• வீடு காணி விற்பனைக்கு 26-08-2018

  தெஹி­வளை, பம்­ப­லப்­பிட்டி, வெள்­ள­வத்­தையில் 2, 3, 4 Bedrooms apartment வீடுகள் விற்­ப­னைக்கு. 075 9221849. No brokers.

  ********************************************

  3 மாடிகள் கொண்ட வீடு விற்­ப­னைக்கு உண்டு. சகல மாடி­க­ளுக்கும் மல­ச­லக்­கூடம், மின்­சாரம், தண்ணீர் தனித்­த­னி­யாக உண்டு. கொமி­னி­கேஷன் உண்டு. Juke மெசின் 10 போட்டு வேலை செய்ய Hall உம் உண்டு. தொடர்பு: Pastor: 077 7177312, 072 2967623.

  ********************************************

  வத்­தளை, அல்விஸ் டவுன் 10 Perches மற்றும் மாகொ­டையில் 6 ½, 8, 10 Perches காணிகள் அமை­தி­யான சூழலில் விசேட விலையில் விற்­ப­னைக்கு உண்டு. Bank Loan வசதி. தரகர் வேண்டாம். 077 7249431.

  ********************************************

  வத்­தளை, அல்விஸ் நகரில் 6 ½ Perches இல், 3 Bedrooms, 3 Bathrooms, 2 Car Parking புதி­தாக நிர்­மா­ணிக்­கப்­பட்ட Luxury மாடி வீடும், கெர­வ­லப்­பிட்­டியில் 6 Perches இல், 3 Bedrooms, 2 Car Parking, Fully Tiles புதிய வீடும் விற்­ப­னைக்கு உண்டு. தரகர் வேண்டாம். 077 3759044.

  ********************************************

  வெள்­ள­வத்தை, மனிங் பிளேஸில் காலி வீதிக்­க­ரு­கா­மையில் மூன்று அறை­க­ளு­ட­னான தொடர்­மாடி வீடு முதல் மாடியில் உறு­தி­யு­டனும், புதுப்­பொ­லி­வு­டனும் விற்­ப­னைக்­குண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 9739773.

  ********************************************

  கொழும்பு – 05, நார­ஹேன்­பிட்ட தாபரே மாவத்­தையில் வீடு விற்­ப­னைக்கு உண்டு. தொடர்பு கொள்ள: 077 3396220.

  ********************************************

  சிலாபம் பஸ் தரிப்­பி­டத்­திற்கு அண்­மையில் எல்லா வியா­பா­ரத்­திற்கும் பொருந்­தக்­கூ­டிய 16 பேர்ச்சஸ்  விற்­ப­னைக்கு உண்டு. 077 4833646. 

  ********************************************

  கொள்­ளுப்­பிட்­டியில்  காலி  வீதிக்கு  அரு­கா­மையில் Sea Side 790  சதுர  அடி  அப்­பார்ட்மென்ட்   மூன்றாம்  மாடியில்  விற்­ப­னைக்­குண்டு. Lift இல்லை. 2 படுக்கை அறைகள், 2 Toilets,   தனி கராஜ், வேலையாள் அறை, Toilet   என்­பன  உண்டு.  23MN   பேசித் தீர்­மா­னிக்­கலாம்.  T.P. 077 9939953.

   ********************************************

  வெல்­லம்­பிட்டி  Orugodawatha யில்,  96 பேர்ச்  விசா­ல­மான  காணி   விற்­ப­னைக்கு உண்டு.  நீர்,  3 Phase   மின்­சாரம், 20 அடி  கன்­டெய்னர் பாதை வச­திகள்  அமைந்த,  இவ்­விடம்  ஏதேனும் வேலைத்­தளம், களஞ்­சி­ய­சாலை  அல்­லது  வீட்­டுத்­திட்டம்  போன்­ற­வற்­றிற்கு ஏற்­றது.  தொடர்பு: 071 8698386, 077 7700123.

  ********************************************

  சாவ­கச்­சேரி டவுண்  தபாற் கந்தோர் வீதியில், உள்ள 10 பரப்பு  உறுதிக் காணி   உட­னடி விற்­ப­னைக்­குண்டு.  தொடர்பு: 077 1392443, 077 5252350.

  ********************************************

  சிலாபம், நகரில்  15.5P காணி  விற்­ப­னைக்கு.  சிலாபம் – புத்­தளம்  வீதி­யி­லி­ருந்து  (Crown  வைபவ மண்­டப அரு­கி­லுள்ள  வீதி) 800M தூரம்  பஸ் தரிப்­பி­டத்­தி­லி­ருந்து  1Km தூரம். விலை 17 லட்சம். தொடர்பு  கொள்­ளவும். Dr. Shan 077 4025554, 011 2936786.

  ********************************************

  ஹம்­பாந்­தோட்டை நகரில்  36 பேர்ச்சஸ்  காணி விற்­ப­னைக்­குண்டு.  தனி அல்­லது  வியா­பார   நோக்­கங்­க­ளுக்கு  மிகவும்   பொருத்­த­மா­னது. 077 8497110. தொடர்பு கொள்­ளவும். 

  ********************************************

  மொறட்­டுவை  எகொட உயன 7.1 பேர்ச்சஸ்  காணியில்  அண்­மையில்  அமைக்­கப்­பட்ட, கீழ்  மாடி   முடிக்­கப்­பட்ட,  இரு மாடிக்­கான  வீடு  விற்­ப­னைக்கு. பாணந்­து­றைக்கு 2 கி.மீ 55  இலட்சம். தொடர்பு  கொள்க: 077 0420238/011 2657354.

