• திருமண சேவை 02-09-2018

  சக்தி திரு­மண சேவை. யாழ், கொழும்பு, இந்­திய வம்­சா­வளி, இந்து, RC, உள்ளூர், வெளி­நாடு மண­மக்­களைப் பெற்­றுக்­கொள்­ளலாம். Shakthi Marriage Service. No.30, Ramani Mawatha, Negombo. 031 2232130, 077 7043138, 031 5674603.

  *************************************************

  உள்­நாட்டு, வெளி­நாட்டு, RC, Hindu Specially குரு­குலம், வேளாளர் ஏனைய பிரி­வு­களும் பல்­லாண்டு அனு­ப­வ­மிக்க (Best & Fast) சேவைக்கு Photo முழு விப­ரத்­துடன் அழை­யுங்கள். சந்­நி­தியான் திரு­ம­ண­சேவை. வேம்­படி, வல்­வெட்­டித்­துறை. sannithiyan19@gmail.com 077 3573055.

  *************************************************

  புது­ம­ணமா, மறு­ம­ணமா, உள்­நாடா, வெளி­நாடா, சைவமா, அசை­வமா எவ்­வ­கையா கினும் நீங்­க­ளா­கவே சுல­ப­மாகத் தேர்ந்­தெ­டுக்க சுய­தெ­ரிவு முறையே! தொடர்பு:  மூத்த திரு­மண ஆற்­றுப்­ப­டுத்­துநர் ‘இலக்­கியச் செல்வர்’ வேல் அமுதன் 8– 3– 3 Metro Apartment. 55th Lane, Wellawatte. வேலை நேரம்: திங்கள், புதன், வெள்ளி, சனி, ஞாயிறு காலை 11 மணி, திங்கள், புதன், வெள்ளி மாலை 4.30 மணி. Tel: 011 2360488, 076 8520108.

  *************************************************

  “வாழ்­வுக்கு வழி­காட்டும்” மீனாட்சி சுந்­த­ரே­சு­வரர் திரு­மண சேவையில் பல்­லா­யி­ரக்­க­ணக்­கான யாழ்ப்­பாண ஜாத­கங்­க­ளுடன் இந்­திய வம்­சா­வளி, இந்­துக்கள்,  கிறிஸ்­த­வர்கள், உள்­நாடு /வெளி­நாட்டு வரன்­களைப் பெற்­றுக்­கொள்­ளலாம். கொழும்பைத் தலை­மை­ய­க­மா­கவும் யாழ்ப்­பாணம் வெளி­நா­டு­களின் தொடர்­பா­ளர்­க­ளையும் கொண்டு இயங்­கு­கி­றது. தொடர்­பு­க­ளுக்கு: 011 2364533, 077 6313991 இல. 57, ஸ்ரீ போதிக்­கா­ராம வீதி, (விகாரை லேன்) வெள்­ள­வத்தை. 

  *************************************************

  எமது இணை­யத்­த­ளத்தில் London, Australia, Qatar, Sri lanka, Canada, USA ஐரோப்­பிய  நாடு­களில்  வசிக்கும்  சகல தொழில் புரியும்  மண­மகன்/மண­மகள் உள்­ளனர். தங்­க­ளுக்கு ஏற்­ற­வர்­களைத்  தெரி­வு­செய்ய  www.ring andchainmatrimony.com  மூலம் இன்றே  பதிவு செய்­யவும்.  மேலும்  விபரம் அறி­யவோ/ பதிவு செய்­யவோ 077 1980779 (WhatsApp, Viber) squpport@ringandchainmatrimony.com 37 ‘B’ Dutch Road Chavakachcheri Jaffna. Admission Fees மட்டும்  அற­வி­டப்­படும். தரகர் கட்­டணம்  அற­வி­டப்­ப­ட­மாட்­டாது.  3 மாதம்  3500/= 6 மாதம்  4,500/= 1வரு­டத்­திற்கு  5000/=

  *************************************************

  சாயி மங்­கள திரு­மண சேவையில் உள்­நாட்டு/ வெளி­நாட்டு மண­மக்­களைப் பெற விரும்பின் யாழ். இந்­துக்கள் மட்டும் முழு விப­ரங்­க­ளுடன் தொடர்பு கொள்­ளவும். 077 8404135. 5/1, Hathbodiya Road, Kalubowila, Dehiwela.

