• பாது­காப்பு/ சாரதி 14-10-2018

  மீன் ஏற்­று­மதி நிறு­வனம் ஒன்­றுக்கு லொறி ஓட்­டுநர் அனு­ம­திப்­பத்­திரம் உள்­ள­வர்கள் உட­ன­டி­யாகத் தேவை. மலை­ய­கத்­த­வர்கள் விரும்­பத்­தக்­கது. தொடர்பு: 076 4415252/ 076 4415255.

  ******************************************************

  சாரதி தேவை. நேரில் வரவும். இல. 51– B, முதலாம் குறுக்­குத்­தெரு, புறக்­கோட்டை, கொழும்பு–11.

  ******************************************************

  கொழும்பில் உள்ள ஹாட்­வெ­யா­ருக்கு  கன­ரக  சாரதி  அனு­ம­திப்­பத்­திரம் உள்ள  லொறி  சாரதி தேவை. வயது 25–40  சம்­பளம் 25,000/= + 15,000/=  தங்­கு­மி­ட­வ­சதி  வழங்­கப்­படும்.  மலை­ய­கத்­தவர்  விரும்­பத்­தக்­கது. தொடர்­பு­க­ளுக்கு: 077 3559740.

  ******************************************************

  ஏக்­கலை, இரா­ஜ­கி­ரிய, கொஸ்­வத்த, மாலபே, கடு­வெல, அவி­சா­வளை, யக்­கலை,  கொழும்பு  அண்­மித்த  பகு­தி­களில்  உள்ள எமது  நிறு­வ­னங்­களில்  (LSO/JSO/OIC/SSO/VO)  போன்ற பிரி­வு­க­ளுக்கு ஆண்/ பெண்  பாது­காப்பு  உத்­தி­யோ­கத்­தர்கள் தேவை.  18–60 வரை. மாதாந்தம் 35,000/= 40,000/= வரை.  உணவு, தங்­கு­மி­ட­வ­சதி வழங்­கப்­படும். 077 9938549 / 077 7119773.

  ******************************************************

  Taxi Drivers (Uber) உடன் தேவை. நாள் ஒன்­றுக்கு 1500/= இற்கு மேல் உழைக்­கலாம். Datsun Redigo நாளாந்தம், மாதாந்தம் வாட­கைக்கு உண்டு. (தெஹி­வ­ளையை அண்­டி­ய­வர்கள் விரும்­பத்­தக்­கது) 076 2885338.

  ******************************************************

  ஹாட்­வெயார் பாகங்கள் (எல்லா வித­மான) Items உம் இறக்­கு­மதி செய்து விநி­யோ­கிக்கும் கம்­ப­னிக்கு உட­ன­டி­யாக Truck Drivers (Heavy) License வைத்­தி­ருப்­ப­வர்கள் தேவை. குறைந்­தது 5 வருட அனு­ப­வத்­துடன் இலங்­கையில் எல்­லா­வி­டத்­திற்கும் சென்­ற­வர்கள் கவ­னிக்­கப்­படும். 076 8243362, 076 8258893.

  ******************************************************

  கொழும்பு வெள்­ள­வத்­தையில் அமைந்­துள்ள   Courier நிறு­வ­னத்­திற்கு மோட்டார்  சைக்கிள்  அனு­ம­திப்­பத்­திரம்  உடைய Courier / Delivery  Boys  தேவை.  மோட்டார் சைக்கிள்  உள்­ள­வ­ருக்கு  மேல­திக  கொடுப்­ப­னவு செலுத்­தப்­படும். 076 8961398.

  ******************************************************

  பிலி­யந்­தலை ஹாட்­வெயார்  நிறு­வ­னத்­திற்கு கன­ரக  வாகன  சார­திகள்  தேவை. தங்­கு­மிட வசதி உண்டு.  071 2769911.

