• வாடகைக்கு 09-09-2018

  கொழும்பு–15, அளுத்­மா­வத்­தையில் உள்ள 3 படுக்­கை­ய­றைகள் கொண்ட 10 பேர்ச்சஸ் கொண்ட வீடு வாக­னத்­த­ரிப்­பிட வச­தி­யுடன் வாட­கைக்கு உண்டு. வாடகை ரூபா 60,000/=. தொடர்­பு­க­ளுக்கு : 077 6482104, 011 2391303

  *********************************************

  ஹெந்­தளை, வத்­தளை சாந்தி ரோட்டில் சகல வச­தி­க­ளுடன் கூடிய வீடு வாடகை அல்­லது குத்­த­கைக்கு விடப்­படும் தொ. எண். 077 3755628.

  *********************************************

  தெஹி­வளை Arpico இற்கு அரு­கா­மையில் அறைகள் 2, 3 படுக்­கை­ய­றைகள், தள­பா­டங்கள் A/C யுடன் தொடர்­மாடி வீடு. நாள், கிழமை, மாத வாட­கைக்கு உண்டு. 077 3813568. ஆங்­கிலம் அல்­லது சிங்­க­ளத்தில் பேசவும்.

  *********************************************

  வெள்­ள­வத்தை Galle Road இற்கு அரு­கா­மையில் 2 BedRooms, A/C, 2Bathrooms, Hall, Kitchen, Fully Furnished Apartment நாள், வார, மாத வாட­கைக்கு. 077 3577430.

  *********************************************

  பம்­ப­லப்­பிட்­டியில்  2 Bed rooms, Attached bathroom  உடன்  தனி  Kitchen, Free Space, Car Parking (1) மற்றும் சகல வச­தி­க­ளுடன் பம்­ப­லப்­பிட்டி இந்து கல்­லூரி,   St.Peter,  மானிக்க விநா­யகர் கோயி­லுக்கு  மிக அருகில்.  Lorenz Road இல், 2 ஆம் மாடியில்  1700 Sq.ft வீடு  வாட­கைக்கு உள்­ளது. மேல­திக  விப­ரங்­க­ளுக்கு : 077 0874557/011 2555494.  தொடர்பு கொள்­ளவும். 

  *********************************************

  வெள்­ள­வத்­தையில் Harmers Avenue வில் நாள் வாட­கைக்கு. 1,2,3,6 அறை­க­ளுடன் தனி­வீடு Luxury Furnished House. 4 Car Park வெளி­நாட்டில் இருந்து வரு­ப­வர்­க­ளுக்கும், சுப­கா­ரி­யத்­திற்கும் மண­மகன், மண­மகள் வீடாகப் பாவிப்­ப-­தற்கும் மிக உகந்­தது. வெள்­ள­வத்தை Market, Bus Stand க்கு மிக­அண்­மையில். 077 7667511, 011 2503552 (சத்­தியா).

  *********************************************

  கொழும்பு, பம்­ப­லப்­பிட்டி சிற­பறி கார்­டனில் (Shrubbery Garden) வச­தி­யான வீடு உடன் வாட­கைக்கு உண்டு. தொடர்­புக்கு: 076 2715553.

  *********************************************

  வெள்­ள­வத்­தையில் Arpico சுப்பர் மார்க்­கெட்­டுக்கு அண்­மையில் சகல தள­பாடம் A/C, Fridge, Cable TV, H/W வச­தி­க­ளு­ட­னான 3 பெரிய படுக்­கை­ய­றைகள் கொண்ட ( புதிய வீடு) சுப­கா­ரி­யங்கள், விடு­மு­றைக்கு வரு­வோ­ருக்கு ( நாள், கிழமை மட்டும்) சிக்­கன வாட­கைக்கு. 077 9522173.

  *********************************************

  Galle Road இற்கு அருகில் 2, 3 Rooms, Fully Furnished Luxury Apartment and One Bedroom Annex (on 5th Floor) அனைத்து வச­தி­க­ளுடன் நாள், வார வாட­கைக்கு. 077 2928809.

  *********************************************

  மட்­டக்­குளி, கொழும்பு – 15, வத்­தளை நாள், கிழமை, மாத வாட­கைக்கு. 2, 3, 4 அறை சகல வச­தி­க­ளுடன் A/C, Fridge, Washing Machine,  Hot water, Cable, T.V, Wife, Kitchen உப­க­ர­ணங்கள், Car park. வெளி­நாட்டில் இருந்து வரு­ப­வர்­க­ளுக்கும் சுப­கா­ரி-­யத்­திற்கும் பாவிக்க மிக உகந்­தது. 076 7444424, 077 4544098.

  *********************************************

  Wellawatte Commercial Bank  இற்கு முன்­பாக  வச­தி­யான  இடத்தில் தூர இடங்­களில் இருந்து  வரு­ப­வர்­க­ளுக்கு  அறைகள் நாள் வாட­கைக்கு விடப்­படும்.  T.P: 076 9659679, 078 5523378, 071 2625405. J.Weerapura.