  *************************************************

  “சந்­தோஷ திரு­மண சேவை” மண­மக்கள் விப­ரங்கள் ஜாத­கப்­ப­டங்­க­ளுடன் நிறைய உண்டு. ஜாதகப் படங்­க­ளுடன் சந்­திக்­கலாம். இருக்கும் வரன்­களை தருவோம். இனி­வரும் வரன்­களை ஜாதகம் சரி­பார்த்து தகு­தி­யா­ன­வை­களை உட­னுக்­குடன் அறி­விப்போம். நேர­டி­யா­கவும் வந்­து­த­வுவோம். “Shankar” No.810, Blumenthal Road, Colombo – 15. (போகஹா ஹந்­திய) அரச மரத்­தடி சந்தி. 077 5301437, 076 4264135.

  *************************************************

  எம்­மிடம் இந்து, கத்­தோ­லிக்க உள்­நாடு, வெளி­நாடு, கொழும்பு, யாழ் கொழும்பு, மலை­யகம், அரச, தனியார், சொந்­த­மாக வியா­பாரம் செய்யும் 25 வய­தி­லி­ருந்து 45 வயது வரை உள்ள மண­மக்கள் உள்­ளனர். 34 வயதை உடைய வங்­கியில் உதவி முகா­மை­யா­ள­ராகத் தொழில்­பு­ரியும் கத்­தோ­லிக்க சம­யத்தைச் சேர்ந்த விவா­க­ரத்துப் பெற்ற மண­ம­க­ளுக்கும், 36 வய­தை­யு­டைய விவா­க­ரத்துப் பெற்ற சித்­திரை 4 ஆம் பாத­மு­டைய கட­க­லக்­கி­னத்தைச் சேர்ந்த அழ­கிய, படித்த மண­ம­க­ளுக்கும் தகுந்த மண­ம­கன்மார் தேவை. திரு­மண சேவை. எஸ். கன­க­ராஜா 19, கல்­பொத்த வீதி, கொட்­டாஞ்­சேனை. கொழும்பு – 13. தொடர்­பு­க­ளுக்கு: 072 3244945, 076 3525301. 

  *************************************************

  எம்­மிடம் முஸ்லிம் மண­மக்கள் உள்­ளனர். 23 வயது நிறைந்த படித்த அழ­கிய தோற்­றத்தை உடைய மண­ம­க­ளுக்கும், வத்­த­ளையை வசிப்­பி­ட­மாகக் கொண்ட, படித்த அழ­கிய மண­ம­க­ளுக்கும், 24 வயதை உடைய படித்த, அழ­கிய மண­ம­க­ளுக்கும் படித்த, தகு­தி­வாய்ந்த உள்­நாடு, வெளி­நாடு மண­ம­கன்மார்  எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. திரு­ம­ண­சேவை: கன­க­ராஜா – 19 கல்­பொத்த வீதி, கொட்­டாஞ்­சேனை, கொழும்பு – 13.  072 3244945, 076 3525301. 

  *************************************************

  சிவ­னருள் திரு­மண சேவையில் Doctor, Engineer, Accountant, சாதா­ரணம் என இரு­ப­தா­யி­ரத்­திற்கும் மேற்­பட்ட மண­மக்கள். யாழ்ப்­பாணம், கொழும்பு, வவு­னியா, கிளி­நொச்சி, முல்­லைத்­தீவு, மட்­டக்­க­ளப்பு, மன்னார், மாத்­தளை, கண்டி, நீர்­கொ­ழும்பு, நுவ­ரெ­லியா ஆகிய மாவட்ட மண­மக்கள். உள்­நா­டு­க­ளிலும் வெளி­நா­டு­க­ளிலும் தகு­திக்­கேற்ப அனைத்து சாதி­யி­ன­ருக்கும் மண­மக்கள் உண்டு. வீட்டில் இருந்­த­வாறும் முன்­ப­திவு செய்து பெற்­றுக்­கொள்­ளலாம். தலைமைச் செய­லகம் இல.65, சிவன் வீதி, திரு­கோ­ண­மலை. Email: sivanarul.lk@gmail.com  026 2225641, 076 6368056. 

