• தேவை 26-08-2018

  வாகனம் தேவை. NKAR Travels and Tours (Pvt) Ltd. நுவ­ரெ­லி­யா­வி­லி­ருந்து ஹோட்டன் சம­வெ­ளிக்கு சுற்­றுலாப் பய­ணி­களை அழைத்­துச்­செல்­வ­தற்கு 6 ஆச­னங்­க­ளுக்கு மேற்­பட்ட ஆச­னப்­பட்­டி­யுடன் கூடிய வேன் (Van) நுவ­ரெ­லி­யா­வி­லி­ருந்து தேவை. தொடர்­பு­க­ளுக்கு அழை­யுங்கள். 011 2564584, 076 7576196. சஞ்ஜீவ்.

  **********************************************

  Island wide Educational Consultant wanted (Freelance) உங்­க­ளுக்கு வீட்­டி­லி­ருந்தே  வேலை செய்ய அரி­ய­வாய்ப்பு. எமது கல்வி நிறு­வ­னத்தின் Degree, MBA, PhD பட்­டப்­ப­டிப்­பு­களை மற்றும் சிறு­வர்­க­ளுக்­கான  Abacus, Spell bee, Elocution வகுப்­புக்­களை சந்­தைப்­ப­டுத்தி  மாதம் 50,000/= ற்கு,  மேல் சம்­பா­திக்­கலாம். தொடர்­பு­க­ளுக்கு:  viswamcampus@gmail.com 072 7991705/8.

  **********************************************

  முதன் முறை­யாக இலங்­கையில் ஆரம்­பிக்­கப்­ப­ட­வுள்ள இந்­தி­யாவின் V Care Nursery School இற்கு AMI (English Medium) Qualified Montessori Teachers தேவைப்­ப­டு­கின்­றனர். சுய­வி­பரக் கோவையை பின்­வரும்  முக­வ­ரிக்கு  அனுப்பி வைக்­கவும்.   V Care Nursery School C/O Viswam Lanka Education. No.5 1/22, Super Market Complex, Colombo–13.  viswamcampus@gmail.com 072 7991705/8. 

  **********************************************

  வைத்­திய ஆய்வு கூடத்­திற்கு அனு­பவம் உள்­ள­வர்கள் அல்­லது அனு­பவம் இல்­லா­த­வர்கள்  (தாதி­மார்கள் தேவை) தங்­கு­மிட வச­திகள்  இல­வசம். மேற்­கூ­றிய  தக­வல்­க­ளுக்கு. 071 8256462, 011 3036627.

  **********************************************

  வாட­கைத்தாய் தேவை. கருணை உள்ளம் கொண்ட 30 வய­திற்கு குறை­வான பெண் ஒருவர் தேவை I.V.F. ஊசி மூலம் செய்­வ­தற்கு வாட­கைத்­தா­யாக தேவை. சன்­மானம் வழங்­கப்­படும். கண்­டிப்­பாக இர­க­சியம் பேணப்­படும். 077 6375294.

  **********************************************

  வாகனம் தேவை. நாட்டில் பிர­பல்­ய­மான விற்­பனை குறி­யீட்டின் கீழ் பொருட்கள் உற்­பத்தி செய்யும் நிறு­வ­னத்தின் இயக்­கு­னர்­களின் பயன்­பாட்­டிற்கு வாக­னங்கள் (Jeep) தேவை. விசே­ட­மாக மொன்­டேரோ, V6 பிராடோ 120–150. முகா­மை­யாளர்: 076 6641171.

  **********************************************

  வாகனம் தேவை. Pick Me (நீர்­கொ­ழும்பு) நிறு­வ­னத்­திற்கு முச்­சக்­க­ர­வண்டி, கார், வேன் உடன் தேவை. 12, கெனல் வீதி, நீர்­கொ­ழும்பு. 075 3459459, ஜா–எல: 075 3676767.