  *********************************************

  கல்­கி­சையில் Sai Abodes Apartment 1, 2, 3 B/R   Unfurnished/Furnished.  Daily 4000/= up, Monthly 65,000/= up, Rooms Daily 1500/= up,  Monthly 30,000/-= up, + Kitchen 45,000/=, Capacity 20 PAX Parking/ Transport/ Food Available.  077 5072837.

  *********************************************

  கடை வாட­கைக்கு. புளூ­மென்டல் வீதியில் கடை வாட­கைக்கு. தற்­போது (வெல்டிங் கடை) மாத வாடகை 20 ஆயிரம். தொடர்­பு­க­ளுக்கு: 077 5392162, 075 6355901.

  *********************************************

  No. 57, Galle Road, Dehiwela இல் தொடர் மாடியில் 3 Bed Rooms, 2Bath Rooms கொண்ட வீடு வாட­கைக்கு உள்­ளது. புதிய வீடு தொடர்­புக்கு. அன்­ரனி. 077 9325745. Opposite  William Grinding Mill. 

  *********************************************

  கொழும்பு –14, 15 இல் கடை, வீடுகள் வாட­கைக்கு உண்டு. தரகர் தேவை­யில்லை. T.P: 077 0821662.

  *********************************************

  கொழும்பு, கொச்­சிக்­கடை, புதுச்­செட்­டியார் தெருவில் அமைந்­துள்ள கட்­டி­டத்தில் 2 ஆம் மாடி,  3 ஆம் மாடி மற்றும் Roof Top வாட­கைக்கு உண்டு. அலு­வ­லக பாவ­னைக்கு உகந்­தது. Car Parking மற்றும்  Lift வசதி உண்டு. மேல­திக விப­ரங்­க­ளுக்கு தொடர்பு கொள்­ளவும். 011 2434105, 077 7551481.

  *********************************************

  கொழும்பு – 14,  மஹ­வத்­தையில் முற்­றிலும் டையில்ஸ் பதிக்­கப்­பட்ட, 2 Bed Rooms, Hall, Kitchen, Toilet கீழ் மாடி வீடு வாட­கைக்கு. வாடகை 25,000/= தொடர்பு :  071 5322019, 075 2484133.

  *********************************************

  கொழும்பு, தெஹி­வளை பகு­தியில் சகல வச­தி­க­ளு­ட­னான அறை ஒன்று தொழில் பார்க்கும் அல்­லது பல்­க­லைக்­க­ழக மாண­வர்­க­ளுக்கு உண்டு. தொடர்­பு­கட்கு : 011 2731808, 071 4399087, 077 8697863.

  *********************************************

  இரு தொழில் புரியும் பெண்­க­ளுக்கு மல­ச­ல­கூடம், தனி­வழி கொண்ட அறை. 455/2, Galle Road,  வெள்­ள­வத்­தையில் வாட­கைக்­குண்டு. T.P: 2361910.

  *********************************************

  வெள்­ள­வத்தை 27 – ½  Sri Vijaya Road இல் வீடு வாட­கைக்­குண்டு. 12 மணிக்கு மேல் தொடர்பு கொள்­ளவும். தரகர் வேண்டாம். 075 7818774, 077 3845011.

  *********************************************

  Kirula Road  Narahenpitiya சகல வச­தி­க­ளு­டனும்  Annex.  தமிழர் மட்டும், சிறிய   குடும்பம், படிக்கும், வேலை பார்க்கும் பெண்கள். தரகர் வேண்டாம்.077 1340014, 071 8280868.

  *********************************************

  தெஹி­வளை  எப­னேசர் பிளேஸ், லக்­சுமி  கோட் 1/1, ஒரு அறை, இணைந்த குளி­ய­ல­றை­யுடன் வாட­கைக்கு. வேலைக்கு செல்லும்  பெண்­க­ளுக்கு மட்டும். 077 6146355.

  *********************************************

  ஹெந்­தலை, பள்­ளி­யா­வத்தை Carmel மாவத்­தையில் 2 அறை சகல வச­தி­க­ளுடன்  கூடிய  Annex வாட­கைக்கு  உண்டு. Tel. 071 5337982.

  *********************************************

  வெள்­ள­வத்தை  33 ஆவது  ஒழுங்­கையில் Three Bed Rooms, Fully  Furnished house  நாள், கிழமை வாட­கைக்­குண்டு.  தொடர்பு : 077 8081314.

  *********************************************

  Three Bed Room Apartments For Rent At Colombo–06. Contact: 076 2586647.

  *********************************************

  வெள்­ள­வத்தை, Hampden Lane இல் நாள், கிழமை வாட­கைக்கு. 3 அறை­க­ளு­ட­னான புதிய Luxury Apartment A/C with Furnitures, வாகனத் தரிப்­பிட வச­தி­யுண்டு. 077 7308462, 076 6646249.

