• மணமகன் தேவை 07-10-2018

  யாழ் இந்து வெள்­ளாளர் 1987 கார்த்­திகை  2 ஆம் பாதம்  52 ¼, 12 இல் செவ்வாய் கொழும்பில் எக்­க­வுண்டன். குறு­கிய கா லத்தில் விவா­க­ரத்து பெற்­றவர். தகுந்த வரனை எதிர்­பார்க்­கின்றோம்.  மீனாட்சி சுந்­த­ரேஸ்­வரர். 077 6313991, 011 2364533.

  **************************************************************

  புங்­கு­டு­தீவு இந்து வெள்­ளாளர் 1971, ரேவதி, Diploma, Divorced UK Citizen பெண்­ணிற்கு  மாப்­பிள்ளை தேவை. Profile: 25891, thaalee திரு­ம­ண­சேவை, போன்: 2520619, WhatsApp: 077 8297351.                                                                                                 

  **************************************************************

  வட்­டுக்­கோட்டை, இந்து, வெள்­ளாளர், 1981, மூலம், A/L, Divorce, பிள்­ளைகள் உள்ள France Citizen பெண்­ணிற்கு மண­மகன் தேவை. Profile: 25975. Thaalee திரு­மண சேவை. போன்: 2520619. Watsapp: 077 8297351.

  **************************************************************

  கொழும்பை வசிப்­பி­ட­மாகக் கொண்ட இந்­திய வம்­சா­வளி, இந்து சமயம், கள்ளர், கவுண்டர் கலப்பு, 27 வயது, 7 இல் செவ்வாய் உள்ள தனியார் நிறு­வ­னத்தில் தொழில் புரியும் பட்­ட­தாரி மக­ளுக்கு தகுந்த மண­ம­கனை பெற்றோர் எதிர்­பார்க்­கின்றோம். தொடர்­புக்கு: 075 4343386.

  **************************************************************

  யாழ். இந்து வெள்­ளாளர், 1988, திரு­வா­திரை, 4 இல் செவ்வாய், 5’5 BIT and Master of Human Resource Management படித்து, கொழும்பில் தொழில்­பு­ரியும் மண­ம­க­ளுக்கு மண­ம­கனை எதிர்­பார்க்­கின்றோம். 076 1722833.

  **************************************************************

  உத்­திர நட்­சத்­திரம், 1 ஆம் பாதம் சிம்ம இரா­சியும், விருச்­சிக இலக்­கி­னமும் கொண்ட 1969 இல் பிறந்த, கொழும்பை வசிப்­பி­ட­மாகக் கொண்ட பெண்­ணொ­ரு­வ­ருக்கு பொருத்­த­மான மண­மகன் தேவை. தொ.பே: 076 6737618. 3 மணிக்குப் பிறகு தொடர்­பு­கொள்­ளவும்.

  **************************************************************

  யாழிந்து வேளாளர், 1989, ரோகினி, 2 இல் செவ்வாய், MBBS Doctor, அழ­கிய மண­ம­க­ளுக்கு தகை­மை­யுள்ள மண­மகன் தேவை. அம்­பிக்கை திரு­ம­ண­சேவை, 69, 2/1, விகாரை லேன், கொழும்பு – 06. 011 2363710, 077 3671062.

  **************************************************************

  Foreign மண­ம­கள்மார் UK 29, 30, 31 வயது / Australia 25, 30, 32 / Canada 29, 30, 31 வயது மண­ம­கள்­மா­ருக்கு வரன்கள் தேவை. மஞ்சு திரு­மண சேவை 16/1, Alexandra Road, Wellawatte 2599835 / 077 8849608.

  **************************************************************

  யாழ். வேளாளர், R/C, Hindu mixed, செவ்வாய் 8 இல் (45½ பா.கி) உள்ள 5’9” உயரம் கொண்ட BBA பட்­ட­தாரி மண­ம­க­ளுக்கு வெளி­நாட்டில் அல்­லது உள்­நாட்டில் மண­மகன் தேவை. தொடர்பு பெற்றோர்: 075 9115572.

  **************************************************************

  யாழ். வேளாளர், 1985 இல் பிறந்த, 5’4”, Non RC கிறிஸ்­தவம், BSc (Hons) IT Australian, பண்­பான, ஒழுக்­க­மான மணப்­பெண்­ணுக்கு Australia வில் மண­மகன் தேவை. பொருத்­த­மா­னவர் தொடர்­பு­கொள்க. தரகர் தவிர்க்­கவும். தம்பி: 077 5528882.

  **************************************************************

  கொழும்பைப் பிறப்­பி­ட­மாகக் கொண்ட இந்து பெற்றோர், விவா­க­ரத்­தான, குழந்­தைகள் அற்ற, 41 வயது இளமைத் தோற்­ற­முள்ள தனது மக­ளுக்குப் பொருத்­த­மான, நன்கு படித்த, நிரந்­தர தொழில்­பு­ரியும் மண­ம­கனை உள்­நாட்­டிலோ, வெளி­நாட்­டிலோ எதிர்­பார்க்­கின்­றனர். மண­மகள் கொழும்பில் உள்ள பிர­பல பெண்கள் பாட­சா­லையில் கல்வி கற்­றவர். 077 7392042. Email: rt@surabiiexports.lk மண­ம­க­ளுக்கு கொழும்பில் சீத­ன­மாக வீடு கொடுக்­கப்­படும். 

