• வாடகைக்கு 02-09-2018

  மட்­டக்­குளி, கொழும்பு – 15, வத்­தளை நாள், கிழமை, மாத வாட­கைக்கு. 2, 3, 4 அறைகள் சகல வச­தி­க­ளுடன் Fridge, Washing machine, Hot water, Cable, T.V., Wifi, Kitchen உப­க­ர­ணங்கள், Car park வெளி­நாட்டில் இருந்து வரு­ப­வர்­க­ளுக்கும் சுப­கா­ரி­யத்­திற்கும் பாவிக்க மிக உகந்­தது. 076 7444424, 077 4544098.

  **************************************************

  கந்­தானை வெலி­சர லின்டன் வீதியில் 3 Bedrooms, Bathroom, Kitchen (Pantry) கொண்ட Parking வச­தி­யுடன் கூடிய வீடு வாட­கைக்கு உண்டு. தொடர்பு கொள்ள வேண்­டிய தொலை­பேசி இலக்கம். 071 8447287. பி.பகல் 4.00 மணிக்குப் பின்னர் தொடர்­பு­கொள்­ளவும்.

  **************************************************

  Colombo –12, Princes gate இல் கடை வாட­கைக்கு உண்டு. ( Commercial area) Contact No: 077 7265696.

  **************************************************

  கொழும்பு – 15, Ferguson வீதியில் இரண்டாம் மாடியில் 3 Rooms, பெரிய Hall, Balcony, Kitchen, Bathroom, சாமி அறை சகல வச­தி­யுடன் tile பதித்த வீடு வாட­கைக்கு உண்டு. Parking வச­தியும் உண்டு. தமி­ழர்கள் விரும்­பத்­தக்­கது. (தரகர் வேண்டாம்) தொடர்­புக்கு: 011 2540166, 076 4070016.

  **************************************************

  களு­போ­வில தெஹி­வனை யசோ­தரா மாவத்தை 2 அறைகள், ஹோல், கிச்சன், குளி­ய­ல­றை­யுடன் கீழ் வீடு. சிறிய தமிழ் குடும்­பத்­தினர் மட்டும். 077 8014282.

  **************************************************

  Galle Road இற்கு அருகில் 2, 3 Rooms, Fully Furnished Luxury Apartment and One Bedroom Annex (on 5th Floor) அனைத்து வச­தி­க­ளுடன் நாள், வார வாட­கைக்கு. 077 2928809.

  **************************************************

  வெள்­ள­வத்தை Hampden Lane தெஹி­வளை Initium Road இல் சுப­கா­ரி­யங்கள்  மற்றும்  விடு­மு­றையில்  வரு­வோ­ருக்கு  நாள், கிழமை வாட­கைக்கு. முற்­றிலும் குளி­ரூட்­டப்­பட்ட  வாக­னத்­த­ரிப்­பி­டத்­துடன்  சகல  தள­பாட  வச­தி­க­ளு­டனும்  3 அறை­க­ளு­ட­னான  1350, 1200 Sq.ft புதிய Luxury Apartments வாட­கைக்கு உண்டு.  தொடர்பு: 077 5150410 தரகர் தேவை­யில்லை.

  **************************************************

  பம்­ப­லப்­பிட்­டியில் 2 Rooms apartment வெள்­ள­வத்­தையில் One Room apartment சகல வச­தி­க­ளுடன் நாள், கிழமை அடிப்­ப­டையில் வாட­கைக்­குண்டு. 077 5981007.

  **************************************************

  வெள்­ள­வத்­தையில் Arpico சுப்பர் மார்க்­கெட்­டுக்கு அண்­மையில் சகல தள­பாடம் A/C, Fridge, Cable TV, H/W வச­தி­க­ளு­ட­னான 3 பெரிய படுக்­கை­ய­றைகள் கொண்ட ( புதிய வீடு) சுப­கா­ரி­யங்கள், விடு­மு­றைக்கு வரு­வோ­ருக்கு ( நாள், கிழமை மட்டும்) சிக்­கன வாட­கைக்கு. 077 9522173.

  **************************************************

  கொழும்பு, பம்­ப­லப்­பிட்டி சிற­பறி கார்­டனில் (Shrubbery Garden) வச­தி­யான வீடு உடன் வாட­கைக்கு உண்டு. தொடர்­புக்கு: 076 8416152.