  *********************************************

  சென். பெனடிக் மாவத்தை, கொட்­டாஞ்­சேனை, 86 வத்­தையில் வீடு வாட­கைக்கு உண்டு. முதல் மாடியில் உள்­ளது. 077 8881489. 

  *********************************************

  Holiday Home கொட்­டாஞ்­சேனை பெனடிக் மாவத்­தையில் கீழ்­மா­டியில் (Basement) தள­பா­டங்­க­ளுடன் Furnished வீடு வாரம்/ மாதக் கணக்கில் வாட­கைக்கு கொடுக்­கப்­படும். AC இல்லை. 077 3888838. 

  *********************************************

  புதுச்­செட்டித் தெருவில் மூன்று மாடிக் கட்­டடம் அலு­வ­லகம் அல்­லது ஸ்டோர்ஸ் Classes ஆக பயன்­ப­டுத்த முடியும். வாட­கைக்கு. 076 8963608, 071 6441564. 

  *********************************************

  மட்­டக்­குளி, ஜுபிலி மாவத்­தையில் இரண்டு ரூம் ஹோல், டைனிங் ரூம், கிச்சன், அட்டச் பாத்ரூம் அனைத்து வச­தி­க­ளு­டனும் வாட­கைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 944729, 077 6201086 (தரகர் வேண்டாம்)

  *********************************************

  கடை வாட­கைக்கு. நீர்­கொ­ழும்பு இல. 26, புதிய பஸ் தரிப்­பி­டத்தில் அமைந்­துள்ள தங்க ஆப­ரணக் கடை (உப­க­ர­ணங்­க­ளோடு/ உப­க­ர­ணங்கள் இல்­லா­மலோ) வாட­கைக்கு/ குத்­த­கைக்கு விடப்­படும். தொடர்­புக்கு: 031 3611110. 

  *********************************************

  வத்­தளை, ஹெந்­தளை Lyceum பாட­சா­லைக்கு அரு­கா­மையில் (50 m) சொகுசு வீடு வாட­கைக்கு. சகல வச­தி­க­ளுடன். 076 7516139, 077 6219814. 

  *********************************************

  கடை வாட­கைக்கு. கது­று­வெல பிர­தான வீதியில் பஸ் ஸ்டேண்­டுக்குப் பக்­கத்தில் தற்­போது இயங்கிக் கொண்­டி­ருக்கும் ஹோட்டல் வாட­கைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு : 077 6638483. 

  *********************************************

  கொழும்பு– 04, Daisy Villa (Vissakka School, M/C) பக்­கத்தில் 3 B/Rooms (A/C), 2 W/ Room மற்றும் முழு தள­பா­டங்­க­ளுடன் வாட­கைக்கு உண்டு .Tel. 077 0568979. 

  *********************************************

  கொழும்பு–13, ஜெம்­பட்டா வீதி, கிறேஸ் கோட்டில் 2 B/Rooms (A/C), 2 W/ Room தள­பா­டங்­க­ளுடன் நாள், கிழமை, மாதம் அடிப்­ப­டையில் வாட­கைக்­குண்டு. Tel. 077 0568979. 

  *********************************************

  ஆமர் வீதியில் சொகுசு தொடர்­மா­டியில் பெண்­க­ளுக்­கான அறை வாட­கைக்கு உண்டு. தொடர்பு: 077 8366995. 

  *********************************************

  கொள்­ளுப்­பிட்­டியில் பள்­ளிக்­கூடம், வைத்­தி­ய­சாலை, சுப்பர் மார்க்கெட் சகல  வச­தியும் கொண்ட 2 ஆம் மாடியில் தனி­வழி பாதை­யுடன் 2 அறைகள், Hall, Kitchen உடன் சிறு குடும்­பத்­துக்கு ஏற்ற வீடு வாட­கைக்கு உண்டு. (No Parking) 071 4541086. 

  *********************************************

  Brand new இரண்டு மாடி வீடு வாட­கைக்கு. Semi Furnished A/C யுடன் 3 படுக்கை அறைகள் மற்றும் Car Park. மாத வாடகை 85,000/=. 071 4354926, 071 5816316. 

  *********************************************

  தெஹி­வ­ளையில் சகல வச­தி­யு­டனும் Annex வாட­கைக்கு உள்­ளது. மாதம் ஒன்று 10,000/=. 6 மாதம் முற்­பணம். தொடர்­பு­கொள்­ளவும். 077 8745247.

  *********************************************

  கொழும்பு –13, ஜெம்­பட்டா வீதி, 155 ஆம் தோட்­டத்தில் வீடு வாட­கைக்கு அல்­லது குத்­த­கைக்கு உண்டு. Full டைல்ஸ். வாடகை 22,000/=. இரண்டு வருட 2 முற்­பணம். தேவை. பிரசாத், சிவா. 0722928196 Shirani, 072 2199334 

  *********************************************

  கொட்­டாஞ்­சே­னையில் கீல்­ஸிற்கு முன்னால் BOC க்கு அருகில் வீடு குத்­த­கைக்கு உண்டு. 076 6611318. 