  ********************************************

  எல­கந்த நக­ரத்­திற்கு அரு­கா­மையில் 17 Perches பரப்­ப­ளவில் புதி­தாக கட்­டப்­பட்ட வீடு விற்­ப­னைக்கு உண்டு. விலை 55 இலட்சம். வாட­கைக்கும் விடப்­படும். வீட்­டிற்கு தனி­யான பாதை உண்டு. பிரச்­சி­னை­யற்ற வீட்டு உறுதி உள்­ளது. 077 7112838.

  ********************************************

  Kotahena Gunanantha Mawatha இல் 10 பேர்ச்சஸ் பழைய வீடு விற்­ப­னைக்கு. Parking வசதி இல்லை. Motor Cycle மட்­டுமே எடுக்க முடியும். 1 பேர்ச் 10 லட்சம். No Brokers. 078 5813138.

  ********************************************

  இல.96 –2/1, வாசல வீதி, கொழும்பு – 13 இல் அமைந்­துள்ள 770 Sq.ft அள­வி­லான வீடு விற்­ப­னைக்­குண்டு. இரண்டு படுக்­கை­ய­றைகள், ஒரு கழி­வறை, சமை­ய­லறை மற்றும் வராண்­டாவைக் கொண்­டது. சகல வச­தி­க­ளையும் சுல­ப­மாகப் பெற்­றுக்­கொள்­ளக்­கூ­டிய இடத்தில் அமைந்­துள்­ளது. மேல­திக விப­ரங்­க­ளுக்கு: 077 6080913.

  ********************************************

  கண்டி – கம்­பளை நக­ரத்தில் 42 பேர்ச்சஸ் வீடு மற்றும் வணிக வளா­கங்கள் விற்­ப­னைக்­காக. நக­ரத்தில் பாட­சா­லைக்கு, சந்­தைக்கு, வங்­கிகள், பேருந்து, புகை­யி­ரத நிலை­யத்­திற்கு 250 m. தொடர்பு: 072 1212663, 078 5811252.

  ********************************************

  கொட்­டாஞ்­சே­னையில் 2BR Flat, 2BR, 3BR Apartments உம், 7P  தனி வீடு மற்றும்  8P, 20P காணி­களும்  மட்­டக்­கு­ளியில் 17 ½  P வீடும்  விற்­ப­னைக்­குண்டு.  வெள்­ள­வத்­தையில் 2BR Apt. 70/=க்கு வாட­கைக்­குண்டு.  071 2456301, 071 2446926.

  ********************************************

  மட்­டக்­க­ளப்பு,  மயி­லம்­பா­வெளி காமாட்சி  அம்மன் கோயில் வீதியில் காய்க்கும் தென்னை மரங்கள், மின்­சார  இணைப்பு, குடிநீர் வசதி என்­ப­ன­வற்­றுடன் கூடிய 4  ஏக்கர் காணி விற்­ப­னைக்­குண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 3347024.

  ********************************************

  தெஹி­வளை காலி வீதிக்கு அரு­கா­மையில் 3 அறை­க­ளு­ட­னான  புதிய  Flats விற்­ப­னைக்­குண்டு. December  இல்  குடி செல்­லலாம்.  விலை 19.5 மில்­லி­ய­னி­லி­ருந்து. தொடர்பு: 077 3749489.

  ********************************************

  மட்­டக்­க­ளப்பு,  மென்­றெசா வீதியில் 40 பேர்ச்சர்ஸ்  உறு­திக்­காணி உடன் விற்­ப­னைக்கு உண்டு.  தொடர்­பு­க­ளுக்கு: 077 3347024.

  ********************************************

  மட்­டக்­க­ளப்பு, இரு­த­ய­புரம் கிழக்கு 8 ஆம் குறுக்கில்  14 பேர்ச் வீட்­டுடன்  உறு­திக்­காணி விற்­ப­னைக்கு உண்டு.  விலை 66 இலட்சம். தொடர்பு: 075 7260963.

  ********************************************

  மட்­டக்­க­ளப்பு,  சித்­தாண்டி குடா­வெட்­டையில், 3 ஏக்கர்  நீர்ப்­பா­சன வசதி கொண்ட இரு­போக நெற்­செய்கை  வயல்  காணி  விற்­ப­னைக்கு உண்டு.  தொடர்பு: 077 5751550.

  ********************************************

  மட்­டக்­க­ளப்பு,  கல்­லடி திருச்­செந்தூர் 3 ஆம் குறுக்கில்,  வாகன தரிப்­பிட வசதி கொண்ட 8 பேர்ச் மாடி வீட்­டுடன்  கூடிய  காணி  விற்­ப­னைக்­குண்டு.  தொடர்பு: 077 1192458.

  ********************************************

  மட்­டக்­க­ளப்பு, கர­வெட்டி திடற்­குளம் கண்­டத்தில்,  7.5 ஏக்கர்  இரு­போக நெற்­காணி  விற்­ப­னைக்கு. தொடர்பு; 071 5936406.

  ********************************************

  கும்­பு­று­மூ­லையில் ( Kumburumoolai) பிர­தான வீதியில் காணி விற்­ப­னைக்கு உண்டு. தரகர் வேண்டாம். 077 7352877.