  ******************************************************

  மொரட்­டுவை பேக்­கரி தயா­ரிப்­பு­களை  விற்­பனை செய்­வ­தற்கு (சூன்பான்) முச்­சக்­க­ர­வண்டி சார­திகள் மற்றும் டிமோ பட்டா லொரிக்கு சார­தி­யொ­ரு­வரும்  தேவை. மாதத்­திற்கு 35,000/= க்கு மேல் சம்­பா­திக்க முடியும். உணவு, தங்­கு­மிடம் இல­வசம். தேசிய அடை­யாள அட்டை மற்றும் அண்­மையில் எடுத்­துக்­கொண்ட கிரா­ம­சே­வகர் சான்­றிதழ் அத்­தி­யா­வ­சியம். தொ.பே: 071 1630853.

  ******************************************************

  077 1168804. கொழும்பு துறை­மு­கத்­தி­லி­ருந்து நீண்ட, குறு­கிய தூர போக்­கு­வ­ரத்­திற்கு 20/ 40 அடி Container சார­திகள், உத­வி­யா­ளர்கள் தேவை. 85,000/= க்கு மேல் சம்­பளம். உணவு, தங்­கு­மிடம் இல­வசம். 071 3004367.

  ******************************************************

  071 0969000. Harbour மற்றும் Airport பாது­காப்பு சேவைக்கு 18–55 வய­திற்­கி­டைப்­பட்ட பாது­காப்பு உத்­தி­யோ­கத்­தர்கள் தேவை. 45,000/= க்கு மேல் சம்­பளம். உணவு, தங்­கு­மிடம், சீருடை இல­வசம். 071 0787310.

  ******************************************************

  எமது வேலைத்­த­ளத்­திற்கு கன­ரக வாகன அனு­ம­திப்­பத்­திரம் உள்ள ஓட்­டுனர் (Driver) ஒருவர் தேவை. உணவு, தங்­கு­மிட வச­தி­க­ளுடன் சம்­பளம் 40,000/= வழங்­கப்­படும். கிராம உத்­தி­யோ­கத்தர் சான்­றி­தழ்­க­ளுடன் தொடர்­பு­கொள்­ளவும். மோதர. T.P: 077 7399791.

  ******************************************************

  071 0784980 கட்­டு­நா­யக்க விமான நிலையப் பணிப்­பெண்கள் போக்­கு­வ­ரத்­திற்கு கன­ரக/ சாதா­ரண சார­திகள் தேவை. 55000/= இற்கு மேல் சம்­பளம். Commission, Tips உண்டு. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். 075 3205205.

  ******************************************************

  கொழும்பு ஸ்போட்ஸ் கம்­ப­னிக்கு சாரதி தேவை. மேல­திக விப­ரங்­க­ளுக்கு தொடர்பு கொள்­ளவும். தொலை­பேசி இல. 011 2524804, 011 2526079, 077 5381133. முக­வரி : இல. AG 4 அளுத்­மா­வத்தை வீதி, கொழும்பு – 15.

  ******************************************************

  கொழும்பு – 11 இல் அமைந்­தி­ருக்கும் எங்கள் காரி­யா­ல­யத்­திற்கு வாகன ஓட்­டுநர் (Auto Driver)  தேவை. வய­தெல்லை இல்லை. முன் அனு­ப­வ­முள்­ள­வர்­க­ளுக்கு முன்­னு­ரிமை வழங்­கப்­படும். நாள் ஒன்­றுக்கு 900/= தரப்­படும். விரும்­பி­ய­வர்கள் சாரதி அனு­ம­திப்­பத்­தி­ரத்­துடன் (Driving Licence) நேரில் வரவும். தொடர்பு: இல.196, செட்­டியார் வீதி, கொழும்பு – 11. தொ.இல: 077 7386392.

