• அலு­வ­லக வேலை­வாய்ப்பு 02-09-2018

  இலங்­கையில் அமைந்­துள்ள பிர­சித்­திப்­பெற்ற நிதி நிறு­வ­னத்­துக்கு சந்­தைப்­ப­டுத்தல் துறையில் (Deposit and Lending) பணி புரி­வ­தற்கு குறித்த துறை சார்பில் அனு­பவம் உள்­ள­வர்­களும், அனு­பவம் அற்­ற­வர்­களும் உட­ன­டி­யாக தேவை. வெற்­றி­டங்கள் உள்ள கிளைகள் கொழும்பு, வெள்­ள­வத்தை மற்றும் மட்­டக்­க­ளப்பு. ஆண், பெண் இரு­பா­லாரும் விண்­ணப்­பிக்­கலாம். தொடர்­பு­க­ளுக்கு: 076 7389943, 077 1698633.

  *************************************************

  வெள்­ள­வத்­தையில் ஆரம்­பிக்­க­வுள்ள புதிய நிதிசார் நிறு­வனம் ஒன்­றிற்கு நிதி ஆலோ­சகர் வெற்­றி­டங்கள் உள்­ளது. Freelance ஆக வேலை­செய்ய முடியும். திற­மைக்­கேற்ற அதிக வரு­மா­னத்­துடன் அமெ­ரிக்கா சுற்­றுலா வழங்­கப்­படும். வயது 18– 65. கல்வி O/L or A/L. இந்த வருடம் A/L முடித்­த­வர்­களும் விண்­ணப்­பிக்­கலாம். 071 7969174. 

  *************************************************

  கொழும்பு– 15 இலுள்ள சிறுவர் பாட­சா­லைக்கு O/L, A/L அத்­துடன் Dip in Montessori தகை­மை­யு­டைய ஆசி­ரியர், உதவி ஆசி­ரியர் மற்றும் Accounts Clerk தேவை. வார நாட்­களில் 9 a.m–1 p.m. தொடர்­பு­கொள்­ளவும். Tel: 076 6447584.

  *************************************************

  ஏற்­று­மதி, இறக்­கு­மதி வியா­பார ஸ்தாபனம். ஆண்/ பெண் Trainee Accounts Clerk தேவை. க.பொ.த (உ.த) வணிக பிரிவு, கணினி அறிவு, ஆங்­கில அறிவு அவ­சியம். கொழும்பின் அண்­மையில் உள்­ள­வர்கள் விரும்­பத்­தக்­கது. வயது 17–25 வரை­யுள்­ள­வர்கள். விண்­ணப்­பங்­களை மின்­னஞ்­ச­லுக்கு அனுப்­பவும். dharshani@asonslimited.com அல்­லது தொடர்பு: 077 7959323.

  *************************************************

  கொழும்பு –12 இல் Office ஒன்­றுக்கு Staff தேவை. வயது 18–25. தங்­கு­மிட வசதி இல்லை. தொடர்பு: 077 3662606.

  *************************************************

  Graphic Designer தேவை. உங்கள் வீட்­டி­லி­ருந்தே வேலை செய்­யலாம். arumugam4825@gmail.com 076 5392436 அழைப்­புக்கு Weekends any times, Weekdays 7 am to 1 pm.

  *************************************************

  076 5883842, 031 2230000. 25 வய­திற்கு குறைந்த வணிகம் சித்­தி­யெய்­திய கம்­பி­யூட்டர் மற்றும் சிங்­க­ள­மொழி தெரிந்த பெண்கள் கட்­டு­நா­யக்க நிறு­வ­ன­மொன்­றிற்குத் தேவை. உணவு, உயர் சம்­பளம்.

  *************************************************

  Accountant with experience in Quick Book accounting and to maintain Accounts manually. preferably residing close to our address apply to: No: 96, 3rd Cross Street, Colombo –11 Email Address: hassans@sltnet.lk

  *************************************************

  ஓய்­வூ­தி­யத்­திட்­டத்தில் (பென்சன்) விவ­சா­யிகள், மீன­வர்கள், சார­திகள் வெளி­நாட்டில் பணி­பு­ரி­ப­வர்கள் போன்­றோரை இணைத்­துக்­கொள்­வ­தற்கு பிர­தி­நி­திகள் தேவைப்­ப­டு­கின்­றனர். மாதாந்த கொடுப்­ப­னவு வழங்­கப்­படும். உங்கள் விப­ரங்­களை தெரி­யப்­ப­டுத்­தவும். தொடர்­பு­க­ளுக்கு: 077 7494487. 