  ********************************************

  தெஹி­வளைச் சந்­தியில் புகை­யி­ரத நிலை­யத்­துக்கு அண்­மையில் 7.8P இல், 2 Hall, 5 Rooms, 2 சமை­ய­லறை, 3 குளி­ய­லறை, அனெக்ஸ் உடன் வீடு நிலப்­பெ­று­ம­திக்கு விற்­ப­னைக்­குண்டு. 076 6999887/ 076 2159536.

  ********************************************

  Wattala, Governers Park, Hekitta Road, 2nd Lane 20 Perches of Land in Two Blocks of 10 Perches. Close to Lyceum, Shopping mall, Super Market. Contact: 077 9315187.

  ********************************************

  Thihariya இல் Brand New வீடு விற்­ப­னைக்கு. 6P Fully Tiled, கண்டி வீதிக்கு 200 மீட்டர், 2 Bedrooms, 2 Bath/ Servant Toilet. 072 0285895.

  ********************************************

  நாயக்­க­கந்த வீதி, ஹெந்­த­ளையில் உள்ள 5 பேர்ச் காணியில் சகல வச­தி­யு­ட­னான வீடு விற்­ப­னைக்கு. 076 8404482, 011 2943241.

  ********************************************

  ஹெந்­தளை, பள்­ளி­யா­வத்தை, கார்மேல் மாவத்தை, 07 பேர்ச் அல்­லது 10 பேர்ச் காணி விற்­ப­னைக்கு. 075 6958741.

  ********************************************

  299/1/G, சமகி மாவத்தை, கெர­வ­லப்­பிட்­டிய, ஹெந்­தளை, வத்­தளை வீடு விற்­ப­னைக்கு உண்டு. 011 2949913, 078 3313944.

  ********************************************

  273/6, பர்­கி­யுசன் வீதி, ஜோர்ஜ் பீரிஸ் மாவத்­தையில் 7.5 பேர்ச் காணி மற்றும் மாடி வீடு விற்­ப­னைக்கு. 3.25 கோடி. 077 6406922.

  ********************************************

  இரத்­ம­லானை ரஜ­மா­வத்­தையில் 22 பேர்ச் காணி (3 வீடு­க­ளுடன்) உடன் விற்­ப­னைக்கு. தரகர் தேவை­யில்லை. 076 9257938, 071 3523401, 071 4991442.

  ********************************************

  பொரளை, மரு­தானை வீதிக்கு அருகில் 4 அறை­க­ளு­ட­னான வீடு விற்­ப­னைக்கு. (ஞாயிற்­றுக்­கி­ழ­மை­களில் வந்து பார்க்­கலாம்) 071 3505788.

  ********************************************

  236/8, Galle Road, Colombo– 06. Commercial Bank இற்கு முன்னால் 2 மாடி கட்­டடம் விற்­ப­னைக்கு உண்டு.  2.6 Perches, வாக­னத்­த­ரிப்­பிட வச­தி­யில்லை. 2 மாடியும் வெவ்­வே­றாகப் பாவிக்­க­மு­டியும். Contact No: 077 6888888.

  ********************************************

  ஒரு பெறு­ம­தி­யுள்ள ஆதனம், இல.14, புகை­யி­ரத நிலைய வீதி, வெள்­ள­வத்தை (11.6 பேர்ச்சஸ்) உட­னடி விற்­ப­னைக்கு உண்டு. தொலை­பேசி இல: 070 3660828, 077 3655625.

  ********************************************

  Kolannawa valuable two storied house for sale in Meethotamulla. Very close to Meethotamulla Mosque, Facing to Main road. 06 Bedrooms, 03 Bathrooms, etc. 5.5 Perches 2730 Sq.ft. 077 3826840.

  ********************************************

  ஹட்டன், கிளங்கன் வைத்­தி­ய­சா­லைக்கு அரு­கா­மையில் 10 பேர்ச்­சஸில் 3 படுக்­கை­ய­றை­களைக் கொண்ட வீடும் 15 பேர்ச்­சஸில் காணியும் விற்­ப­னைக்கு உண்டு. 076 5334462.

  ********************************************

  தெஹி­வ­ளையில் 32P, வவு­னியா வைரவர், புளி­யம்­குளம் 40P விற்­ப­னைக்கு. இன்னும் வீடுகள், தொடர்­மா­டிகள், காணிகள் விற்­ப­னைக்­குண்டு. Arul life Style Pvt Ltd. 077 4525932.

  ********************************************

  கட்­டு­கஸ்­தோட்­டையில் 2 மாடி கொண்ட வீடு விற்­ப­னைக்கு உண்டு. கீழ்­தளம் 28 பேர்ச்சஸ் 4000 சதுர அடிகள். 5 படுக்­கை­ய­றைகள், 3 குளி­ய­ல­றை­க­ளுடன் விடு­முறை பங்­க­ளா­வாக அல்­லது வீடாகப் பயன்­ப­டுத்த உகந்­தது. விலை பேசித் தீர்­மா­னிக்­கலாம்.  மேல­திக விப­ரங்­க­ளுக்கு: 077 7967798.