  **********************************************

  60,000/= மேல் சம்­பா­திக்­கக்­கூ­டிய பிர­பல முன்­னணி வாகன காப்­பு­றுதி நிறு­வ­னத்­திற்கு (கொழும்பு கிளை) வேலை­வாய்ப்­புகள் உண்டு. (Assistant Sales Manager, Marketing Executive) தகைமை G.C.E. சாதா­ரண தரம் (O/L) சித்தி. முன்­ன­னு­பவம் விரும்­பத்­தக்­கது. Salary (Negotiable) + Allowance +Vehicle Maintenance அத்­துடன் Car or Bike வழங்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: R.Ganesh. 077 8861855. 

  **********************************************

  வெள்­ள­வத்­தையில் ஆங்­கில பத்­தி­ரிகை நன்கு வாசிப்­பவர் தேவை. T.P: 077 3442544.

  **********************************************

  பழைய அறபு, அறபுத் தமிழ் கிதா­புகள் நியா­ய­மான விலைக்கு வேண்­டப்­படும். தொடர்பு கொள்­ளவும். A.H.A.Hubaib, C 25, Wadiyathanna, Hemmathagama. 077 3274737.

  **********************************************

  ஜப்பான், பேங்கொக், ஹோங்கொங், பிலிப்பைன்ஸ், சீனா போன்ற நாடு­க­ளுக்கு பய­ணிக்­கக்­கூ­டிய வியா­பார முத­லீட்­டா­ளர்கள் தேவை. நிறு­வ­னத்­தினால் விசா, விமான டிக்கட் வழங்­கப்­படும். மேல­திக விப­ரங்­க­ளுக்கு அழைக்க: 077 7073104/ 077 7072493.

  **********************************************

  தரம் 10 தமிழ் மாண­வர்­க­ளுக்­கான தமிழ் மற்றும் கணக்­கீடு வீடு வந்து கற்­பிக்க ஆசி­ரி­யர்கள் தேவை. அழைக்க: 071 0805801.

  **********************************************

  Female Nurse, RMO/MBBS கொழும்பு –13 இல் இயங்கும் வைத்­தி­ய­சா­லைக்கு RMO/MBBS மற்றும் அனு­ப­வ­முள்ள பெண் தாதி­மார்கள் உடன் தேவை. தொடர்­புக்கு –077 7266570.

  **********************************************

  கொழும்பு–15 இல் உள்ள சர்­வ­தேச பாட­சா­லைக்குப் பட்­ட­தாரி ஆசி­ரி­யர்கள் AMI Dip தேர்ச்­சி­பெற்ற A/L தேர்ச்சி உடைய ஆசி­ரி­யர்கள் மற்றும் A/L தகு­தி­யு­டைய Trainees தேவை. (சரள ஆங்­கிலம் கட்­டாய தகுதி) உங்கள் CV யை careerldis@gmail.com க்கு அனுப்­பவும். தொடர்­புக்கு: 077 9546773. 

  **********************************************

  கொழும்­பி­லுள்ள பல்­வைத்­தி­ய­சா­லையில்  தாதி­யாக  பயிற்­சி­பெற்று வேலை செய்ய விரும்பும்  பெண்­பிள்­ளைகள் தொடர்­பு­கொள்­ளவும்.  Dental World, C/G/08. St.James Street, Aluthmawatha Road, Colombo–15. 011 2540411 / 077 3602944.

  **********************************************

  பங்­காளர் தேவை. கழி­வுப்­பொ­ருட்­களைச்  சேர்க்கும்  வியா­பா­ரத்தை (இரும்பு, பிளாஸ்டிக், தேங்காய் சிரட்டை,  தேங்காய் மட்டை)  வட மாகா­ணத்தில்  இணைந்து மேற்­கொள்ள  வியா­பாரப் பங்­காளர் தேவை.  முத­லீடு, அனு­பவம், மேல­திக  தகு­திகள் தேவை. (இலா­பத்தை பங்­கிட்டுக் கொள்ளும் முறையில்) 071 8652505.

  ***********************************************

  2018-08-29 16:17:11

  தேவை 26-08-2018