• விற்­ப­னை­க்கு 30-09-2018

  No.342 A, Aluthmawatha Road, Colombo–15. இந்த முக­வ­ரியில் இயங்கி கொண்­டி­ருக்கும் உண­வகம் (Hotel) தள­பா­டங்­க­ளுடன் விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 076 6314040, 077 6059310, 076 4515429.

  ***************************************************

  10 mm,12 mm,16 mm, 8 mm SLS 375 QST RB 500 கம்பி (Whole Sale) மொத்த விலையில் விற்­ப­னைக்­குண்டு. 071 7777077. 

  ***************************************************

  ஒரு மாதம் பாவித்த புதிய தள­பா­டங்கள் (கட்டில், கதிரை) கொட்­டாஞ்­சே­னையில் விற்­ப­னைக்கு உண்டு. 076 3198545.

  ***************************************************

  பாவித்த வீட்­டுத்­த­ள­பா­டங்கள் விற்­ப­னைக்­குண்டு. (ரத்­ம­லானை – சொய்­சா­புர 077 7864442) Dining Table with chairs, Arm chairs, Almyrah, Beds, Fridge. 

  ***************************************************

  Colombo –13 இல் ஆட்­டுப்­பட்டித் தெரு பிர­தான வீதியில் 3 மாடி கட்­டடம் விற்­ப­னைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 3136381, 075 6645683. 

  ***************************************************

  புதிய Singer தையல் (8280 Model) Zig Zac மெசின் விற்­ப­னைக்கு உண்டு. (7 Stitch Programs) 077 3833967.

  ***************************************************

  காத்­தான்­கு­டியில் அச்­சக ஒப்செட் Rotta A3, A4, ADAST Paper Cutter 32” German Protorator Plate Maker ஆகிய இயந்­தி­ரங்கள் பாவிக்­கக்­கூ­டிய நல்ல நிலையில் உட­ன­டி­யாக விற்­ப­னைக்கு உண்டு. விலைகள் பார்­வை­யிட்டு பேசித்­தீர்­மா­னிக்­கலாம். தொடர்பு: 077 7280294.

  ***************************************************

  ஹோட்டல் சமை­ய­லறை உப­க­ர­ணங்கள் விற்­ப­னைக்கு உண்டு. குளிர்­சா­த­னப்­பெட்டி பிரீசர் (Freezer) சலவை மற்றும் உலர்த்தும் இயந்­திரம், ஸ்டென்லெஸ், ஸ்டீல் மேசை. மற்றும் சிங் (Sinks) இராக்­கைகள் மற்றும் அலு­வ­லக உப­க­ர­ணங்கள் மேல­திக விப­ரங்­க­ளுக்கு. அழைக்க. 077 9269898. 

  ***************************************************

  2018-10-03 16:03:03

  விற்­ப­னை­க்கு 30-09-2018