  ******************************************************

  கொழும்­பி­லி­ருந்து யாழ்ப்­பா­ணத்­திற்கும் திரு­கோ­ண­ம­லை­யி­லி­ருந்து  கிளி­நொச்­சிக்கும் 10 வீல் லொறி டிரைவர் தேவை. 30 வய­திற்கு மேற்­பட்ட, முன்­ன­னு­ப­வ­முள்ள, சிங்­களம் மற்றும் தமிழ்­மொ­ழியில் கதைக்­கக்­கூ­டி­ய­வ­ரா­கவும் இருத்தல் வேண்டும். உணவு, தங்­கு­மிட வசதி இல­வ­ச­மாக வழங்­கப்­படும். மாதாந்தம் 50,000/= க்கு மேல் பெற்­றுக்­கொள்­ளலாம். தொடர்­புக்கு: 077 7722305.

  ******************************************************

  Security Supervisor/ Officer. எமது கம்­பனி காரி­யா­ல­யத்­திற்கு பாது­காப்பு மேற்­பார்­வை­யா­ளர்கள், அலு­வ­ல­கர்கள் தேவை. தொடர்பு கொள்­ளவும்: 011 2421668. K.G. இன்­வெஸ்மெண்ட்ஸ் (பி) லிமிட்டெட், 545, ஸ்ரீசங்­க­ராஜ மாவத்தை, கொழும்பு-–10. k.ggroup545@gmail.com 

  ******************************************************

  கொழும்பு பிர­தே­சத்தில் பால் மற்றும் பால் தொடர்­பான உற்­பத்தி விநி­யோ­கத்­திற்கு அனு­ம­திப்­பத்­தி­ர­முள்ள மோட்டார் சைக்கிள் ஓடு­ப­வர்கள் தேவை. மோட்டார் சைக்கிள், பெற்றோல், உணவு, தங்­கு­மி­டத்­துடன் கவர்ச்­சி­க­ர­மான சம்­பளம் வழங்­கப்­படும். தொலை­பேசி: 011 2552565–102. மில்கி ப்ரெஷ் டயரிஸ், இல.52, தர்­ம­ராம வீதி, வெள்­ள­வத்தை. 

  ******************************************************

  ஹோக்­கந்­த­ரயில் வீட்டுச் சாரதி தேவை. 50 வய­திற்கு மேற்­பட்­ட­வர்கள். டிரைவிங் மற்றும் கொழும்பு சுற்­றுப்­புற வீதி­களில் நல்ல அனு­பவம் அவ­சியம். நியா­ய­மான சம்­பளம், உணவு மற்றும் தங்­கு­மிடம் வழங்­கப்­படும். விடு­முறை மாதத்­திற்கு 3–4 நாட்கள். தொடர்பு: 076 3727788. அல்­லது விப­ரங்­களை SMS பண்­ணவும்.

  ******************************************************

  Delivery van driver தேவை. சாப்­பாடு, தங்கும் இடம் உண்டு. 25,000/=. Colombo. 071 0446171. 

  ******************************************************

  கொழும்பு, பேலி­ய­கொ­டையில் அமைந்­துள்ள பிர­பல பொலிமர் (Polymer) நிறு­வ­னத்­திற்கு தங்கி வேலைப்­பார்க்­கக்­கூ­டிய மது/ சிகரெட் பழக்கம் இல்­லாத ஆங்­கிலம் எழுத, வாசிக்­கக்­கூ­டிய பாது­கா­வலர் தேவை. (Security) வயது எல்லை 35 –50 வரை. தங்­கு­மிட வசதி உண்டு. தொடர்பு: 077 7311861.

  ******************************************************

  வைபவ அலங்­கார நிறு­வ­னத்­திற்கு பகல்/ இரவு வேலை செய்­யக்­கூ­டிய 45 வய­திற்கு குறைந்த அனு­ப­வ­முள்ள கன­ரக வாகன சார­திகள் தேவை. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். 070 3750254, 070 3950350. 

