• தேவை - 27-03-2016

  ஆசிரியர்கள் தேவை. ஹட்டன் நகரை அண்டியுள்ள ஆங்கில மொழி பாடசாலைக்கு ஆங்கில மொழியில் நன்கு தேர்ச்சி பெற்ற தகுதிவாய்ந்த இரட்சிக்கப்பட்ட (N.R.C) ஆசிரியர்கள் உடன் தேவை. தொடர்புகளுக்கு: 071 9823298, 077 6065725. Email: manshalom@gmail.com.

  ****************************************************

  Pharmacy licence தேவையானவர்கள் Pharmacy வியபாரத்தை Partnership இல் செய்ய விரும்புபவர்கள் தொடர்பு கொள்ளவும். 077 5830172.

  ****************************************************

  Peoples Medical (Pvt) Ltd. MBBS வைத்தியர் தேவை. தொடர்புகளுக்கு: 072 5126103, 036 4913570. 

  ****************************************************

  மாலபே பகுதிக்கு 5 வயது சிறுவனுக்கு வீட்டுக்கு வந்து தமிழ் கற்பிக்க தமிழ் ஆசிரியை தேவை. மாலபே பிரதேசத்தை அண்மித்தவர்கள் மாத்திரம் தொடர்பு கொள்ளவும். 071 7745457. 

  ****************************************************

  Pharmacy Licence ஒன்று தேவை. மற்றும் அனுபவம் உள்ள பாமசி வேலை தெரிந்த ஆண்/பெண் இருபாலாரும் விண்ணப்பிக்கலாம். தொடர்புகளுக்கு 075 2237837.

  ****************************************************

  கோவில் பலவேலை அனுபவமுள்ள நடுத்தர வயதினர் தேவை. தங்குமிட வசதிக ளுடன் கொடுப்பனவு வழங்க ப்படும். நற் சான்றிதழுடன் நேரில் வரவும் அல்லது தொடர்பு கொள்ளவும். சித்தி விநாயகர் கோவில், மாளிகாவத்தை. கொழும்பு 10. தொலைபேசி 2424225 / 077 7324300 / 077 6113098.

  ****************************************************

  Doctor Wanted Wattala, Elekanda யில் இயங்கும் வைத்தியசாலைக்கு பகுதி நேர Doctor (5. 30 p.m.– 9.00 p.m.) உடன் தேவை. தொடர்புக்கு: 0777 266570. 

  ****************************************************

  2016-03-28 12:40:06

  தேவை - 27-03-2016