• வாடகைக்கு 02-09-2018

  tore space available for rent in the Heart of Messenger Street, Bazaar, Colombo – 12. First & second floor 4000 sq.ft. Ideal for Pettah Business. Reasonable rent. Call: 077 3711144. 

  **************************************************

  Colombo – 13 இல் (10,000/= – 18,000/=) வரையில் வீடு வாட­கைக்கு உண்டு. Broker: 076 6657107/ 071 2802350.

  **************************************************

  தெஹி­வளை முகப்பில் சர­ணங்­கரா வீதியில் காலி வீதியில் இருந்து 400 M தூரத்தில் அமைந்­துள்­ளது. 3 அறைகள் (Rooms), 2 குளி­ய­ல­றைகள் (2 Bathrooms) அத்­துடன் 1 குளி­ரூட்­டப்­பட்ட அறை (A/C Room) உள்­ளது. 077 4494053/ 071 6173199. 

  **************************************************

  Rudra Mawatha இல் New Luxury Apartment 2 Bedrooms, 1 Hot water, Bathroom, Semi furnished with gym, Swimming pool, Car park மாத வாட­கைக்கு. 68,000/=. 076 3763195.

  **************************************************

  கல்­கிசை, காலி வீதிக்கு எதிரில் 523/3A2, 2 அறைகள், சாலை, சமை­ய­லறை, குளி­ய­ல­றை­யு­ட­னான வீடு வாட­கைக்கு. 071 5440063/ 070 2843927.

  **************************************************

  கொழும்பு – 15, மோதரை “போன­விஸ்டா” தொடர்­மாடி குடி­யி­ருப்பில் கீழ் மாடியில் வீடு வாட­கைக்கு உண்டு. தரகர் தேவை­யில்லை. 076 1556107.

  **************************************************

  வத்­தளை, ஹுணுப்­பிட்­டியில் 3 அறைகள், 2 குளி­ய­ல­றைகள், பென்றி கபட்­டு­ட­னான, சமை­ய­ல­றை­யு­ட­னான வீடு வாட­கைக்கு. மாத கூலி 35,000/=. 071 4464566. 

  **************************************************

  வெல்­லம்­பிட்­டியில் 3 அறைகள், 2 அறைகள், 1 அறை வீடுகள் வாட­கைக்கு உண்டு. தொடர்பு: 072 088085. தரகர் வேண்டாம்.

  **************************************************

  கொட்­டாஞ்­சே­னையில் வீடொன்று வாட­கைக்கு உண்டு. வாடகை பேசித் தீர்­மா­னிக்­கலாம். தொடர்பு: 077 7063910/ 077 1170040.

  **************************************************

  வெள்­ள­வத்தை எம்டன் லேனில் அமைந்­தி­ருக்கும் தொடர்­மா­டியில் 4 Bedrooms & 3 Bathrooms கொண்ட Dablex house மாத வாட­கைக்கு விடப்­படும். Parking வசதி உண்டு. தொடர்­புக்கு: 077 7374366.  

  **************************************************

  வெள்­ள­வத்தை, Hampden Lane இல் நாள், கிழமை வாட­கைக்கு. 3 அறை­க­ளு­ட­னான புதிய Luxury Apartment A/C with Furnitures வானத்­த­ரிப்­பிட வச­தி­யுண்டு. 077 7308462, 076 6646249.

  **************************************************

  கொட்­டாஞ்­சேனை, Mayfield Road இல் சகல தள­பாட வச­தி­யுடன் (சமையல்) கூடிய வீடு. நாள், கிழமை, மாத அடிப்­ப­டையில் வாட­கைக்கு விடப்­படும். 077 2969638, 077 6537716.

  **************************************************

  வெள்­ள­வத்தை, காலி வீதியில் புதி­தாக திறக்­கப்­பட்­டுள்ள Raj Tower Colombo Residences மாடி குடி­யி­ருப்பு. நாளாந்த, கிழமை, மாதாந்த வாட­கைக்கு. (Attached Bath Room, Kitchen, Hot & Cold Water, Cable Connection, Fridge & Lift)  வச­தி­களைக் கொண்­டது. www.Rajtower.com ஊடா­கவும் அறை­களை முன்­ப­திவு  செய்து கொள்­ளலாம். 077 7388860,   077 2105957, 011 2055308.  No.145/1, Galle Road, Wellawatte, info.rajtower@gmail.com

  **************************************************

  தெஹி­வ­ளையில் கோல் ரோட் அருகில் ஹில் வீதியில் ஒரு பெரிய அறை உண்டு.  மூன்று ஆண்கள் தங்­கலாம். (முஸ்லிம் மட்டும்) மாத வாடகை நேரில் கதைத்துக் கொள்­ளலாம். (படிக்­கிற பிள்­ளைகள்) (வேலைக்குப் போகின்ற பிள்­ளை­க­ளாக இருக்க வேண்டும்) Contact No: 076 5265275.