  *********************************************

  Room வாட­கைக்கு உண்டு. வேலை செய்யும் பெண்­க­ளுக்கு. இருவர் தங்­கு­மிட வச­தி­யுடன், கொழும்பு ஜெம்­பட்டா வீதியில். தொடர்­பு­க­ளுக்கு: 077 8283009, 077 6868741. 

  *********************************************

  அடாமி International School அருகில் மாபோல சிங்க வீதியில் Rooms, 1 குளி­ய­லறை, 1 சமை­ய­லறை, 1 Hall, Parking வச­தி­யுடன் வீடு வாட­கைக்கு உண்டு. 075 4697449, 077 8829800. 

  *********************************************

  புதிய இரண்டு மாடி வீடு தெஹி­வ­ளையில் வாட­கைக்கு. 4 அறைகள், 2 மண்­டபம், 2 குளி­ய­லறை, றிமோட் கேட், பார்க்கிங் அண்­டர்சன் வீதியில். பள்ளி, வைத்­தி­ய­சாலை 300 மீட்டர், CSI  பாட­சாலை, பிர­தா­ன­வீதி 100 மீட்டர், சகல தள­பா­டங்­க­ளுடன் அல்­லது வீடு மட்டும். தரகர் வேண்டாம். 077 5489575. 

  *********************************************

  கொழும்பு –13, புதுச்­செட்டித் தெரு வீதியில் மாத வாடகை 14,000/=. 4 அறைகள், சமை­ய­லறை, பாத்ரூம், குளி­ய­லறை, முன்­சா­லை­யுடன் வீடு வாட­கைக்கு உண்டு. முற்­பணம் எதிர்­பார்க்­கப்­படும். முழு விப­ரத்­துடன் தொடர்­பு­கொள்­ளவும். Email: rentchetty@gmail.com 

  *********************************************

  மோதர வீதியில் முதலாம் மாடியில் வீடு குத்­த­கைக்கு உண்டு. 1 Hall, 1 Bedroom, Kitchen, 1.2 Million. முகவர் தேவை­யில்லை. 077 2513050, 077 5799540. 

  *********************************************

  கொட்­டாஞ்­சே­னையில் வீடு வாட­கைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 9366554, 077 6906516.

  *********************************************

  கொழும்பு– 13 இல், ஜம்­பட்டா வீதியில் உள்ள வீட்­டுடன் கூடிய வியா­பார தளம் வாட­கைக்கு உண்டு. களஞ்­சி­ய­சா­லைக்கு உகந்­தது. பழைய கிறிஸ்ரி மெடிக்கல். தொடர்­புக்கு: 076 8788448. கிழமை நாட்­களில் பார்­வை­யி­டலாம்.

  *********************************************

  Store space Available for Rent in the Heart of Messenger street bazaar, Colombo – 12. First & Second floor 4000 sq.ft. Ideal for Pettah Business. Reasonable Rent. Call: 077 3711144.

  *********************************************

  இல: 59/4, வோல்ஸ்லேன், கொழும்பு – 15 இல் அமைந்­துள்ள வீடொன்று குத்­த­கைக்கு விடப்­பட்­டுள்­ளது. தொடர்­பு­கொள்­வ­தற்கு: 071 2087140.

  *********************************************

  வெள்­ள­வத்தை, விஹாரை லேனில், ஆஞ்­ச­நேயர் கோவி­லுக்கு அரு­கா­மையில் வேலை செய்யும்/ படிக்கும் தமிழ் பெண்­பிள்­ளை­க­ளுக்கு அறைகள் வாட­கைக்கு உண்டு. விரும்­பினால் உணவு வழங்­கப்­படும். 077 2351383.

  *********************************************

  வெள்­ள­வத்­தையில், 2 Bedrooms, 2 Bathrooms, A/C, TV, Washing Machine சகல தள­பா­டங்­க­ளுடன் தொடர்­மாடி மனைகள் நாள், வாராந்த, மாத அடிப்­ப­டையில் யாழ்ப்­பா­ணத்தில் A/C, Non A/C அறை­களும், வீடும் உண்டு. 077 8105102.

  *********************************************

  தெஹி­வளை, சர­ணங்­கர ரோட்டில், பெரிய Room படிக்கும் அல்­லது வேலைப் பார்க்கும் பெண்­க­ளுக்கு வாட­கைக்­குண்டு. (Sharing Room) பெண்கள் மட்டும். விரும்­பினால் சாப்­பாடு வழங்­கப்­படும். 077 6925677, 077 7464291.