  **************************************************

  வெள்­ள­வத்­தையில் வாக­னத்­த­ரிப்­பிட வச­தி­யுடன் கூடிய ஆண், பெண் இரு­பா­லா­ருக்கும் அறை வாட­கைக்கு உண்டு. தொடர்பு: 077 4144446.

  **************************************************

  வீடு குத்­த­கைக்கு கொடுக்­கப்­படும். 4 Bedrooms, 3 Bathrooms, 1 Kitchen, 1 Hall சகல வச­தி­க­ளுடன். தொடர்பு: 077 3380343, 077 7349143.

  **************************************************

  மாபோல பாத்­திமா ரோட்டில் மாடி வீடு, மூன்று படுக்­கை­ய­றைகள், ஹோல், இணைந்த குளி­ய­லறை. மாத வாடகை எதிர்­பார்ப்பு 20000/=. தொடர்­பு­க­ளுக்கு: 077 6005024.

  **************************************************

  வெள்­ள­வத்­தையில் இரண்டு அறைகள், சாலை, சமை­ய­லறை, குளி­ய­ல­றை­யுடன் வீடு வாட­கைக்கு உண்டு. வாக­னத்­த­ரிப்­பிடம் இல்லை. தொடர்­பு­கொள்ள வேண்­டிய தொலை­பேசி இலக்கம்: 078 7992790.

  **************************************************

  வெள்­ள­வத்தை, No.40, பெர்­ணான்டோ ரோட்டில் (Delmon Hospital அருகில்) சகல வச­தி­க­ளு­ட­னான அறை ஆண் ஒரு­வ­ருடன் பகிர்ந்து தங்­கு­வ­தற்கு, படிக்கும்/ வேலை செய்யும் ஆண் ஒரு­வ­ருக்கு வாட­கைக்­குண்டு.

  **************************************************

  கடை வாட­கைக்கு. கிரு­லப்­ப­னையில் சகல வச­தி­க­ளு­ட­னான 2300 Sq.ft அள­வுள்ள Ground floor மற்றும் 2 ஆம் மாடியில் அமைந்­துள்ள 2 தனிக்­க­டைகள் வாக­னத்­த­ரிப்­பிட வச­தி­யுடன் வாட­கைக்­குண்டு. Showroom, களஞ்­சி­ய­சாலை போன்­ற­வற்­றுக்கும் உகந்­தது. இரண்­டுக்­கு­மான மாத­வா­டகை 145000/= பேசித்­தீர்­மா­னிக்­கலாம். T.P: 076 6376262, 075 8845405.

  **************************************************

  தெஹி­வளை, பாத்­திமா மாவத்­தையில் இரண்டு மாடி­வீடு வாட­கைக்­குண்டு. 5 படுக்­கை­ய­றைகள், 1 Prayer Room, 3 குளி­ய­ல­றைகள், பெரி­ய­வ­ர­வேற்­பறை, சாப்­பாட்­டறை, பென்றி, சமை­ய­லறை, Servant Bathroom, பெரிய Garden, 3 – 4 வாக­னத்­த­ரிப்­பிட வசதி மற்றும் சகல வச­தி­க­ளு­ட­னான விசா­ல­மான வீடு வாட­கைக்­குண்டு. மாத வாடகை 175000/= (Negotiable) 077 4171688.

  **************************************************

  பம்­ப­லப்­பிட்­டியில் சகல வச­தி­க­ளுடன் கூடிய தள­பா­ட­மி­டப்­பட்ட அறை, ஒருவர் அல்­லது இரு பெண்­க­ளுக்கு மட்டும் வாட­கைக்கு உண்டு-. தொடர்­புக்கு: 076 8550209.

  **************************************************

  வெள்­ள­வத்தை 33 வது ஒழுங்­கையில் அமைந்­துள்ள தொடர்­மா­டியில் சகல தள­பா­டங்­க­ளுடன் கூடிய ஆடம்­பர வீடு, நான்கு அறை­களைக் கொண்­டது நாள், மாத, வருட அடிப்­ப­டையில் வாட­கைக்கு உண்டு. 077 9855096.

  **************************************************

  Sharing rooms available in Dehiwela Fairline Road for studying students and working girls. Contact. 075 8946153.

  **************************************************

  இரண்டு அறைகள், வர­வேற்­பறை, சமை­ய­லறை, குளி­ய­லறை கொண்ட நல்ல சூழலில் சகல வச­தி­க­ளுடன் கூடிய வீடு மாளி­கா­வத்­தையில் வாட­கைக்கு உண்டு. மாத­வா­டகை 18500/=. 1 வருட முற்­பணம். தொ.பே: 075 0167994.

