• விற்­ப­னை­க்கு 23-09-2018

  கஷ்­டப்­ப­டாமல், உடி­ன­டி­யாக கொத்து ரொட்டி வெட்­டிக்­கொள்ள கட்டர் ஒன்று வாங்­குங்கள். வியர்வை சிந்தி கையால் வெட்டும் கொத்­திற்கு முற்­றுப்­புள்ளி. 15,750/=. 077 0449360.

  ********************************************

  Mixlot விற்­ப­னைக்கு. ஒன்று 350 ரூபாய் முதல் 400 ரூபா வரை விற்­கலாம். 6500 துண்­டுகள் உள்­ளன. மொத்­த­மாக வாங்­கு­ப­வர்­க­ளுக்கு ஒன்று 125 ரூபா வீதம் கொடுக்­கப்­படும். தீபா­வளி Sale வியா­பா­ரத்­திற்கு மிகவும் உகந்­தது. தொடர்­பு­க­ளுக்கு: 072 5816633.

  ********************************************

  வெள்­ள­வத்­தையில் Office க்கு உப­யோ­கிக்­கக்­கூ­டிய தள­பா­டங்கள் விற்­ப­னைக்கு உண்டு. Office Tables, A/C, Chairs, Hand writing Chairs, Computers மேலும் பல. தொடர்­பு­க­ளுக்கு: 076 5334462.

  ********************************************

  பயன்­ப­டுத்­தக்­கூ­டிய இயந்­திர உப­க­ர­ணங்கள் விற்­ப­னைக்கு உண்டு. விலை பேசித் தீர்­மா­னிக்­கலாம். 077 3460573.

  ********************************************

  சகல வித­மான தைத்த ஆடைகள் மிகக் குறைந்த விலைக்கு 55/= இருந்து ஒரு­முறை வந்து வித்­தி­யா­சத்தை உண­ருங்கள். (மொத்த விற்­பனை மட்டும்) அக்­காசி டிரஸ்  மாலபே. 077 2524563, 078 6748531. 

  ********************************************

  மூடி­வி­டப்­பட்ட தைத்த ஆடை காட்­சி­ய­றையில் சிறிது காலமே பாவித்த Racks, Hangers, மேசைகள் உட்­பட சகல பொருட்­களும் விற்­ப­னைக்கு வெல்­லம்­பிட்­டிய. 071 3664429, 071 0481729.

  ********************************************

  வெள்­ள­வத்தை, வீட்டுத் தள­பா­டங்கள் Refrigerator புதிய /பாவித்த உப­க­ர­ணங்கள் உடன் விற்­ப­னைக்­குண்டு. 077 3658485.

  ********************************************

  முன்­னணி பப்­படம் நிறு­வ­ன­மொன்று வத்­த­ளையில் திறக்­கப்­பட்­டுள்­ளது. நாம் நாடு முழு­வதும் மொத்த விநி­யோ­கஸ்­தர்கள். உங்­க­ளுக்கு தேவை­யாயின் நாம் விநி­யோகம் செய்வோம். தயவு செய்து தொடர்பு கொள்­ளவும். தொ.பே: 077 2408907. 

  ********************************************

  சிறு விபத்­துக்கு உள்­ளான அசோக் லேலண்ட் (2018) டிப்பர் வண்­டியின் சகல உதிரி பாகங்­களும் விற்­ப­னைக்கு உண்டு. என்ஜின் 03 கியுப் பெட்டி மிக நல்ல நிலையில். 076 3202032, 078 5104525

  ********************************************

  குறைந்த விலையில் 120 பக்­கங்­களைக் கொண்ட அப்­பி­யா­சக்­கொப்­பிகள் விற்­ப­னைக்­குண்டு. மொத்­த­மாகப் பெற்­றுக்­கொள்ள தொடர்­பு­கொள்­ளவும். 076 6772456. 

  ********************************************

  8 மாதங்­க­ளுக்கு முன்னர் இறக்­கு­மதி செய்­யப்­பட்ட புதிய Kord Long Box Gray மெஷின், பெறு­ம­தி­யான English Cutter விற்­ப­னைக்கு உண்டு. உத்­த­ர­வா­தத்­துடன் நன்கு இயங்­கக்­கூ­டிய நிலை­யி­லுள்­ளன. தொ.பே. 070 5133993.

  ********************************************

  2018-09-24 16:24:15

  விற்­ப­னை­க்கு 23-09-2018