  *********************************************

  தெஹி­வளை, வில்­லி­யத்­திற்குப் பின்னால் இருக்கும் வீதியில் 2 அறைகள் வாட­கைக்கு உண்டு. பெண்கள் மட்டும். மேல­திக விப­ரங்­க­ளுக்கு: 076 3188078.

  *********************************************

  தெஹி­வளை, மல்­வத்த வீதி­யி­லுள்ள மேல் மாடி வீடு வாட­கைக்கு. 3 B/R, 2 W/R, Hall, Dinning, Kitchen. No Parking. Galle Road இற்கு அரு­கா­மையில். 072 0647715, 077 7037017.

  *********************************************

  தெஹி­வ­ளையில் Arpico முன்­ப­தாக அனெக்ஸ் 18000/=, House 45000/=, 30000/=, 55000/=. வாட­கைக்­குண்டு. தொடர்பு: 077 3001023.

  *********************************************

  கொட்­டாஞ்­சேனை வீதி, கொழும்பு – 13 இல் பிள்­ளையார் கோவி­லுக்கு முன்னால் இரண்டு சிறிய கடைகள் வாட­கைக்கு உள்­ளன. தொடர்பு: 077 8449376.

  *********************************************

  வெள்­ள­வத்­தையில் இணைந்த குளி­ய­ல­றைகள், தனி­வழி பாதை­யுடன் கூடிய அறை வாட­கைக்கு உண்டு. தொடர்பு: 077 5406109.

  *********************************************

  வெள்­ள­வத்­தையில் தள­பாட வச­தி­க­ளுடன் இரண்டு அறை வீடு (A/C, Non A/C) நாள் வாட­கைக்கு கொடுக்­கப்­படும். தொடர்பு: 077 9920497.

  *********************************************

  வெள்­ள­வத்தை, Nelson Place, 45 இல் A/C, Non A/C அறைகள் நாள் வாட­கைக்கும் வீடுகள், தள­பாட வச­தி­க­ளுடன் நாள், வார, மாத வாட­கைக்கும் உண்டு. Special for Wedding. 077 3038063, 076 8229331,011 2360544.

  *********************************************

  வெள்­ள­வத்­தையில் தனி­வழி பாதை­யுடன் படிக்கும், வேலை பார்க்கும் பெண்­க­ளுக்கு மட்டும் பாது­காப்­பான வீட்டில் அறை ஒன்று வாட­கைக்கு உள்­ளது. தொடர்பு: 076 8576667.

  *********************************************

  வெள்­ள­வத்தை, No.40, பெர்­ணான்டோ ரோட்டில் (Delmon Hospital அருகில்) சகல வச­தி­க­ளு­ட­னான அறை ஆண் ஒரு­வ­ருடன் பகிர்ந்து தங்­கு­வ­தற்கு, படிக்கும்/ வேலை செய்யும் ஆண் ஒரு­வ­ருக்கு வாட­கைக்­குண்டு. 

  *********************************************

  Wellawatte, W.A.Silva Mawatha யில் சகல வச­தி­களும் உள்ள விசா­ல­மான வீடு வாட­கைக்கு உண்டு. தமிழ் குடும்பம் மட்டும். தொடர்­புக்கு: 011 2583739.

  *********************************************

  வெள்­ள­வத்­தையில் ஒரு படுக்­கை­யறை, இணைந்த குளி­ய­லறை, ஹோல், சமை­ய­லறை சகல வச­தி­களும் கொண்ட வீடு வாட­கைக்­குண்டு. தொடர்பு: H.P: 077 5817137. வாக­னத்­த­ரிப்­பிடம் இல்லை. 

  *********************************************

  வெள்­ள­வத்தை, Harmers avenue இல் 3 Bedrooms, 2 Bathrooms, Kitchen, Hall வாட­கைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 071 6825991, 2503041. 

  *********************************************

  வெள்­ள­வத்­தையில் அபார்ட்­மெண்டில் இணைந்த குளி­ய­றை­யுடன் அறை வாட­கைக்கு உண்டு. சகல வச­தி­களும் உண்டு. வேலைக்குச் செல்லும் பெண்கள் மட்டும். தொடர்பு: 077 7122319.

  *********************************************

  வெள்­ள­வத்தை, Hampden Lane, தெஹி­வளை, Initium Road இல் சுப­கா­ரி­யங்கள் மற்றும் விடு­மு­றையில் வரு­வோ­ருக்கு நாள், கிழமை வாட­கைக்கு. முற்­றிலும் குளி­ரூட்­டப்­பட்ட வானத்­த­ரிப்­பி­டத்­துடன் சகல தள­பாட வச­தி­க­ளு­டனும் 3 அறை­க­ளு­ட­னான 1350, 1200 Sq.ft புதிய Luxury Apartments வாட­கைக்கு உண்டு. தொடர்பு: 077 5150410. தரகர் தேவை­யில்லை. 