  **************************************************

  கொழும்பு– 13 இல் பிக்­கரீஸ் ரோட் இல் ஆண்­க­ளுக்கு அறை வாட­கைக்கு உண்டு. மட்­டக்­கு­ளியில் வேலைக்கு செல்லும் பெண்­க­ளுக்கு நல்ல சூழலில் அறை வாட­கைக்கு உண்டு. T.P: 077 3810687.

  **************************************************

  வவு­னியா வேப்­பங்­கு­ளத்தில் வீடு வாட­கைக்கு உண்டு. மேல­திக தக­வ­லுக்கு: 077 6732724, 011 2327677.

  **************************************************

  Colombo– 03, கொள்­ளுப்­பிட்­டியில் Facing Galle Road இல் 03 அறைகள் கொண்ட இடம் 2 ஆம் மாடியில் வாட­கைக்கு உண்டு. வீடு அல்­லது Office க்கு உகந்­தது. மாத வாடகை 55000/=. தொடர்­பு­க­ளுக்கு: 071 4130262.

  **************************************************

  Kotahena வில் அமை­தி­யான சூழலில் நிலத்­துடன் கூடிய 2 அறைகள், 2 Bathrooms, 1 Kitchen, Hall உடன் வீடு வாட­கைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 011 2434639, 077 3436262. Kotahena இல் 1 Room with attached Bathroom, தனி வழிப்­பா­தை­யுடன் வாட­கைக்கு உண்டு. வேலை செய்யும் ஆண்கள் விரும்­பத்­தக்­கது. தொடர்பு: 011 2434639, 077 3436262. 

  **************************************************

  வத்­தளை, எலக்­கந்தை Prime land Scheme  புதி­தாக நிர்­மா­ணிக்­கப்­பட்ட Full tiled பதிக்­கப்­பட்ட புத்தம் புதிய வீடு இன்னும் குடி போகாத நிலையில் குத்­த­கைக்கு. 4 Million month 8000/=. விற்­ப­னைக்கு 210 Million, 2 Rooms, Hall, Kitchen, Servant bathroom, Car parking, Remote Control gate, சுற்­று­மதில், மொட்­டை­மா­டி­யுடன். தொடர்பு: 072 5938104. No Broker.

  **************************************************

  Enderamulla, Wattala, John keels Scheme இல் அமைந்­துள்ள 2 Rooms, Hall, kitchen, Car parking சுற்­றி­வர மதில் போட்ட தனி வீடு குத்­த­கைக்கு விடப்­படும். Tel. 076 1160209. 

  **************************************************

  வெள்­ள­வத்­தையில் இரண்டு அறைகள் வீடு (AC, Non AC) தள­பாட வச­தி­க­ளுடன் நாள் வாட­கைக்கு கொடுக்­கப்­படும். தொடர்­புக்கு: 077 9920497.

  **************************************************

  களு­போ­வில பெரேரா மாவத்­தையில் 1 st Floor வீடு வாட­கைக்கு. 4 Bedrooms, 2 Bathrooms, Hall, Dining, Kitchen with pantry and Parking வச­தி­க­ளுடன். வாடகை 60,000/=. இந்­துக்கள் விரும்­பத்­தக்­கது. 071 7378987, 070 2797223.

  **************************************************

  வெள்­ள­வத்தை, Harmes Avenue இல் 3 Bedrooms, 2 Bathrooms, Kitchen, Hall வாட­கைக்கு உண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 071 6825991, 2503041. 

  **************************************************

  தெஹி­வளை, சந்­திக்கு அருகில் எதி­ரி­வீர அவ­னியூ 1 st Floor முழு­மை­யாக பூர­ணப்­ப­டுத்­தப்­பட்ட 3 அறைகள், 2 Bathrooms, பெரிய Hall, 2 nd Floor, 3 Bedrooms, 2 Bathrooms, Hall, Kitchen அடங்­கிய வீடு வாட­கைக்கு உண்டு. 077 2543306. 

  **************************************************

  வெள்­ள­வத்தை மெனிங் பிளேஸில் வேலை பார்க்கும் பெண் ஒரு­வ­ருக்கு பகிர்ந்து தங்­கு­வ­தற்கு அறை வாட­கைக்கு உண்டு. தனி­அறை, குளி­ய­லறை, சமையல் வசதி உண்டு. பெண்கள் மட்டும் தொடர்பு கொள்­ளவும். 076 4043738. 

