• மணமகன் தேவை 30-09-2018

  யாழ் RC வேளாளர் 1984 BSc CIMA Fully qualified Accountant Canadian citizen அழ­கிய மண­ம­க­ளுக்கு தகு­தி­யான மண­மகன் தேவை. அம்­பிகை திரு­மண சேவை. 69–2/1, விகாரை லேன், கொழும்பு–6. Tel. 011 2363710, 077 3671062. 

  ***************************************************

  யாழிந்து வேளாளர் 1985 பூசம் கொழும்பில் பணி­பு­ரியும் வீடு, வாகன வச­தி­யுள்ள MBBS Doctor மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. அம்­பிகை திரு­மண சேவை. 69–2/1, விகாரை லேன், கொழும்பு – 6. Tel. 011 2363710, 077 3671062. 

  ***************************************************

  1988, Germany கிறிஸ்­தவ படித்த மண­மகள் (பதிவு இலக்கம் 1551) கிறிஸ்­தவ மண­மகன் தேவை. www.EQMarriageService.com தொலை­பேசி: 076 6649401. 

  ***************************************************

  Parents seek educated partner for their daughter Roman catholic, graduate teacher, Indian Tamil 5’ 3” height. Contact No: 077 5664405.

  ***************************************************

  Roman Catholic Indian Tamil, parents seek Academically, Professionally qualified partner for their daughter, born in 1985 June. 5’ 3” height convent Educated Chemistry graduate employed in a private company. WhatsApp: 076 4655394.

  ***************************************************

  கொழும்பை பிறப்­பி­ட­மாகக் கொண்ட இந்து பெற்றோர், விவா­க­ரத்­தான குழந்­தைகள் அற்ற, 41 வயது இளமைத் தோற்­ற­முள்ள தனது மக­ளுக்கு பொருத்­த­மான நன்கு படித்த நிரந்­தர தொழில்­பு­ரியும் மண­ம­களை உள்­நாட்­டிலோ வெளி­நாட்­டிலோ எதிர்­பார்க்­கின்­றனர். மண­மகள் கொழும்பில் உள்ள பிர­பல பெண்கள் பாட­சா­லையில் கல்வி கற்­றவர். 077 7392042. Email: r+@surabiiexports.lk மண­ம­க­ளுக்கு கொழும்பில் சீத­ன­மாக வீடு கொடுக்­கப்­படும். 

  ***************************************************

  கொழும்பை வதி­வி­ட­மா­கக்­கொண்ட 46 வய­து­டைய பெண்­ணிற்கு, அப்பா தமிழ், அம்மா பௌத்தம். தனியார் வைத்­தி­ய­சா­லையில் தாதி­யாக தொழில்­பு­ரி­பவர். மாப்­பிள்ளை தேவை. சீத­ன­மாக ஜா–எ­லையில் வீடும் சகல வீட்டுப் பொருட்­களும் கொடுக்­கப்­படும். தொடர்­புக்கு: 076 1889709. 

  ***************************************************

  கொழும்பைச் சேர்ந்த பாலர் வகுப்பு ஆசி­ரி­யை­யான இருப்­பத்­தைந்து வய­து­டைய எனது மக­ளுக்கு நற்­கு­ண­முள்ள மண­மகன் தேவை. மேல­திக விப­ரங்­க­ளுக்கு தொடர்பு கொள்­ளவும். 077 6530965. 

  ***************************************************

  யாழ். இந்து வேளாளர் 1986, ஆயி­லியம் கிரக பாவம் 43, செவ்வாய் 1 இல் UK PR Divorced மண­ம­க­ளுக்கு வெளி­நாட்டு (UK, Canada) மண­மகன் தேவை. தொடர்­புக்கு: 077 4932592. 

