• வாகன விற்பனைக்கு - 27-03-2016

  நல்ல பாவனையிலுள்ள Nissan Juke கார் விற்பனைக்கு உண்டு. 1600CC, CAB XXXX, 2014ம் ஆண்டு புதிய வாகனமாக பதிவு செய்யப்பட்டது. 1ம் பாவனையாளர். 25000 km தூரம் ஓடியுள்ளது. மேலதிக விபரங்களுக்கு. 077 6369416.

  *********************************************

  டொயோட்டா லொட்டோ டவுனஸ் 1996 வருடம் GJ xxxx வேன் விற்பனைக்கு. 077 6568423 டெல்மன் வைத்தியசாலைக்கு அருகாமையில். Razeen, 1 2/1, Vaberset Place, Wellawatta. 

  *********************************************

  Dolphin ரக வேன் Year 2001 (Lovely Green) Year 2001– Short Model 2006 இல் பதிவு செய்யப்பட்டுள்ளது. உயர்தரமான பாவனை உடனடி விற்பனைக்கு. தொடர்புக்கு: 0777 268113. 

  *********************************************
  Toyota Hi Ace 113, HI Roof, Dual A/C, Adjustable Seat, Alloy, Year 96, Manual. GQ – 7....... Contact 077 1542665, 072 2852225. 3.7 Million.

  *********************************************

  Karizma ZMR 225 CC மோட்டார் சைக்கிள் கறுப்பு நிறம், நல்ல நிலையில் உண்டு. WP WN 6881 தனி பாவனை எந்த பிரச்சினையும் இல்லை. 077 3295300.

  *********************************************

  நல்ல நிலையிலுள்ள டிமோ பட்டா விற்பனைக்குண்டு. புல் பொடி  அடிக்க ப்பட்டுள்ளது. தொடர்பு 0722989538   0778885431

  *********************************************

  கிறிவ் கெப்ஸ் இசுசு, NHR, 2003 ஆம் வருடம், புத்தம் புதிது, முதல் உரிமையாளர், Wp Gy 4xxx, 172000 Km ஓடியது, 2800 CC, 4JB1 டிரெக்ட் இன்ஜெக்ஸன் இன்ஜின், ஒரிஜினல் பொடி / பெயின்ட், முன்பக்கம் / பின்பக்கம் ஒரே அளவான சக்கரங்கள், மற்றும் இரட்டை நோக்கம், ஒரிஜினல் கிறிவ் கெப், விற்பனைக்கு அல்லது மாற்றீடு செய்யலாம். 077 3619089.

  *********************************************

  2016-03-28 12:52:02

  வாகன விற்பனைக்கு - 27-03-2016