  **************************************************

  வெள்­ள­வத்­தையில் Harmers Avenue வில் நாள் வாட­கைக்கு 1,2,3,6 அறை­க­ளுடன் தனி­வீடு Luxury Furnished House, 4 Car Park வெளி­நாட்டில் இருந்து வரு­ப­வர்­க­ளுக்கும், சுப­கா­ரி­யத்­திற்கும் மண­மகன், மண­மகள் வீடாகப் பாவிப்­ப­தற்கும் மிக உகந்­தது. வெள்­ள­வத்தை Market, Bus Stand க்கு மிக­அண்­மையில். 077 7667511, 011 2503552 (சத்­தியா)

  **************************************************

  வெள்­ள­வத்தை, Galle Road ற்கு அருகில் 2 Bedrooms, A/C, 2 Bathrooms, Hall, Kitchen, Fully Furnished Apartment நாள், வார, மாத வாட­கைக்கு. 077 3577430.

  **************************************************

  பம்­ப­லப்­பிட்­டியில் Melbourne Avenue சகல வச­தி­க­ளுடன் 3 படுக்­கை­ய­றை­க­ளுடன் கூடிய தொடர்­மாடி வீடு நீண்­ட­கால வாட­கைக்கு உண்டு. தரகர் தேவை­யில்லை. 077 3949485, 077 7266667.

  **************************************************

  தெஹி­வளை Arpico ற்கு அரு­கா­மையில் அறைகள் 2, 3 படுக்­கை­ய­றைகள், தள­பா­டங்கள் A/C யுடன் தொடர்­மாடி வீடு. நாள், கிழமை, மாத வாட­கைக்கு உண்டு. 077 3813568 ஆங்­கிலம் அல்­லது சிங்­க­ளத்தில் பேசவும்.

  **************************************************

  வெள்­ள­வத்­தையில் பெண்­க­ளுக்­கான Room வாட­கைக்கு உண்டு. தொடர்பு: 076 1779951, 0777 661863. 

  **************************************************

  Rent or Lease. Available (2 unit) Ware House at Wattala. square feet 8100 and 17000 with 250 KV transformer. Available Ware House at Ekala 45000 square feet (4 units) with 250 KV transformer. Contact: 077 7759761 / 075 7634144.

  **************************************************

  தெஹி­வளை சுதர்­சன வீதியில் சிறிய Annex தனி­வ­ழிப்­பா­தை­யுடன் வாட­கைக்­குண்டு. 071 4358891/ 077 7141337.

  **************************************************

  வெள்­ள­வத்­தையில் ரோகினி வீதியில் தொடர்­மா­டியில் 3 Bedrooms, 2 Bathrooms வீடு. புதி­தாக கொள்­வ­னவு செய்­யப்­பட்ட A/C, Fridge, Washing Machine, Hot water, Gas Cooker with Gas மற்றும் புதிய வீட்­டுத்­த­ள­பா­டங்­க­ளுடன். நாள், கிழமை, மாத வாட­கைக்கு விடப்­படும். வெளி­நாட்­டி­லி­ருந்து வரு­ப­வர்­க­ளுக்கும் மண­மகன், மண­மகள் வீடாகப் பாவிப்­ப­தற்கும் உகந்­தது. தொடர்­பு­க­ளுக்கு: 076 1925182.

  **************************************************

  கொட்­டாஞ்­சேனை சென் பெனடிக்ட் மாவத்­தையில் வீதி­யோ­ர­மாக மிகவும் பாது­காப்­பான இடத்தில் கீழ்த்­தளம் உட­ன­டி­யாக 2 வருடக் குத்­த­கைக்கு உண்டு. காரி­யா­ல­ய­மா­கவோ அல்­லது பியூட்டி பார்­ல­ரா­கவோ பாவிப்­ப­தற்கு உகந்­தது. தொடர்பு: 077 8102913.

  **************************************************

  வெள்­ள­வத்தை ஸ்டேசன் ரோட்டில் (Station Road) சகல வச­தி­க­ளுடன் அறை வாட­கைக்கு உள்­ளது. தொடர்பு: 2055124, 077 2213424, 075 8915613.

