• பொது­வே­லை­வாய்ப்பு 26-08-2018

  புதி­தாக திறக்­கப்­பட்ட துப்­பு­ர­வாக்கும் கம்­ப­னிக்கு அவ­ச­ர­மாக ஆள் சேர்த்­துக்­கொள்­ளப்­படும். சக­லரும் ( ஆண், பெண்). வய­தெல்லை 18 – 45. சம்­பளம் பேசித்­தீர்­மா­னிக்­கப்­படும். தொடர்பு கொள்­ளவும் 077 4764521.

  **********************************************

  பணம் அற­வி­டப்­ப­ட­மாட்­டாது. இல­வச வேலை விரும்­பிய தொழில். ஜேம், கோடியல், ஐஸ்­கிரீம், சொக்லட், யோகட், தேங்காய், மா உற்­பத்தி, ஆடை தொழிற்­சாலை 17–50. 25000/= – 45000/=. மேல­திக கொடுப்­ப­னவு. உணவு, தங்­கு­மிடம், மருத்­துவம் இல­வசம். ஆண்/ பெண் நண்­பர்கள். நாடு பூரா­கவும். T.P: 076 2797944/ 075 3505631.

  **********************************************

  கொழும்­பி­லுள்ள மோட்டார்  இயந்­திர பழுது பார்க்கும்  லேத் (Lathe) வேலைத் தளத்­துக்கு அனு­ப­வ­மற்ற வேலையாள் ஒருவர்( Labourer) தேவைப்­ப­டு­கிறார். அவர் சிங்­கள மொழி பேசக்­கூ­டி­ய­வ­ராக இருத்தல் வேண்டும். சம்­பளம் நாள் ஒன்­றுக்கு ரூபா 1600/=. 527, டார்லி வீதி, கொழும்பு – 10. தொலைப்­பேசி: 077 7756611.

  **********************************************

  புறக்­கோட்­டையில் அமைந்­துள்ள இலக்­டிக்கல் நிறு­வ­னத்­துக்கு Bill Clerk பெண்கள் தேவை. வய­தெல்லை 25. கணினி அறிவு அவ­சியம். அனு­பவம் தேவை­யில்லை. Tel: 077 7585762, 077 2274878. M.T.M. Electrical (Pvt) Ltd. 83/18, Emirates Plaza, 1 st Cross Street, Colombo – 11.

  **********************************************

  கொழும்பு மோதர விஷ்னு கோயில் அருகில் என்­வலப் Envelope  தயா­ரிக்கும் தாப­னத்­திற்கு பெண் பிள்­ளைகள் தேவை. வயது 18 – 30 வரை. தொடர்­பு­க­ளுக்கு: 075 8991582, 075 0199247.

  **********************************************

  வெல்­லம்­பிட்­டியில் இருக்கும் நிறு­வனம் ஒன்­றிற்கு Label மற்றும்  Packing  செய்­வ­தற்கும், பொதி செய்­வ­தற்கும் வேலை­யாட்கள் தேவை. தொடர்பு: 077 7771033. விலாசம்: 241/5, Wennawatta Road, Wellampitiya.

  **********************************************

  கொழும்பு – 04 இல்,  கடை ஒன்­றிற்கு ஆங்­கிலம் ஓர­ளவு தெரிந்த ஆண் – பெண் வேலை­யாட்கள் தேவை. 077 4161717.

  **********************************************

  கட்­டு­நா­யக்க, விமான நிலை­யத்தில் Duty  Free பிரி­வு­க­ளுக்கு 18 – 55 வய­திற்­கி­டைப்­பட்ட ஆண்/பெண் வேலை­யாட்கள் தேவை. 45, 000/= இற்கு மேல்  சம்­ப­ளத்­துடன் உணவு, தங்­கு­மிடம் இல­வசம். 076 4302132.

  **********************************************

  கொழும்பு துறை­முக மெறைன் நிறு­வ­னத்­திற்கு தச்சு, வெல்டர், இலக்­ரீ­சியன், பிளம்பிங் பிரி­வு­க­ளுக்கு 18 – 55 வய­திற்­கி­டைப்­பட்ட பயிற்­சி­யுள்ள/ பயிற்­சி­யற்ற வேலை­யாட்கள் தேவை. 65,000/= இற்கு மேல் சம்­பளம். உணவு, தங்­கு­மிடம் இல­வசம். 071 0787310.