  **************************************************

  வெள்­ள­வத்­தையில் கொலிங்வூட் பிளே சில் 3 அறைகள், Servant room, 3 toilets, 1240 Sq.ft Apartment வாட­கைக்கு உண்டு. 076 5357709. (No Brokers) 

  **************************************************

  ஹேகித்­தையில் 10,00,000 வீடு குத்­த­கைக்கு உண்டு. 2 ரூம், ஹோல், கிச்சன், பாத்ரூம், வாக­னத்­த­ரிப்­பிடம் உண்டு. தொடர்பு: 077 1990350.

  **************************************************

  கொட்­டாஞ்­சேனை, பிக்­கரிங்ஸ் வீதி, இல.7 சிறிய மாடி வீடு வீதிக்கு முகப்­பாக வாட­கைக்கு உண்டு. தொ.பே: 077 6725546, 077 7541792.

  **************************************************

  தெஹி­வ­ளையில் ஸ்டேசன் வீதிக்கு முகப்­பாக 3 குளி­ய­ல­றை­யுடன் 4 படுக்­கை­ய­றைகள், விசா­ல­மான லிவிங் மற்றும் சாப்­பாட்­டறை, பென்றி, சமை­ய­லறை, கராஜ், மேல்­மாடி, லொபி பகுதி 2500 Sq.ft குடி­யி­ருப்­புக்கு அல்­லது வர்த்­த­கத்­திற்கு உகந்­தது. 071 1062084. 325,000/= (ONO) 

  **************************************************

  மாதம் 25000/= வீதம், குறுக்கு வீதி ஒன்றால், காலி வீதிக்கு அண்­மையில் வீடொன்று வாட­கைக்கு உண்டு. 1 வருட முற்­பணம். பார்­வை­யி­டு­வ­தற்கு வெள்­ள­வத்தை  விகாரை லேன் பாலத்தின் அருகில் விம­ல­சார வீதி, இல.48/12, ஜய­தி­லக்க. 011 2736764/ 077 9209808.

  **************************************************

  சகல வச­திகள் கொண்ட 2 படுக்­கை­ய­றைகள் வீடு உடன் வாட­கைக்கு. 136, Elie House road, Colombo –15. 072 0996692/ 2527197.

  **************************************************

  கொட்­டாஞ்­சே­னையில் தரைத்­த­ளத்தில் 3 bedrooms, 3 Bathrooms அடங்­க­லான வீடும் 2 ஆம் தளத்தில் 2 அறை அடங்­க­லான வீடும் (A/C, Fully Furnished with all accessories) நாள், கிழமை குறு­கிய கால வாட­கைக்கு உண்டு. சிறு வைப­வங்­களும் எடுக்­கலாம். T.P: 075 5611158.

  **************************************************

  கொழும்பு– 15 இல் ரொட்­ரிகோ பிளேஸில் HNDE அருகில் சகல சச­தி­க­ளுடன் இரண்டு அறைகள் உள்ள வீடு வாட­கைக்கு உண்டு. தொடர்பு: 077 5531809, 077 7406595.

  **************************************************

  கல்­கிசை, வட்­ரப்­பொல ரோட்டில் மேல்­மாடி வீடு முழு­வதும் Tiled, 3 படுக்­கை­யறை, 2 பாத்ரூம் தனி­வழிப் பாதை­யுடன் வாட­கைக்கு உண்டு. தொடர்பு: 077 1616036.  

  **************************************************

  நுகே­கொட நாவல வீதிக்கு அரு­கா­மையில், 400 சதுர மீற்றர் கொண்ட, 2 ஆவது மாடி அலு­வ­ல­கத்­திற்கு அல்­லது எந்­த­வித வியா­பா­ரத்­திற்கும் ஏற்ற…. தொலை­பேசி: 077 1770382 / 071 8824346.

  **************************************************

  வெள்­ள­வத்தை Delman Hospital அருகில் பெண்கள்  தங்­கு­வ­தற்கு பாது­காப்­பான  அறை வாட­கைக்கு உண்டு.  சமைத்து சாப்­பி­டலாம்.  விப­ரங்­க­ளுக்கு: 072 2581648, 076 7248958.

  **************************************************

  கொழும்பு– 9 இல், களஞ்­சி­ய­சாலை/வேர்க் ஷொப் (Workshop) ற்கான கிட்­டத்­தட்ட 300 சதுர அடி கொண்ட  இடம் வாட­கைக்கு உண்டு. அழைக்க. 071 5515272.

  **************************************************

  கொழும்பு–  9 இல், 20 நபர்­க­ளுக்­கான தங்­கு­மிடம் உண்டு. (Boarding) ஒரு­வ­ருக்­கான மாத வாடகை 5000/=. மூன்று மாத  முற்­பணம். அழைக்க: 071 5515272.

  **************************************************

  Negombo, Kochikade, Porathota  317/3B இல்,  நாள், கிழமை, வாத வாட­கைக்கு வீடு உண்டு. அழைக்க. 077 7918489.