  ********************************************

  21 பேர்ச்சஸ் இரண்டு மாடி வீடு, 7 படுக்கை அறைகள், 4 குளி­ய­ல­றைகள் வீடு கொழும்பு– 15, மட்­டக்­கு­ளியில் விற்­ப­னைக்கு உண்டு. 10 பேர்ச்சஸ் வீடு, 11 பேர்ச்சஸ் காணியில், பென்றி கபட்­க­ளுடன் விற்­ப­னைக்கு உண்டு. விலை 425 இலட்சம். விலை பேசித் தீர்­மா­னிக்­கலாம். அழைக்க: 077 2598479, 070 3981870.

  ********************************************

  11.5 பேர்ச்சஸ், 3 படுக்­கை­ய­றைகள், 2 குளி­ய­ல­றைகள் கொண்ட வீடு கொழும்பு– 15 மோதரை பிர­தான வீதிக்கு அண்­மையில் விற்­ப­னைக்கு உண்டு. வாக­னத்­த­ரிப்­பிட வசதி உண்டு. விலை 375 லட்சம். விலை பேசித் தீர்­மா­னிக்­கலாம். அழைக்க: 070 3981870, 077 2598479.

  ********************************************

  Dehiwela, Brand new 5 Rooms, 2 Storied House for Sale (7.25 P) Near Bilal Masjit. T.P: 077 5828228. 33.5 Million.

  ********************************************

  அத்­தி­டிய, உப­நந்த  மாவத்­தையில் 11.75 பேர்ச்­சஸில்  3 அறை­க­ளுடன் சகல வச­தி­களும் கொண்ட  வீடு விற்­ப­னைக்கு  உண்டு.  தொலை­பேசி: 011 2714882/070 3984972/077 5304495/071 7822800.

  ********************************************

  திரு­கோ­ண­மலை  Karnica Real  Estate  இல்  அலஸ்  Garden இல் 80 P காணியும்,  சாம்­பல்­தீவு  செல்லும் வீதியில்  75 பேர்ச்சஸ்  காணியும்  உடன் விற்­ப­னைக்கு உண்டு.  நிலா­வெளி, Town செல்­வ­நா­ய­க­புரம் போன்ற இடத்தில்  காணிகள் விற்­ப­தற்கும்,  வாங்­கு­வ­தற்கும் உண்டு. 071 3352230 /075 2559992.

  ********************************************

  கொழும்பு சாள­முல்ல கொலன்­னாவ இல. 210  விஜயா  வீதியில் உள்ள 8  பேர்ச்சஸ்  3 அறை­க­ளுடன்  வாகனம்  விடக்­கூ­டிய  வீடு விற்­ப­னைக்­குண்டு. தொடர்­பு­க­ளுக்கு: 077 7964331.

  ********************************************

  கொழும்பு புதுச்­செட்­டித்­தெரு  Flat இல் இரண்டு படுக்­கை­ய­றைகள் 1300 சதுர  அடிக்­குமேல்  பரப்­ப­ளவு வீடு விற்­ப­னைக்­குண்டு. 077 7100635.

  ********************************************

  கண்டி, பல­கொல்ல  குண்­ட­சால வீதிக்கு  மிக அருகில்  5 படுக்­கை­ய­றைகள், 3 குளி­ய­ல­றைகள்  3 வர­வேற்­ப­றைகள், 2 சமை­ய­ல­றைகள், வாகன தரிப்­பி­டத்­துடன் கூடிய  3 மாடி வீடும்,  22 பேர்ச்சஸ்  கொண்ட  வீடும் விற்­ப­னைக்­குண்டு.  தொடர்­புக்கு: 077 9458503.

  ********************************************

  3 Storey House in 6.3 Perches near Wattala Lyceum International (18.5 Million) No Brokers. Contact: 076 7908899/ 076 4465787.

  ********************************************

  யாழ்ப்­பாணம் கோவில் வீதியில்  4 அறை­களும் 2 குளி­ய­ல­றை­களும் 2 வர­வேற்­ப­றை­களும் 2 வாக­னங்­க­ளிற்­கான  தரிப்­பிட வச­தியும் கொண்ட அமை­தி­யான பாது­காப்­பான சூழலில் அமைந்­துள்ள மாடி வீடு விற்­ப­னைக்­குண்டு.  திரு­நெல்­வேலி  குடிநீர்  விநி­யோக வசதி கொண்­டது. விலை பேசித்­தீர்­மா­னிக்­கலாம்.  தொடர்­பு­க­ளுக்கு: 077 5035549 / 077 5007960.

  ********************************************

  வெள்­ள­வத்தை  கொலிங்வூட் பிளேஸ், காலி­வீ­திக்கு  அண்­மை­யாக  தொடர்­மாடி  5 ஆம் தட்டில் 3 அறைகள், 2 குளி­ய­ல­றைகள்  1 சேவன்  பாத்ரூம்  (1050 Sq.ft) கார் பாக்­குடன்  வீடு விற்­ப­னைக்கு உண்டு. தொடர்பு : 077 7609922. (தரகர் வேண்டாம். 

  ********************************************

  அங்­கு­லான  புகை­யி­ரத  வீதி (Station  Road)  அமைந்­தி­ருக்கும்  தேசிய வீடு  அபி­வி­ருத்தி அதி­கா­ர­சபை NHDA யில் அடுக்­கு­மாடி கட்­ட­டத்தில்  தரைத்­த­ளத்தில்  அமைந்­துள்ள வீடு 3 படுக்­கை­ய­றை­க­ளையும், வர­வேற்­ப­றையும், 2 குளி­ய­ல­றை­களும் மற்றும் சமை­ய­ல­றையும் காணப்­ப­டு­கின்­றது.  5 நிமி­டத்தில் நடந்து செல்லும் தூரத்தில்  காலி வீதி அமைந்­துள்­ளது. பார்வை இடு­வ­தற்கு கீழ் உள்ள  இலக்­கத்­திற்கு  தொடர்பு  கொள்­ளவும். 077 1612155 / 077 7741827.

