• ஹோட்டல் /பேக்­கரி 09-09-2018

  மஸ்கட், லட்டு தயா­ரிக்க தெரிந்த ஆட்கள் தேவை. சம்­பளம் பேசித்­தீர்­மா­னிக்­கப்­படும். 075 4918984.

  ************************************************

  உப­வங்ச ஹோட்டல் மற்றும் பேக்­க­ரியில் வேலை­வாய்ப்­புண்டு. சைனிஸ், ஹெல்பர், பேக்­கரி ஹெல்பர், டெஸட் செய்­ப­வர்கள், சப்­மெரின் மற்றும் பேகர் செய்­ப­வர்கள், அப்பம், கொத்து ரொட்டி பாஸ்­மார்கள், பார்சல் கவுண்டர் வேலை­யாட்கள் தேவை. நல்­ல­சம்­பளம். உணவு, தங்­கு­மிடம் வழங்­கப்­படும். தொடர்பு: 077 4000226 இல. 46டி.எஸ்.சேனா­நா­யக்க மாவத்தை, பொரளை.

  ************************************************

  Wellawatta காலி வீதியில்  பிர­ப­ல­மான ஹோட்­ட­லுக்கு Indian, Chinese, Srilankan  உணவு வகைகள் சமைக்க, நன்கு  அனு­ப­வ­முள்ள  (Cook) சமை­யற்­காரர் உட­ன­டி­யாகத்  தேவை. Tel: 071 5750072, 077 3111413.

  ************************************************

  சுற்­றுலா ஹோட்டல் மற்றும்  ரெஸ்­டூரன்ட்  பிரி­வு­க­ளுக்கு உட­னடி  வெற்­றி­டங்கள்  18–50 இடைப்­பட்ட இரு­பா­லா­ருக்கும்  வாய்ப்பு. (ரூம்போய், குக், கிச்சன் ஹெல்பர், வெயிட்டர், பாமன், வர­வேற்­பாளர், கிளீனர்) போன்ற பிரி­வு­களில்  வேலை­வாய்ப்பு  (பயிற்­சி­யுள்ள/ அற்ற ஆண், பெண் தேவை)  தொழில் அடிப்­ப­டையில்  25,000 – 45,000  சம்­பளம். (நீர்­கொ­ழும்பு, சிலாபம், கட்­டு­நா­யக்க, சீதுவ, கண்டி, நுவ­ரெ­லியா,  மற்றும் கொழும்பு)  உணவு, தங்­கு­மிடம் இல­வசம். 077 5997579.

  ************************************************

  சைவ உண­வ­கத்­திற்கு  சமையல், சுப்­ப­வைசர் மற்றும் தோசை  வேலைக்கு  ஆட்கள் தேவை. தொடர்­பு­கொள்ள வேண்­டிய எண். 077 3538116.

  ************************************************

  வெள்­ள­வத்தை  Catering Service  ஒன்­றுக்கு  உள்­நாட்டு  உண­வுகள்  நன்­றாக சமைக்­கக்­கூ­டிய 30 வய­திற்கு  மேற்­பட்ட  5 வரு­டத்­திற்கு  மேல் அனு­ப­வ­முள்ள    Lady Cook  மற்றும் Lady Helpers  தேவை. தொடர்பு: 077 7121919.

  ************************************************

  Star Hotel Vacancy. Cook, Room Boy, Kitchen Helper, Bell Boy, Cashier, Barman 18–55  வய­திற்­கி­டைப்­பட்ட  ஆண்/ பெண்  இரு­பா­லாரும் உட­ன­டி­யாகத்  தேவை. பயிற்­சி­யுள்ள / பயிற்­சி­யற்­றவர். 45000/= இற்கு  மேல் சம்­பளம் + Service Charge  உணவு, தங்­கு­மிடம் இல­வசம். 071 1153444.

