• விற்­ப­னை­யாளர்கள் 26-08-2018

  பெண் விற்­ப­னை­யாளர் மற்றும் உத­வி­யா­ளர்கள் தேவை. நேர்­மு­கப்­ப­ரீட்­சைக்கு  வரவும். No.51–B, முதலாம்  குறுக்­குத்­தெரு, கொழும்பு–11.

  *******************************************

  கொழும்பு புறக்­கோட்­டையில் உள்ள நிறு­வ­னத்­திற்கு Marketing Executive தேவை. ஆண்கள் விரும்­பத்­தக்­கது. வயது 18 – 30. தொடர்­புக்கு: 077 7359333.

  *******************************************

  நுவ­ரெ­லியா நக­ரி­லுள்ள பிர­பல ஜவுளி மாளி­கைக்கு சேல்ஸ் மேன் (Sales man), சேல்ஸ் கேர்ள்ஸ் (Sales Girls) மற்றும் சமை­யற்­காரர் தேவை. அனு­ப­வ­முள்­ள­வர்­க­ளுக்கு முன்­னு­ரிமை வழங்­கப்­படும். தொடர்பு: 077 3607463.

  *******************************************

  கொழும்பில் புத்­த­க­சா­லைக்கு Tem porary Sales Boys, Store Helper வேலை க்கு 35 வய­திற்­குட்­பட்ட ஆண்கள் தேவை. (தங்­கு­மிட வச­தி­யில்லை) தொடர்­பு­க­ளுக்கு: 077 3667771. (VR Man Power)

  *******************************************

  மட்­டக்­க­ளப்பு  இரு­த­யப்­புரம் மேற்கில்  இயங்கி வரும்  Sujith Enterprises நிறு­வ­னத்­திற்கு  விற்­ப­னை­யா­ளர்கள் உட்­பட  காசு  அற­வீட்­டா­ளர்கள் தேவை. திற­மைக்­கேற்ப  40,000 மேல­தி­க­மாக  சம்­பளம்  பெற்­றுக்­கொள்ள  முடியும்.  தொடர்­பு­க­ளுக்கு: 065 2052431, 031 3321764, 031 3321811.

  *******************************************

  கொழும்பில் உள்ள சில்­லறைக் கடை, குரோ­ச­ரிக்­கடை ஒன்­றிக்கு 18 தொடக்கம் 25 வயது வரை உள்ள மலை­யகத் தமிழ் இளை­ஞர்கள் தேவை. மாதச் சம்­பளம் 40,000/= மற்றும் போனஸ்.075 4918984.

  *******************************************

  Pharmacy Sales Assistants. கொழும்­பி­லுள்ள Pharmacy க்கு அனு­ப­வ­முள்­ள­வர்கள் தேவை. ஆண்,பெண் இரு­பா­லாரும் விண்­ணப்­பிக்­கலாம். வய­தெல்லை 30. அனு­ப­வத்­திற்­கேற்ப மாத சம்­பளம். 25,000/= க்கு மேல் இல­கு­வான பகுதி நேர வேலை. ஆண்­க­ளுக்கு தங்­கு­மிட வச­தி­யுண்டு. Unichemist, 347, Galle Road,          Colombo– 4. unichemistlanka@gmail.com 077 3742494.

  *******************************************

  பிர­சித்­த­மான நகை மாளி­கைக்கு குறைந்­தது 3 வருட அனு­பவம் உள்ள விற்­ப­னை­யா­ளர்கள் தேவை. கவர்ச்­சி­க­மான கொடுப்­ப­னவு, தங்­கு­மிட வச­தி­யுடன் சம்­பளம் 35,000/= இருந்து. 076 1263285. 

  *******************************************

  கொழும்பு– 11, புறக்­கோட்­டையில் உள்ள இலக்­றிக்கல் கடைக்கு ஆண்/ பெண் விற்­ப­னை­யா­ளர்கள், ஓர­ளவு படித்த, வேலை படிக்க விரும்­பிய பையன்கள் தேவை. ஆரம்ப சம்­பளம் 15,000/= + 3600/= + 18,600/=. விற்­ப­னை­யா­ளர்­க­ளுக்கு 18,000/= + 3600/= + 21,600/= திற­மைக்­கேற்ப, நீங்கள் எதிர்­பார்ப்­பவை தெரி­விக்­கலாம். கொழும்பை அண்­மித்­த­வர்கள் விரும்­பத்­தக்­கது. மற்­றவை நேரில். இல.120, முதலாம் குறுக்­குத்­தெரு, கொழும்பு – 11. தொலை­பேசி: 072 1337175.

  *******************************************

  வெள்­ள­வத்­தையில் உள்ள Cosmetics மற்றும் Fancy shop ஒன்­றிற்கு விற்­பனை உத­வி­யா­ளர்கள் தேவை (ஆண்/ பெண் இரு­பா­லாரும்) அனு­பவம் உள்­ள­வர்கள் விரும்­பத்­தக்­கது. தொடர்­பு­க­ளுக்கு: 077 4949961.

  *******************************************

  வெள்­ள­வத்­தையில் உள்ள பிர­பல்­ய­மான  புடைவைக் கடைக்கு அனு­பவம் உள்ள  பெண் விற்­ப­னை­யாளர் தேவை. சம்­பளம் 25000/=. 076 6688914. Yanuks, 128 Galle Road, Colombo – 06.