  *************************************************

  சர்­வ­தேச முன்­னணி நிறு­வ­னங்­க­ளுடன் இணைந்து, ஏற்­று­மதி மற்றும் உற்­பத்தி சந்­தைப்­ப­டுத்தல் துறை­களில் சிறந்து விளங்கும் எமது நிறு­வ­ன­மா­னது தனது புதிய கிளை­களை நிறு­வு­வதால் புதி­ய­வர்கள் இணைத்துக் கொள்­ளப்­ப­டு­வார்கள். Supervisor, Assistant Manager, Manager, Sales Executive, HR, IT, Reception, Cashier. தகைமை O/L, A/L (இம்­முறை A/L பரீட்சை தோற்­றி­ய­வர்­களும் விண்­ணப்­பிக்­கலாம்) 20000/= – 85000/= வரை­யான வரு­மா­னமும் பெறலாம். தொடர்­பு­க­ளுக்கு: 071 0950750, 076 7256956, 011 5683367. dmicolombo1122@gmail.com 

  *************************************************

  கொழும்பு –12 இல், இயங்கும் “Stationery” நிறு­வனம் ஒன்­றிற்கு வேலைக்கு Account Assistants மற்றும் General Office Works பெண்கள் தேவை. க.பொ.த, உயர்­தர பரீட்­சையில் சித்தி எய்­தி­ய­வர்­க­ளுக்கு முன்­னு­ரிமை வழங்­கப்­படும். முன் அனு­பவம் அவ­சியம். கணினி மற்றும் ஆங்­கில அறிவு அவ­சியம். திங்­கட்­கி­ழமை முதல் வேலை நாட்­களில் அழைக்­கவும். நேரில் வரவும். No: 252, Dam Street, Colombo –12. தொடர்­புக்கு: 077 0252 252. Email: info@fakhritrading.com

  *************************************************

  திரை­ய­ரங்க உத­வி­யாளர், ( Computer/ Projector Operator) ஒப்­ப­ரேட்டர் தேவை. குறைந்­தது  க.பொ.த சாதா­ரண தர சித்தி விரும்­பத்­தக்­கது. சினிமாஸ் லிமிடெட், இல 545 ஸ்ரீசங்­க­ராஜ மாவத்தை, கொழும்பு – 10. 072 7133533, 011 2421668, 011 2683698.

  *************************************************

  கொழும்­பி­லுள்ள பிர­பல திரை­ய­ரங்­கிற்கு பயி­லுனர் முகா­மை­யாளர் தேவை. நேர்­மை­யான, சிறந்த தொடர்­பாடல் திறன் கொண்ட, 30 வய­திற்கு மேற்­பட்­ட­வர்கள் தொடர்பு கொள்­ளவும். சினிமாஸ் பிரைவட்  லிமிடெட், 545 ஸ்ரீசங்­க­ராஜ மாவத்தை, கொழும்பு – 10. Email: cinemasltd@gmail.com  072 7981203, 011 2421668, 072 7133533, 011 2683698.

  *************************************************

  நாவ­லையில் அமைந்­துள்ள Tiles வியா­பார ஸ்தாப­ன­மொன்­றிற்கு முன்­ன­னு­ப­வ­முள்ள 25–40 வய­துக்­குட்­பட்ட Female Accounts Executive ஒரு­வரும்,  20– 30 வய­துக்­குட்­பட்ட Accounting மற்றும் கணினி அறி­வுடன் முன்­ன­னு­ப­வ­முள்ள Female Cashier/ Accounts Clerk ஒரு­வரும் உட­ன­டி­யாக தேவை. 077 9876865, 0777 724747.

  *************************************************

  வெள்­ள­வத்­தையில் இயங்கும் நிறு­வ­னத்­திற்கு Accounts Executive/ Assistant Accountant தேவை. 8A, 40 ஆவது ஒழுங்கை, இரா­ஜ­சிங்க வீதி, கொழும்பு– 6. Tel. 076 4594800. 