  **************************************************

  இல.139 டிவோஸ் ஒழுங்கை கிராண்ட்பாஸ் வீதி, கொழும்பு– 14 இல்,  உள்ள  2 படுக்கை அறைகள் கொண்ட  வீடு அனைத்து வச­தி­க­ளுடன் வாட­கைக்கு அல்­லது குத்­த­கைக்கு உண்டு.

  **************************************************

  வெள்­ள­வத்­தையில் மூன்று படுக்­கை­ய­றைகள் கொண்ட  புதிய வீடு வாட­கைக்கு உண்டு. T.P: 071 9560390.

  **************************************************

  வத்­தளை, கெர­வ­லப்­பிட்டி, சமகி மாவத்­தையில் 3 Bed Rooms, 2 Bathrooms, Kitchen உடன் கூடிய வீடு குத்­த­கைக்கு. 076 5399844, 076 2400038.

  **************************************************

  வாகனம் வாட­கைக்கு. டிமோ லொக்கா பட்டா சார­தி­யுடன் வாட­கைக்கு கொடுக்­கப்­படும். Tel: 072 8098376, 072 5775451. வத்­தளை. 

  **************************************************

  House for Rent in Weliamuna Road, upstair 2 Bed Rooms. 077 6488019, 072 5777305.

  **************************************************

  கொழும்பு, கிரு­லப்­பனை அனுல பிர­தே­சத்தில் 2 படுக்­கை­ய­றைகள், Kitchen, Hall, குளி­ய­லறை மற்றும் வாகன தரிப்­பிட வச­தி­யுடன் கூடிய வீடு வாட­கைக்கு உண்டு. 077 7420148, 077 2420148.

  **************************************************

  வத்­தளை, ஹுனுப்­பிட்டி பராக்­கி­ரம வீதியில் 2 படுக்­கை­ய­றைகள், குளி­ய­லறை, வாகன தரிப்­பிட வச­தி­யுடன் கூடிய வீடு வாட­கைக்கு உண்டு. மாத வாடகை 18000/= ஒரு­வ­ருட முற்­பணம். 077 6328387.

  **************************************************

  வத்­த­ளையில் 3 படுக்­கை­ய­றைகள், ஹோல், சாப்­பா­டறை, 02 குளி­ய­ல­றை­களைக் கொண்ட தனி­வீடு வாட­கைக்கு உண்டு. மாதம். 35000/= 2 வருட முற்­பணம். தொடர்பு : 071 3536187/ 011 2932453.

  **************************************************

  முகத்­து­வாரம் விஷ்ணு கோவில் அருகில் உள்ள இரண்­டா­வது மாடியில் சிறிய அனெக்ஸ் ஒன்று வாட­கைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு : 077 3017337.

  **************************************************

  கொட்­டாஞ்­சே­னையில் சகல தள­பாட வச­தி­க­ளுடன் A/C யுடன் 3, 6 அறை­களைக் கொண்ட Luxury House வெளி­நாட்­டி­லி­ருந்து வரு­ப­வர்­க­ளுக்கும் சுப­கா­ரி­யங்கள் செய்­வ­தற்கும் நாள், கிழமை, மாத வாட­கைக்கு உண்டு. 3 அறை­களைக் கொண்ட வீடு வருட வாட­கைக்கு உண்டு. 077 7322991. 

  **************************************************

  கடை வாட­கைக்கு. பாணந்­துறை சரிக்­க­முல்லைச் சந்­தியில் சகல வச­தி­க­ளு­டனும் நவீன முறையில் அமைக்­கப்­பட்டு, குளி­ரூட்­டப்­பட்ட சலூன் (சிகை அலங்­கார நிலையம்) ஒன்று வாட­கைக்கு அல்­லது குத்­த­கைக்கு வழங்­கப்­படும். தொடர்­புக்கு: இஹ்ஸான். 077 7420592. 

  **************************************************

  ஒரு­கொ­ட­வத்தை, மஜீத் பிளேஸில் வீடு வாட­கைக்கு அல்­லது குத்­த­கைக்கு உள்­ளது. Hall, Kitchen, 2 Bedrooms, Bathroom, இரண்டு மோட்டார் சைக்கிள் தரித்து வைக்கும் வசதி கொண்ட முழு வீடு உண்டு. தொடர்­புக்கு: 077 5090701. 

  **************************************************

  கிருளை றோட், நார­ஹேன்­பிட்டி, சகல வச­தி­க­ளுடன் Annex சிறிய குடும்பம் படிக்கும்/ உத்­தி­யோகம் பார்க்கும் பெண்­க­ளுக்கு. ஆசிரி வைத்­தி­ய­சாலை நடை­தூரம். 071 8280868, 077 1340014.