  ************************************************

  அனு­ப­வ­முள்ள சைனீஸ் சமை­ய­லாளர் தேவை. ஆரம்ப சம்­பளம் 40000/= + கொடுப்­ப­னவு + சேவைக்­கட்­டணம். இல.107, பழைய நீர்­கொ­ழும்பு வீதி, வத்­தளை.

  ************************************************

  Stewards and Stewardesses. (ஆண்/ பெண்) அனு­ப­வ­முள்­ள­வர்கள் தேவை. ஆரம்ப சம்­பளம் 20000/= + கொடுப்­ப­னவு + சேவைக்­கட்­டணம். இல.107, பழைய நீர்­கொ­ழும்பு வீதி, வத்­தளை.

  ************************************************

  Indian/ Arabic/ Chinese & Sri Lankan Restaurant wanted: Executive Chef, Senior Cook, South Indian & Sri Lankan Cook, Juice/ Bun maker, Bakery cook, BBQ & Kebab maker, Waiter. Attractive Salary + Service charge. Free food & Accommodation. No.47, 42nd Lane, Wellawatte, Colombo– 6. Contact: 071 9906710. 

  ************************************************

  பாணந்­து­றையில் உள்ள ஹோட்டல் ஒன்­றிற்கு கொத்து பராட்டா போடத் தெரிந்த ரொட்டி பாஸ் ஒருவர் தேவை. தொடர்­பு­கொள்ள: 077 7120223. 

  ************************************************

  கொழும்பு– 10 இல் அமைந்­துள்ள சைவ கடைக்கு பின்­வரும் வேலை­க­ளுக்கு ஆட்கள் தேவை. (T மேக்கர், வெயிட்டர், இடி­யப்பம் போடு­பவர்) மற்றும் கூல்­பார்க்கு வேலை ஆள் தேவை. தங்­கு­மிட வசதி உண்டு. 076 5506045. 

  ************************************************

  துரித உண­வ­க­மொன்­றிற்கு (Fast Food) உத­வி­யாளர் (Helpers) தேவை. நல்ல சம்­பளம், கொமிசன், உணவு மற்றும் தங்­கு­மிட வசதி, வயது 18 முதல் 40 வரை. ஆண் மற்றும் பெண். Heavenly Foods Universal. No.2A, 4th Lane, Colombo – 06. 077 3711144.

  ************************************************

  தெஹி­வ­ளையில் அமைந்­துள்ள Pastry Shop ஒன்­றிற்கு நன்கு அனு­ப­வ­முள்ள Short Eats செய்­ப­வர்கள் தேவை. உணவு, தங்­கு­மிடம் உண்டு. 077 9155462 / 076 9821122.

  ************************************************

  கொழும்பு – 03 இல் உள்ள உண­வ­கத்­திற்கு Kothu, Rice போடத்­தெ­ரிந்த, பார்சல் கட்ட Waiter வேலை தெரிந்த வேலை­யாட்கள் தேவை. 072 3043920.

  ************************************************

  கல்­கி­சையில் Galle Road இல் உள்ள சிறிய Hotel இல் வேலை செய்­வ­தற்கு Receptionist, Cleaner உட­ன­டி­யாக தேவை. முன் அனு­பவம், தகைமை தேவை­யில்லை. தொடர்பு: 077 3753559.

  ************************************************

  Room Boys தேவை. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். ரன்மல் ஹோட்டல், கட்­டு­நா­யக்க. 011 2255789.

  ************************************************

  சோர்ட்டீஸ் கடைக்கு வடை தயா­ரிக்க மற்றும் சமையல் அறைக்கு கோக்­கி­மார்கள் தேவை. நுகே­கொடை. 075 6957444.

  ************************************************

  ஜா–எ­லயில் உள்ள ரெஸ்­டூ­ரண்­டுக்கு அனு­பவம் உள்ள சைனீஸ் குக் ஒருவர் மற்றும் ரொட்டி, அப்பம், சோர்ட்­டீஸ்க்கு அனு­பவம் உள்ள பாஸ் ஒரு­வரும் தேவை. 