  *********************************************

  தெஹி­வளை, பாதிய மாவத்தை, பள்­ளிக்கு மிக அண்­மையில் அமை­தி­யான சூழலில் கற்கும் முஸ்லிம் ஆண், பெண்கள் இரு­வ­ருக்கு தாரா­ள­மான அறை உண்டு. வாடகை பதி­னைந்து ஆயிரம். 077 7798771.

  *********************************************

  தெஹி­வளை, காலி வீதிக்கு அருகில் படிக்கும், வேலை பார்க்கும் இரண்டு பெண்கள் தங்கும் அறை வாட­கைக்­குண்டு. St.Mary’s Church அரு­கா­மையில். 077 7758950, 077 5472016.

  *********************************************

  தெஹி­வ­ளையில் 3 படுக்­கை­ய­றைகள் (1 A/C), 2 குளி­ய­ல­றைகள், Hall, சமை­ய­லறை (with pantry) 3 rd floor (No Lift) வீடு வாட­கைக்கு. Call: 071 4471056, 077 9560078. தரகர் தேவை­யில்லை. 

  *********************************************

  தெஹி­வ­ளையில் காலி வீதிக்கு மிக அரு­கா­மையில் (Closed to Arpico) மூன்று பெரிய படுக்­கை­ய­றை­க­ளுடன் கூடிய வீடு வாட­கைக்கு உண்டு. தொடர்­பு­கொள்ள: 076 7083252, 077 7630987. 

  *********************************************

  கல்­கிசை சந்­தியில் 100 மீட்டர் தூரத்தில் முழு­வதும் தரை­ஓடு பதிக்­கப்­பட்ட 3 Bedrooms, 2 Bathrooms, 1 parking உடன் புதிய வீடு 1 ஆம் மாடியில் வாட­கைக்கு. 077 7 311597. 

  *********************************************

  வெள்­ள­வத்தை, Hampden Lane இல் பாது­காப்­பான சூழலில் சகல வச­தி­க­ளுடன் அறை வாட­கைக்கு உண்டு. பெண்­க­ளுக்கு மட்டும். தொடர்­புக்கு: 077 8111132. 

  *********************************************

  தெஹி­வ­ளையில் அனெக்ஸ் வாட­கைக்கு உண்டு. வேலை பார்க்கும் பெண்கள் அல்­லது தாய், மகள் விரும்­பத்­தக்­கது. தொடர்­புக்கு: 077 8551610. 

  *********************************************

  Wellawatte, W.A. Silva Mawatha இல் இரண்­டாது மாடியில், Three B/R Two toilets கொண்ட வீடு உடன் வாட­கைக்கு உண்டு. மாத வாடகை 45,000/=. Six months Advance. 077 7113435, 011 2592960. 

  *********************************************

  கிரு­லப்­ப­னையில் 2 Rooms, 2 Bathrooms உள்ள வீடு 50,000/=, 2 Rooms, 2 Bathrooms உள்ள வீடு 40,000/=, Annex 20,000/=, 2 Rooms உள்ள வீடு 25,000/= தேவை­யானோர்  தொடர்பு கொள்­ளவும். (Broker) 077 6404767, 078 5428772. 

  *********************************************

  2 படுக்கை அறைகள், ஹோல், சாப்­பாட்டு அறை, 1 பாத்ரூம் மற்றும் வாக­னத்­த­ரிப்­பிட வச­தி­யுடன் வீடு வாட­கைக்கு உண்டு. வாடகை 35,000/=. (வாடகை பேசித் தீர்­மா­னிக்­கலாம்) இல.72/1, எண்­டர்சன் ரோட், களு­போ­வில, தெஹி­வளை. 011 2764047, 077 3811666. 

  *********************************************

  வெள்­ள­வத்தை, W.A.சில்வா மாவத்­தையில் 108 ½, றசிகா கோர்ட் தொடர்­மா­டியில் பெண் பிள்­ளைகள் தங்­கு­வ­தற்­கான அறை வாட­கைக்கு உண்டு. தொலை­பேசி இலக்­கங்கள்: 011 2365417, 077 6054982. 

  *********************************************

  வெள்­ள­வத்தை, 42 ஆவது ஒழுங்­கையில் உள்ள தொடர்­மா­டியில் ஒருவர் தனி­யா­கவோ, இரு­வ­ரா­கவோ இருப்­ப­தற்­கான அறை­யொன்று வாட­கைக்கு உண்டு. படிக்கும் அல்­லது வேலை செய்யும் பெண்­க­ளுக்கு மட்டும் கொடுக்­கப்­படும். தரகர் தேவை­யில்லை. 076 6227808. 

  *********************************************

  Dehiwela, Galle Road க்கு அரு­கா­மையில் 3 Bedrooms, Unfurnished Apartment மற்றும் Mount lavinia, St. Thomas க்கு அருகில் 3 Bedrooms, Unfurnished வீடும் வாட­கைக்கு உண்டு. No Brokers. தொடர்­புக்கு: 077 7191085. 

