கல்­முனை, பதுளை, நுவ­ரெ­லியா, ஹட்டன், தல­வாக்­கலை, கண்டி, மாத்­தளை, மூதூர், புத்­தளம், மற்றும் சகல பிர­தே­சங்­க­ளுக்கும் மொழி அவ­சி­ய­மில்லை. நேர்­மு­கப்­ப­ரீட்­சைக்கு சமுகம் தரவும். 076 2930455.

  ***********************************************

  கொழும்பு –13 இல் புதிய கம்­ப­னிக்கு ஆண்/பெண் O/L, A/L முடித்­த­வர்கள் உடன் தேவை. அடிப்­படைச் சம்­பளம். 20,000/= + Commission மற்றும் பல சலு­கைகள் உள்­ளது. தொடர்பு சிவம். 071 4820055, 076 6026812.

  ***********************************************

  காசாளர் Cashier multy duty officer நேர்­மை­யான சிறந்த தொடர்­பாடல் திறன்­மிக்க காசாளர் மற்றும் அலு­வ­லக செயற்­பா­டு­களில் சிறந்த அனு­ப­வ­மு­டைய கணக்­கீட்டு அறி­வு­டைய 60 வய­திற்­குட்­பட்­டவர் (ஆண்/பெண்) விண்­ணப்­பிக்­க­வும. கே.ஜீ. இன்­வெஸ்ட்­மென்டஸ் 545, ஸ்ரீ சங்­க­ராஜ மாவத்தை, கொழும்பு –10. கொழும்பில் வசிப்­ப­வர்கள் விரும்­பத்க்­கது. 072 7133533. 

  ***********************************************

  கொழும்­பி­லுள்ள Hardware நிறு­வ­ன­மொன்­றுக்கு Office உத­வி­யா­ளர்கள் தேவை. வயது 40 – 55 வய­திற்­குட்­பட்­ட­வர்கள் விரும்­பத்­தக்­கது. தொடர்பு: 071 4344062.

  ***********************************************

  அனு­ப­வ­முள்ள/ பயி­லுனர் தமிழ்­மொழி கிர­பிக்­டி­சைனர் 6 பேர் தேவை. முன்­னணி கல்­விசார் மென்­பொருள் தயா­ரிக்கும் எமது நிறு­வ­னத்­திற்கு உட­ன­டி­யாகத் தேவை. 77, நுங்­க­மு­கொட வீதி, களனி. 071 7870649.

  ***********************************************

  Multi Duty Clerk (female) 45 வய­திற்குக் குறைந்த தமிழ், ஆங்­கிலம், சிங்­களம் ஓர­ளவு சர­ள­மாகப் பேசக்­கூ­டிய, EPF/ ETF Accounts மற்றும் Customer Care அனு­ப­வ­முள்­ள­வர்கள் வெள்­ள­வத்­தையில் பிர­பல்­ய­மான நிறு­வ­னத்­திற்கு உட­ன­டி­யாகத் தேவை. அரு­கா­மையில் வசிப்­ப­வர்­க­ளுக்கு முன் உரிமை. 075 9616565.

  ***********************************************

  மரு­தானை அலு­வ­ல­கத்­திற்கு Clerk வேலைக்கு (பெண்கள்) தேவை. சம்­பளம் 20,000/= வரை. சிங்­களம் எழுத/ கதைக்கக் கூடி­ய­வர்கள் விரும்­பத்­தக்­கது. 071 6999991, 077 5561880. 

  ***********************************************

  கொழும்பில் இலக்­றோனிக் கம்­பனி ஒன்­றிற்கு கம்­பி­யூட்­டரில் பில் போட Sales Girls தேவை. தேவைப்­படின் பயிற்சி அளிக்­கப்­படும். சிங்­களம் பேசத் தெரிந்­தி­ருந்தல் அவ­சியம். தகுந்த சம்­பளம் கொடுக்­கப்­படும். Robert Agencies Limited, 88, Reclamation Road, Colombo–11. கொழும்­பிலும் அரு­கா­மை­யிலும் வசிப்­ப­வர்கள் மாத்­திரம் விண்­ணப்­பிக்­கவும். 071 4771132. 

  ***********************************************

  கட்­டு­நா­யக்க – பேலி­ய­கொடை Cargo நிறு­வ­னத்­திற்கு Computer Operator, Supervisor தேவை. அனு­பவம் உள்­ள­வர்கள் 45,000/= – 55,000/=, அனு­பவம் அற்­ற­வர்கள் 25,000/= – 35,000/=. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். 075 0189210, 076 2200550

  ***********************************************

  சம்­பளம் 75,000/= எமது DMI நிறு­வ­னத்தில் பரி­பா­லனப் பிரி­விற்கு O/L –A/L தோற்­றிய இளைஞர், யுவ­திகள் சேர்த்துக் கொள்­ளப்­ப­டு­கின்­றனர். சகல வச­தி­களும் இல­வசம். 90 நாட்­க­ளுக்குள் உங்கள் பிர­தே­சத்­தி­லேயே நிரந்­தர வேலை. திற­மை­யா­ன­வர்­க­ளுக்கு வெளி­நாட்டு சுற்­றுலா. 075 7279234, 077 0223690. 

  ***********************************************

  கிழக்கு மாகா­ணத்தில் பிர­பல நிறு­வனம் ஒன்றில் விற்­பனை முகா­மை­யாளர்/ பிராந்­திய விற்­பனை முகா­மை­யாளர் போன்ற பதவி வெற்­றி­டங்கள் உண்டு. கல்வித் தகை­மைகள் மற்றும் விற்­பனை மற்றும் சந்­தைப்­ப­டுத்தல் துறையில் அனு­ப­வங்­களின் அடிப்­ப­டையில் முன்­னு­ரிமை வழங்­கப்­படும். விண்­ணப்­ப­தா­ரிகள் 25 வய­துக்கு மேற்­பட்­ட­வர்கள் விரும்­பத்­தக்­கது. தொடர்­புக்கு: 076 4118849. 

  ***********************************************

  2018-10-22 16:16:04

  அலு­வ­லக வேலை­வாய்ப்பு 21-10-2018