  071 1446249.

  ************************************************

  குளி­ரூட்­டப்­பட்ட பேக்­கரி காட்­சி­ய­றைக்கு காசாளர், விற்­பனை உத­வி­யா­ளர்கள், ரைஸ் என்ட் கறி குக், சோர்ட்டீஸ் பாஸ்மார், உத­வி­யா­ளர்கள் தேவை. உணவு, தங்­கு­மிட வச­தி­யுடன் கவர்ச்­சி­க­ர­மான சம்­பளம். 077 1603164, 077 5325118.

  ************************************************

  முன்­னணி ஹோட்டல் கூட்டு நிறு­வ­னத்­திற்கு அனு­பவம் உள்ள சைனிஸ் குக், பீட்சா/ பேக்­கரி பாஸ்­மார்கள், வெயிட்­டர்­மார்கள் தேவை. சான்­றி­தழ்­க­ளுடன் வரவும். உயர் சம்­பளம், உணவு இல­வசம். சாசா புட் கோனர், சீதுவ, குரண, நீர்­கொ­ழும்பு. 076 6322689, 077 7949726.

  ************************************************

  ஹோட்­ட­லுக்கு கொத்து பாஸ், உத­வி­யா­ளர்கள், Cook தேவை. உடன் அழைக்­கவும். ரிதம் ஹோட்டல், கந்­தானை. 077 8916649, 077 8197748.

  ************************************************

  கொழும்பில் உள்ள ஹோட்­ட­லுக்கு அனு­பவம் உள்ள Cashier தேவை. தங்­கு­மிடம் வழங்­கப்­படும். வயது 40 க்கு மேல். 077 1544830.

  ************************************************

  வத்­தளை. சில்வா பேக்­க­ரியில் விறகு போர­ணைக்கு பாஸ்­மார்கள் தேவை. மாதம் 60000/= சம்­பளம். 011 2934916.

  ************************************************

  இந்­தியன் நாண் குக் 50,000/=, வெஸ்டன் குக் 50,000/=, பெரிஸ்டர் 40,000/=, சமையல் அறை உத­வி­யாளர் 40,000/=, சுத்­தி­க­ரிப்­பாளர் 35,000/=, ஸ்டுவர்ட் 30,000/=, பேக்கர் 50,000/=. 05 நாள் விடு­முறை, OT, வருட Bonus, Function Allowance, EPF, ETF, உணவு, தங்­கு­மிடம்.  072 7364954, 077 2264959, 076 8302114. 

  ************************************************ 

  திரு­கோ­ண­மலை பிர­தான வீதியில் அமைந்­துள்ள பிர­பல்­ய­மான Kings Hotel க்கு சகல வேலை தெரிந்த, சமை­ய­லா­ளரும் ( ரொட்டி, சைனீஸ், ஸ்ரீலங்கன் ) உத­வி­யாளர், Room boy, வெயிட்டர், Manager  தேவை. மூன்று மொழிகள் தெரிந்­த­வ­ராக இருத்தல் வேண்டும். தங்­கு­மிட வசதி உண்டு. T.P. 077 8101211.

  ************************************************

  கொழும்பில் அமைந்­துள்ள ஹோட்­ட­லுக்கு ரொட்டி வேலைக்கு வேலை­யாட்கள் தேவை. 077 1544830.

  ************************************************

  பத்­த­ர­முல்ல வெஜி­டே­ரியன் உண­வ­கத்­திற்கு தோசை, மசாலா வடை, ரொட்டி, கொத்து, அப்பம், Sweet, Shavarma கோக்­கிமார் (2200/++) கிச்சன்/கவுன்டர்/வெயிட்டர் ஹெல்ப்பர்ஸ் (ஆண்/பெண்) தேவை. சம்­பளம் 1000/= இற்கு மேல்  (Food Counter Girls 30,000/= + Meals) தொ.பெ. 071 4313053.