  **************************************************

  கொழும்பு –13 இல் கொட்­டாஞ்­சேனை சங்­க­மித்த மாவத்­தையில் 1 Hall, 1 Room, Kitchen, பாத்ரூம், (குளி­ய­லறை), கழிப்­பறை சகல வச­தி­க­ளுடன் வீடு ஒன்று குத்­த­கைக்கு உள்­ளது. மேல­திக தொடர்­பு­க­ளுக்கு: R.V. தர்ஷன்: 077 6778300 / 075 4880163. 

  **************************************************

  Kotahena இல் Sharing room (working boys, working couples) வாட­கைக்கு உண்டு. Attached Bathroom, Fully Tiled. மாதம் 6000/= (couples 16,000/=). 077 8215678.

  **************************************************

  மோதரை காக்கைத் தீவு 2 ஆம் மாடியில் 1 Hall, 1 room, 1Bathroom உடன் வீடு வாட­கைக்­குண்டு. தம்­பதி அல்­லது சிறிய குடும்பம். மாதம் 20,000/=. 1 வருட முற்­பணம். வாடகை. 076 7312825.

  **************************************************

  நாவ­லையில் அமை­தி­யான சுற்­றா­டலில் 3 அறைகள் முழு­வ­துக்கும் டைல்ஸ் பதித்த இரண்டு மல­ச­ல­கூ­டங்கள், 2 பெல்­கனி, கராஜ் கொண்ட மேல் மாடி வீடு. தமிழ் வீட்டில் வாட­கைக்கு உண்டு. நல்ல வசதி உள்­ள­வர்­க­ளுக்கு வாட­கைக்கு உடன் கொடுக்க உண்டு. ஆசிரி Hospital, Appolo Hospital, Nine Wills Hospital, திறந்த பல்­க­லைக்­க­ழகம் எல்­லா­வற்­றுக்கும் மிகவும் அருகில் உள்­ளது. ராஜ­சிங்கம். 011 2863328, 077 4971665.

  **************************************************

  தனி அறை மற்றும் Room with attached Bathroom and Kitchen கொட்­டாஞ்­சே­னையில் உண்டு. இருவர் or மூவர் பகிர்ந்தும் தங்­கலாம். படிக்கும் மாண­வர்கள் தொழில்­பு­ரிவோர் or couple விரும்­பத்­தக்­கது. தொடர்பு: 077 7060693 / 077 3939305.

  **************************************************

  3 படுக்­கை­ய­றைகள், 2 பாத்ரூம், 2 பெரிய ஹோல், 1 பெரிய சமை­ய­ல­றை­யுடன் பக்­கத்தில் 3 வாக­னங்கள் நிறுத்தும் இடம். 10 நிமி­டத்தில் விமான நிலையம், ராகம, மட்­டக்­கு­ளியை அடை­யலாம். பல­ச­ரக்கு கடை­களைக் கொண்ட மெயின் வீதி அமைந்­த­தோடு அருகில் அதி­வேக பாதை அமைந்­துள்­ளது. No.38, கல்­வெட்டி வீதி, ஹேகித்தை, வத்­தளை (பின்­புறம் ‘சுசி’ துணி ஸ்டோர்ஸ் அமைந்­துள்­ளது) தொடர்பு: 077 9338312. 

  **************************************************

  கொட்­டாஞ்­சே­னையில் நாள், கிழமை, மாத வாட­கைக்கு. 2 Bedrooms, 2 Bathrooms, முற்­றிலும் Tiles பதிக்­கப்­பட்ட இரண்டு தனி­வீ­டுகள் A/C, Fridge, Washing Machine, Hot Water, Gas Cooker with Gas மற்றும் சகல kitchen உப­க­ர­ணங்­க­ளுடன் வெளி­நா­டுக­ளி­லி­ருந்து வரு­ப­வர்­க­ளுக்கும் மண­மகள், மண­மகன் வீடாகப் பாவிப்­ப­தற்கும் உகந்­தது. 077 3223755.

  **************************************************

  கொழும்பு – 12 இல் பாது­காப்­பான இடத்தில் நிலத்­துடன் கூடிய வீடு உடன் வாட­கைக்கு. தம்­ப­திகள் விரும்­பத்­தக்­கது. தொடர்பு: 011 2321280 / 071 4820055 சிவம்.

  **************************************************

  கிரு­லப்­பனை சந்தி அதி­வேகப் பாதைக்கு முகப்­பாக உள்ள 2 மாடி அலு­வ­லக இடம் 1000 சதுர அடி கொண்­டது. அனைத்து வச­தி­க­ளுடன் வாட­கைக்கு உண்டு. அழைக்க: 011 2810182 / 077 2182045.

  **************************************************

  கல்­கி­சையில் ஒரு படுக்­கை­யறை கொண்ட எனெக்ஸ் தனி­யான நுழை­வா­யி­லு­டனும் அனைத்து வச­தி­க­ளு­டனும் வாட­கைக்கு உண்டு. காலி வீதிக்கு 5 நிமி­டத்தில் Opposite Mount Lavinia Court  எதிரே. ஆறு மாதத்­திற்கு கொடுக்­கப்­படும். அழைக்க: 077 4276288. 