  *********************************************

  2 Rooms Tiled house with Pantry house for lease. Separate light & water bills. No Car parking. 32,000/=-. (Negotiable) Jayasiri Mawatha, Saranangara Road, Dehiwela. 077 2247337. 6 Months Advance.

  *********************************************

  வெள்­ள­வத்தை, மெனிங் பிளேஸில் Rooms வாட­கைக்கு உண்டு. வேலை செய்யும் பெண்கள் அல்­லது Student க்கு Sharing room வாட­கைக்கு உண்டு. 076 4730034, 076 4730035. 

  *********************************************

  தெஹி­வளை, காலி வீதியில் படிக்கும்/ தொழில் பார்க்கும் பெண்­க­ளுக்கு உடன் அறை உண்டு. வீடும் வாட­கைக்கு உண்டு. 075 8209829, 076 7420068. 

  *********************************************

  கல்­முனை, வாடி வீட்டு தெருவில் பெரிய வீடு உட­ன­டி­யாக வாட­கைக்கு உள்­ளது. தொடர்­பு­கொள்ள வேண்­டிய தொலை­பேசி இலக்கம்: 071 2763912. 

  *********************************************

  வெள்­ள­வத்தை, கல்­யாணி வீதியில் 1 அறை, இணைந்த குளி­ய­ல­றை­யுடன் வாட­கைக்கு உண்டு. படிக்கும் மாண­வர்­க­ளுக்கு உகந்­தது. இந்­துக்கள் மட்டும். 075 6529974. 

  *********************************************

  பம்­ப­லப்­பிட்­டியில் இருவர் தங்­கக்­கூ­டிய அறை ஒன்று வாட­கைக்கு உண்டு. கொழும்பில் வேலை பார்க்கும் வட பகு­தியைச் சேர்ந்த தமிழ் பெண் பிள்­ளைகள் மட்டும். 077 7371860, 011 2594682. 

  *********************************************

  Beautiful two storied new house for rent. Near Arpico, Dehiwela, suitable for Foreigners. Furnished or Unfurnished. Long term. 077 3564672. 

  *********************************************

  பம்­ப­லப்­பிட்டி, இல.13, மெக்­கி­லியட் ரோட்டில் பெரிய அறை, சமை­ய­லறை, குளி­ய­ல­றை­யுடன் 3 ஆம் மாடியில் வாட­கைக்கு உண்டு. மாதம் 40,000/=. 077 6057077.

  *********************************************

  வெள்­ள­வத்­தையில் வேலை செய்யும் பெண்­க­ளுக்கு மட்டும் Room வாட­கைக்கு விடப்­படும். 011 2362113/ 077 5882067.

  *********************************************

  கொழும்பு–15. முகத்­து­வாரம் கோயில்­க­ளுக்கு மிக அரு­கா­மையில் ஒரு அறை இல­வ­ச­மாக வழங்­கப்­படும். வட பகு­தியைச் சேர்ந்த நடுத்­தர வயது பெண் விரும்­பத்­தக்­கது. தனி­யாக வசிக்கும் தாயா­ருக்கு சிறிய உத­வி­களை செய்தால் போது­மா­னது. விரும்­பினால் வேலைக்கும் சென்று வரலாம். 076 2068683.

  *********************************************

  சகல வச­தி­க­ளுடன் வேலை செய்யும் ஒரு பெண் பிள்­ளைக்கு Wellawatte, Moor Road இல் Room, Attached Bathroom உடன் வாட­கைக்கு. தொடர்பு: 077 8401009/ 071 4288242.

  *********************************************

  Dehiwela, Galle Road, Kandy Textiles க்கு அருகில் Upstair House (1St Floor) முழு­மை­யாக Tiles பதிக்­கப்­பட்ட 2 Bedrooms, Hall, Balcony, Kitchen, 1 Bathroom வாட­கைக்கு. மாத வாடகை 30,000/=. 1 வருட முற்­பணம். பேசித்­தீர்­மா­னிக்­கலாம். தமி­ழர்கள் விரும்­பத்­தக்­கது. No Parking. 071 9952964.

  *********************************************

  கல்­கி­சையில் வில்­லியம்ஸ் ரோட்டில் ரூம் 2 வாட­கைக்கு. 1 ரூம் 6000/=. 6 மாத அட்வான்ஸ். 077 9933304. பார்க்கிங் இல்லை. 

  *********************************************

  வெள்­ள­வத்­தையில் Annex வாட­கைக்கு உண்டு. Separate Entrance உடன் 1 Room, Attached Bathroom and Kitchen உடன் Separate Light Bill, Water Bill. Address: 3/2, Arethusa Lane, Colombo – 6.

  *********************************************

  கடை வாட­கைக்கு. தெஹி­வளை, காலி வீதிக்கு முகப்­பாக நீளம் 25’ x அகலம்10’ கொண்ட கடை  வாட­கைக்­குண்டு. தெஹி­வளை, Pizza  Hut க்கு அரு­கா­மையில். தொடர்பு: 011 2722762.