  ************************************************

  சிறிய உண­வ­கத்­திற்கு  வெயிட்­டர்மார்  மற்றும் உத­வி­யா­ளர்கள் தேவை. உணவு, தங்­கு­மிடம்  வழங்­கப்­படும். 50 வய­திற்கு குறைந்­த­வர்கள் தொடர்பு கொள்­ளவும். 076 6457152. மாலபே.

  ************************************************

  மரு­தா­னையில் அமைந்­துள்ள  Hotel ஒன்­றிற்கு  கோக்கி, வெயிடர், ரொட்டி பாஸ், Helper போன்­ற­வற்­றிக்கு  வேலை­யாட்கள்  தேவை. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். ஆண்/பெண் இரு­பா­லாரும் தேவை. No.29/ வினா­ய­லங்­கார  மாவத்தை  கொழும்பு –10. (HNB Tower)  072 6365897, 076 1631221.

  ************************************************

  கொழும்பு பொர­ளையில்  உள்ள எமது  சைவ உண­வ­கத்­திற்கு  பின்­வரும்  வேலை­யாட்கள் தேவை.  நல்ல அனு­பவம் உள்ள  சமை­யல்­காரர், அரவை,  வடை போடக்­கூ­டி­ய­வர்கள், மரக்­கறி வெட்­டு­பவர், டீமேக்கர்,  ஸ்டோர்­கீப்பர், வெயிட்­டர்மார், பார்சல் கட்டக் கூடி­ய­வர்கள், அனு­பவம் உள்ள பில் மாஸ்டர் (மெசின்) கெசியர்,  போன்றோர் ஆண்­களும், பெண்­களும்  வரலாம். உணவு, தங்­கு­மிட வசதி இல­வசம்.  பெண்­க­ளுக்கு தங்­கு­மிட வச­தி­யில்லை.  தொடர்பு: 071 9049432.

  ************************************************

  பேக்­கரி வேலை தெரிந்த பாஸ் ஒருவர் தேவை. உயர் சம்­பளம். உணவு, தங்­கு­மிடம் இல­வசம். சிங்­களம் தெரிந்­தி­ருத்தல் விசேட தகைமை. 071 8419609, 072 9313611.

  ************************************************

  மாத்­த­ளையில் இயங்கும் ஹோட்­ட­லுக்கு சமைப்­ப­வர்கள், கொத்து, ரொட்டி பாஸ்மார், கெசி­யர்கள், வெயிட்­டர்கள், உத­வி­யாட்கள்  தேவை.  T.P; 077 6188152.

  ************************************************

  அப்பம், ரொட்டி, வேலை தெரிந்த  பாஸ் ஒருவர் தேவை. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். உயர் சம்­பளம். 011 2957965, 072 9561470. கந்­தானை.

  ************************************************

  கொழும்பில் உள்ள பேக்­கரி ஒன்­றிற்கு அனைத்து பேக்­கரி வேலை­களும் செய்யத் தெரிந்த ஆட்கள் தேவை. விசே­ட­மாக அவண் (Oven) வேலைகள் செய்யத் தெரிந்­த­வ­ராக இருத்தல் வேண்டும். அழைக்க 0771544830

  ************************************************

  வெள்­ள­வா­யவில் உள்ள சுற்­றுலா விடுதி ஒன்­றிற்கு அனு­பவம் உள்ள ரூம்பாய் வெயிட்டர் அனு­பவம் உள்ள சமை­யற்­காரர் களஞ்­சிய காப்­பாளர் மற்றும் ஒரு முகா­மை­யாளர் தேவை. (ஊவா மாகா­ணத்தில் வசிப்­ப­வ­ராக இருத்தல் வேண்டும்) அழைக்க  070 2274199.

