• சமையல் / பராமரிப்பு -27-03-2016

  கொழும்பு வெள்ளவத்தையில் தனிமை யில் ஆரோக்கியமாக இருக்கும் அம்மாவிற்கு சமைத்து வீட்டை கிளீனிங் செய்வதற்கு தங்கியிருந்து வேலை செய்யக்கூடிய பணிப்பெண் ஒருவர் தேவை. சம்பளம் 20,000/=. 072 4141935, 011 2363049.

  ************************************************

  இருவரடங்கிய சிறிய கிறிஸ்தவ குடும்பத்திற்கு கிறிஸ்தவ பணிப்பெ ண்னொருவரை எதிர்பார்க்கின்றோம். சம்பளம் 22,000/= மேல். கொழும்பு –05. 011 2363811.

  *************************************************

  இந்தியாவில் இருந்து படிப்பதற்காக வந்திருக்கும் இரு பெண்களுக்கு சமைத்து, வீட்டை கிளீனிங் செய்வதற்கு பணிப்பெண் ஒருவர் தேவை. சம்பளம் 22,000/=. Colombo 5. 072 2761000, 075 5085626. 

  *************************************************

  3 பேர் அடங்கிய சிங்கள குடும்பத்திற்கு தங்கியிருந்து வேலை செய்யக்கூடிய பணிப்பெண் ஒருவர் தேவை. (சமை ப்பதற்கு மட்டும்) சம்பளம் 22,000/=. கொழும்பு – 05. 077 7717787.

  *************************************************

  தெஹிவளையில் ஆண்கள் இரு க்கும் Boarding/ Hostel ஒன்றிற்கு சமை ப்பதற்கும் பராமரிப்பதற்கும் தங்கியி ருந்து வேலை செய்ய ஆண் ஒருவர் உடனடியாகத் தேவை. தமிழர் மட்டும். 077 7423532, 077 7999361. 

  *************************************************

  வெள்ளவத்தையில் தங்கி இருந்து வேலை செய்யக்கூடிய பணிப்பெண் உடனடியாக தேவை. நல்ல சம்பளம் வழங்கப்படும். தொடர்புகளுக்கு: 077 0299167, 077 2806300. 

  *************************************************

  கண்டி, கட்டுக்கலையில் வசிக்கும் எமக்கு நானும் எனது கணவரும் தொழில் புரிவதனால் நன்றாக சமைக்கத் தெரிந்த தமிழ் பெண் தேவை. மாதம் 4 நாட்கள் விடுமுறையுடன் சகல வசதிகளும் செய்து கொடுக்கப்படும் வயது 20– 55. சம்பளம் 20,000/=– 30,000/=. 077 2140994, 081 5636011. 

  *************************************************

  கட்டுநாயக்கவில் வசிக்கும் நாங்கள் இருவரும் அரசாங்க உத்தியோகத்தர்க ளாக பணிபுரிவதால் எங்களுடைய வீட்டிற்கு சமையல்/ கிளீனிங் செய்து கொண்டு வீட்டைப் பார்த்துக்கொள்ள தங்கி இருந்து வேலை செய்யக்கூடியப் பணிப்பெண் தேவை. சம்பளம் 20– 27,000/=. வயது 20– 60 வருட இறுதியில் முற்கொடுப்பனவு வழங்கப்படும். தனியறை வசதிகளுண்டு. 031 5678052. 

  *************************************************

  நாங்கள் இன்னும் (6) மாதங்கள் மட்டும் இலங்கையில் இருந்து அமெரிக்காவிற்கு சென்று குடியேறவிருப்பதால் எங்களில் ஒருவரைப்போல் சிலகாலம் இருந்து பணிபுரிய 20– 60 வயதுவரையுடைய பொறுப்பான பணிப்பெண்ணொருவர் உடனடியாகத் தேவை. 20– 30 வரையில். ஆடம்பரமான சம்பளம், மேலதிகமாக நாங்கள் இடம்பெயரும்போது எங்கள் வீட்டு தளபாடங்களில் சில பரிசாக கொடுக்கப்படும். மற்றும் நீங்கள் விரும்பிய முறையில் மாதத்திற்கு நான்கு நாள் விடுமுறையை எடுக்கலாம். தனியறை வசதியுண்டு. 011 5288913. 

  *************************************************

  நீர்கொழும்பில் வசிக்கும் நாங்கள் குடும்பத்துடன் வெளிநாடு சென்று குடியேறவிருப்பதால் 69 வயதான சுகதேகியாகியுள்ள எங்கள் அம்மாவைப் பார்த்துக் கொண்டு அவருக்கு துணை யாக இருப்பதற்கு 20– 60 வயது பணிப்பெண் தேவை. சம்பளம் 25– 30. குடும்பத்தில் ஒருவரைப் போல் நீண்ட காலம் சேவை புரியலாம். தனியறை வசதிகளுடன் மேலதிக கொடுப்ப னவுகளுண்டு. 076 9111354. 

  *************************************************

  தம்பதிகளாகிய நாங்கள் இருவரும் பிரபல தொழிலதிபராகவும் பிரபல வைத்தி யராகவும் தொழிலில் ஈடுபடுவதால் எங்களது 10 வயதுடைய பிள்ளையை ஒரு தாயைப்போல அன்பாகவும் பொறுப்பாகவும் கவனித்துக்கொள்ள நம்பிக்கையான 20– 55 வயதுக்குட்பட்ட பணிப்பெண்ணொருவர் தேவை. குடும்பத்திலுள்ள ஒரு சகோதரியைப் போல் சகஜமாக இருக்கலாம். மாதச் சம்பளமாக 25,000/=, சகல வசதிகளுடன் தனியறை வசதியுண்டு. மாதத்திற்கு 3 நாட்கள் விடுமுறையுண்டு. 011 5882001. 