  **************************************************

  தெஹி­வ­ளையில் வில்­லி­யம்­ஸுக்குப் பின்னால் அறை ஒன்று பெண்­க­ளுக்கு வாட­கைக்கு உண்டு. விப­ரங்­க­ளுக்கு: 077 7744101. 

  **************************************************

  வெள்­ள­வத்தை, பெரக்­கும்பா பிளேஸில் வீடு வாட­கைக்கு உண்டு. வாடகை 25,000/=. தொடர்­புக்கு: 077 1345780. 

  **************************************************

  வெள்­ள­வத்­தையில் டைல் பதிக்­கப்­பட்ட 2 படுக்­கை­ய­றைகள் கொண்ட மேல்­மாடி வீடு வாட­கைக்கு உண்டு. 077 5720151, 011 2365834, 075 4515005. 

  **************************************************

  தெஹி­வளை, கௌடான வீதியில் Food City அரு­கா­மையில் அமைந்­துள்ள முழு­மை­யாக Tiles இடப்­பட்ட 3 அறைகள் , 4 குளி­ய­ல­றை­க­ளையும் கொண்ட முழு­மை­யான வாகனத் தரிப்­பி­டத்­துடன் கூடிய தனி­வீடு வாட­கைக்கு உள்­ளது. 077 2677895, 077 8563360, 077 5732488. 

  **************************************************

  Kalubowila இல் Annex வாட­கைக்கு. 1 Bedroom, 1 Sitting room, Kitchen and Bathroom Separate bill and Entrance வாடகை 18,000/=. 1 வருட முற்­பணம். 077 5277223, 071 6807329.

  **************************************************

  26/1, பீ. ரூபன் பீரிஸ் மாவத்தை, களு­போ­வில வைத்­தி­ய­சாலை வீதியில் இரண்டு பெண் மாண­விகள் தங்­கு­வ­தற்­கான அறை, சமை­ய­லறை மற்றும் குளி­ய­லறை காணப்­ப­டு­கின்­றது. தொடர்­புக்கு: 077 0436267. 

  **************************************************

  மிகவும் பாது­காப்­பான சூழலில் அமைந்த வீட்டில் அறை ஒன்று பெண்­க­ளுக்கு (வேலைக்கு/ படிக்கும்) மட்டும் வாட­கைக்கு உண்டு .தொடர்­பு­க­ளுக்கு: 077 6724069, 071 8381541.

  **************************************************

  6500 சதுர அடி கொண்ட தொடர்­மாடி கட்­டட வீடு வாட­கைக்கு. வியா­பா­ரத்­துக்கு உகந்த இடம் Arpico முன்னால். 077 6925995, 077 7891847.

  **************************************************

  படிக்கும் /வேலை பார்க்கும் பெண்­க­ளுக்கு Dehiwela இல் தனி room, Sharing room வாட­கைக்கு உண்டு. (மூன்று மாத முற்­பணம்) . 077 8697161. 

  **************************************************

  Office or Commercial Space available for rent (1 st floor W.A. Silva Mawatha, Colombo –6) Contact: 077 7115551. 

  **************************************************

  தெஹி­வளை, கொன்கோட் கிராண்ட் Hotel க்கு அருகில் அழ­கிய புதி­தாக அமைந்த Luxury வீடு 1, முழுதும் paint பூசப்­பட்டு A/C, Non A/C சமையல் வசதி, 2 Attached Bathrooms, Hot Water மற்றும் சகல தள­பாட வச­தி­க­ளுடன் நாள், கிழமை, மாத வாட­கைக்கு உண்டு. திரு­மண நிச்­ச­ய­தார்த்தம், Birthday ஆகிய சிறிய வைப­வங்­க­ளுக்கும் அழ­கிய சிறிய Hall உண்டு. நாள் 7000/=. மாதம் 95,000/=. பேசித் தீர்­மா­னிக்­கலாம். No Brokers. 077 6962969.

  **************************************************

  தெஹி­வளை, காலி வீதிக்கு அரு­கா­மையில் தள­பாட வச­தி­யுடன், சமையல் வச­தி­யுடன், தனி­வ­ழிப்­பா­தை­யுடன் Tiles பதிக்­கப்­பட்ட (வீடு, Rooms) நாளாந்தம், வாராந்தம், மாதாந்தம் வாட­கைக்கு உண்டு. முற்­பணம் தேவை­யில்லை. 077 7606060.

  **************************************************

  தெஹி­வளை, ஏபன் சைட்டில் ஒரு அறை, அட்டாச் பாத்ரூம், கிச்சன் கொண்ட வீடு வாட­கைக்கு விடப்­படும். 077 2955566. 

  **************************************************

  தெஹி­வ­ளையில் பிர­பல Concord தியேட்டர் அரு­கா­மையில் Fully Tiled புதிய Luxury House AC/ Non AC சகல தள­பாட சமையல் வச­தி­க­ளுடன் நாள், கிழமை, மாத வாட­கைக்கு உண்டு. நாள் 6,500/=, மாதம் 90,000/=. 077 6962969. 