  **************************************************

  கிரு­லப்­பனை கொழும்பு– 06, A/C 3 Bedrooms சகல வச­தி­க­ளுடன் வீடு வாட­கைக்கு Office க்கு உகந்­தது. தொடர்பு: 011 2554482.

  **************************************************

  கொழும்பு–09 இல் பேஸ்லைன் அவ­னி­யுவில் இரண்டு பெட்ரூம் வச­தி­க­ளுடன் வீடு வாட­கைக்கு உண்டு. T.P: 076 3857997.

  **************************************************

  கல்­கிசை 19/2  சும­ண­ராம வீதியில் வீடு வாட­கைக்கு உண்டு. காலி வீதியில் இருந்து 90 m தூரத்தில். நிறு­வ­னத்­திற்கு காரி­யா­ல­ய­மாக, களஞ்­சி­ய­சா­லை­யாக பயன்­ப­டுத்­தலாம். வாக­னத்­த­ரிப்­பிட வச­தி­யுள்­ளது. 077 7444250.

  **************************************************

  கொழும்பு– 15, அளுத்­மா­வத்தை வீதியில், (Ellie House park) 3 Bedrooms, 2 Bathrooms, கொண்ட இரண்டு மாடி வீடு, 2 வருட குத்­த­கைக்­குண்டு. இந்து குடும்­பத்­தினர் விரும்­பத்­தக்­கது. 077 6847828.

  **************************************************

  இரு பெண்கள் தங்­கக்­கூ­டிய பெரிய Room, கொழும்பு–13 இல், வாட­கைக்­குண்டு. வெளி­நாடு செல்­ல­வி­ருக்கும் பெண்கள், படிக்கும் பெண்கள் விரும்­பத்­தக்­கது. Tel: 077 2492105.

  **************************************************

  மட்­டக்­க­ளப்பு, செல்­வ­நா­யகம் வீதியில், வாக­னத்­த­ரிப்­பிடம் வச­திகள் உட­னான வீடு வாட­கைக்கு விடப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 071 4364048.

  **************************************************

  மோதரை முத்­து­வெல்ல மாவத்தை லேனில், ஒரு ரூம் சகல வச­தி­யுடன் வீடு வாட­கைக்­குண்டு. அமை­தி­யான இடம். Call: 011 2524213.

  **************************************************

  சகல வச­தி­க­ளுடன் 2 வீடு குத்­த­கைக்கு அல்­லது வாட­கைக்­குண்டு. Tel: 077 9792764, 075 4634408.

  **************************************************

  வெள்­ள­வத்­தையில் KFC க்கு அருகில் 55 ம் இலக்க வீதியில், 2 அறைகள் வாட­கைக்கு உள்­ளன. உத்­தி­யோக ஆண்கள், படிக்கும் மாண­வர்­க­ளுக்குத் தரப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 077 6197839, 021 2251693.

  **************************************************

  Wellawatte Rudra Mawatha யில், 3 படுக்கை அறைகள் கொண்ட Apartment வீடு வாட­கைக்கு உண்டு. 077 8411895.

  **************************************************

  சொய்­சா­புர, காலி வீதிக்கு அண்­மையில், 3 ம் மாடியில் மாபில் பதித்த வீடு வாட­கைக்கு. தொடர்பு: 077 0250339.

  **************************************************

  கல்­கிசைப் பொலி­ஸிற்கு அருகில்  உள்ள பிரி­வெனா றோட்டில், இல. 7/10 இல் எனெக்ஸ் ஒன்று வாட­கைக்கு உண்டு. தொடர்பு: 077 3436592.

  **************************************************

  மெசன்ஜர் வீதியில், 4 ம் மாடியில் இரண்டு அறை, வர­வேற்­பறை, சாமி­யறை, இணைந்த குளி­ய­லறை, சமை­ய­லறை உடன் வீடு வாட­கைக்கு உண்டு. 076 1032936.

  **************************************************

  தெஹி­வளை வைத்­தியா ரோட்டில், வாடகை 25,000/= க்கு, வச­தி­யான ஒரு அறை வீடு உள்­ளது. ஒரு வருடம் அட்வான்ஸ். ஒப்­பந்தம் இரண்டு வரு­டங்­க­ளுக்கு. 072 7277223, 071 7727321.

  **************************************************

  லேயாட்ஸ் ரோட் பம்­ப­லப்­பிட்­டியில்  சிறிய ரூம் ஒன்று வாட­கைக்கு உண்டு. தொடர்பு: 077 5507836.