  **********************************************

  பிர­சித்­தி­பெற்ற பிஸ்கட், நிறு­வ­னத்­திற்கு 60 பேர் தேவை. 45,000/= இற்கு மேல் சம்­பளம். உணவு, தங்­கு­மிடம், போக்­கு­வ­ரத்து இல­வசம். 077 8129662.

  **********************************************

  பணம் அற­வி­டப்­ப­ட­மாட்­டாது. வரும் நாளிலே வேலை. யோகட், தேங்­காய்ப்­பால்மா, பிளாஸ்டிக் தொழிற்­சாலை, Prima தண்ணீர் போத்தல், ஆடை, விளை­யாட்டுப் பொருட்கள், Soya (TVP), Printing PVC குழாய், ஆடை தொழிற்­சாலை. இரு­பா­லா­ருக்கும் உணவு, தங்­கு­மிடம் இல­வசம். 17 – 50 வரை. 30,000/= – 50,000/= T.P: 076 2797944/ 077 9898280.

  **********************************************

  வேலை­வாய்ப்பு – சுத்தம் செய்­ப­வர்கள். Colombo Colts Cricket Club. திற­மை­யா­ன­வர்கள் மற்றும் அனு­பவம்  உள்ளோர் வயது 55 இற்கு கீழ்­பட்ட சுத்தம் செய்­ப­வர்கள் உட­ன­டி­யாக சேர்த்­துக்­கொள்­ளப்­ப­டுவர். தொடர்­பு­க­ளுக்கு: 011 2581633.

  **********************************************

  தொழிற்­சா­லை­க­ளுக்கு 18 – 50 வரை­யான ஆண்/பெண். லேபல்/பெக்கிங்/எல்பர் பிரி­வு­க­ளுக்கு உட­ன­டி­யாகத் தேவை. சம்­பளம் நாள் ஒன்­றுக்கு 1000/= – 1450/= வரை மாத/ கிழமை சம்­பளம் உண்டு. சிங்­க­ளத்தில் தொடர்பு கொள்­ளுங்கள். 077 8833977, 077 2400597

  **********************************************

  கொழும்பை அண்­டிய பிர­தே­சங்­களில் வேலை­வாய்ப்­புகள் ( கட­வத்த, பாணந்­துறை, கந்­தானை, களனி, நிட்­டம்­புவ, இரத்­ம­லானை, வத்­தளை, ஹொரண, பேலி­ய­கொட, பம்­ப­லப்­பிட்டி, கிரான்ட்பாஸ், கொட்­டாவ, நுகே­கொட, கடு­வலை) ஜேம், சொக்­கலட், பிஸ்கட், டிப்­பிடிப், யோகட், பொலித்தீன், காட்போட், சோயாமீட், PVC குழாய், நூடில்ஸ் போன்ற தொழிற்­சா­லை­க­ளுக்கு லேபல்/ பெக்கிங்  செய்­வ­தற்கு ஆண்/பெண் தேவை. 18 – 50 வரை. நாள் சம்­பளம் 1000/= – 1600/= வரை. கிழமை சம்­ப­ளமும் உண்டு. மாதம் 40,000/= மேல். உணவு/ தங்­கு­மிடம் வழங்­கப்­படும். 077 9938549.

  **********************************************

  கட்­டு­நா­யக்க விமா­ன­நி­லை­யத்தில் தனியார் பிரி­வு­க­ளான ( கார்கோ, லொன்றி, கேட்­டரிங், கிளீனர் ) பிரி­வு­க­ளுக்கு 18 – 55 வரை­யான ஆண்/பெண் தேவை. சம்­பளம் 38,000/= வரை. உணவு/ தங்­கு­மிடம் செய்து தரப்­படும். 077 5997579, 071 6999991.

  **********************************************

  ஆங்­கில அறி­வுள்ள பெண் காசாளர் தேவை. நேர்­மு­கப்­ப­ரீட்­சைக்கு No.51 – B – 1st Cross Street, Colombo – 11.