  ************************************************

  வவு­னி­யாவில் உள்ள Restaurant ஒன்­றிற்கு அனைத்து வகை­யான உணவும் சமைக்க தெரிந்த Chef உட­ன­டி­யாக தேவை. சம்­பளம் பேசி தீர்­மா­னிக்­கலாம். (தங்­கு­மிடம், உணவு இல­வசம்) தொடர்பு: 0771853429, 0779225407

  ************************************************

  இரா­ஜ­கி­ரியில் உள்ள ரெஸ்­டூரண்ட் ஒன்­றுக்கு கீழ்­வரும் வெற்­றி­டங்­க­ளிற்கு ஆள் தேவை. ரைஸ் என்ட் கறி & சைனிஸ் குக், கொத்து போடு­பவர். உணவு மற்றும் தங்­கு­மிட வசதி வழங்­கப்­படும். தொடர்பு: 071 1175070, 071 4073939.

  ************************************************

  கொள்­ளுப்­பிட்­டியில் அமைந்­துள்ள ஹோட்­ட­லுக்கு டீ மேக்­கர்மார், வெயிட்டர், பென்றி உத­வி­யாட்கள் உட­ன­டி­யாக தேவை. தங்­கு­மிடம், உணவு வழங்­கப்­படும். 071 4414135, 077 4620125.

  ************************************************

  களனி, கண்டி வீதியில் ஹோட்­ட­லுக்கு கொத்து, ரொட்டி, சோர்ட் ஈட்ஸ் வேலைத் தெரிந்த பாஸ் ஒருவர் உட­ன­டி­யாக தேவை. 076 6760113, 071 4475303.

  ************************************************

  கண்­டியில் உள்ள Old Empire Hotel இற்கு வேலை­யாட்கள் தேவை.  Waiter, Cook, Juice  Maker,  Kitchen Helper,  Kitchen Chief  ஆகிய  வேலை­யாட்கள்  தேவை.  இவ்  Hotel இற்கு Foreigners மட்­டுமே  வரு­வதால்  ஆங்­கிலம்  பேச,  எழுத  தெரிந்­த­வர்கள் தொடர்பு கொள்­ளவும். 081 2239870. praba@manorhousecorcepts.com.

  ************************************************

  கொழும்­பி­லுள்ள பேக்­கரி  ஒன்­றிற்கு  பேக்­கரி பாஸ், சோட்டீஸ்ட் மேக்கர், வெயிட்டர், கவுண்டர் போய் தேவை. உணவு, தங்­கு­மிடம்  இல­வசம். சகல வச­தி­க­ளுடன்: 076 7600974/077 7485421.

  ************************************************

  களனி பிர­தே­சத்தில் சைவ உண­வகம் ஒன்­றிற்கு சமையல் உத­விக்கு ஒரு­வரும் (30000), Waiter வேலைக்கு ஒரு­வரும் (25000), வீட்டு உதவி வேலைக்கு (25000)ஒரு­வரும் தேவை. தங்­கி­யி­ருந்­து­வேலை செய்யும் வகையில் இருக்க வேண்டும். தொடர்­புக்கு: 075 4936196, 072 2877926.

  ************************************************

  அட்­டனில் இயங்­கி­வரும் பிர­பல விடுதி ஒன்­றுக்கு அனு­பவம் உள்ள Chef மற்றும் Room Boy தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 077 3194556, 075 8800593.

  ************************************************

  நுவ­ரெ­லி­யா­வி­லுள்ள உண­வகம் ஒன்­றுக்கு வெயிட்­டர்மார் பென்றி வேலை தெரிந்­தவர், ரைஸ் மேக்கர் தேவை. உடன் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 077 7364425, 070 2090444.

