• பழுதுபார்த்தல் 16-09-2018

  TV, DVD, Washing Machine, Fridge, Microwave, Four burners, Gas Cooker, Fan, Spray Painting என்­பன வீடு வந்து செய்து தரப்­படும். 077 0175953.

  ***************************************************

  TV, LCD, LED TV, 3D, HIFI Set, DVD, Washing Machine, Fridge, Micro Oven, Laptop போன்ற மின் உப­க­ர­ணங்கள் நேர­டி­யாக வந்து பழு­து­பார்த்துக் கொடுக்­கப்­படும். LED, LCD Parts எம்­மிடம் உண்டு. (குறைந்த கட்­டணம் துரி­த­சேவை). (அருள்) Wellawatte. 077 6625944.

  ***************************************************

  TV, LCD, LED TV, Smart Phone, DVD, Hifi Set, Laptop, Washing Machine, Micro Oven, Rice Cooker மற்றும் சமை­ய­லறை, இலத்­தி­ர­னியல், மின்­னியல் உப­க­ர­ணங்கள் வீட்­டுக்கு வந்து பழு­து­பார்த்துக் கொடுக்­கப்­படும். (பத்மன்) 076 6660587, 078 8881691. Wellawatte.

  ***************************************************

  சக­ல­வி­த­மான குளிர்­சா­த­னப்­பெட்­டிகள் (Fridges), A/C, Washing Machine, Auto A/C, Four Burner, Spray Painting என்­பன உங்கள் வீடு­க­ளுக்கு வந்து செய்து தரப்­படும். (No Visiting charges) Cool Air Services, No.77G, Manning Place, Wellawatte. 077 7742329, 071 1199229, 011 2360559.

  ***************************************************

  எல்­லா­வி­த­மான குளிர்­சா­த­னப்­பெட்­டிகள் (Fridges), சக­ல­வி­த­மான தொலைக்­காட்சிப் பெட்­டிகள், (TV, A/C, Washing Machine) ஆகிய திருத்த வேலைகள் உங்கள் வீடு­க­ளுக்கு வந்து துரி­த­மாகத் திருத்­திக்­கொ­டுக்­கப்­படும். (St.Jude Electronics) ஜூட் பர்­ணாந்து (டிலான் செல்­வ­ராஜா) இல.104/37, சங்­க­மித்த மாவத்தை, கொழும்பு–13. Tel: 011 2388247, 072 2199334. 

  ***************************************************

  A/C Services Repair, Maintenance, Installations வீடு­க­ளுக்கும், காரி­யா­ல­யங்­க­ளுக்கும் வந்து விரை­வா­கவும், துல்­லி­ய­மா­கவும் திருத்திக் கொடுக்­கப்­படும். எங்­க­ளிடம் குறு­கிய நாட்கள் பாவித்த A/C, Brand New A/C களும் உத்­த­ர­வா­தத்­துடன் விற்­ப­னைக்கு உண்டு. No. 77 G, Manning Place, Wellawatte. 077 3355088, 071 7236741, 011 2360559.

  ***************************************************

  PC Friend Computer & Laptops are Repairing Service. உங்கள் வீடு­க­ளுக்கும் காரி­யா­ல-­யங்-­க­ளுக்கும் நேரில் வந்து செய்து தரப்­படும். Hardware & Software (Photoshop, CorelDraw, Flash etc) Formatting (Genuine, W7, W10 Virus Guard) Installation, 1000/-= இற்கு செய்து தரப்­படும். Computer & Laptops for Sale. (1 year Warranty) ரூபன். 072 9958888. (No Travelling Charges)

  ***************************************************

  Sun TV, KTV, Kalaigner TV, Vijay TV, Raj TV, ZeeTamil, Sun Music, Discovery, National Geography, HBO, Star Channels, Ten Sports, ESPN இன்னும் பல Dish Antenna Channels. திருத்த வேலைகள்: 077 9969442.

  ***************************************************

  உங்­க­ளது எல்­லா­வ­கை­யான (தையல்) இயந்­தி­ரங்­களும் உங்கள் வீடுகள் or நிறு­வ­னங்­க­ளுக்கு வந்து உத்­த­ர­வா­தத்­தோடு திருத்­தித்­த­ரப்­படும். (Screen Printing) செய்து தரப்­படும். AR.ஆனந்த். 072 9508248. 

  ***************************************************

  Computer/ Laptop Repair. வீடு­க­ளுக்கு வந்து திருத்­திக்­கொ­டுக்­கப்­படும். Hardware and  Software formatting, O/S, Office, Photoshop, Skype, ADSL Networking, Game Install செய்­யப்­படும். இவை அனைத்­திற்கும் 1000/= மட்­டுமே. மேல­தி­க­மாக எந்­த­விதக் கட்­ட­ணமும் அற­வி­டப்­ப­ட­மாட்­டாது. உங்கள் கணினி திருத்­திக்­கொ­டுத்தால் மட்­டுமே பணம் அற­வி­டப்­படும். கிழ­மை­களில் எல்லா நாட்­களும் வந்து பழு­து­பார்க்­கப்­படும். 1000/=- மட்­டுமே. Kumar: 077 2906492.

  ***************************************************

  Sun TV, KTV, Vijay TV, Satellite Connections மற்றும் திருத்த வேலைகள், புதிய இணைப்­புக்கள் உத்­த­ர­வா­தத்­துடன் செய்து தரப்­படும். மற்றும் வயரிங், பிளம்பிங், TV Repairs, Washing Machine, Fridge போன்­றன பழுது பார்க்­கப்­படும். Krishna – 077 6119413.

  ***************************************************

  2018-09-17 16:37:52

  பழுதுபார்த்தல் 16-09-2018