  *************************************************

  கண்­டியில் இயங்­கி­வரும் தனியார் நிறு­வ­னத்­திற்கு சாரதி அனு­ம­திப்­பத்­திரம் உடைய வயது 18– 35 இற்கு இடைப்­பட்ட ஆண் வியா­பார அபி­வி­ருத்தி நிர்­வாகி ஒருவர் தேவை. நேர்­முகப் பரீட்­சைக்கு தொடர்பு கொள்­ளவும். 071 7350189, 071 5354129. 

  *************************************************

  நல்ல அனு­பவம் மிக்க Photo Editing/ Video Editing ற்கு வேலை ஆட்கள் தேவை. தங்கும் இட­வ­ச­தி­யுடன் காத்­தி­ருக்­கி­றது. தொடர்பு: 011 4550887, 077 0322212, 071 2318400. 

  *************************************************

  பேலி­யா­கொடை, சேத­வத்­தையில் உள்ள நிறு­வ­னத்­திற்கு  18–40 இடைப்­பட்ட GCE O/L கற்ற ஆண் ஊழி­யர்கள் தேவை.  காலை 7.30–4.30 1200/=+ OT 160/=. ஞாயிறு/போயா D.OT 215/=. மாதம்  35000 மேல் சம்­பளம். அடை­யாள  அட்டை, பிறப்புச் சான்­றிதழ் O/L சான்­றி­தழ்­க­ளுடன்  உடன் நேரில் வரவும். 076 4551387.

  *************************************************

  பத்­தி­ரிகை விளம்­பர நிறு­வ­னத்­திற்கு சாதா­ரண கணினி அறி­வுள்ள சிங்­களம், எழுத பேசக்­கூ­டிய 30 வய­திற்கு குறை­யாத இதர பிரச்­சி­னைகள் இல்­லாத, தங்­கி­யி­ருந்து வேலை செய்­யக்­கூ­டிய  Accountant Clark (பெண்) ஒருவர் தேவை. உணவு, தங்­கு­மி­டத்­துடன்  சம்­பளம்  30000/=. அனு­ப­வத்தைப் பொறுத்து சம்­பளம் பேசிக் கொள்­ளலாம்.  நீர் கொழும்பு. 031 2232714, 077 7383345.

  *************************************************

  பகு­தி­நேர வேலை செய்­வ­தற்­கான Graphic Designers தேவை. Photoshop, Illustrator, Ms Office அறி­வு­டைய 6 மாதம் இத்­து­றையில் அனு­ப­வ­முள்ள ஆண், பெண் இரு­பா­லாரும் விண்­ணப்­பிக்­கலாம். சம்­ப­ள­மாக 20,000/=. மேல­திக கொடுப்­ப­னவும் வழங்­கப்­படும். Good Value Eswaran (Pvt)Ltd. No. 104/11, Grandpass Road, Colombo – 14. T.P: 077 7306562, 011 2437775,  Fax: 011 2448720. Email: goodvalue@eswaran.com 

  *************************************************

  கொழும்பில் இயங்கி வரும் அச்­ச­கத்­திற்கு Type Setting வேலைக்கு CorelDraw, Photoshop இல் நன்கு அனு­ப­வ­முள்ள ஒருவர் தேவை. ஆரம்ப சம்­பளம் 35,000/=. நேரில் வரவும். UniLanka’s Publication, 10–1/5, Trust Complex, Gindhupitiya Street, Colombo –13. 077 6258778.   

  *************************************************

  வேக­மாக வளர்ச்­சி­ய­டைந்து வரும் எமது Excel Vision நிறு­வ­னத்தின் அத்­து­ரு­கி­ரிய கிளையின் சகல பிரி­வு­க­ளிலும் வெற்­றி­டங்­க­ளுக்கு  சகல பிர­தே­சங்­க­ளி­லி­ருந்தும் புதி­ய­வர்கள் இணைத்துக் கொள்­ளப்­ப­டுவர். O/L, A/L தோற்­றிய 17 – 28 வய­திற்கு இடைப்­பட்ட ஆண் / பெண் எவ­ரா­யினும் விண்­ணப்­பிக்க முடியும். ஆகக் குறைந்த சம்­பளம் 48,000/= இலி­ருந்து (ETF, EPF) முதல் நாளி­லி­ருந்து தங்­கு­மிடம், உணவு நிறு­வ­னத்­தினால் இல­வ­ச­மாக வழங்­கப்­படும். இம்­முறை A/L தோற்­றிய உங்­க­ளுக்கும் அரி­ய­வாய்ப்­புகள் ஏராளம். தொடர்பு கொள்­ளவும். (சிங்­களம் கதைக்க இய­லு­மா­ன­வர்கள்) 070 3445358. 