  *********************************************

  Newly Built Shopping Mall ‘Jana Jaya City’ at Rajagiriya. Facing to Nawala and Parliament Road, Very good Location. Shops Available 1st and 3rd Floors. Please Contact: 077 7258385.

  *********************************************

  கொழும்பு – 15, மாதம்­பிட்டி வீதியில் 160 சதுர அடி Tiles பதித்த கடை வாட­கைக்கு/ குத்­த­கைக்கு/ விற்­ப­னைக்கு  உண்டு. 077 4161108.

  *********************************************

  மோதரை டிலாசால் சந்­தியில் 1 ஆம் மாடி, 800 சதுர அடி கொண்ட இரண்டு பகுதி குத்­த­கைக்கு/வாட­கைக்கு உண்டு. வியா­பா­ரத்­திற்கு அல்­லது வீட்­டிற்கு உகந்­தது. 077 7832753.

  *********************************************

  கொலன்­னாவ தெமட்­ட­கொடை மற்றும் கொத்­தட்­டுவ பகு­தி­களில் வீடுகள் குத்­த­கைக்கு/ விற்­ப­னைக்கு மற்றும் வாட­கைக்கு உண்டு. சகல வச­தி­களும் உண்டு. 076 2003564.

  *********************************************

  கொழும்பு புறக்­கோட்­டையில் சைனா ஸ் ரீட் Gold Center கட்­ட­டத்தில் 01 ஆம் மாடியில் கடை வாட­கைக்கு/ குத்­த­கைக்கு உண்டு. வேண்­டிய வியா­பா­ரத்­துக்கு உகந்­தது. Lift வசதி உண்டு. 077 6943293.

  *********************************************

  கிரி­பத்­கொடை லும்­பிணி மாவத்­தையில் (கண்டி வீதிக்கு 200 mt) 03 அறைகள், சாலை, பேன்றி, சமை­ய­லறை, கழி­வ­றை­யுடன். இரண்டாம் மாடியில். 077 2292113.

  *********************************************

  நீர்­கொ­ழும்பில் சாப்­பாட்டு கடை ஒன்று வாட­கைக்­குண்டு. 077 4125185.

  *********************************************

  மாண­வர்­க­ளுக்கு/ இளை­ஞர்­க­ளுக்கு அறை வாட­கைக்கு. மாதம் 11000/=. 04 மாத முற்­பணம். தெஹி­வளை: 011 2731127.

  *********************************************

  வெள்­ள­வத்­தையில் காலி வீதிக்கு மிக அரு­கா­மையில் One Bed Room with Separate Bathroom for Working Ladies Only. Contact: 011 2361799/ 071 2178775.

  *********************************************

  Batticaloa town இல் சகல வச­தி­க­ளு­டனும் (A/C, Vehicle Park) கூடிய வீடு வாட­கைக்கு உண்டு. மேல­திக விப­ரங்­க­ளுக்கு: 071 8292478.

  *********************************************

  வெள்­ள­வத்­தையில் 2 அறை­யுடன் கூடிய 2 குளியல் அறை, சமையல் அறை­யுடன் கூடிய வீடு வாட­கைக்கு உண்டு மற்றும் சிறிய குடும்பம், வேலை பார்க்கும் அல்­லது படிக்கும் பெண்­க­ளுக்கு உகந்­தது. 075 6267754/ 077 7875881. 

  *********************************************

  தெஹி­வளை, இனீ­சியம் வீதியில் உள்ள தொடர்­மா­டியில் தள­பாட வச­தி­யுடன் இரண்டு படுக்கை அறை, இரண்டு குளி­ய­ல­றை­யுடன் கூடிய வீடு வாட­கைக்கு உண்டு. தொடர்பு: 076 2323705.

  *********************************************

  03 Bedrooms Upstair வீடு வாட­கைக்கு. 06 மாதம் Advance. இரத்­ம­லானை, (Eabet Lane). ஈபர்ட் லேன். 076 1340843.

  *********************************************

  வெள்­ள­வத்தை, காலி வீதிக்கு அருகில் பசல்ஸ் வீதியில் படிக்கும், வேலை பார்க்கும் பெண்­க­ளுக்கு தனி அறைகள் வாட­கைக்கு உண்டு. மேல­திக தக­வல்­க­ளுக்கு: 077 7110610. 

  *********************************************

  Dehiwela, Initium Road, காலி வீதிக்கு அரு­கா­மையில் முற்­றாக தள­பாடம் இடப்­பட்ட 2  Bed Room House குறு­கி­ய­கால அடிப்­ப­டையில், கிழமை, மாதம் வாட­கைக்கு. 071 7640251.

  *********************************************

  2018-09-12 16:59:57

  வாடகைக்கு 09-09-2018