  ********************************************

  வெள்­ள­வத்­தையில் தூய  உறு­தி­யுடன்  புதுப்­பொ­லி­வுடன்  கூடிய  1000 Sq.ft 2 Bedrooms,  2 Bathrooms,  Hall, Kitchen, Car Parking, Lift  வச­தி­யுடன்   உடன் விற்­ப­னைக்கு : No. 05 Frances Road,  (Nolimit Galle Road) க்கு அரு­கா­மையில். 077 3039671.

  ********************************************

  வெள்­ள­வத்­தையில் புத்தம் புதிய  ஆடம்­பர தொடர்­மாடி மனையில் 1050 Sq.ft 2 Bedrooms, 2 Bathrooms,  Living  and, dining Area Kitchen, Gym, CCTV, Car parking, Lift,  பல நவீன வச­தி­க­ளுடன்  ( Land Side)_ விற்­ப­னைக்கு.  (Galle Road, Havelock) Road க்கு  அரு­கா­மையில் . 076 2796490.

  ********************************************

  வத்­தளை, மஹ­பாகே, நீர்­கொ­ழும்பு வீதிக்கு அரு­கா­மையில் புதிய அதி­வேக நெடுஞ்­சாலை பாதை­ய­ருகில் 6 பேர்ச் இரண்டு மாடி வீடு விற்­ப­னைக்கு. 077 7540339.

  ********************************************

  மட்­டக்­க­ளப்பு பாரதி லேனில் சகல வச­தி­க­ளு­டனும் கூடிய 20 பேர்ச்சில் அமைந்த விசா­ல­மான வீடு உடன் விற்­ப­னைக்­குண்டு. தொடர்பு: 077 9910670/ +447412329932.

  ********************************************

  வெள்­ள­வத்­தையில் முஸ்லிம் பள்­ளிக்கு முன்­பாக வங்­கிகள், பாட­சா­லை­க­ளுக்கு அரு­கா­மையில் நல்ல சூழலில், 21 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்கு உண்டு. வாங்­குவோர் மட்டும் தொடர்பு கொள்­ள­வும. Tel. 077 7483311. 

  ********************************************

  கல்­கிசை Junction க்கு மிக அரு­கா­மையில் 5 அறை­க­ளுடன் கூடிய 2 மாடி வீடு விற்­ப­னைக்கு உண்டு. இரு வீடு­க­ளா­கவும் பாவிக்­கலாம். அலு­வ­ல­கத்­திற்கும் உகந்­தது. தொடர்­புக்கு: 077 3586825. 

  ********************************************

  தெஹி­வளை, வில்­லி­யம்ஸில் காலி வீதிக்கு அரு­கா­மையில் 2 அறைகள், 1 Bathroom, ஹோல், சமை­ய­லறை, Tile இடப்­பட்ட 1 ஆம் மாடி உறு­தி­யுடன் விற்­ப­னைக்கு. 11 மில்­லியன். பேசித்­தீர்­மா­னிக்­கலாம். Tel. 076 7477099. 

  ********************************************

  வெள்­ள­வத்தை W.A. சில்வா மாவத்­தையில் Luxury தொடர்­மாடி வீடு 3 விசா­ல­மான அறைகள், 2 இணைந்த குளி­ய­ல­றைகள், 1 பொது­வா­னது புத்தம் புதி­யது. 5 ஆவது மாடியில் 20 இலட்சம் பெறு­ம­தி­யான தேக்கு மரத்தால் செய்­யப்­பட்ட Pantry கத­வுகள் வெளி­நாட்டு பாத்ரூம் Fittings, புத்தம் புதிய 4 A/C, வளைத்து வர Balcony 1270 Sq.ft 26.5 மில்­லியன். விலை பேசித்­தீர்­மா­னிக்­கலாம். 077 5108183. 

  ********************************************

  வெள்­ள­வத்­தையில் தூய உறு­தி­யுடன் கூடிய 915 சதுர அடியில் 2 A/C Rooms 2+ 1 Bathroom (Off Galle Road, Land side) Bambalapity க்கு அரு­கா­மையில் நல்ல நிலையில் Service Apartment விற்­ப­னைக்கு உண்டு. விலை பேசித்­தீர்­மா­னிக்­கலாம். தரகர் தேவை­யில்லை. 078 5743056. 

  ********************************************

  Dutch Road வழி­யாக தெல்­லிப்­ப­ளையில் 20 பேர்ச்சஸ் காணி விற்­ப­னைக்­குண்டு. ஒரு பேர்ச் 75,000/=. குடி­யி­ருப்­புக்கு உகந்­தது. பேசித்­தீர்­மா­னிக்­கலாம். தரகர் வேண்டாம். 077 3188375, 076 6432600.

  ********************************************

  வெள்­ள­வத்தை, இரா­ம­கி­ருஷ்ணா ரோட்டில் Sea view இல் Deeds உடன் 2 Bedrooms, 2 Bathrooms, Car Parking, Gym, Swimming pool, 4 Lifts வச­தி­யுடன் Luxury Apartment விற்­ப­னைக்­குண்டு. 077 0781110.