  *************************************************

  வெற்­றி­க­ர­மான திரு­மண சேவை­யினை நடத்தும் SNV Real Estate & Matrimony இல் இணைந்து பொருத்­த­மான வரன்­களை, உண்மை விப­ரங்கள், படங்­க­ளுடன் பொருத்தம் பார்த்து தெரி­வு­செய்து கொள்­ளலாம். இந்து, கிறிஸ்­தவம், இஸ்­லா­மிய, பௌத்த மற்றும் விவா­க­ரத்­தான வரன்­களை தெரி­வு­செய்து திரு­மண ஏற்­பாடு செய்து தரப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 075 8870431, 077 5377633, 075 2095795, 077 3993478, 075 5361986. கிளைகள்: கொழும்பு (வெள்­ள­வத்தை), கண்டி, நுவ­ரெ­லியா, ஹட்டன்.

  *************************************************

  இரட்­சிக்­கப்­பட்ட மண­மக்­களை தேடிக் கொடுத்தல், திரு­ம­ணத்­திற்கு முன்­னான, பின்­னான ஆலோ­சனை வழங்­குதல் போன்ற சேவை­களை எம்­மிடம் பெற்றுக் கொள்­ளலாம். கிறிஸ்­தவ திரு­மண சேவை, 146,B/1/2, Pearl Park Complex, Wattala. Tel. 077 9948413.

  *************************************************

  71 பிறந்த, கோயில் பார்க்கும் மண­ம­க­னுக்கு சைவ உணவு, உண்ணும் வேளாளர் மண­மகள் தேவை. இந்து, கிறிஸ்­ரியன் உள்­நாடு, வெளி­நாடு, பட்­ட­தா­ரிகள் உண்டு. Divorce ஆன­வர்­களும் தொடர்­பு­கொள்­ளவும். ராணி திரு­மண சேவை. இல.131/1, Green Road , திரு­கோ­ண­மலை. T.P: 077 5252601, 026 2226877, +447538409585 லண்டன்.

  *************************************************

  சொர்க்கம் திரு­மண சேவை. கன­டாவில் வசிக்கும் 29, பட்­ட­தாரி மண­ம­க­ளுக்கு வெளி­நாட்டில் பட்டம் பெற்ற சூரியன், செவ்­வா­யுள்ள மண­ம­கனை இலங்­கையில் தேடு­கின்றோம். கன­டாவில் வசிக்கும் 36 றோமன் கத்­தோ­லிக்க மதத்தைச் சேர்ந்த விவா­க­ரத்­துப்­பெற்ற மண­ம­க­ளுக்கு தகுந்த மண­ம­கனைத் தேடு­கிறோம். கன-­டாவில் வசிக்கும் 30, 32 மண­ம­கன்­மா­ருக்கு அழ­கான மண­ம­கள்­மாரைத் தேடு-­கிறோம். 0014166661855,  0014163354821,  0016475043336.

  *************************************************

  பல திரு­ம­ணங்­களை நிறை­வேற்­றிய சாய்­நாதன் திரு­மண சேவை­யினர் தமது இல­வச பதி­வு­களை பல மக்­களின் வேண்­டு­கோ­ளுங்­கி­ணங்க 15.09.2018 வரை நீடித்­துள்­ளனர். உங்­க­ளது ஜாதக குறிப்­பு­களை பதிவு செய்து உங்கள் பிள்­ளை­களின் திரு­ம­ணங்­களை நிறை­வேற்­றுங்கள். சாய்­நாதன் திரு­மண சேவை, வெள்­ள­வத்தை கொழும்பு –06. 077 7355428.

  *************************************************

  2018-09-03 16:37:02

  திருமண சேவை 02-09-2018

logo