  **********************************************

  கடை­யொன்­றுக்கு பணி­பு­ரிய பெண் கள் தேவை. அநுர இலக்ட்­ரோனிக், இல:      88 –1/12, முதலாம் குறுக்குத் தெரு, கொழும்பு –11. தொ.பேசி: 077 7316114, 011 2388984. 

  **********************************************

  களஞ்­சி­ய­சா­லையில் பணி­யாற்­றக்­கூ­டிய ஆண் உத­வி­யா­ளர்கள் தேவை. 51 – B – 1st Cross Street, Colombo – 11.

  **********************************************

  35 – 45 வய­திற்­கி­டைப்­பட்ட மின்­வி­ளக்­குகள் பொருத்­தக்­கூ­டிய இலக்­ரீ­சியன் தேவை. 51 – B – 1st Cross Street, Colombo – 11.

  **********************************************

  கொழும்பு வத்­த­ளையில் அமைந்­தி­ருக்கும் இரும்பு களஞ்­சி­ய­சாலை ஒன்­றிற்கு களஞ்­சிய காப்­பாளர், உத­வி­யா­ளர்கள் தேவை. கணினி அறி­வு­டை­ய­வர்கள் விரும்­பத்­தக்­கது. தங்­கு­மிட வசதி மற்றும் மேல­திக கொடுப்­ப­ன­வு­க­ளு­முண்டு. உடன் தொடர்­பு­க­ளுக்கு: 071 5324569.

  **********************************************

  Kotahena வில் உள்ள Printing Press க்கு Binding வேலைக்கு பெண்கள், Factory Helpers, Delivery Boys தேவை. முன்­ன­னு­பவம் அவ­சி­ய­மில்லை. சிறந்த சம்­பளம், OT வழங்­கப்­படும். தொடர்பு: 077 7993505, 077 2397390. School leavers உம் தொடர்பு கொள்­ளலாம்.

  **********************************************

  Kingston College International, Mutwal, Wellawatte, Mount Lavinia மூன்று கிளை­க­ளிலும் தோட்ட வேலை­யாட்கள் தேவை. வய­தெல்லை 55 – 65 வரை. தொடர்­பு­க­ளுக்கு: 84, Delasalle Road, Colombo – 15. Tel: 077 7268279, 011 2527111.

  **********************************************

  கொழும்பில் உள்ள கட்­டட நிர்­மா­ணப்­ப­ணிக்கு மேசன்மார், உத­வி­யா­ளர்கள் தேவை. 077 8503997.

  **********************************************

  கொழும்­பி­லுள்ள Hardware களஞ்­சி­ய­சா­லைக்கு நன்­றாக சமைக்­கக்­கூ­டிய சமை­யற்­காரர் தேவை. உணவு, தங்­கு­மிட வசதி இல­வசம். சம்­பளம் பேசி தீர்­மா­னிக்­கப்­படும். மேல­திக தக­வல்­க­ளுக்கு தொடர்பு கொள்­ளவும்: 071 4114782,  071 4952751.

  **********************************************

  அனு­ப­வ­முள்ள/ அனு­ப­வ­மற்ற மோட்டார் சைக்கிள் தொழில்­நுட்­ப­வி­ய­லாளர், கையு­த­வி­யாட்கள், சேர்விஸ் செய்­ப­வர்கள் தேவை. உயர் சம்­பளம் மற்றும் கொடுப்­ப­னவு. 071 5634014.

  **********************************************

  கொழும்பில் பிர­பல்­ய­மான தனியார் மருத்­து­வ­ம­னைகள், காமன்ட், கேக், பிஸ்கட் தொழிற்­சா­லை­க­ளுக்கு, ஆண்/ பெண் தேவை. 17 – 45 வய­திற்­குட்­பட்­ட­வர்கள். சம்­பளம் 35000/= இற்கு மேல். உட­னடி வேலை­வாய்ப்பு. தங்­கு­மிடம் இல­வசம். 077 5877948.

  **********************************************

  திரு­கோ­ண­மலை நகரில் இயங்கும் சேவை நிறு­வ­னத்­திற்கு ஆண்/ பெண் Computer, Billing Staffs, Branch உத­வி­யா­ளர்கள் தேவை. T.P: 0766 908968, 076 6908963.