  ********************************************

  வெள்­ள­வத்­தையில், பெனிக்­குவிக் லேனில் மூன்று அறை­களும், 3 குளியல் அறை­க­ளு­முள்ள வீடா­னது (1400 sq.ft) விற்­பனை மற்றும் Hammers Avenue இல் பெண் தங்கும் அறை வாட­கைக்கு. 071 5213888/ 071 8246941.

  ********************************************

  சுற்­று­மதில் கேட்­டுடன் சகல வச­தி­களும் கொண்ட 8.5 பேர்ச்சஸ் வீட்­டுடன் காணி விற்­ப­னைக்கு உண்டு. 80 இலட்சம். 077 3385819, 077 1970924.

  ********************************************

  வத்­தளை, கல்­யாணி மாவத்­தையில், நீர்­கொ­ழும்பு பிர­தான வீதிக்கு அருகில் 19 பேர்ச் காணியில் அமைந்­துள்ள 5 மற்றும் 2 படுக்கை அறை­யுடன் வாக­னத்­த­ரிப்­பிட வச­தி­யுடன் கூடிய 2 வீடுகள் ஒன்­றாக விற்­ப­னைக்­குண்டு. 077 7335801, 077 7231277.

  ********************************************

  கண்டி, அனி­வத்­தையில் உள்ள 53 பேர்ச்சஸ் காணியில் இரண்டு மாடி, 3 அறைகள், 5 குளி­ய­ல­றைகள் கொண்ட அறைகள், 2 வர­வேற்பு மண்­டபம், வாக­னத்­த­ரிப்­பிட வசதி கொண்ட வீடு விற்­ப­னைக்­குண்டு. (சுற்­றுலா பய­ணிகள் தங்கும் ஹோட்­ட­லுக்கு சிறந்­தது) தொடர்­பு­க­ளுக்கு: 072 3715903, 076 7715903, 052 7913230.

  ********************************************

  Sale Colombo 6 – Bordering Colombo 5. Two storied house on 7 perch land, bordering a main road with 40’ road frontage, Four bedrooms, Four wash rooms with CCTV cameras. a separate bedsit. highly residential area. ideal for commercial purpose too. walking distance to peterson lane and havelock City/ town. Rs 64 million. negotiable, strictly no brokers please. 077 3822946.

  ********************************************

  Colombo – 5, Poorvarama Road, Land for sale. 22 perches flat land down poorvarama road, three access roads form high level, kirillapona and from nugegoda. 5 minutes drive to polhengoda/ kirillapona and nugegoda. the best residential area, with 20 + road frontage. Rs. 3.9 million per perch, negotiable. No brokers. 077 3458785, 077 3822946.

  ********************************************

  கொட்­டாஞ்­சே­னையில் இரண்டு படுக்­கை­ய­றை­க­ளுடன் அனைத்து வச­தி­களும் உள்ள புதிய எபார்ட்மென்ட் (Apartment) விற்­ப­னைக்கு. விலை 15 மில்­லியன்.  தொடர்பு: 076 1788282, 077 8038645.

  ********************************************

  வத்­த­ளையில்  இல­வச சேவை. 225, 120, 110, 90 இலட்சம் வீடுகள், வியா­பார  கட்­டடம்  220 இலட்சம் 3.5 பேர்ச்சஸ்  23 இலட்சம் மற்றும்  வெற்­றுக்­கா­ணிகள். 077 7588983.

  ********************************************

  வத்­தளை, கெர­வ­லப்­பிட்டி சமகி மாவத்­தையில் 281/7/G–1 இலக்­க­மு­டைய நான்கு பேர்ச்சஸ்  காணியில்  Slab போட்ட, இரண்டு அறைகள், ஹால், சமை­ய­ல­றை­யுடன்  மேல் தட்­டிலும் ஒரு அறை­யுடன்  வீடு விற்­ப­னைக்­குள்­ளது.  338 பஸ் ரூட்­டிற்கு  75 மீட்­டர்கள். தொடர்பு: 077 3472587.

  ********************************************

  Bopitiya உஸ்­வட்­ட­கெய்­யா­வயில்  விலை­ம­திப்­புள்ள  தென்­னங்­காணி (7.5) ஏக்கர்  விற்­ப­னைக்கு உண்டு.  தொடர்பு: 077 5306541.

  ********************************************

  யாழ், கந்­தர்­மடம் அர­ச­டி­வீ­தியில் 1 ¾ பரப்­புள்ள வெற்­றி­டக்­காணி உட­னடி விற்­ப­னைக்கு உண்டு.  தொடர்­பு­க­ளுக்கு. 076 1742305.

  ********************************************

  வத்­தளை  நக­ருக்கு மிகவும் அரு­கா­மையில் சில காணித்­துண்­டு­களும் ஹெந்­தளை, வெலி­ய­முன, எக்ஸத்  மாவத்­தையில் புத்தம் புதிய  இரண்டு வீடு­களும்  (ஒவ்­வொன்றும் ரூபா 190 இலட்சம்) விற்­ப­னைக்கு உண்டு. தொடர்பு: 077 7754551.