  ***************************************************

  கொழும்பு இந்து வயது 37, குறு­கிய காலத்தில் விவா­க­ரத்து பெற்ற பெண்­ணிற்கு, தகுந்த வரனை எதிர்­பார்க்­கின்றோம். (பெற்றோர் மட்டும் தொடர்பு கொள்­ளவும்) 078 5710609. 

  ***************************************************

  யாழ் இந்து வேளாளர். 1980 ஆம் ஆண்டு பிறந்த அச்­சு­வினி நட்­சத்­திரம் (சைவ போசனம்) 07 பாவ­மு­டைய BBA (UK) பட்­ட­தாரி தற்­போ-து Sydney இல் Accountant ஆக பணி­யாற்றிக் கொண்­டி­ருக்கும் மண­ம­க­ளுக்கு தகுந்த படித்த மண­ம­கனை எதிர்­பார்க்­கின்றோம். மண­ம­களின் உயரம் 5’10” Australia  இல் இருப்­ப­வர்கள் விரும்­பத்­தக்­கது. மண­ம­கனின் பெற்றோர் உரித்­துக்­காரர் மட்டும் நேரடி தொடர்பு கொள்­ளவும். Mobile/WhatsApp/Viber. 006 1425385080.

  ***************************************************

  வயது 26, மெலிந்த உடல் 5”  உயரம் கறுத்த அழ­கிய ICT ஆசி­ரி­யைக்கு ரோமன் கத்­தோ­லிக்க அல்­லது வேறு கிறிஸ்­தவ சபை­யிலோ (மலை­யக) தகுந்த வரனை எதிர்­பார்க்­கின்றோம். 075 6012371.

  ***************************************************

  யாழிந்து வேளாளர், 1990 அனுசம் செவ்­வா­யில்லை, BSc,MSc, Canada Citizen/ யாழிந்து வேளாளர் 1978 பூராடம் நான்கில் செவ்வாய் Accountant Canada Citizen/ யாழிந்து வேளாளர் 1993 சித்­திரை 3 எட்டில் செவ்வாய் Doctor, London Citizen/ யாழிந்து வேளாளர், 1988 பூசம் செவ்­வா­யில்லை Doctor, London Citizen/ யாழிந்து வேளாளர், 1987 கார்த்­திகை 3 ஏழில் செவ்வாய் Quantity Surveyor, Srilanka/ கிளி­நொச்சி இந்து வேளாளர் 1991 உத்­த­ரட்­டாதி இரண்டில் செவ்வாய் Doctor, Srilanka/ யாழிந்து வேளாளர் 1994 அச்­சு­வினி எட்டில் செவ்வாய் A/L வெளி­நாடு தேவை. சிவ­னருள் திரு­ம­ண­சேவை. 076 6368056.

  ***************************************************

  முஸ்லிம் பெற்றோர் (Chartered Acc) படித்த, உயரம் 5 அடி, பொது நிறம், 28 வயது உடைய மக­ளுக்கு தகுந்த மண­ம­கனை எதிர்­பார்க்­கி­றார்கள். Tele phone: 011 5653906. Email: cmfazlyn@outlook.com 

  ***************************************************

  1986 இல் பிறந்த உயர்­குல இந்து இந்­திய வம்­சா­வளி  பட்­ட­தாரி மண­ம­க­ளுக்கு  தகுந்த  உள்­நாட்­டிலோ, வெளி­நாட்­டிலோ படித்த மண­ம­கனை பெற்றோர் தேடு­கின்­றனர். 077 9370247.

  ***************************************************

  சிலாபம் இந்து முத­லியார் 5’.3" 28 வயது, அரச மருத்­து­வத்­துறை பாமசிஸ்ட் பட்­ட­தா­ரிக்கு பட்­ட­தாரி மண­மகன் தேவை. 070 2472595

  ***************************************************

  மலை­யகம், இந்து வயது 30 தொழில்­பு­ரியும் மண­ம­க­ளுக்கு நிரந்­தர தொழில் புரியும் மண­ம­கனை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்­பு­க­ளுக்கு. 076 5350998.