  ******************************************************

  011 2716634 மலை­யகம் ஹற்றன் பிர­தே­சத்தில் அமைந்­துள்ள அதி சொகுசு நவீன தொழில்­நுட்­பத்­தி­லான நட்­சத்­திர தர ஹோட்­ட­லுக்கு பாது­காப்பு உத்­தி­யோ­கத்தர் (ஆண்/ பெண்) உட­ன­டி­யாகத் தேவை. வயது 25– 55. நாள் சம்­பளம் CSO, OIC– ரூ. 2400, SSO, JSO, LSO– ரூ. 2200 உயரம் 5’ 5” ற்கு மேற்­பட்ட திட­காத்­தி­ர­மான சாதா­ர­ண­மான ஆங்­கில அறி­வுள்ள விசே­ட­மான பாது­காப்பு உத்­தி­யோ­கத்­தர்கள் தேவை. உணவு, தங்­கு­மிடம் வழங்­கப்­படும். இணைத்துக் கொள்­வ­தற்கு எவ்­வித கட்­ட­ணமும் அற­வி­டப்­ப­ட­மாட்­டாது. தொடர்­புக்கு: 077 3404222. 

  ******************************************************

  011 2716634. பிர­சித்­தி­பெற்ற பாது­காப்பு சேவை நிறு­வ­னத்­திற்கு பாது­காப்பு உத்­தி­யோ­கத்­தர்கள் (ஆண்/ பெண்) தேவை. வயது 18– 65. ரூ. 45,000/= ற்கு மேல் சம்­பளம் CSO, OIC, SSO, JSO, LSO ஏரா­ள­மான பிர­தே­சங்­களில் வேலை. உணவு, தங்­கு­மிடம் வழங்­கப்­ப­டு­வ­துடன் இணைத்துக் கொள்­வ­தற்­காக எவ்­வித கட்­ட­ணமும் அற­வி­டப்­ப­ட­மாட்­டாது. தொடர்­பு­கொள்­ளவும். 077 3404222. 

  ******************************************************

  ஓட்டோ, Van ஓடக்­கூ­டிய  அனு­ப­வ­முள்ள பண்­பான  சாரதி, சார­தி­பத்­திரம், அடை­யாள  அட்டை என்­ப­வற்­றுடன்  நேரில் வரவும். தங்­கு­மிடம்  வழங்­கப்­படும். தொடர்­புக்கு. 077 5456656.

  ******************************************************

  டீசல் வீல் ஓடு­வ­தற்கு சாரதி ஒருவர் தங்­கி­யி­ருந்து  வேலை செய்­வ­தற்குத் தேவை. உணவு, தங்­கு­மிட  வச­தி­யுடன் 25000/= கல்­கிசை. 072 5699093.

  ******************************************************

  சாரதி ஒருவர்  தெஹி­வ­ளையில்  அமைந்­துள்ள  பாட்டா பாதணி ஏஜன்ட்  நிறு­வ­னத்­துக்கு  ‘டுவல் பர்பஸ்’ லைசன்ஸ்  உள்­ளவர் தேவை.  நல்ல சம்­ப­ளமும் தங்­கு­மிட வச­தியும் வழங்­கப்­படும். அப்­துல்லா. 077 8456924 / 077 4280072.

  ******************************************************

  மாத்­தளை, மாவத்­த­க­மயில் அமைந்­துள்ள நவீன தொழில்­நுட்ப கம்­ப­னிக்கு OIC, SSO, LSO தரங்­களில் செக்­கி­யூ­ரிட்டி (Security) உத்­தி­யோ­கத்­தர்­களும் தேவை. ஆங்­கிலம் பேசக்­கூ­டி­ய­வர்­க­ளுக்கும் முப்­ப­டையில் சேவை­யாற்­றி­ய­வர்­க­ளுக்கும் முன்­னு­ரிமை வழங்­கப்­படும். ETF, EPF சலு­கைகள் உண்டு. உயர்ந்த சம்­பளம் வழங்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 077 5712577.

  ******************************************************

  2018-10-16 16:58:05

  பாது­காப்பு/ சாரதி 14-10-2018