  ********************************************

  6 ¾ பேர்ச்சஸ்  இல் வாகன தரிப்­பிட வச­தி­க­ளுடன்  கூடிய  இரண்டு வீடுகள் விற்­ப­னைக்கு உண்டு.  விலை ரூபா 9,500,000/= மேல­திக விப­ரங்­க­ளுக்கு.  Ikman.lk. தொடர்­பு­க­ளுக்கு. 125/25 தச­நா­யக மாவத்தை  நாயக்­க­கந்த  ஹெந்­தளை, வத்­தளை. 077 7954608.

  ********************************************

  Colombo –13,  Warehouse    விற்­ப­னைக்கு,  Bloemendhal Road இல்,  அமைந்­துள்­ளது. 75 பேர்ச்சஸ், 12,000 Sq.ft.  40 அடி கொள்­கலன் அணுகல்  வச­தி­யுடன்.  Nalin– 076 9415000/011 7210210.

  ********************************************

  Apartment  House  for sale  Colombo –15. 2 Bedrooms, 2 Barthrooms, Pantry Kitchen, Car  Parking, Lift Service, 24 Hrs, Security,  Rs. 77 Lakhs, Negotiable,  Contact: 077 0092720.

  ********************************************

  வீடு விற்­ப­னைக்­குண்டு. No.64/56 போனிசா பிளட், மோதர. T.P. 075 0888656.

  ********************************************

  காணி விற்­ப­னைக்கு உண்டு.  (15 பேர்ச்சஸ்)  சாந்தி ரோட். T.P. 075 0888656.

  ********************************************

  முல்­லைத்­தீவு நக­ருக்கு  100 மீற்றர்  தொலைவில் 10 பேர்ச்சஸ்  150,000/= குடிநீர் ,  மின்­சார  வச­தி­க­ளுடன்  35 அலகு. காணித்­துண்­டுகள் விற்­ப­னைக்­குண்டு.  20 பேர்ச்சஸ்  அள­வி­லான  விசா­ல­மான  காணி­யுடன்  கூடிய வீடொன்றும் விற்­ப­னைக்­குண்டு.  077 7252829/077 8613111.

  ********************************************

  வெல்­லம்­பிட்டி, புத்­க­முவ  வீதியில்  2.2 பேர்ச்சஸ்  3 மாடி வீடு விற்­ப­னைக்கு. 3 படுக்­கை­ய­றைகள், 2 குளி­ய­ல­றைகள், கராஜ், CCTV கமரா, மேல்­மா­டியில் விளை­யாட்­டுப்­ப­குதி உண்டு.  சகல  வச­தி­களும்  கொண்­டது.  விலை 60 இலட்சம். அவ­சர பணத்­தே­வைக்கு.  விலை பேசித்­தீர்­மா­னிக்­கலாம்.  071 5723142/076 2003564.

  ********************************************

  ஹெந்­தளை, வத்­த­ளையில்  15  Perches  காணி­யுடன்  3 படுக்­கை­ய­றைகள்  கொண்ட வீடு  விற்­ப­னைக்கு.  ஹெந்­தளை பிர­தான  வீதிக்கு  பக்­கத்தில்   எலக்­கந்தை சந்தி மற்றும் பள்­ளி­யா­வத்தை  பாலத்­திற்கு இடையில் அமைந்­துள்­ளது.  Rs. 33 மில்­லியன். தொடர்பு. 077 7664297/077 2169038.

  ********************************************

  மஹ­ர­க­மைக்கு  2.5 Km தூரத்தில்  341 பஸ் வீதியில்  எரவ்­வ­லயில் சகல வச­தி­களும் கொண்ட  டைல் பதித்த வீடு விற்­ப­னைக்கு. 10.10 P  3 அறைகள், குளி­ய­லறை 1, கேட்,  மதில்,  கராஜ்  கொண்­டது.  115 இலட்சம்.  077 7887929 / 077 6633575.

  ********************************************

  மஹ­புத்­த­க­முவ  கொட்­டி­கா­வத்தை  பிர­தான  வீதிக்கு  300 m இல.77, RT ஸ்ரூடியோ வீதியில் 6.5  பேர்ச்­சஸில் அமைந்­துள்ள  வீடு விற்­ப­னைக்கு. 50 இலட்சம். Email. seyedshiraz@yahoo.com  WhatsApp/Sms/ Imo +6738375953.Tel: 072 4073717.

  ********************************************

  கல்­கிசை, பீரிஸ் Road இல் 6 பேர்ச்சஸ் வென்­நிலம் 6 அடி Road Building plan னுடன் விற்­ப­னைக்கு. தரகர் தேவை­யில்லை. 077 1380108, 072 2953424. 

  ********************************************

  மொரட்­டுவ சொய்சா மாடி வீடு ‘B’ Block சொகுசு வீடு விற்­ப­னைக்கு உண்டு. கீழ்த்­த­ளத்­தி­லுள்ள இவ்­வீட்டில் 2 படுக்கை அறைகள், சாப்­பாட்­டறை, பென்றி, பாத்ரூம், ஹோல், கராஜ் மற்றும் வீட்டை சுற்­றிலும் தாரா­ள­மான இட­வ­சதி உண்டு. 69 இலட்சம். (விலை பேசித் தீர்­மா­னிக்­கலாம்) 071 4133179.

  ********************************************

  தெஹி­வளை, புதிய இரண்டு மாடி வீடு 10 பேர்ச்சஸ் 5 அறைகள், 4 குளி­ய­ல­றைகள், 5.5 கோடி (55 மில்­லியன்) கொள்­வ­ன­வா­ளர்கள் தொடர்­பு­கொள்­ளவும். 071 4406122. 