  **************************************************

  வெள்­ள­வத்தை பொலிஸ் நிலை­யத்­திற்கு  அரு­கா­மையில்  படிக்கும்/வேலை செய்யும்  பெண்­க­ளுக்கு  உண­வுடன்  கூடிய அறை (Boarding) வழங்­கப்­படும். 077 1326423.

  **************************************************

  தெஹி­வ­ளையில்  No.5/3A  மேதன்­கர ரோடு. மாடி  வீடு வாட­கைக்கு. கீழ்த்­தளம், லிவிங் ரூம், பெட்ரூம், குளி­ய­லறை & சமை­ய­லறை. மேல்­தளம்  பெட்ரூம் இணைந்த குளி­ய­லறை, பெட்ரூம், சேவன்ட் ரூம் & லிவிங் ரூம் பிரத்­தி­யேக  பார்க்கிங். ஒரு சில  நிமிட  தூரத்தில் தெஹி­வளை சந்தி மற்றும்  சுப்பர் மார்க்கெட் மாத வாடகை 55000/=. 076 5320258 or 076 8222730.

  **************************************************

  கொலன்­னாவை, ரண­சிங்க  மாவத்­தையில் 6 பேர்ச்சஸ் வீடு வாட­கைக்கு. லிவிங் ரூம், 2 பெட்ரூம், 2 குளி­ய­லறை, சமை­ய­லறை, ஸ்டோர் ரூம் &பிரத்­தி­யேக பார்க்கிங். ஒரு சில  நிமிட தூரத்தில்  கொலன்­னாவ சந்தி மற்றும்  சுப்பர் மார்க்கெட். மாத வாடகை 30,000 x12. 077 7486536 or 077 7687515.

  **************************************************

  Dehiwela இல் பாது­காப்­பான  தமிழ்  வீடொன்றில் படிக்கும் பெண்கள்/ தாய் மகள்/  வேலை­செய்யும்  பெண்­க­ளுக்கு 5000/=.  ஒரு மாத  முற்­ப­ணத்­துடன்  அறைகள் உண்டு.  தொடர்பு. 078 9612464.

  **************************************************

  வெள்­ள­வத்­தையில் 1 படுக்­கை­யறை, இணைந்த குளி­ய­ல­றை­யுடன் வாட­கைக்­குண்டு. வாடகை 18000/= 3மாத முற்­பணம். பெண்கள் மட்டும். 077 4473709. 

  **************************************************

  தெஹி­வ­ளையில் புதிய மாடி­வீ­டுகள் இரண்டு வாட­கைக்­குண்டு. ஒரு வீட்டில் மூன்று அறைகள், பெரிய வர­வேற்­பறை, இரண்டு குளி­ய­ல­றைகள் உண்டு. வாகனம் நிறுத்­தவும் இட­முண்டு. 077 3181755, 077 6661807.

  **************************************************

  வெள்­ள­வத்தை பம்­ப­லப்­பிட்­டியில் வீடு ஒன்றில் 1, 2, 3 அறைகள் சக­ல­வ­ச­தி­க­ளுடன் நாள், கிழமை, மாத, வருட அடிப்­ப­டையில் வாட­கைக்கு உண்டு. 076 6737895.

  **************************************************

  வெள்­ள­வத்தை தெஹி­வளை அண்­மித்த இனி­ஷியம் ரோட்டில் 2 அறைகள், 2 குளி­ய­ல­றைகள், ஓர­ளவு தள­பா­டங்­க­ளுடன் அபார்மன்ட் வாட­கைக்கு உண்டு. 077 1340885.

  **************************************************

  தெஹி­வளை Arpico அரு­கா­மையில் Apartment  இல் அறை ஒன்று வாட­கைக்கு உண்டு. பெண்­க­ளுக்கு மட்டும். மாத வாடகை 10000/= 3 மாத முற்­பணம் தொடர்பு: 076 3205255.

  **************************************************

  கல்­கிசை Keels Super Market இற்கு மிக அருகில் காலி வீதிக்கு மிக அருகில் ஓர் பெரிய அறை வாட­கைக்கு உண்டு. இருவர் தங்­கலாம். 076 7024291, 075 4102473.

  **************************************************

  வெள்­ள­வத்தை Hampden Lane இல் ஒரு படுக்­கை­யறை மற்றும் சகல வச­தி­யுடன் கூடிய Annex ஒன்று வாட­கைக்கு. 077 3929002.