  *************************************************

  வய­தெல்லை 23 – 55 வரை. தகைமை G.C.E. O/L கணித பாடம் உட்­பட ஆறு பாடங்கள் தேவை. தொடர்பு: 077 3139647. கொழும்பை அண்­மித்­த­வர்கள் விரும்­பத்­தக்­கது.

  *************************************************

  Accountants, Accounts Clerk, Book Keeper, Computer Operator, Secretary, Receptionist, Stores Helper, Sales boy, Telephonist, Marketing, Drivers, Peon பிர­பல நிறு­வ­னங்­களில் போடப்­படும். Mr.Siva. 077 3595969. msquickrecruitments@gmail.com

  *************************************************

  வத்­தளை பிர­தே­சத்தில் அமைந்­துள்ள எமது காரி­யா­ல­யத்­திற்கு சிங்­களம், ஆங்­கிலம், தமிழ் மொழி­களில் தேர்ச்சி பெற்ற Phone Operator ஆக கட­மை­யாற்ற Office Girls/ Boys உடன் தேவை. வயது எல்லை 25–30 அனு­பவம் உள்­ள­வர்கள் தொடர்­பு­கொள்­ளவும். 011 2982554, 077 7263206.

  *************************************************

  கொழும்பு –13 இல் புதிய பிர­பல கம்­ப­னியில் வேலை வாய்ப்­புகள். ஆண்/பெண் வயது 18 – 55 Full Time / Part Time அடிப்­படைச் சம்­பளம் 20000/= (O/L) அவ­சியம். கொழும்பில் உள்­ளவர் மட்டும். K.S.சிவம். 071 4820055.

  *************************************************

  கொழும்பில் அமைந்­துள்ள வேலை ஸ்தலத்­திற்கு உத­வி­யா­ள­ராக ஆண்கள் தேவை.  18–25 வய­திற்­குட்­பட்­பட்­ட­வர்கள், தங்­கு­மிட வசதி, உணவு உண்டு. Colombo. 075 3400839.

  *************************************************

  கொழும்பு வெள்­ள­வத்­தையில் இயங்கும் கன­டிய நிறு­வ­னத்­திற்கு Sales Associate Customer Service வேலைக்கு பெண்கள் தேவை. தமிழ் பேசும் பெண்கள் விரும்­பத்­தக்­கது. திங்கள் – வெள்ளி வரை வேலை நேரம் 8 a.m. – 3 p.m. & 3 p.m. – 12 p.m. இரவு நேர வேலைக்கு மட்டும் போக்­கு­வ­ரத்து வச­திகள் செய்து தரப்­படும். Contact: 011 7221950 / 077 2597276. HRisoftfriends@gmail.com 

  *************************************************

  வெள்­ள­வத்­தையில் இயங்கும் நிறு­வ­ன­மொன்­றிற்கு Graphic Designer, Accounts Assistant, Receptionist தேவை. (தமிழ் & சிங்­களம் பேசத் தெரிந்­த­வர்கள் விரும்­பத்­தக்­கது) 077 7761346.

  *************************************************

  நீர்­கொ­ழும்பில் இயங்கும் எமது நிறு­வ­னத்­திற்கு பெண் மேற்­பார்­வை­யாளர் மற்றும் Book keeping செய்­வ­தற்கு பெண் பணி­யா­ளர்கள் தேவை. சான்­றி­தழ்­க­ளுடன் விண்­ணப்­பிக்­கவும். தொடர்­புக்கு: 077 9286283, 077 8682864. 

