• மணமகன் தேவை 14-10-2018

  கொழும்பு றோமன் கத்­தோ­லிக்கம், 1971 பிறந்த 5’ 3” உய­ர­மு­டைய Computer தொழில் புரியும் மக­ளுக்கு குடும்­ப த்தார் தகுந்த, தொழில்­பு­ரியும் நற்­கு­ணமு­டைய, வரனை தேடு­கின்­றனர். இந்­துக்­களும் விரும்­பப்­ப­டுவர். Tel. 077 6329731. 

  ********************************************************

  மாத்­த­ளையை வசிப்­பி­ட­மாகக் கொண்ட கலப்­பினம், இந்து மதம், 1986 இல் பிறந்த மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. 4 இல் செவ்வாய். Tel. 077 4270413. 

  ********************************************************

  களுத்­துறை மாவட்டம், மலை­யக கத்­தோ­லிக்க வயது 30 உடைய, பட்­ட­தாரி ஆசி­ரி­யைக்கு தகுந்த மண­ம­கனை கத்­தோ­லிக்க, கிறிஸ்­தவ அல்­லது இந்து மதங்­க­ளி­லி­ருந்து விரும்­பு­கின்­றனர். பி.ப. 6.30 பிறகு தொடர்பு கொள்­ளவும். 077 4017273. 

  ********************************************************

  யாழ். இந்து 1984 இல் பிறந்த அவிட்டம் 2 ஆம் பாதம் கன­டாவில் தொழில்­பு­ரியும் BSc பட்­ட­தா­ரி­யான மண­ம­க­ளுக்கும் 1990 இல் பிறந்த இந்து யாழ். கொழும்பைச் சேர்ந்த B.Com பட்­ட­தா­ரி­யான கன­டாவில் தொழில்­பு­ரியும் மண­ம­க­ளுக்கும் 1993 இல் பிறந்த இந்து சிங்­கப்­பூரில் உள்ள ஆஸ்­தி­ரே­லியா கம்­ப­னி­யொன்றில் தொழில்­பு­ரியும் மண­ம­க­ளுக்கும் மண­ம­கன்மார் எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. திரு­மண சேவை. 19, கல்­பொத்த வீதி, கொட்­டாஞ்­சேனை. 072 3244945, 076 3525301. மாலை 5.00 மணி­யி­லி­ருந்து 7.00 மணி­வரை எம்மை நேர­டி­யாகச் சந்­திக்­கலாம்.

  ********************************************************

  கொழும்பு இந்து வெள்­ளாளர் 1985 இல் பிறந்த MBA முடித்து UK யில் தொழில்­பு­ரியும் PR உள்ள அழ­கிய மண­ம­க­ளுக்கு படித்த பொருத்­த­மான UK மண­ம­கனை தாயார் தேடு­கிறார். தொடர்­புக்கு: 076 8624376.

  ********************************************************

  யாழ் இந்து வேளாளர் 1986, கார்த்­திகை  – 02, 5’ 5’’, BSc in IT, MSc in IT கொழும்பில் தொழில்­பு­ரியும் மக­ளுக்கு மண­ம­கனை உள்­நாட்­டிலோ அல்­லது வெளி­நாட்­டிலோ தேடு­கின்றோம். தொடர்பு – பெற்றோர்:  076 3527822, 011 2553544.

  ********************************************************

  முஸ்லிம் பெற்றோர் தனது இரு­பத்­தைந்து வய­து­டைய பாலர் வகுப்பு ஆசி­ரி­யைக்கு நற்­கு­ண­முள்ள மண­ம­கனை எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்பு: 077 6530965, 077 6313039.

  ********************************************************

  மட்­டக்­க­ளப்பு இந்து 1962 இல் பிறந்த திரு­ம­ண­மா­காத, அர­சாங்க ஓய்­வூ­தியம் பெற்ற மண­ம­க­ளுக்கு நற்­பண்­புள்ள அரச தொழில்­பு­ரியும் உள்­நாட்­டிலோ, வெளி­நாட்­டிலோ மண­மகன் தேவை. 077 6488162.

  ********************************************************

  யாழ், இந்து வேளாளர், 1986, பரணி நட்­சத்­திரம் உடைய மண­ம­க­ளுக்கு மண­மகன்  தேவை. வெளி­நாடு மட்டும். 00919384627665 (Viber), 075 7365174.  

  ********************************************************

  யாழ். இந்து, வதி­விடம் கொழும்பு, பிறந்­தது 1991, அரச, தனியார் உத்­தி­யோகம் தேவை. கொழும்பு, மலை­ய­கமும் விரும்­பத்­தக்­கது. தந்­தையார் சொந்த வியா­பாரம். மண­மகள் M.L.T பட்­ட­தாரி. தனியார் துறையில் தொழில் செய்­கிறார். G– 475, C/o கேசரி மணப்­பந்தல், த.பெ.இல.160, கொழும்பு.

  ********************************************************

  Doctor Father Hindu seeks Bridegroom for 25 years old Daughter. Science and English Teacher in a International School. Reading for B.Edu Degree. Doctors, Lawyers, Bankers, Accountants, Graduate Teachers Welcome. Dowry: Three Stored House In Wattala. Apply with the Copy of chart Or Date and place of Birth and Contact Number and Address, Cast Immaterial. G–477. C/o, கேசரி மணப்­பந்தல். த.பெ.இல.160, கொழும்பு.