  ************************************************

  கொழும்பில் உள்ள சைவக்­க­டைக்கு வெயிட்­டர்மார், பில் மேக்கர் உடன் தேவை. தொடர்பு கொள்ள வேண்­டிய இலக்கம். 45A,C.W.W. கண்­ணங்­கர மாவத்தை, கொழும்பு – 7. T.P: 077 9905955.

  ************************************************

  எமது உண­வ­கத்­திற்கு இளம் சுறு­சு­றுப்­பான செய­லூக்கம் கொண்­ட­வர்கள். 20 – 30 வய­துக்கு இடைப்­பட்­ட­வர்கள் பின்­வரும் வெற்­றி­டங்­க­ளுக்குத் தேவை. உணவு பரி­மா­று­பவர் (Waiter ஆண்) அரா­பிய உணவில் அனு­பவம் மேல­திக தகை­மை­யாகும். ஆகக் குறைந்­தது 1 வருட அனு­பவம். Food and Beverage (பெண்) Order Taker, Counter Service Staff ஆங்­கி­லத்தில் சர­ள­மாகப் பேசக் கூடிய திறமை. Hotel, Restaurant களில் ஆகக் குறைந்த 1 வருட அனு­பவம். 076 3605300, 011 2577870. E.Mail: siva@arabianknights.lk.

  ************************************************

  சிறந்த ரொட்டி பாஸ் தேவை. நாள் சம்­பளம் 2000/= ரோல்ஸ், கட்லட், பெடிஸ் நன்­றாக செய்­யக்­கூ­டி­ய­வர்­க­ளுக்கு மேல­திக கொடுப்­ப­னவு. M.C Food Center. தெஹி­வளை. 077 3084868.

  ************************************************

  கல்­கி­சையில் அமைந்­துள்ள பிர­சித்தி பெற்ற சைவ உண­வ­கத்­திற்கு வேலை ஆட்கள் தேவை. Cooker, Waiter சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். தொடர்­புக்கு: Tel: 077 1050888 / 076 9232399.

  ************************************************

  பத்­த­ர­முல்­லையில் ஹோட்­ட­லுக்கு கொத்து பாஸ்மார், சோர்ட்ஈட்ஸ் பாஸ்மார், வெயிட்­டர்மார் தேவை. 15 நாட்­க­ளுக்கு ஒரு முறை சம்­பளம். 077 0681264.

  ************************************************

  களனி கேட்­டரிங் நிறு­வ­ன­மொன்­றிற்கு மரக்­கறி வெட்­டு­வ­தற்கு மற்றும் கிச்சன் ஹெல்ப்பர்ஸ் அனு­ப­வ­முள்­ள­வர்கள்/ அனு­ப­வ­மற்­ற­வர்கள் உட­ன­டி­யாக தேவை.  உணவு, தங்­கு­மி­டத்­துடன் உயர் சம்­பளம். தொடர்­பு­கொள்­ளவும். 070 2573777, 070 2574777.

  ************************************************

  நுகே­கொட ஹோட்டல் ஒன்­றுக்கு அப்பம், கொத்து வேலைத் தெரிந்த பாஸ்மார் தேவை. 011 2817599, 076 2057799.

  ************************************************

  எமது சிறிய ஹோட்­ட­லிற்கு சகல சைவ சமையல் தெரிந்த சமை­ய­லாளர் தேவை. சம்­பளம் பேசித்­தீர்­மா­னிக்­கலாம். 071 4024445/ 072 7279352.

  ************************************************

  Aroma Restaurant வத்­த­ளைக்கு ஆண்/பெண் வெயிட்­டர்மார் (40000/=), Juice Maker (35000/=), Western சமை­யற்­காரர் (45000/=), மேற்­பார்­வை­யாளர் (45000/=),மனேஜர் (55000/=) தொடர்பு: 071 8016071.