  **************************************************

  தெஹி­வ­ளையில் வெண்­டவட் பிளேசில் 2 அறைகள், 2 Bathrooms, A/C முற்­றிலும் தள­பா­ட­மி­டப்­பட்ட வீடு நீண்­ட­கால வாட­கைக்கு (Over 03 Months) தொடர்பு : 077 3000515 (70000/= per Month)

  **************************************************

  Dehiwela சந்­தியில் காலி வீதி­யி­லி­ருந்து 3ஆவது வீடு 2 Bed Rooms, Two Storey, Two Parking, Fully Tilled,  Fully Furnished 70,000/=. 076 6070356.

  **************************************************

  வெள்­ள­வத்­தையில் ஹம்டன் லேன் KFC இற்கு அரு­கா­மை­யி­லுள்ள தொடர்­மா­டியில் 2 ரூம், பாத்ரூம், ஹோல், கிச்சன், வாகனத் தரிப்­பி­டத்­துடன் வீடு வாட­கைக்கு உண்டு. தொடர்பு : 077 8092260.

  **************************************************

  தெஹி­வ­ளையில் உயர்­கல்வி கற்கும் ஆண் ஒரு­வ­ருக்கு போர்டிங் வச­தி­யுண்டு. 077 5078036, 077 4658472. 

  **************************************************

  வெள்­ள­வத்­தையில் வீடு. சகல வச­தி­க­ளுடன் 1 ஆம் 2ஆம் மாடி வீடுகள் (1 Hall, 1 Room, 1 Kitchen) வாட­கைக்கு/ குத்­த­கைக்கு. நீண்­ட­காலம் கொடுக்­கப்­படும். Call: 076 1036570.

  **************************************************

  கிரு­லப்­பனை, Robert Gunawardena Mawatha மேல் மாடியில் 2 அறை­க­ளுடன் வீடு வாட­கைக்­குண்டு. தொடர்பு: 011 2514005, 070 3555589. 

  **************************************************

  சொய்­சா­புர தொடர்­மா­டியில் அமை­தி­யான சூழலில் தனி ஆசி­ரி­யரின் வீட்டில் பெரிய Tiled Room உடன் வாட­கைக்கு உண்டு. படிக்கும் அல்­லது வேலை­செய்யும் ஆண்­க­ளுக்கு. வாடகை  பேசித்­தீர்­மா­னிக்­கலாம். T.P: 075 2330207.

  **************************************************

  வெள்­ள­வத்தை தயா ரோட்டில் சகல தள­பாட வச­தி­க­ளுடன் இரண்டு அறை­க­ளுடன் கூடிய வீடு வாட­கைக்­குண்டு. A/C, Non A/C. நாள், மாத வாட­கைக்கு. 077 3969447, 075 8164428. 

  **************************************************

  வெள்­ள­வத்தை, காலி வீதி Mahendra க்கு அருகில் தனி­யான வழி­யுடன் Fan, Bed வச­தி­க­ளுடன் அறை வாட­கைக்கு உண்டு. நீண்­ட­கா­லத்­திற்கும் குறு­கிய காலத்­திற்கும் கொடுக்­கப்­படும். 077 9938141.

  **************************************************

  தெஹி­வளை, Jayasinghe Ground இற்கு அரு­கா­மையில் (Park Avenue) 3 மாடி கட்­ட­டத்தின் முதலாம் மாடி 3 படுக்­கை­ய­றைகள், வானத்­த­ரிப்­பி­டத்­துடன் வாட­கைக்கு உண்டு. மாத வாடகை 50,000/=. முற்­பணம் 200,000/=. 077 7272998. 

  **************************************************

  Dehiwela – Kalubowila 4 Bedrooms, Large Hall, (3 Bedrooms A/C) Newly Built – Upstair Unit அமை­தி­யான சூழலில் பள்­ளி­வா­ச­லுக்கும், விஷ்ணு கோவி­லுக்கும் அரு­கா­மையில். Walking Distance – Hospitals, International Schools, Super Markets. Contact: 075 9616565, 075 0234136.

  **************************************************

  2 Rooms, Hall, Kitchen, Dining Room, 1 Bathroom, Fully Tiles போடப்­பட்­டுள்­ளது. Commercial Bank ற்கு முன்னால். Eden Jewellery ற்கு பக்­கத்தில் உள்ள சிறிய 5 அடி Lane இல் உள்­ளது. வாகனம் Park பண்ண முடி­யாது. (மாதம் 40,000/=) 1 year Advance.  236/8, Galle Road, Wellawatte. Call: 077 6666661.