  *************************************************

  ஆளனி உத­வி­யாளர்- பெண் தேவை. கம்­பனி இயக்­குனர் ஒரு­வ­ருக்கு நாளாந்த தொடர்­பா­டல்கள் செயற்­பா­டு­களில் உத­விட தேவை. கம்­பி­யூட்டர் அறிவு, ஆங்­கி­லத்­தேர்ச்சி மேல­திக தகை­மை­யாகக் கொள்­ளப்­படும். யுனிடெக், 67/A, கிர­கரிஸ் ரோட், கொழும்பு- – 07. தொடர்பு: 077 8535767.

  *************************************************

  அலு­வ­லக நிர்­வாக உத்­தி­யோ­கத்தர் (பெண்கள்) கொழும்பு சுற்­றுப்­பு­றத்தில் 10 கிலோ மீற்றர் வட்­டா­ரத்தில் கட்­டாயம் வசித்தல் வேண்டும். Should have experience and MS office Knowledge. கணினி அறிவு இருத்தல் கட்­டா­யத்­தேவை ஆகும். அண்­மையில் எடுத்த புகைப்­ப­டத்­துடன் சுய­வி­ப­ரக்­கோ­வையை அனுப்­பவும். Zahra International, No.96, New Moor Street, Colombo–12. Email: info@zahraint.com 

  *************************************************

  பேலி­ய­கொ­டையில் உள்ள தனியார் நிறு­வ­ன­மொன்­றிற்கு Accounting Assistant (female) தேவை. Accounts மற்றும் Tally சம்­பந்­த­மான அறிவு இருத்தல் அவ­சியம். வய­தெல்லை 20 – 35. அரு­கா­மையில் உள்­ள­வர்கள் விரும்­பத்­தக்­கது. கவர்ச்­சி­க­ர­மான சம்­பளம் வழங்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 011 2945030/ 076 5376262.

  *************************************************

  Wanted Computer Operator for Private Office Male/ Female. below 30 minimum. G.C.E. A/L, Living close to Colombo. Apply 67/2, Gregorys Road, Colombo– 07. E–mail: kg.group.545@gmail.com   

  *************************************************

  களஞ்­சிய உத­வி­யாளர் (பெண்கள்) முழு­நேரம் அல்­லது பகு­தி­நேரம். 96, புதிய சோனக தெரு, கொழும்பு– 12. 076 8229992.

  *************************************************

  வெள்­ள­வத்­தையில் இயங்கும் எமது நிறு­வ­னத்­திற்கு மிகவும் சுறு­சு­றுப்­பான 25–55 உடைய மெனஜர் மற்றும் அலு­வ­லக உத­வி­யா­ளர்கள் தேவை. உணவு, தங்­கு­மிடம் வழங்­கப்­படும். மில்க்கி சேப், 52, தர்­மா­ராம ரோட், வெள்­ள­வத்தை. 077 0427633, 011 2552565.

  *************************************************

  வெள்­ள­வத்­தையில் இயங்கும் எமது நிறு­வ­னத்­திற்கு கணக்கு வேலைக்கு Staffs தேவை. ஆண்/ பெண் விரும்­பத்­தக்­கது. பகுதி நேர வேலைகள் காலை 6 மணி­யி­லி­ருந்து 1 மணி வரையும் பிற்­பகல் 1 மணி­முதல் மாலை 8 மணி­வ­ரையும் வெள்­ள­வத்­தைக்கு அண்­மித்­த­வர்­க­ளுக்கு முன்­னு­ரிமை. மில்க்கி சேப், 52, தர்­மா­ராம ரோட், வெள்­ள­வத்தை. 077 0427633, 011 2552565.

  *************************************************

  Office வேலைக்கு Girls/ Boys தேவை. O/L படித்­தி­ருத்தல் போதும். வயது (18–40) சம்­பளம் (25,000/= –35,000/=) அவ­ச­ர­மாகத் தேவை. கொழும்பு, தெகி­வளை, Hatton. Tel: 077 3347332.

  *************************************************

  வெள்­ள­வத்­தையில் உள்ள கேட்டின் கடைக்கு Cashier வேலைக்கு பெண் ஒருவர் தேவை. வெள்­ள­வத்­தைக்கு அண்­மையில் வசிப்­ப­வர்­களும் தொடர்­பு­கொண்டு நேரில் வரவும். 077 7321958 ( 9 am to 8 pm).

  *************************************************

  2018-09-03 16:39:39

  அலு­வ­லக வேலை­வாய்ப்பு 02-09-2018