  ************************************************

  கிரி­பத்­கொடை நக­ரிற்கு அரு­கா­மை­யி­லுள்ள பிர­தே­ச­மொன்றில் அமைந்­துள்ள சிறிய ஹோட்டல் ஒன்­றுக்கு திற­மை­யான கொத்து, அப்பம் பாஸ் ஒருவர் மற்றும் சைனிஸ் ரைஸ் பாஸ் ஒருவர் உட­ன­டி­யாக தேவை. கொத்து அப்பம் பாஸ் 3200/=, சைனிஸ் ரைஸ் பாஸ் 2000/=. தூரப்­பி­ர­தே­சத்­தவர் விரும்­பத்­தக்­கது. தொ.பே: 077 6544351.

  ***********************************************

  கொழும்பில் உள்ள சைவ உண­வ­கத்­திற்கு மெனேஜர், கெஷியர், சுப்­பர்­வைஸர், பில் மேக்கர், வெயிட்டர் தேவை. 070 2811180.

  ************************************************

  தெஹி­வளை பகு­தியில் நன்கு ஸ்தாபிக்­கப்­பட்ட சங்­கி­லித்­தொடர் ரெஸ்­டூ­ரன்­டுக்கு உட­ன­டி­யாக கூலியாள் ஒருவர் தேவை. சம்­பளம் 30,000/=- + ஏனைய அனு­கூ­லங்கள். தேவை­யானால் இல­வச உணவும் தங்­கு­மிட வச­தியும் வழங்­கப்­படும். 077 9197661.

  ************************************************

  தெஹி­வளை பகு­தியில் நன்கு ஸ்தாபிக்­கப்­பட்ட சங்­கி­லித்­தொடர் ரெஸ்­டூ­ரன்­டுக்கு POS முறை­மை­யிலும் தொலை­பேசி அழைப்­பு­களை கையாள்­வ­திலும் நன்கு பரிச்­ச­ய­முள்ள, அனு­பவம் வாய்ந்த காசாளர் உட­ன­டி­யாகத் தேவை. சிங்­களம், ஆங்­கிலம் பேசத் தெரிந்­தி­ருக்க வேண்டும். தமிழ் பேசும் ஆற்­றலும் விரும்­பத்­தக்­கது. கவர்ச்­சி­க­ர­மான சம்­ப­ளமும் ஏனைய அனு­கூ­லங்­களும் உண்டு. தேவை­யானால் இல­வச உணவும் தங்­கு­மிட வச­தியும் வழங்­கப்­படும். 077 9197661.

  ************************************************

  சிறந்த உணவு வகை­களை தயா­ரிக்க அனு­ப­வ­முள்ள சோறு, கறி சமைப்­பவர் தேவை. இலங்கை, மலாய் உணவு வகை­களை தயா­ரிக்கக் கூடி­ய­வர்கள் விரும்­பப்­ப­டுவர். சம்­பளம் 70,000/= + ஏனைய அனு­கூ­லங்கள். தேவை­யானால் இல­வச உணவும் தங்­கு­மிட வச­தியும் வழங்­கப்­படும். 077 7229877.

  ************************************************

  ஹோட்டல் வேலைக்கு  சமையல்  உத­வி­யாளர்  Tea Maker அப்பம், வெயிட்­டர்மார் மற்றும் சில்­லறைக் கடைக்கு  பையன்கள் தேவை.  வீட்டு  வேலைக்கு  பெண்கள்  தேவை. 072 2733013/011 3172006.

  ************************************************

  இந்­தியன் ரெஸ்­டூ­ரண்­டுக்கு ரெஸ்­டூரண்ட் மெனேஜர், கெப்டன் (Captains), ஸ்டுவட்ஸ் (Stewards) பிளட் மற்றும் டிஸ், சமையல் பாத்­தி­ரங்கள் கழு­வு­ப­வர்கள் உட­ன­டி­யாக தேவை. வயது 45 கீழ். 072 7527444, 076 2002919.

  ************************************************

  2018-09-12 16:32:29

  ஹோட்டல் /பேக்­கரி 09-09-2018