  *******************************************

  செட்­டியார் தெருவில்  இயங்­கி­வரும் நகைக்­க­டைக்கு நன்கு அனு­ப­வ­முள்ள  Sales man, Sales Girls. O/L, A/L படித்த பெண் பிள்­ளைகள் தேவை. தகு­தி­யா­ன­வர்கள் உடன் தொடர்பு கொள்­ளவும். தொடர்­பு­க­ளுக்கு 077 2225122.

  *******************************************

  வத்­த­ளையில் ஏற்­று­ம­திக்­காக பல்­பொருள் பொதி­செய்யும் நிறு­வ­ன­மொன்­றிற்கு இத்­து­றையில் அனு­ப­வ­முள்ள விற்­பனை முகா­மை­யாளர் ஒருவர் தேவை. துறை அனு­பவம் அவ­சியம். சம்­பளம் பேசித் தீர்­மா­னிக்­கலாம். 077 3933169/ 076 8260728.

  *******************************************

  பிர­சித்­தி­பெற்ற நிறு­வ­னத்­திற்கு முச்­சக்­க­ர­வண்­டியில் ஐஸ்­கிறீம் விற்­பனை செய்­வ­தற்கு அனு­ப­வ­முள்­ள­வர்கள் தேவை. (சிங்­க­ளத்தில் தொடர்­பு­கொள்­ளவும்) 011 2746734.

  *******************************************

  வத்­த­ளையில் இயங்கும் சவர்க்­காரம் தொழிற்­சா­லைக்கு அனு­பவம் உள்ள (சேல்ஸ்மேன்) மற்றும் டிரைவர் மற்றும் பெக்கிங் செய்­வ­தற்கு பெண்கள் தேவை. தங்­கு­மிடம், சாப்­பாடு வழங்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 077 7295947.

  *******************************************

  பொர­ளையில் அமைந்­துள்ள பாதணி கடை­யொன்­றுக்கு சேல்ஸ் போய்ஸ் தேவை. வய­தெல்லை 16– 25. அனு­பவம் அவ­சி­ய­மில்லை. இல­கு­வான வேலை, நல்ல சம்­பளம், மோட்டார் சைக்கிள் வழங்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 077 7702783 தொடர்­பு­கொள்ள முடி­யாத விடத்து உங்­க­ளது விப­ரங்கள் மற்றும் தொலை­பேசி இலக்­கத்­தினை SMS செய்­யவும். கொழும்பில் உள்­ள­வர்கள் மட்டும் தொடர்பு கொள்­ளவும். 

  *******************************************

  கொழும்­பி­லுள்ள Fancy கடைக்கு விற்­பனை உத­வி­யாளர் ஆண்/ பெண், போட்­டோ­பிறேம் பண்­ணு­வ­தற்கு ஆண் உத­வி­யாளர் தேவை. தங்­கு­மிட வச­தி­யுண்டு. 071 8111369. 

  *******************************************

  கொழும்பு–12 இல் அமைந்­துள்ள Hardware பொருட்­களை இறக்­கு­மதி செய்து விநி­யோ­கிக்கும் கம்­பனி ஒன்­றிற்கு கொழும்பு, கண்டி மாவட்­டங்­களில் பணி­பு­ரிய 30 வய­திற்­குட்­பட்ட, O/L சித்­தி­ய­டைந்த, சிங்­கள பேச்சு திற­மை­யு­டைய, மோட்டார் சைக்கிள் சாரதி அனு­ம­திப்­பத்­தி­ர­மு­டைய அனு­ப­வ­முள்ள/ அனு­ப­வ­மற்ற, Sales Rep. தேவை. சம்­பளம் 25,000/=, மதிய உணவு கொடுப்­ப­னவு 200/=, Commission 2%, மோட்டார் சைக்கிள், Patrol வழங்­கப்­படும். உற­வினர் அல்­லாத/ அறி­முகம் உள்ள 2 பேரு­டைய விப­ரங்­க­ளுடன் விண்­ணப்­பிக்­கவும். No.206, பழைய சோனகர் வீதி, கொழும்பு– 12. Tel: 077 7557410. 

  *******************************************

  பம்­ப­லப்­பிட்டி, No. 32, விசாகா பாதையில் அமைந்­தி­ருக்கும் புடை வைக் கடைக்கு வேலை தெரிந்த/ தெரி­யாத பெண்கள் தேவை. பகல் உணவு, தங்­கு­மிட வசதி உண்டு. மேலும் சிறி­த­ள­வா­வது சிங்­களம் பேசத் தெரிந்­த­வர்­க­ளாக இருக்க வேண்டும். பகுதி நேர வேலை செய்­ப­வர்கள் விரும்­பத்­தக்­கது. தொடர்­புக்கு: 077 3753450. 

  *******************************************

  கொழும்பில் இயங்கும் பிர­பல புடைவை கடை­யொன்­றிற்கு Sales man, Sales girls உட­ன­டி­யாகத் தேவை. தங்­கு­மிட வச­தி­யுண்டு. பகல் வேளை உண­வோடு, கவர்ச்­சி­க­ர­மான சம்­பளம் வழங்­கப்­படும். தொடர்­பு­க­ளுக்கு: 011 2362334 / 011 2362335.

  *******************************************

  2018-08-28 16:32:52

  விற்­ப­னை­யாளர்கள் 26-08-2018

logo