  ********************************************************

  இலங்­கையில் வசிக்கும் Hindu, Christian, Catholic மதத்­திலும் Vellalar, Kurukulam, Pallar, Nadar குலத்­திலும் 21 வயது முதல் 48 வயது வரை நன்கு படித்த பதி­வு­களை பெற்­று­கொள்ள இந்த இலக்­கத்­திற்கு தொடர்­பு­கொள்­ளவும். 011 2363663, 077 2597276, 011 7221950. Ref: 113807, Web: www.friendsmatrimony.com 

  ********************************************************

  யாழிந்து வேளாளர், 1991, சதயம், செவ்­வா­யில்லை, Doctor, UK Citizen/ யாழிந்து வேளாளர், 1989, ரேவதி, இரண்டில் செவ்வாய், Doctor, Sri Lanka/ யாழிந்து வேளாளர், 1990, அத்தம், நான்கில் செவ்வாய், Engineer, Sri Lanka/ கொழும்பு, இந்து வேளாளர், 1991, புரட்­டாதி 4, செவ்­வா­யில்லை, Doctor, Sri Lanka/ கிளி­நொச்சி, இந்து வேளாளர், 1988, சித்­திரை 3, செவ்­வா­யில்லை, Lecturer, Sri Lanka/ கொழும்பு, இந்து வேளாளர், 1988, பரணி, செவ்­வா­யில்லை, Doctor, Sri Lanka/ முல்­லைத்­தீவு, இந்து வேளாளர், 1990, கேட்டை, நான்கில் செவ்வாய், Doctor, Sri Lanka. சிவ­னருள் திரு­ம­ண­சேவை. 076 6368056 (Viber)

  ********************************************************

  கொழும்பு 1974, இல் பிறந்த  அர­சாங்க  நிரந்­தர  ஆசி­ரியை மக­ளுக்கு தகுந்த வரனை தாயார்  தேடு­கின்றார். 077 4447312, 077 1630965.

  ********************************************************

  இந்­தியா வம்­சா­வளி, இந்து உயர்­குலம், கொழும்பு, வச­தி­யான, 32 வயது, 4 இல் செவ்வாய், பட்­ட­தாரி பெண்­ணுக்கு இலங்­கையில், இங்­கி­லாந்தில் நிரந்­தர வசிப்­பி­ட­முள்ள பட்­ட­தாரி மண­மகன் தேவை. 077 6960462.

  ********************************************************

  யாழ். இந்து வேளாளர், 1972 இல் பிறந்த BA பட்­ட­தாரி ஆசி­ரியை மண­ம­க­ளுக்கு பொருத்­த­மான மண­மகன் உள்­நாட்டில் தேவை. வடக்கு, கிழக்கு மாகா­ணங்கள் விரும்­பத்­தக்­கது. சீதனம் உண்டு. தொடர்பு: சகோ­தரி: 071 0387656. தரகர் தொடர்­பு­கொள்ள வேண்டாம். 

  ********************************************************

  இந்­திய வம்­சா­வளி, 1976 இல் பிறந்த, கிறிஸ்­தவ மத ஆசி­ரி­யைக்கு மத்­திய மாகா­ணத்தில் மண­மகன் தேவை. நடுத்­தர குடும்­பத்தை சேர்ந்­த­வர்கள் விரும்­பத்­தக்­கது. சீத­ன­முண்டு. தொடர்பு: சகோ­தரன்: 077 5528882. 

  ********************************************************

  1983, கொழும்பு, இந்து, புனர்­பூசம் நட்­சத்­திரம் (MSc, Business Phycology) BBA (Business Management) தனியார் துறையில் Assistant Manager தொழில்­பு­ரியும் மண­ம­க­ளுக்கு பொருத்­த­மான வரனை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். 075 5600815. 

  ********************************************************

  யாழிந்து வேளாளர், 1988, பூராடம், Clerk, Sri Lanka மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. நல்லூர். 021 4923738, 071 4380900. support@realmatrimony.com 

  ********************************************************

  முக்­கு­லத்தோர் 1986, கார்த்­திகை, Assistant Director, Sri Lanka மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. Colombo –6. Tel. 011 4380899, 077 7111786. support@realmatrimony.com 

  ********************************************************

  யாழிந்து வேளாளர், 1988, உத்­த­ரட்­டாதி, Assistant Manager, Sri Lanka மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. சாவ­கச்­சேரி. 011 4346128, 077 4380900.support@realmatrimony.com 

  ********************************************************

  யாழிந்து வேளாளர், 1990, ரேவதி, Analysist, Sri Lanka மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. நல்லூர். 021 4923739, 071 4380900. support@realmatrimony.com 

  ********************************************************

  யாழிந்து வேளாளர், 1994, பூரட்­டாதி, Project Manager, India மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. நல்லூர். 021 4923864, 071 4380900. support@realmatrimony.com 

  ********************************************************

  யாழிந்து வேளாளர், 1990, அஸ்­வினி, Teacher, Australia Citizen மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. சாவ­கச்­சேரி. 011 4346130, 077 4380900. support@realmatrimony.com 

  ********************************************************

  தேவர் 1993 சித்­திரை, Beautician, Sri Lanka மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. சாவ­கச்­சேரி. 011 4344229, 077 4380900. support@realmatrimony.com  

  ********************************************************

  யாழ், இந்து வேளாளர் 1978  சித்­திரை  நட்­சத்­திரம்  4 ¼  பாவ­மு­டைய  தொழில் புரியும் மண­ம­க­ளுக்கு  படித்த  தொழில் புரியும் மண­மகன்  தேவை. 077 2619470,  071  4494791.

  ********************************************************

  2018-10-16 16:38:59

  மணமகன் தேவை 14-10-2018