  **********************************************

  மக­ர­கம மற்றும் வெள்­ள­வத்­தையில்  Billing Staffs  ஆண் தேவை. வயது (18 – 30வரை) 8A, 40 ஆவது ஒழுங்கை இரா­ஜ­சிங்க வீதி, கொழும்பு – 06. T.P: 076 4594800, 076 6908977.

  **********************************************

  கட்­டட மின்­னியல் துறையில் முன்­னணி நிறு­வனம் ஒன்­றிற்கு 18 வயது முதல் 50 வய­துக்கு உட்­பட்ட நிரந்­தர சேவை மற்றும் நாளாந்த கூலி அடிப்­ப­டையில் மின்­னி­ய­லா­ளர்கள், உப மின் ஒப்­பந்­தக்­கா­ரர்கள் உட­ன­டி­யாகத் தேவைப்­ப­டு­கின்­றனர். அழை­யுங்கள். 071 8239900, 071 9713938.

  **********************************************

  Colombo –14. நகைக்­க­டைக்கு ஆண், பெண் உத­வி­யாட்கள் தேவை. (18 – 30 வரை) ஆசாரி, சாரதி தேவை. மலை­ய­கத்­தவர் விரும்­பத்­தக்­கது. கிரா­ம­சே­வகர் சான்­றி­த­ழோடு நேரில் வரவும். 077 2338656, 072 7070222.

  **********************************************

  கிரேன்ட்­பாஸில் அமைந்­துள்ள பிர­பல கணினி நிறு­வ­ன­மொன்­றிற்கு ஆண் கைஉ­த­வி­யா­ளர்கள் உட­ன­டி­யாகத் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 077 3344388.

  **********************************************

  அச்­ச­கத்­திற்கு அனு­ப­வ­முள்ள உதவி இயந்­திர பையன் தேவை. Machine Helper  தகுந்த சம்­ப­ளமும் மேல­திக நேர வேலையும் உண்டு. நேரில் வரவும். 33/1, மேபீல்ட் றோட், கொழும்பு–13

  **********************************************

  டீசல் முச்­சக்­க­ர­வண்டி சாரதி தேவை. மளிகைப் பொருட்கள் விற்­பனை செய்யும் ஸ்தாப­னத்­திற்கு ஆட்கள் தேவை. தொடர்பு கொள்ள வேண்­டிய முக­வரி. 422, மாதம்­பிட்­டிய வீதி, கொழும்பு–14. சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கப்­படும். 076 6637575.

  **********************************************

  No. 265 Old Moor Street. Bathroom Accessories shop ற்கு வேலைக்கு ஆள் தேவை. வேலை­நேரம் 8.00 மணி­முதல் மாலை 6.00 வரை. சம்­பளம் –1000/= மற்றும் உண­வுக்கு 200/= வழங்­கப்­படும். தொடர்பு– 0754500328.

  **********************************************

  கொழும்பு –13 இல் அச்­ச­கத்­திற்கு KORS Machine  வேலை செய்­வ­தற்கு அனு­பவம் உள்ள Minder தேவை. நேரில் வரவும். கௌரி அச்­சகம், சேர் ரட்­ன­ஜோதி சர­வ­ண­முத்து மாவத்தை. கொழும்பு –13.

  **********************************************

  ஹொர­ணையில் அமைந்­துள்ள ஹாட்­வெ­யா­ருக்கு புளக்கல் செய்­வ­தற்கு, கன­ரக வாகன சார­திகள், சகல வேலை­க­ளுக்கும் உத­வி­யாட்கள் தேவை. 071 6700515, 071 6863785, 071 2024120.

  **********************************************

  O/L, A/L யின் பின் சிறந்த தொழில் வாய்ப்­பினைத் தேடு­ப­வரா நீங்கள்? இதோ உங்­க­ளுக்­கான அரிய வாய்ப்பு! சர்­வ­தேச நிறு­வ­ன­மான D.M.I.யின் பதவி வெற்­றி­டங்­க­ளான (Supervisior, A.S. Manager, Manager) பயிற்சி காலம், 3 – 6 மாதம், பயிற்­சியின் போது 15000/= –25000/= மும் பின் 75000/= க்கு மேற்­பட்ட வரு­மானம் உணவு, தங்­கு­மிட வசதி  இல­வசம். வாய்ப்­பு­க­ளுக்கு இன்றே அழை­யுங்கள். 077 1553308, 071 4910149, 011 7044001.