  ********************************************

  கொட்­டாவ அத்­து­ரு­கி­ரிய பிர­தான வீதிக்கு முகப்­பாக 17.25 P காணி மற்றும் வீடு விற்­ப­னைக்கு. 1.5 km கொட்­டா­வைக்கு. 078 2568437. 

  ********************************************

  அம்­பாறை பூந்­தோட்டம் பண்­ணைக்கு இணைந்­தாற்போல் 2 ஏக்கர் தேங்காய் மற்றும் பயிர்ச்­செய்கை சிறிய வய­லுடன் காணி உட­னடி விற்­ப­னைக்கு. 25 இலட்சம். 071 4133179.

  ********************************************

  கொழும்பு பிர­தே­சத்தில் மரு­தானை, தெமட்­ட­கொடை மற்றும் வெல்­லம்­பிட்­டியில் வீடுகள் மற்றும் காணி விற்­ப­னைக்கு உண்டு. 075 6350954. 

  ********************************************

  கொழும்பு– 4 பம்­ப­லப்­பிட்­டியில்  மேரிஸ் பாதையில்   4 படுக்­கை­ய­றைகள், 3 குளி­ய­ல­றை­யுடன் 1550 சதுர  அடி புதிய  தொடர்­மாடி  வீடு  விற்­ப­னைக்கு. (26000/= ஒரு சதுர அடி) 077 7728738.

  ********************************************

  நுவ­ரெ­லியா  நக­ரத்தில் (Race Cause) க்கு முன்­பாக  88 பேர்ச்சஸ்  காணி விற்­ப­னைக்­குண்டு. கூடிய  விலை­கோ­ர­லுக்கு கொடுக்­கப்­படும். தரகர் வேண்டாம். அழை­யுங்கள்.  077 9008076.

  ********************************************

  கல்­குடா Beach க்கு அருகில்   பெறு­மதி வாய்ந்த  4 ஏக்­க­ருக்கு மேல் காணி  அவ­சர  தேவை நிமித்தம் உடன் விற்­ப­னைக்­குண்டு.  076 2175767.

  ********************************************

  கொழும்பு – 06, Havelock  Road  ஐ முகப்­பாகக்  கொண்ட  8.5 பேர்ச்சஸ் காணி  5000 சதுர அடியில்  வீடு  விற்­ப­னைக்கு. தொடர்பு: 072 2909050.

  ********************************************

  Wellawatte  W.A.Silva  Mawatha Prime  Location இல் 10 Perchers land  for Sale.  52 Lakhs Per Perch. 076 6343083.

  ********************************************

  மன்­னாரில் வயற்­காணி  விற்­ப­னைக்­குண்டு. 27 ஏக்கர்  நெல் வயற்­காணி  விற்­ப­னைக்­குண்டு. தூய உறுதி.  அரச சேவையர்  பிளான்  உண்டு. 12 ஆம் கட்டை (கட்­டுக்­கரை குளத்­திற்கு அண்­மையில் ) முருங்கன்  மன்னார். தொடர்பு. 077 9771319.

  ********************************************

  வெள்­ள­வத்தை  8 ½ P கோல் ரோட்­டுக்கு முகப்­பாக 2 கடை கட்­டக்­கூ­டி­யது 2  இலக்கம் உண்டு. ஒரு P 1கோடி  35 இலட்சம். உடனே விற்­ப­னைக்கு.  பம்­ப­லப்­பிட்டி 650 ஸ்காபிற் 5 ஆம் மாடி  1 ரூம் 1 பாத்ரூம்  1 ஹோல் எல்லா வச­தியும் உண்டு. இடம்  கின்றோஸ்  அவன்யு பம்­ப­லப்­பிட்டி மற்றும்  காணிகள் விற்­ப­னைக்கு உண்டு. வாட­கைக்கும் உண்டு.  புரோக்கர் வேண்டாம். 072 2772804, 076 1766358.

  ********************************************

  Apartment மற்றும்  வீடு விற்­ப­னைக்கு/வாட­கைக்கு உண்டு. தொடர்பு. 076 1059253.

  ********************************************

  Iceland Pent house விற்­ப­னைக்கு. தொடர்­புக்கு. 076 1059253.

  ********************************************

  ராக­மையில் அழ­கிய சொகுசு வீடு 20 P விற்­ப­னைக்கு. 5 Bedrooms, 2 குளி­ய­ல­றைகள், 2 ஹோல், பென்றி, கார்டன். ராகம நக­ருக்கு 10 நிமி­டங்கள். உரி­மை­யாளர் அமெ­ரிக்­காவில் உள்­ளதால் குறைந்த விலைக்கு விற்­ப­னைக்கு உண்டு. 077 7840441. ஜா.எல – கொழும்பு பிர­தான வீதிக்கு முகப்­பாக 30P காணி­யொன்றும் உண்டு. 077 2266651.

  ********************************************

  புதுச்­செட்­டித்­தெரு கொட்­டாஞ்­சே­னையில் Expo apartment இன் 12 ஆம் மாடியில் 3 அறைகள், 2 குளி­ய­ல­றைகள் உட­னான புதிய வீடு விற்­ப­னைக்கு உண்டு. விலை பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். 077 6100440 / 076 7602415.

  ********************************************

  2018-08-29 16:27:08

  வீடு காணி விற்பனைக்கு 26-08-2018