• தையல்/அழ­குக்­கலை 09-09-2018

  Juki  மெசின்  வேலை­வாய்ப்பு உண்டு. தங்­கு­மி­ட­வ­சதி இல­வசம்.  வத்­தளை. மேல­திக விப­ரங்­க­ளுக்கு. 077 3572867.

  ************************************************

  Wanted experienced hair dressers. Income Over 100,000/= for males. Accommodation provided. High Salary+Commission for female. hair dressers, Please call: 077 3561698 for details. 

  ************************************************

  களு­போ­வில ஆஸ்­பத்­திரி வீதியில் அமைந்­துள்ள சலூனின் (Saloon) வேலை செய்­வ­தற்கு வேலையாள் தேவை. தொடர்பு: 077 1731772.

  ************************************************

  நீர்­கொ­ழும்பில் அமைந்­துள்ள கேர்ட்டன் (Curtain) கடை ஒன்­றிற்கு  ஜுகி (Juki) மெஷினில் தைத்த அனு­ப­வ­முள்ள/ அனு­ப­வ­மற்ற தைய­லா­ளர்கள் தேவை. தொடர்பு: 031 2224984, 0777 465810.  

  ************************************************

  வெள்­ள­வத்­தையில் அமைந்­துள்ள  Tailoring  Shop  க்கு  சாரி பிளவுஸ்  சல்வார்  நன்கு  தைக்கக் கூடி­ய­வர்­களும்  உத­வி­யா­ளர்­களும் உடன் தேவை. 077 7240677.

  ************************************************

  கொழும்பு–15 அளுத்­மா­வத்­தையில் அமைந்­துள்ள அழ­குக்­கலை  Saloon  நிலையம்  ஒன்­றிற்கு அனு­ப­வ­முள்ள  அனு­ப­வ­மற்ற  பெண்கள்  தேவை.  தொடர்பு – 077 2961891.

  ************************************************

  பைகள் தைக்க உய­ரிய தகை­மை­யு­டைய பெண் தையற்­கா­ரர்கள் தேவை. தங்­களின் ஆற்­ற­லுக்கு ஏற்­ற­வாறு நியா­ய­மான சம்­பளம் வழங்­கப்­படும். மேல­திக விப­ரங்­க­ளுக்கு அழைக்க: 077 0852057.

  ************************************************

  வெள்­ள­வத்­தையில் இயங்கும் பிர­பல Tailor Shop ஒன்­றிற்கு உட­ன­டி­யாக  ஆண்/ பெண் தையல் நிபு­ணர்கள் தேவை. அத்­துடன் வரவு/ செலவு கணக்­கு­களை பரா­ம­ரிப்­ப­தற்கு கைவேலை தெரிந்த பெண் உத­வி­யாளர் தேவை. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். தொடர்­பு­க­ளுக்கு: 076 7002374, 076 6776569.

  ************************************************

  2018-09-12 16:35:28

  தையல்/அழ­குக்­கலை 09-09-2018