  **********************************************

  மட்­டக்­க­ளப்பில் பிர­பல நிறு­வனம் ஒன்றில் 50,000/= க்கு மேல் வரு­மா­னத்தை பெற்­றுக்­கொள்­ளக்­கூ­டிய தொழில்­வாய்ப்பு. க.பொ.த சாதா­ர­ண­தர பரீட்­சையில் சித்­தி­ய­டைந்த அனை­வரும் விண்­ணப்­பிக்­கலாம். ஓய்வு பெற்­ற­வர்­களும் விண்­ணப்­பிக்க முடியும். தொடர்­பு­க­ளுக்கு. 075 2887272.

  **********************************************

  இரா­ஜ­கி­ரிய தனியார் நிறு­வனம் ஒன்­றுக்கு ஆண் சுத்­தி­க­ரிப்­பாளர்(Cleaning Staff) ஒருவர் தேவை. தங்­கு­மிட வசதி மற்றும் உணவு வழங்­கப்­படும். வயது எல்லை 20 – 40 வரை. உட­னடி வேலை­வாய்ப்பு. தொடர்பு கொள்­ளவும். 071 6896607.

  **********************************************

  Colombo இல் ஆண், பெண் இரு­பா­லா­ருக்கும் எவ்­வித கட்­ட­ணமும் இன்றி ஏரா­ள­மான வேலை­வாய்ப்­புகள் உள்­ளன. சார­திகள் (Drivers), காவ­லர்கள், வீட்­டுப்­ப­ணிப்­பெண்கள் (8 – 5) நோயாளி பரா­ம­ரிப்­பா­ளர்கள், Room Boys, Office Boys, Meal Cook, Couples, Kitchen Helper இவ் அனை­வ­ருக்கும் தகுந்த சம்­ப­ளத்தின்  அடிப்­ப­டையில் உட­ன­டி­யாக வேலை வாய்ப்­புகள்  பெற்­றுத்­த­ரப்­படும்.சம்­பளம். ( 20,000/= – 40,000/=) Mr. Kavin. 011 4386781. Wellawatte.

  **********************************************

  பதுளை, வெலி­மடை, பண்­டா­ர­வளை ஆகிய இடங்­க­ளுக்கு Courier Delivery Boys தேவை. நேர்­முகப் பரீட்சை கொழும்பில் இடம் பெறும். T.P: 076 8961398.

  **********************************************

  Tile Company யில் Store வேலைக்கு ஆட்கள் தேவை. தங்­கு­மிட வச­தி­யுண்டு, சம்­பளம் ரூ. 30,000 + OT. தொடர்பு : 071 4888754. இல.445, பிய­கம வீதி, பெத்­தி­யா­கொடை, களனி.

  **********************************************

  கொழும்பில் ஆண்­க­ளுக்­கான வேலை­வாய்ப்­புகள் Drivers, Gardeners, Cooks, Attendants, Office Boys, Factory Helpers, Helpers, Daily Comers (8 – 5) போன்ற ஏரா­ள­மான வேலை­வாய்ப்­புகள் எங்­க­ளிடம் பெற்­றுக்­கொள்ள முடியும். 011 4348997, 072 7944584.

  **********************************************

  இலக்றிக் வேலை நன்கு தெரிந்த போர்மன் தேவை. சிங்­க­ள­மொழி நன்கு தெரிந்­தி­ருக்க வேண்டும். நிரந்­தர சேவை­யா­தலால் வங்கிக் கடன் வசதி பெற­மு­டியும். மாதச்­சம்­பளம் பேசித்­தீர்­மா­னிக்­கலாம். நேர்­முகப் பரீட்­சைக்கு தொடர்பு கொள்க. 071 2236774. வஜிர ஹவுஸ், 23, டீல் பிளேஸ் A, கொள்­ளுப்­பிட்டி.

