• விற்­ப­னை­யாளர்கள் 09-09-2018

  கொழும்பு– 4 இல் உள்ள குறோ­சரிக் கடைக்கு (செல­வுக்­கடை) முன்­ன­னு­பவம் உள்ள 25 வய­திற்கு உட்­பட்ட மலை­யகத் தமிழ் இளை­ஞர்கள் தேவை. சம்­பளம் 40,000/=. 075 4918984. 

  ****************************************************

  நீர்­கொ­ழும்பில் இயங்­கி­வரும் வியா­பார நிலை­யத்­திற்கு விற்­ப­னை­யா­ளர்கள் தேவை. தங்­கு­மிட வசதி, உணவு வழங்­கப்­படும். சம்­பளம் 20,000/=. Tel: 077 2855542. 

  ****************************************************

  கொழும்பு– 06 இல் உள்ள ஹாட்­வெ­யா­ருக்கு Sales ஆட்கள் உடன் தேவை. முன் அனு­பவம் விரும்­பத்­தக்­கது. தங்­கு­மி­ட­முண்டு. (கல், மண், சீமெந்து, கம்பி இல்லை) 077 8096071.

  ****************************************************

  வெள்­ள­வத்­தையில் இயங்­கி­வரும் புடைவை Curtains ஸ்தாப­னத்­திற்கு Sales man,  Sales Girl, உத­வி­யாட்கள் தேவை. Curtain வியா­பா­ரத்தில் அனு­ப­வ­முள்ள, அனு­ப­வ­மற்ற ஆண்கள் தேவை. வயது 25 – 30 ஆண்­க­ளுக்கு தங்­கு­மிட வச­தி­யுண்டு. நேரில் வரவும். இல. 04, Rohini Road, Wellawatte, Colombo – 06. 077 8070900.

  ****************************************************

  கண்டி மாந­கரில் இயங்கும் வியா­பார ஸ்தாப­னத்­திற்கு 20 – 45 வய­துக்­குட்­பட்ட பெண்கள் உட­ன­டி­யாகத் தேவை தொடர்பு: 077 7426906, 077 7362028.

  ****************************************************

  தெஹி­வ­ளையில் அமைந்­துள்ள Textile ஒன்­றிற்கு அனு­ப­வ­முள்ள பெண் விற்­ப­னை­யா­ளர்கள் தேவை. வயது 20 இற்கு மேல். 075 5747000, 077 5747000.

  ****************************************************

  தங்க நகை விற்­பனை காட்­சி­ய­றைக்கு அனு­பவம் உள்ள விற்­ப­னை­யா­ளர்கள் (ஆண்/ பெண்) தேவை. தங்­கு­மிடம் உண்டு. 077 8462221. 

  ****************************************************

  “யுனி­லீவர்” பொருட்­களை விநி­யோ­கிக்கும் நிறு­வ­னத்­திற்கு Sales Rep தேவை. நீர்­கொ­ழும்பு. 077 6133180. 

  ****************************************************

  இரத்­ம­லானை பகு­தியில் பிர­சித்­த­மான வாகன உறு­திப்­பா­கங்­களை இறக்­கு­மதி செய்து விநி­யோ­கிக்கும் கம்­ப­னிக்கு இந்­தியன் வாக­னங்­களின் “பில்டர்” விநி­யோ­கிப்­பதில், வாகன சர்விஸ் நிறு­வ­னங்­க­ளுடன் கொடுக்கல்/ வாங்கல் அனு­பவம் உள்­ளவர் நாடு பூரா­விலும் இருந்து விற்­பனை பிர­தி­நி­தி­க­ளாக சேர்த்துக் கொள்­ளப்­ப­டு­வார்கள். உயர் சம்­பளம் + மேல­திக கொடுப்­ப­னவு (சிங்­களம் பேசக்­கூ­டி­ய­வர்கள் மட்டும்) 077 8444522. 

  ****************************************************

  நீர்­கொ­ழும்பில் அமைந்­துள்ள கேர்ட்டன் (Curtain) கடை ஒன்­றிற்கு அனு­ப­வ­முள்ள/ அனு­ப­வற்ற விற்­ப­னை­யா­ளர்கள் தேவை. (ஆண் / பெண் இரு­பா­லாரும் விண்­ணப்­பிக்­கவும்) தங்­கு­மிட வசதி உண்டு. தொடர்பு: 031 2224984, 0777465810.

  ****************************************************

  கண்­டி­யி­லுள்ள பென்சி கடைக்கு வேலைக்கு ஆட்கள் தேவை. (பெண்கள்) கண்­டிக்கு அரு­கி­லுள்­ள­வர்கள் விரும்­பத்­தக்­கது. கவர்ச்­சி­க­ர­மான சம்­பளம் வழங்­கப்­படும். தொடர்­புக்கு: 077 7587680. 

  ****************************************************

  வெள்­ள­வத்­தையில் அமைந்­துள்ள பிர­பல்­ய­மான சல்வார் காட்­சி­ய­றைக்கு விற்­ப­னைத்­து­றையில் முன் அனு­ப­வ­முள்ள Sales girls உட­ன­டி­யாக தொடர்­பு­கொள்­ளவும். சம்­பளம் 23,500/= – 26,000/=. 011 2367778.