  **************************************************************

  யாழிந்து வேளாளர், 1995, ரோகிணி, Bank Officer, Sri Lanka மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. டச்சு வீதி, சாவ­கச்­சேரி. 011 4346128, 077 4380900. support@realmatrimony.com 

  **************************************************************

  இந்து மதம், 1974 ஆம் ஆண்டு பிறந்த, அரச பாட­சா­லையில் பணி­பு­ரியும் ஆசி­ரி­யைக்கு வரன் தேவை. 077 74447312, 077 1630965.

  **************************************************************

  யாழிந்து வேளாளர், 1993, திரு­வா­திரை, Accountant, Sri Lanka மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. 05, வைமன் வீதி, நல்லூர். 021 4923864, 071 4380900. support@realmatrimony.com 

  **************************************************************

  இந்து மதத்தைச் சேர்ந்த நீதி­மன்­றத்தில் தொழில் புரி­கின்ற 23 வய­து­டைய ஒரே மக­ளுக்கு 28 வய­திற்­குட்­பட்ட அர­சாங்­கத்­தொழில் புரி­கின்ற மண­ம­கனை பெற்றோர்  விரும்­பு­கின்­றனர். மத்­திய மாகா­ணத்­த­வ­ராயின் விரும்­பத்­தக்­கது. 077 7542404.  

  **************************************************************

  யாழிந்து வேளாளர், 1992, அச்­சு­வினி, இரண்டில் செவ்வாய், B.Sc, M.Sc Canada Citizen/ யாழிந்து வேளாளர், 1989 விசாகம்–1 செவ்­வா­யில்லை, Doctor, Sri Lanka/ யாழ் மட்­டக்­க­ளப்பு இந்து வேளாளர் 1989 ரோகினி இரண்டில் செவ்வாய் Doctor, Sri Lanka/ மட்­டக்­க­ளப்பு இந்து வேளாளர் 1991 விசாகம் 4, செவ்­வா­யில்லை, Engineer, Sri Lanka/ இந்து தேவர் 1992 ஆயி­லியம் செவ்­வா­யில்லை Lecturer  Sri Lanka/ யாழிந்து வேளாளர் 1974 சதயம் செவ்­வா­யில்லை. ஆசி­ரியர் உள்­நாடு வெளி­நாடு தேவை. யாழ் திரு­கோ­ண­மலை வேளாளர். 1991, Engineer, Sri Lanka/சிவ­னருள் திரு­ம­ண­சேவை. 076 6368056 (viber)

  **************************************************************

  பதுளை/ லுனு­கலை, 34 வயது ரோமன் கத்­தோ­லிக்க, படித்த, பண்­பான, அரச விஞ்­ஞான ஆசி­ரி­யை­யாக பணி­யாற்றும் மக­ளுக்கு தகுந்த நல்ல வரனை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்­பு­க­ளுக்கு: 077 9151516, 077 3498502.

  **************************************************************

  இந்­தி­ய­வம்­சா­வளி இந்து உயர்­குலம் வச­தி­யான குடும்பம், கொழும்பு 32 வயது, 4 இல் செவ்வாய், கேது பொது நிறம், பட்­ட­தாரி பெண்­ணுக்கு இலங்­கையில், இங்­கி­லாந்தில் பட்­ட­தாரி மண­மகன் தேவை. 077 6960462.

  **************************************************************

  யாழ் உயர் வெள்­ளாளர் குலத்தைச் சேர்ந்த சைவ­போ­சன 1976 ஆம் ஆண்டு உத்­த­ராட நட்­சத்­தி­ரத்தில் பிறந்த குடும்­பப்­பாங்­கான ஆசி­ரி­ய­ராக கடமை புரியும் பெண்­ணிற்கு தகுந்த வரனை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்பு: Tel No: 077 3405951. E.mail: engchelvam@gmail.com 

  **************************************************************

  இந்து, இந்­திய வம்­சா­வளி, கொழும்பை வசிப்­பி­ட­மாகக் கொண்ட 1982.06.01 இல் பிறந்த, கன்னி ராசி, அஸ்தம் நட்­சத்­திரம் உடைய, தனியார் துறையில் தொழில்­பு­ரியும் பெண்­ணுக்கு தகுந்த வரனை எதிர்­பார்க்­கிறோம். தொடர்­புக்கு: 077 2614294.

  **************************************************************

  கொழும்பு இந்து உயர்­குலம் 1982 மூலம் நட்­சத்­திரம் BSc பட்­ட­தாரி அர­சாங்க உத்­தி­யோகம் Management Assistant மண­ம­க­ளுக்கு நல்ல வரனை பெற்றோர் தேடு­கின்­றனர்.  077 4575609.

  **************************************************************

  2018-10-09 16:46:20

  மணமகன் தேவை 07-10-2018