  **********************************************

  கட்­டட வேலைக்கு மேசன் மற்றும் கூலி­யாட்கள் தேவை. மேசன்  நாள் கூலி 2,750/= மற்றும்  கூலியாள் நாள் கூலி 2,000/= தொடர்ச்­சி­யாக வேலை உண்டு. வேலைத் தளத்தில்/ காரி­யா­ல­யத்தில் தங்கி வேலை­செய்ய வேண்டும். சிங்­க­ள­மொழி தெரிந்­தி­ருக்க வேண்டும். உங்கள் வாழ்க்கைத் தரத்தை  முன்­னேற்ற வஜிர ஹவுஸ், 23, டீல் பிளேஸ் A, ( R. A. De மெல் ஊடாக) கொள்­ளுப்­பிட்டி. 071 0122814.

  **********************************************

  பைப் வேலை நன்கு தெரிந்த போர்மன் தேவை. சிங்­க­ள­மொழி நன்­றாகத் தெரிந்­தி­ருக்க வேண்டும். நிரந்­தர சேவை­யா­தலால் வங்கிக் கடன் வசதி பெற முடியும். மாதச்­சம்­பளம் பேசித்­தீர்­மா­னிக்­கலாம். நேர்­முகப் பரீட்­சைக்கு தொடர்பு கொள்க. 071 2236774. வஜிர ஹவுஸ், 23, டீல் பிளேஸ் A, கொள்­ளுப்­பிட்டி.

  **********************************************
  காலியில் உள்ள தோட்ட அதி­காரி வீட்­டிற்கு வேலைக்கு ஆண் தேவை. தொடர்­பு­க­ளுக்கு. 076 4989214.

  **********************************************

  வத்­த­ளையில் உழைப்பே ஊதியம் வாழ்க்­கைக்கு சாத்­தியம். தொழில் அடிப்­ப­டையில் சம்­பளம் 35,000/= – 45,000/=. (நாள், கிழ­மையும் வழங்­கப்­படும்) ஆண்/ பெண், 18–50 (லேபல்/ பெக்கிங்) O/L, A/L தகைமை அடிப்­ப­டையில் தொழி­லுக்­கேற்ப தங்­கு­மிடம், சாப்­பாடு இல­வசம். அழைப்­ப­வர்­க­ளுக்கு: 077 4569222, 077 0232130. Negambo road, Wattala.

  **********************************************

  எமது நிறு­வ­னத்தின் தொழில் அடிப்­ப­டையில் சம்­பளம் 35,000/= – 45,000/=. நாள், கிழ­மையும் (உற்­பத்தி, லேபல், பெக்கிங்) பிஸ்கட், பால்மா, சொக்லட், Soda, Ice cream, பொலித்தீன், காட்போர்ட். 18–50 இரு­பா­லா­ருக்கும், தம்­ப­தி­யினர், நண்­பர்கள் தொழி­லுக்­கேற்ப தங்­கு­மிடம், சாப்­பாடு இல­வசம். இவ் அரிய வாய்ப்பை தவ­ற­வி­டா­தீர்கள். அழைக்­கவும்: 076 3858559, 076 6780664.

  **********************************************

  தொழில் அடிப்­ப­டையில் சம்­பளம் 35,000/= – 45,000/=. இரு­பா­லா­ருக்கும்18–50, நாள், கிழமை, மாத அடிப்­ப­டையில், நாள் 1200/= – 1750/=. உணவு, தங்­கு­மிடம் இல­வசம். வரும் நாளி­லேயே வேலை­யுண்டு. எந்த பிர­தே­சங்­க­ளிலும் அழைக்­கவும். அனு­பவம் தேவை இல்லை. 076 4802954, 076 4802950.

  **********************************************

  முன்­மா­தி­ரி­யான உழைப்­பிற்­கேற்ப சம்­பளம் பெற ஆண், பெண் இரு­பா­லா­ருக்கும் வேலை­வாய்ப்பு (நூடில்ஸ், பால்மா, டொபி, டிபி­டிபி) சம்­பளம் (35,000/= – 45,000/=), உணவு அல்­லது தங்­கு­மிடம் இல­வசம். வயது (18 – 50), OT யுடன் நாட் சம்­பளம் 1500/=.  அழைக்­கவும்: 076 7604488, 076 7605385.