  ****************************************************

  கொழும்பு–12 இல் அமைந்­துள்ள Hardware பொருட்­களை இறக்­கு­மதி செய்து விநி-­யோ­கிக்கும் கம்­பனி ஒன்­றிற்கு கொழும்பு, கம்­பஹா, கண்டி மாவட்­டங்­களில் பணி­பு-­ரிய 30 வய­திற்­குட்­பட்ட, O/L சித்­தி­ய­டைந்த, சிங்­கள பேச்சு திற­மை­யு­டைய, மோட்டார் சைக்கிள் சாரதி அனு­ம­திப்­பத்­தி­ர­மு­டைய அனு­ப­வ­முள்ள/ அனு­ப­வ­மற்ற, Sales Rep. தேவை. சம்­பளம் 25,000/=, மதிய உணவு கொடுப்­ப­னவு 200/=, Commission 2%, மோட்டார் சைக்கிள், Petrol வழங்­கப்­படும். உற­வினர் அல்­லாத/ அறி­முகம் உள்ள 2 பேரு­டைய விப­ரங்­க­ளுடன் விண்­ணப்­பிக்­கவும். No.206, பழைய சோனகர் வீதி, கொழும்பு– 12. Tel: 077 7557410.

  ****************************************************

  வெள்­ள­வத்­தையில் இயங்­கி­வரும் பிர­பல்ய Imitation Jewel Shop க்கு Sales Girls தேவை. உட­னடி தொடர்­புக்கு: 077 2225122, 075 6083423.

  ****************************************************

  வெள்­ள­வத்­தையில் Pharmacy மற்றும் Toys கடை­க­ளுக்கு அனு­ப­வ­முள்ள, பொறுப்­பான Sales Staff தேவை. நேர்­மு­கப்­ப­ரீட்­சைக்கு சான்­றி­தழ்­க­ளுடன் வரலாம். தொடர்பு: 382, Galle Road, Colombo – 06. 077 3013774.

  ****************************************************

  எமது நிறு­வ­னத்தில் டெலி­வரி வேலைக்கு இளம் ஆண்­பிள்­ளைகள் தேவை. ஆரம்ப சம்­பளம் 25,000/= இலி­ருந்து 28,000/= வரை. உணவு, தங்­கு­மிடம் வழங்­கப்­படும். தேசிய அடை­யாள அட்டை மற்றும் சகல சான்­றி­தழ்­க­ளுடன் (மூலப்­பி­ரதி) வரவும். தொடர்பு: 077 6964457 / 077 1590786.

  ****************************************************

  Ambalangoda யில் பிர­சித்­த­மான Jewellery காட்­சி­ய­றை­களில் பணி­பு­ரிய அனு­ப­வ­முள்­ள­வர்கள் (தமிழர்) விற்­ப­னை­யா­ளர்கள் (Salesmen) தேவைப்­ப­டு­கின்­றனர். திற­மைக்­கேற்­ற­வாறு கொடுப்­ப­ன­வுகள் வழங்­கப்­படும். தங்­கு­மிட வச­திகள் இல­வசம். அத்­துடன் கொழும்பு வீதி­களில் பரிச்­ச­ய­முள்ள வாகன சாரதி 50 வய­துக்கு மேற்­பட்ட தமிழ் மகன் அவ­சி­யப்­ப­டு­கிறார். தினந்­தோறும் வந்து செல்­லலாம். Contact: 076 3779152.

  ****************************************************

  No –6 Wolfendhal Steet இல் உள்ள  Gift  Shop க்கு  வேலை­யாட்கள்  தேவை.  18 வய­துக்கும் 40 வய­துக்கும் உட்­பட்­ட­வர்கள்  தேவை. தொடர்பு: 011 2449139. No– 06. Wolfendal Street, Colombo–13.

  ****************************************************

  களு­போ­வில சுப்பர் மார்க்கட் சில்­லறைக்  கடை­யொன்­றிற்கு  வேலைக்கு  ஆண்கள் தேவை. தங்­கு­மிட வச­தி­யுண்டு. சம்­பளம் 32000/=. 077 2268768 /011 2728401.

  ****************************************************

  நுவ­ரெ­லி­யாவில் உள்ள பிர­சித்­திப்­பெற்ற புடை­வைக்­க­டைக்கு Sales man, Sales girls உட­ன­டி­யாகத் தேவை. அனு­ப­வ­முள்­ள­வர்­க­ளுக்கு முன்­னு­ரிமை வழங்­கப்­படும். சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். கொமி­ஷனும் வழங்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 077 7767958, 077 7761878, 075 6745637.

  ****************************************************

  முன்­னணி குழு நிறு­வ­ன­மொன்­றுக்கு விற்­பனை நிறை­வேற்­று­னர்கள் மற்றும் விற்­பனை அணி­யினர் தேவை. விற்­ப­னை­யா­ளர்கள் சந்­தைப்­ப­டுத்தல்/ விற்­பனை அனு­ப­வ­முள்ள/ அற்ற, ஆண்/ பெண் தேவை. சுதந்­தி­ர­மான தொழில், நிறு­வனம் சார் நன்­மைகள் ஏராளம். உயர்ந்த வரு­மானம் (சம்­பளம், கொடுப்­ப­ன­வுகள்/ கமிசன்) கொழும்பு/ வத்­த­ளையில். 077 2446189.

  ********************************************************

  2018-09-12 16:37:31

  விற்­ப­னை­யாளர்கள் 09-09-2018