  **************************************************

  வெள்­ள­வத்தை, 121, மெனிங் பிளேஸில் மாடி மனை வீடொன்றில் 5 ஆவது மாடியில் 3 படுக்­கை­ய­றைகள் 3 குளி­ய­ல­றை­க­ளுடன் லிப்ட், வாகனத் தரிப்­பிட வச­தி­க­ளுடன் வீடொன்று உட­ன­டி­யாக வாட­கைக்கு உண்டு. தொடர்­புக்கு: 077 6724477. 

  **************************************************

  வெள்­ள­வத்­தையில் உள்ள Apartment இல் Sharing room படிக்கும் அல்­லது வேலை செய்யும் பெண்­க­ளுக்கு வாட­கைக்கு உண்டு. தொடர்­புக்கு: 077 2528787. 

  **************************************************

  Dehiwela 50 meters from Galle Road 3 BR 2 Bathrooms 1 st Floor, near Kandy 55,000/=. Tel. 077 1613398. 

  **************************************************

  வெள்­ள­வத்­தையில் உள்ள தொடர்­மா­டியில் அறை­யொன்­றினை (Room) பெண் ஒரு­வ­ருடன் பகிர்ந்து கொள்­வ­தற்கு பெண்­ணொ­ருவர் தேவை. அத்­துடன் வீடொன்றும் வாட­கைக்கு உண்டு. 076 8310210. 

  **************************************************

  தெஹி­வளை, Auburn side இல் 2 படுக்­கை­ய­றைகள் இணைந்த குளி­ய­லறை, பெரிய வர­வேற்­பறை, டைனிங் கொண்ட Fully furnished மேல்­மாடி வீடு வாட­கைக்கு. (Couple or small family) மாதம 60,000/=. 077 7900666. 

  **************************************************

  கல்­கி­சையில் 3 படுக்­கை­ய­றைகள், 3 குளி­ய­ல­றைகள், வர­வேற்­பறை, டைனிங் மேல் மாடி புதி­ய­வீடு வாட­கைக்கு அல்­லது குத்­த­கைக்குக் கொடுக்­கப்­படும். இல. 9A 1/1, 1stLane, off Hena Road, Mt. Lavinia. தொடர்­பு­க­ளுக்கு: 077 7944481. பார்­வை­யி­டு­வ­தற்கு 2 ஆம் திகதி ஞாயிறு காலை 8.30 தொடக்கம். 

  **************************************************

  வெள்­ள­வத்தை No.44 ஸ்ரீவி­ஜயா  ரோட்டில்  முத­லா­வது மாடியில்  2 Rooms, சமை­ய­லறை, பாத்ரூம் கொண்ட  வீடு வாட­கைக்­குண்டு. வாடகை  30,000/= 1 வருட அட்வான்ஸ். No Parking. 071 2696852.

  **************************************************

  வெள்­ள­வத்­தையில்  850,1000 ச.அ கடை/ அலு­வ­லகம் 1ஆம் மாடியில்  காலி வீதியை முகப்­பா­கவும்  பெண்­க­ளுக்கு அறையும் 2,3 அறைகள் வீடும் வாட­கைக்­குண்டு.  J. Estate Agents. 077 6443269, 077 6220729.

  **************************************************

  தெஹி­வ­ளையில்  இரண்டு பெண்கள்  தங்­கக்­கூ­டிய  அறை  வாட­கைக்­குண்டு. சமைத்­துக்­கொள்ளக் கூடிய  வச­தியும் உண்டு.  077 4681731.

  **************************************************

  கொள்­ளுப்­பிட்டி, பம்­ப­லப்­பிட்டி, வெள்­ள­வத்தை, தெஹி­வ­ளையில் 4, 5 அறைகள் கொண்ட தனி வீடு­களும் Apartment உம் நீண்­ட­கால வாட­கைக்கு. 1, 2, 3, 4 தள­பாடம் கொண்ட வீடுகள் நாள் அடிப்­ப­டை­யிலும் ஆண்/ பெண் இரு­பா­லா­ருக்கும், அறை­களும் வீடு­களும் வாட­கைக்கும், விற்­ப­னைக்கும் உண்டு. 076 5675795.

  **************************************************

  வெள்­ள­வத்தை Charlemont Road இல்  02 ஆம் மாடி  வீடு 02 அறைகள், 02 குளி­ய­ல­றை­க­ளுடன் Tiles பதித்த  சகல வச­தி­க­ளுடன்  சிறிய  தமிழ் குடும்­பத்­திற்கு. 01.12.2018 முதல்  வாட­கைக்­குண்டு. 2586421, 077 2830288. S.Somasundaram.