  ***************************************************

  நுவ­ரெ­லி­யாவை பிறப்­பி­ட­மாகக் கொண்ட வயது 37, துலாம் இராசி, சுவாதி நட்­சத்­திரம். மாலை 6.00 மணி வியா­ழக்­கி­ழமை பிறந்த A/L படித்த மண­ம­க­ளுக்கு 42 வய­திற்­குட்­பட்ட மண­ம­கனை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். தொடர்பு கொள்ள. 076 2357720/070 3665153.

  ***************************************************

  R.C 1985 இல் பிறந்த வெள்­ளாளர் Tamil, உயரம் 4’.11" Fair MBA Graduate CMA Following மக­ளுக்கு Graduate (பட்­ட­தாரி) வரன், நிரந்­தர தொழில் உடை­யவர் கொழும்பில் விண்­ணப்­பிக்­கவும். Cont: 077 6447014.

  ***************************************************

  யாழிந்து வேளாளர் 1975 திரு­வா­திரை செவ்­வா­யற்ற BSc கணித ஆசி­ரி­ய­ராக பணி­பு­ரியும் மண­ம­க­ளுக்கு தகு­தி­யான உள்­நாட்டு மண­மகன் தேவை. சாய்­நாதன் திரு­மண சேவை. வெள்­ள­வத்தை. 077 7355428. 

  ***************************************************

  இந்து முக்­கு­லத்தோர் 1989 பூரட்­டாதி 4 ஆம் பாதம், செவ்­வா­யில்லை. விவா­க­ரத்துப் பெற்ற பாங்க் ஒப்­பீ­ச­ருக்கு தகை­மை­யுள்ள மண­ம­கனை எதிர்­பார்க்­கின்றோம். தகுந்த சீதனம் கொடுக்­கப்­படும். மீனாட்சி சுந்­த­ரே­சு­வரர். 077 6313991, 011 2364533. 

  ***************************************************

  யாழ். இந்து உயர் வேளாளர் 1975 ஆம் ஆண்டு திரு­வா­திரை நட்­சத்­திரம், பட்­ட­தா­ரி­யான அரச சேவையில் கடமை புரியும் மண­ம­க­ளுக்கு அர­சாங்க அல்­லது தனியார் துறையில் உத்­தி­யோகம் செய்யும் மண­ம­கனைப் பெற்றோர் எதிர்­பார்க்­கி­றார்கள். G – 472, C/o கேசரி மணப்­பந்தல், த.பெ.இல. 160, கொழும்பு.

  ***************************************************

  யாழ். இந்து வெள்­ளாளர் 28.10.1979 ஆம் ஆண்டு பிறந்த, பாவம் 58 மண­ம­க­ளுக்கு சைவ­போ­ஷன (Vegetarian) மண­மகன் தேவை. இவர் கொழும்பில் Private company யில் நிர்­வாக உத்­தி­யோ­கத்­த­ராகக் கட­மை­பு­ரி­கிறார். தொடர்­புக்கு: Tel. No: 011 2737901. 

  ***************************************************

  முக்­கு­லத்தோர் BSc 25 வயது; வெள்­ளாளர் BE 27 வயது/ MBBS 30 வயது/ குரு­குலம் 25 வயது மண­ம­கள்­மார்­க­ளுக்கு மண­ம­கன்மார் தேவை. 076 1873720. 

  ***************************************************

  கொழும்பை வசிப்­பி­ட­மாகக் கொண்ட இந்­திய வம்­சா­வளி, இந்து சமய, தனியார் நிறு­வ­னத்தில் தொழில்­பு­ரியும், 35 வய­து­டைய, சிவந்த, அழ­கான பெண்­ணுக்கு பெற்றோர் உயர்­கு­லத்­தி­லி­ருந்து தகுந்த வரனை தேடு­கின்­றனர். தொடர்­புக்கு: 077 5737145.