  **************************************************

  வெள்­ள­வத்­தையில் 3 Rooms, 2 Bathrooms மற்றும் சகல வச­தி­க­ளுடன் வீடு நாள் / வாராந்த வாட­கைக்­குண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 071 4470895 / 076 8055220.

  **************************************************

  தெஹி­வ­ளையில் காலி வீதிக்கு மிக அரு­கா­மையில் (Closer to Arpico) மூன்று பெரிய படுக்­கை­ய­றை­க­ளுடன் கூடிய வீடு வாட­கைக்கு உண்டு. தொடர்பு கொள்ள: 076 7083252 / 077 7630987.

  **************************************************

  வெள்­ள­வத்தை தொடர்­மா­டியில் நற்­சூ­ழலில் தனிக்­கு­ளி­ய­ல­றை­யு­டனும் தள­பா­டங்­க­ளு­டனும் படிக்கும், வேலை­செய்யும் பெண்­க­ளுக்கு அறைகள் வாட­கைக்­குண்டு. தொடர்பு: 077 5025790.

  **************************************************

  நாளாந்தம், வாராந்தம், மாதாந்தம் Room வாட­கைக்கு உண்டு. சர­ணங்­கர வீதி, களு­போ­விலை, தெஹி­வளை வீடு­களும் வாட­கைக்கு எடுத்துக் கொடுக்­கப்­படும். 076 9199665.

  **************************************************

  கடை வாட­கைக்கு. வெள்­ள­வத்­தையில் Office space for rent. 1500 சதுர அடி W.A. சில்வா மாவத்தை Office/ கல்வி நிறு­வ­னத்­திற்கு உகந்த இடம். (Kids Island முன்­பாக) 077 1877083 / 077 7383695.

  **************************************************

  கடை வாட­கைக்கு. தெஹி­வளை காலி வீதியில் Office space for rent. (முதலாம் மாடி மற்றும் இரண்டாம் மாடி) Office/ கல்வி நிறு­வ­னங்­க­ளுக்கு உகந்­தது. 077 1877083 / 077 7383695.

  **************************************************

  வெள்­ள­வத்தை Galle Road க்கு அரு­கா­மையில் 2 Rooms சகல வச­தி­க­ளுடன் வேலை செய்யும் / படிக்கும் பெண் பிள்­ளை­க­ளுக்கு வாட­கைக்குக் கொடுக்­கப்­படும். இத்­துடன் சொய்­சா­பு­ர­விலும் 2 அறைகள் பிளட் வாட­கைக்­குண்டு. 2552487 / 077 2343847.

  **************************************************

  Dehiwela Galle Road, Dominos க்கு அருகில் (1st floor) முழு­மை­யாக Tiles பதிக்­கப்­பட்ட 2 Bedrooms, Hall, Balcony, Kitchen, 1 Bathroom வாட­கைக்­குண்டு. மாத வாடகை 30,000/=. 1 வருட முற்­பணம். பேசித் தீர்­மா­னிக்­கலாம். தமி­ழர்கள் விரும்­பத்­தக்­கது. தரகர் வேண்டாம். 071 9952964.

  **************************************************

  பம்­ப­லப்­பிட்டி 54, லோறன்ஸ் வீதியில் பாட­சாலை, கோயி­லுக்கு அரு­கா­மையில் அறை, வர­வேற்­பறை, குளி­ய­லறை, சமை­ய­ல­றை­யுடன் கூடிய வீடு வாட­கைக்­குண்டு. இருவர் விரும்­பத்­தக்­கது. 2580895.

  **************************************************

  களு­போ­விலை தெஹி­வ­ளையில் படிக்கும் அல்­லது தொழில் பார்க்கும் பெண் பிள்­ளை­க­ளுக்கு Sharing Room வாட­கைக்­குண்டு. 077 3060186 / 076 8752482.

  **************************************************

  வீடு வாட­கைக்கு உண்டு வத்­தளை. 077 7633479, 077 8006014.

  **************************************************

  01 அறை­யு­ட­னான வீடு குத்­த­கைக்கு. 077 8033888.

  **************************************************

  S

  2018-09-04 16:48:44

  வாடகைக்கு 02-09-2018

logo