  **************************************************

  காலி வீதிக்கு  அண்­மை­யாக  2 அறைகள் கொண்ட  Annex வாட­கைக்­குண்டு. குறு­கிய  காலத்­திற்கு  வழங்­கப்­ப­ட­மாட்­டாது.  எல்லாம்  தனி­யாக உண்டு. 077 2983727.

   **************************************************

  காலி வீதி, கல்­கி­சையில்  10 அறை­களைக் கொண்ட  வீடு  வாட­கைக்­குண்டு.  தொடர்பு: 076 6266633.

  **************************************************

  வெள்­ள­வத்­தையில்  1 Bedroom Flat, Hall, Pantry, Bathroom தனி­வ­ழிப்­பா­தை­யுடன்  இரு­வ­ருக்கு  மட்டும்.  வாக­னத்­த­ரிப்­பிட  வசதி இல்லை. தொடர்பு: 077 7455978,   077 7451725.

  **************************************************

  Wellawatte Commercial Bank  இற்கு முன்­பாக  வச­தி­யான  இடத்தில் தூர இடங்­களில் இருந்து  வரு­ப­வர்­க­ளுக்கு  அறைகள் நாள் வாட­கைக்கு விடப்­படும்.  T.P: 076 9659679, 078 5523378, 071 2625405. J.Weerapura.

  **************************************************

  தெஹி­வளை கௌடான பள்­ளி­தொர வீதியில்  மேல்­மா­டியில்  அமைந்­துள்ள  முற்­றிலும் டைல்ஸ்  பதிக்­கப்­பட்ட  ஒரு  படுக்­கை­யறை, குளி­ய­லறை, சமையல் அறை , வர­வேற்­பரை கொண்ட அனெக்ஸ் வாட­கைக்கு உண்டு.  மேல­திக  விப­ரங்­க­ளுக்கு . 077 7139478.

   **************************************************

  P.B.C, Sigera, No.06, Dharmapala Road, Mount Lavinia. Phone No: 077 1082699, 072 3359570. House for rent.

  **************************************************

  கல்­கி­சையில் 3 படுக்­கை­ய­றைகள் கொண்ட மாடி வீடு வாட­கைக்கு. 2724338, 072 3357446. வெளி­நாட்­ட­வர்­க­ளுக்கு அல்­லது தமி­ழர்­க­ளுக்கு உகந்­தது.

  **************************************************

  2 மாடி கட்­டிடம் குத்­த­கைக்கு உண்டு. 37, ஆனந்த மாவத்தை, கொழும்பு– 10. Anura waragoda. 077 7262645, 072 7734321.

  **************************************************

  கடை வாட­கைக்கு. செட்­டியார் தெருவில் வர்­த­தக கட்­டிடம் வாட­கைக்கு. இல.27, கபோஸ் லேன், கொழும்பு –11. செட்­டியார் தெரு சந்­தியில் 1 ஆம், 2 ஆம் மாடிகள் வாட­கைக்கு. மேலும் விப­ரங்­க­ளுக்கு: அழைக்க: 077 7636260, 011 2449309. 

  **************************************************

  Panadura Keselwatta Hijra Mawatha யில் புதி­தாக நிர்­மா­ணிக்­கப்­பட்ட 3 படுக்­கை­ய­றைகள் 3 குளி­ய­ல­றைகள் மற்றும் வாகன தரிப்­பி­டத்­து­ட­னான மாடி வீடு வாட­கைக்கு. தொடர்­புக்கு: 075 5068921, 077 0448646.

  **************************************************

  பம்­ப­லப்­பிட்டி Savoy Theatre க்கு அருகில் தள­பாட வச­தி­க­ளுடன் கூடிய அறைகள் வாட­கைக்கு உண்டு. இருவர் பகிர்ந்து ஓர் அறையில் தங்­கக்­கூ­டிய வசதி. மேல­திக விப­ரங்­க­ளுக்கு: 077 7886570.

  **************************************************

  வெள்­ள­வத்­தையில் ஆஞ்­ச­நேயர் கோயி­லுக்கு அருகில் சகல வச­தி­க­ளு­முள்ள தனி வீட்டில் இரு அறைகள் உண்டு. அமை­தி­யான இடம், பார்க்கிங், டிவி, சாப்­பாடு வச­திகள். ஆண்கள் மட்டும். 077 0387239, 077 3493903.

  **************************************************

  களு­போ­விலை வீடு வாட­கைக்கு. 3 படுக்­கை­ய­றைகள், ஒரு குளி­ய­லறை, பெரிய வர­வேற்­பறை, சாப்­பாட்­டறை உட்­பட சமை­ய­லறை, பென்றி கபோட்­டுடன் மேலும் வாக­னத்­த­ரிப்­பிட வச­தி­யுண்டு. வாடகை 47,000/=. (பேசித் தீர்­மா­னிக்­கலாம்) மொபைல்: 077 9584482.

  **************************************************

  Colombo–3,  Lucky Plaza Building high floor 1,500 Sq.ft sea view apartment for rent. Negotiable. 077 1486666.