  ***************************************************

  இந்­திய வம்­சா­வளி, இந்து, உயர்­குலம், கொழும்பு, வச­தி­யான குடும்பம், 32 வயது, 25 வயது பட்­ட­தாரி பெண்­க­ளுக்கு உள்­நாட்டு, ஐரோப்­பியா நாட்டு பட்­ட­தாரி மண­ம­கன்மார் தேவை. 077 6960462. 

  ***************************************************

  கண்டி, இந்து, கள்ளர் இனம், 1993 இல் பிறந்த, 5’8” உய­ர­மு­டைய, பட்­ட­தாரி (Business Management) தற்­போது MBA படித்துக் கொண்­டி­ருக்கும் மக­ளுக்கு நற்­பண்­புள்ள சொந்­தத்­தொழில்/ நிரந்­த­ரத்­தொழில் புரியும் படித்த, அழ­கிய மண­ம­கனைப் பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். 075 5342481. 

  ***************************************************

  கொழும்­புக்கு சற்று தொலைவில், சிங்­கள சுற்­றா­டலில் வளர்ந்த 27 வயது, மலை­யக தமிழ்ப் பெண்­ணுக்கு விவ­சாயம் அல்­லது பொது­வான தொழில் உள்ள மண­ம­கனை பாது­கா­வ­லர்கள் தேடு­கின்­றனர். சீதனம் வழங்­கப்­படும். மாத்­தறை, காலி, தெனி­யாய சுற்­றுப்­ப­கு­திகள் விரும்­பப்­படும். சிங்­க­ளத்தில் தொடர்­பு­கொள்க: G –474, C/O கேசரி மணப்­பந்தல், த.பெ.இல.160, கொழும்பு.

  ***************************************************

  கொழும்பை வசிப்­பி­ட­மாகக் கொண்ட இந்­திய வம்­சா­வளி, முத்­து­ராஜா இனம், இந்து மதம் சார்ந்த 1980 இல் பிறந்த மண­ம­க­ளுக்கு மண­மகன் தேவை. 011 2529819.

  ***************************************************

  யாழிந்து, 1988, 5’6”, பூசம், Accountant மண­ம­க­ளுக்கு தொழில் தகை­மை­யு­டைய (Professional qualified) மண­மகன் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 077 0042804, 076 8824698. 

  ***************************************************

  கண்­டியை பிறப்­பி­மாகக் கொண்ட இஸ்­லா­மிய மதத்தைச்  சேர்ந்த  அரச தொழில் புரியும்  29 வய­து­டைய அழ­கிய மண­ம­க­ளுக்கு  35 வய­துக்­குட்­பட்ட  தொழில் புரியும்  அல்­லது வியா­பாரம்  செய்யும்  மண­மகன்  தேவை.  (கொழும்­பிற்கு  உட்­பட்­ட­வர்கள்   விரும்­பத்­தக்­கது)  077 1798217.

  ***************************************************

  கண்­டியை  பிறப்­பி­ட­மாகக் கொண்ட  இஸ்­லா­மிய  மதத்தைச்  சேர்ந்த  24 வய­து­டைய  மண­ம­க­ளுக்கு  தொழில் புரியும்  அல்­லது  வியா­பாரம்  செய்யும்  மண­மகன்  தேவை.  (கொழும்­பிற்கு உட்­பட்­ட­வர்கள் விரும்­பத்­தக்­கது) 077 1798217.

  ***************************************************

  கொழும்பு,  தொழில்  செய்யும்  அழ­கான  34 வயது  மற்றும்  28 வயது  விவா­க­ரத்­தான மண­ம­கள்­மா­ருக்கு  மண­ம­கன்மார் தேவை. subamceylon.com   Sai Matrimony Services. 070 3576914.

  ***************************************************

  2018-10-02 16:16:58

  மணமகன் தேவை 30-09-2018