• பழுதுபார்த்தல் 09-09-2018

    A/C Services Repair, Maintenance, Installations வீடு­க­ளுக்கும், காரி­யா­ல­யங்­க­ளுக்கும் வந்து விரை­வா­கவும், துல்­லி­ய­மா­கவும் திருத்திக் கொடுக்­கப்­படும். எங்­க­ளிடம் குறு­கிய நாட்கள் பாவித்த A/C, Brand New A/C களும் உத்­த­ர­வா­தத்­துடன் விற்­ப­னைக்கு உண்டு. No. 77 G, Manning Place, Wellawatte. 077 3355088, 071 7236741, 011 2360559.

    ************************************************

    சக­ல­வி­த­மான குளிர்­சா­த­னப்­பெட்­டிகள் (Fridges), A/C, Washing Machine, Auto A/C, Four Burner, Spray Painting என்­பன உங்கள் வீடு­க­ளுக்கு வந்து செய்து தரப்­படும். (No Visiting charges) Cool Air Services, No.77G, Manning Place, Wellawatte. 077 7742329, 071 1199229, 011 2360559.

    ************************************************

    TV, LCD, LED TV, Smart Phone, DVD, Hifi Set, Laptop, Washing Machine, Micro Oven, Rice Cooker மற்றும் சமை­ய­லறை, இலத்­தி­ர­னியல், மின்­னியல் உப­க­ர­ணங்கள் வீட்­டுக்கு வந்து பழு­து­பார்த்துக் கொடுக்­கப்­படும். (பத்மன்) 076 6660587, 078 8881691. Wellawatte.

    ************************************************

    எல்­லா­வி­த­மான குளிர்­சா­த­னப்­பெட்­டிகள் (Fridges) சக­ல­வி­த­மான தொலைக்­காட்சிப் பெட்­டிகள் (TV, A/C, Washing Machine) ஆகிய திருத்த வேலைகள் உங்கள் வீடு­க-­ளுக்கு வந்து துரி­த­மாகத் திருத்­திக்­கொ­டுக்­கப்­படும். (St. Jude Electronics) ஜூட் பர்-­ணாந்து (டிலான் செல்­வ­ராஜா) இல.104/ 37, சங்­க­மித்த மாவத்தை, கொழும்பு–13. Tel: 011 2388247, 072 2199334. 

     ************************************************

    PC Friend Computer & Laptops are Repairing Service. உங்கள் வீடு­க­ளுக்கும் காரி­யா­ல­யங்-­க­ளுக்கும் நேரில் வந்து செய்து தரப்­படும். Hardware & Software (Photoshop, CorelDraw, Flash etc) Formatting (Genuine, W7, W10 Virus Guard) Installation, 1000/-= இற்கு செய்து தரப்­படும். Computer & Laptops for Sale. (1 year Warranty) ரூபன். 072 9958888. (No Travelling Charges)

    ************************************************

    Videocon, DishTV, Sundirect, Local Channels Ect….புதிய இணைப்­புகள், திருத்த வேலைகள், Recharge களும் செய்து தரப்­படும்.  மற்றும் வயரிங், பிளம்பிங், TV Repairs, Painting போன்­றன. செய்து தரப்­படும். (Krishna) 077 6119413.

    ************************************************

    உங்­க­ளது எல்லா  வகை­யான (தையல்) இயந்­தி­ரங்­களும் உங்கள் வீடுகள் or நிறு­வ­னங்­க­ளுக்கு வந்து  உத்­த­ர­வா­தத்­தோடு திருத்­தித்­த­ரப்­படும். (Screen Printing) செய்து தரப்­படும். AR.Ananth. 072 9508248.

    ************************************************

    Any Brand of Automatic, Manual, Top load, Washing Machine, Water Pumb, Fridge என்--­பன உங்கள் வீட்டில் வைத்தே திருத்தித் தரப்­படும். மட்­டக்­குளி, Wattala, கொட்--­டாஞ்­சேனை. 077 7472201. வெள்­ள­வத்தை, தெஹி­வளை, பம்­ப­லப்­பிட்டி. (Sasi) 077 9220271.

    ************************************************

    TV, LED TV, Smart TV, 4K OLED TV, HIFI Bluray, Washing Machine, Micro Oven போன்ற சகல வீட்டு மின் உப­க­ர­ணங்­களும் வத்­தளை, கொட்­டாஞ்­சேனை, சொய்­சா­புர உட்­பட கொழும்பின் எப்­பா­கத்­துக்கும் நேர­டி­யாக வந்து குறைந்த கட்­ட­ணத்தில் துரி­த­மாகத் திருத்திக் கொடுக்­கப்­படும். (எம்­மிடம் புதிய தொழில்­நுட்பம் மற்றும் Original parts உண்டு) (Ravi): 077 8196095 Wellawatte, Bambalapity.

    ************************************************

    2018-09-13 16:07:11

    பழுதுபார்த்தல் 09-09-2018