  **************************************************

  வெள்­ள­வத்தை, காலி வீதிக்கு அரு­கா­மையில் பெண்கள் மட்டும் தங்­கு­வ­தற்­கான அறை வாட­கைக்­குண்டு. சகல வச­தி­க­ளுடன். 072 5906389.

  **************************************************

  No. 12, 1st Lane, Hena Road, Mt. Lavinia வில் 3 படுக்கை அறை­களும், 2 குளி­ய­ல­றை­களும் பெல்­கனி வச­தி­க­ளுடன் மேல்­மாடி, கீழ்­மாடி தனி வீடு உள்­ளது. தமிழ் மக்கள் விரும்­பத்­தக்­கது. வாடகை 50,000/=, 3 Months rent advance. 077 7797546.

  **************************************************

  கல்­கி­சையில் 3 படுக்­கை­ய­றைகள் இணைந்த குளி­ய­ல­றை­யுடன் காலி வீதிக்­க­ரு­கா­மையில் மேல்­மாடி வீடு வாட­கைக்­குண்டு. தொடர்பு: 077 7330561.

  **************************************************

  Wellawatte, W.A. Silva Mawatha யில் சகல வச­தி­களும் உள்ள விசா­ல­மான வீடு வாட­கைக்கு உண்டு. தமிழ் குடும்பம் மட்டும். தொடர்­புக்கு: 011 2583739.

  **************************************************

  வெள்­ள­வத்­தையில் பெரேரா வீதியில் (57) 2 பெண்கள் தங்­கக்­கூ­டிய அறை வாட­கைக்­குண்டு. தொடர்பு: 076 8316227, 077 4876223.

  **************************************************

  நார­ஹன்­பிட்­டியில் இரண்டு அறை­க­ளுடன் கூடிய வச­தி­க­ளுடன் வாட­கைக்­குண்டு. தொடர்­புக்கு: 072 2861882, 077 8672981.

  **************************************************

  பொர­லஸ்­க­முவ 469, Dr. சம­ர­பால பெரேரா மாவத்தை அனைத்து வச­தி­களும் அடங்­கிய முழு­மை­யாக டைல்ஸ் பதிக்­கப்­பட்ட பிர­தான இடத்தில் வீடு வாட­கைக்­குண்டு. 077 9150701.

  **************************************************

  வெள்­ள­வத்தை W.A. Silva Mawatha யில் படிக்கும்/ வேலைக்குச் செல்லும் பெண் பிள்­ளைக்கு Attached பாத்ரூம் உடன் அறை வாட­கைக்கு உண்டு. 071 5809298.

  **************************************************

  தெஹி­வ­ளையில் Tiles பதிக்­கப்­பட்ட 4 படுக்­கை­ய­றைகள் கொண்ட கீழ் வீடு தனி வழிப்­பா­தை­யுடன் வாட­கைக்­குண்டு. தொடர்பு: 077 2928534.

  **************************************************

  வெள்­ள­வத்­தையில் பெண்­க­ளுக்­கான அறை வாட­கைக்கு உண்டு. (Delmon Hospital க்கு அரு­கா­மையில்) தொடர்­புக்கு: 076 6955817. 

  **************************************************

  தெஹி­வளை, காலி வீதிக்கு அரு­கா­மையில் இரண்டு படுக்­கை­ய­றைகள் குளி­ய­லறை, வாகனத் தரிப்­பி­டத்­துடன் கூடிய தனி வீடு வாட­கைக்கு. 072 4658955. 

  **************************************************

  வெள்­ள­வத்தை, விவே­கா­னந்த வீதியில் தனி ரூம் Annex சகல வச­தி­க­ளு­டனும் உள்­ளது. நீண்ட காலத்­துக்குக் கொடுக்­கப்­படும். மாத வாடகை 30,000/=. தொடர்­புக்கு: 077 7699207. 

  **************************************************

  கல்­கி­சையில் 3 படுக்­கை­ய­றை­க­ளுடன் வீடு வாட­கைக்கு உண்டு. மேல­திக விப­ரங்­க­ளுக்கு தொடர்­பு­கொள்க: 076 5677483. 

  **************************************************

  தெஹி­வ­ளையில் பெண்கள் அல்­லது தம்­ப­திகள் தங்­கு­வ­தற்கு அறை வாட­கைக்கு உண்டு. இரண்­டு­மாத முற்­பணம் அவ­சியம். 071 4840610. 

  **************************************************

  Kotahena, Wasala Road Residential area 2 Rooms, Hall, Attached bath, Tiled house 2 yrs. Lease. Water/ Electricity separate. 077 0532999, 077 7752300.

  **************************************************

  கந்­தானை, பட்­ட­கம சேர்ச் ரோட்டில் இரண்டு மாடி வீடொன்று வாட­கைக்­குண்டு. 4 அறைகள், 3 இணைந்த குளி­ய­லறை, கார் பார்க். 077 3324528.

  **************************************************

  2018-09-04 16:49:08

  வாடகைக்கு 02-09-2018