  **********************************************

  உழைப்பே வெகு­மானம் வாழ்க்­கைக்கு சன்­மானம். 35,000/= – 45,000/=. லேபல்/ பெக்கிங்) O/L, A/L தோற்­றி­ய­வர்­க­ளுக்கும், நண்­பர்கள், தம்­ப­திகள் வரும் நாளி­லேயே ஒரே இடத்தில்,18 – 50, ஆண்/ பெண், தங்­கு­மிடம், சாப்­பாடு இல­வசம். வரை­ய­றுக்­கப்­பட்ட வெற்­றி­டமே. முந்­துங்கள். Colombo road, Mobola, Wattala. 076 7604938, 076 7603998.

  **********************************************

  எமது தொழிற்­சா­லைக்கு (18–45) இரு­பா­லாரும் தொழி­லுக்குச் சேர்த்துக் கொள்­ளப்­ப­டுவர். தங்­கு­மிடம், மதிய போஷணம் இல­வ­ச­மாக, மேல­திகக் கொடுப்­ப­ன­வுடன் சம்­பளம் 35,000/= – 45,000/= வழங்­கப்­படும். பிஸ்கட், சொக்லட், பால்மா, Ice cream. இல.85, கொழும்பு வீதி, வத்­தளை. 076 3531883, 076 6567150.

  **********************************************

  உணவு, தங்­கு­மிடம் தரப்­படும். நாள் சம்­பளம் 1300/=. நாள், கிழமை, மாதம் 36,500/= – 45,000/= பெறலாம். டொபி, சொக்லட், ஐஸ்­கிறீம், பிஸ்கட் நிறு­வ­னங்­க­ளுக்கு லேபல்/ பெக்கிங் இரு­பா­லா­ருக்கும் (18 – 45), வேலை­வாய்ப்பு அரி­தா­க­வுள்­ளதால் தொடர்­பு­கொள்­ளவும். 076 6781992, 077 0232130.

  **********************************************

  பிர­பல தொழிற்­சா­லை­களில் வேலை­வாய்ப்பு. 50 மட்டும் உள்­ளதால் ஐஸ்­கிறீம், யோகட், பிஸ்கட் போன்ற பிரி­வு­க­ளுக்கு ஆண்/ பெண், (18–45), மாதாந்த சம்­பளம் (35,000/= – 45,000/=), நாட் சம்­பளம் (1300/=), உணவு, தங்­கு­மிடம் இல­வசம். மொழி அவ­சி­ய­மில்லை. அழைக்­கவும்: 076 7604713, 075 6393652.

  *********************************************

  உற்­சவ தள­பாட வேலை­களில் அனு­பவம் உள்ள ஊழி­யர்கள் தேவை. 8 மணி­நேர வேலை 1300/=. வாராந்த சம்­பளம், OT, தங்­கு­மிட வசதி உண்டு. 321, மாதி­வெல வீதி, கோட்டே. 077 3100402.

  **********************************************

  மஹ­ர­கம/ கொட்­டா­வையில் மேற்­பார்­வை­யா­ளர்கள் 40,000/=, அயன் 25,000/=, உத­வி­யாளர் 20,000/=, ஜுகி மெஷின் இயக்­கு­னர்­க­ளுக்கு நாள் ஒன்­றிற்கு 1000/=, வரு­கைக்­கான கொடுப்­ப­னவு 3000/=. முப்­ப­தா­யி­ரத்­திற்கு மேல் சம்­பா­திக்க எம்­முடன் இணைந்து மாற்­றத்தை உணர்ந்து கொள்­ளுங்கள். தங்­கு­மிடம் இல­வசம். தொலை­பேசி: 076 2681844. கொட்­டாவை/ மஹ­ர­கம.

  **********************************************

  ஹோமா­க­மவில் அமைந்­துள்ள உற்­பத்தி நிறு­வ­ன­மொன்­றிற்கு கையு­த­வி­யா­ளர்கள் தேவை. வயது 18– 32 க்குள். சம்­பளம் 30,000/=. தொலை­பேசி: 077 8869803. Email: apljobs12@gmail.com 

  **********************************************

  2018-08-28 16:36:32

  பொது­வே­லை­வாய்ப்பு 26-08-2018