  *************************************************

  கண்டி நகரில் வசிக்கும் வைத்தியராக கடமையாற்றும் எனக்கு எனது 2 ½ வயது பெண் குழந்தையை அன்பாக பராமரித்துக்கொள்ள பொறுப்பான தமிழ் பெண்ணொருவர் தேவை. மாதம் 4 நாட்கள் விடுமுறையுடன் தங்கியிருக்க தனி அறையுடன் சகல வசதிகளும் செய்து கொடுக்கப்படும். வயது 20– 55. சம்பளம் 20,000/=– 30,000/=. 075 9600265, 081 5707079. 

  *************************************************

  இந்தியாவிலிருந்து இடம்பெயர்ந்து வந்திருக்கும் புதிய தம்பதிகளாகிய எங்க ளுக்கு நன்கு சமையல் செய்வ தற்கு 20– 60 வயதுடைய எங்களுடன் நீண்டகாலமிருந்து தொழில் செய்ய க்கூடிய பணிப்பெண் உடன் தேவை. 24– 28,000/-= வரையில் சம்பளம். தனியறையுண்டு. மாதத்திற்கு 3 நாட்கள் விடுமுறையுண்டு. 011 5288919, 077 2142917. 

  *************************************************

  வீட்டுப் பணிப்பெண் தேவை, வீட்டுத் தோட்டப் பராமரிப்பாளர் தேவை. வீட்டுப் பணியாளர் தேவை. or Husband and wife Okay கணவன் மனைவி குடும்பத்துடன் உகந்தது. கொழும்பு Contact No. 077 5987464.

  *************************************************

  வீட்டு வேலைக்கு ஆள் தேவை (பெண்). சமையலுக்கு பெண் உதவி ஆள் தேவை. உணவு, தங்குமிட வசதி வழங்கப்படும். வயது 35 – 55. மலையகத்து பெண்கள் விரும்பத்தக்கது. சம்பளம் பேசித்தீர்மா னிக்கப்படும். தொடர்பு. 076 7866788, 076 7836969.

  *************************************************

  நீர்கொழும்பில் தம்பதியர் தங்கியி ருக்கும் வீட்டுக்கு வீட்டு வேலைகள் செய்ய 50 வயதுக்கு குறைந்த பெண் ஒருவர் காலை 8மணி முதல் மாலை 4 மணி வரை வேலைக்கு தேவை. கிராம சேவகர் சான்றிதழுடன் தொடர்பு கொள்ளவும் 071 7777077.

  *************************************************

  சிறிய தமிழ் குடும்பத்திற்கு 25 – 45 வயது தமிழ் வீட்டுப் பணிப்பெண் தேவை. சம்பளம் 40,000/= இரு வருட ஒப்பந்தம். யாழ்ப்பாணம் விரும்ப த்தக்கது. 077 1550795, 0777 004347 தரகர் தேவையில்லை.

  *************************************************

  Mr. D. Robert, 11B, 28 L Roddlugama, T.P. No: 077 0314979. வெளிநாட்டு தமிழ் குடும்பம் ஒன்றுக்கு தமிழ் பணிப்பெண் தேவை. அவர்களுடன் இரண்டு வருட ஒப்பந்தத்தில் அழைத்து செல்வார்கள். வயது 23 – 45 வரை. தொடர்பு:077 0114753. 

  *************************************************

  சமையல் வேலைக்கு உதவிசெய்வ தற்கும் மற்றைய வேலைகள் (சுத்தம் செய்தல், தோய்த்தல்) செய்யக்கூடிய 20 – 35 வயதிற்குட்பட்ட தங்கியிருந்து வேலை செய்வதற்கு இரு பெண்கள் பம்பலப்பிட்டியில் உள்ள வீட்டிற்கு உடனடியாகத் தேவை. நல்ல சம்பளம் வழங்கப்படும். 072 5474262.

  *************************************************

  தெஹிவளையில் வீடொன்றிற்கு 4 வயது குழந்தையை பார்த்துக் கொள்வ தற்கு வயது 20 – 28 இற்கு இடையில் பிரச்சினைகளற்ற பெண் ஒருவர் உடன் தேவை. சம்பளம் 15000/=. 072 2440550, 0777 217443.

  *************************************************

  தங்கி வேலை செய்யக்கூடிய வீட்டு பணிப்பெண்கள் தேவை. சம்பளம் 15000  – 18000 அழைத்து வருபவர்க ளுக்கு 3000/= வழங்கப்படும். தோட்ட வேலைக்கு ஆண்கள் ஒபிஸ் வேலைக்கு முஸ்லிம் பையன் ஒருவரும் தேவை. 071 3918779. ஏஜன்சி

  *************************************************

  உடனடி தேவை. கொழும்பு 11இல் அமைந்துள்ள ஸ்தாபனத்திற்கு சமைய லில் நன்கு அனுபவமுள்ள சைவம், அசைவம் சமைக்கக்கூடிய சமயற்காரர் தேவை. கவர்ச்சியான சம்பளம். பேசித்தீர்மானிக்கலாம். அத்தோடு சைவ உணவுகள் தயாரிப்பதில் நன்கு அனுபவமுள்ள வீட்டு சமையல் (வட இந்திய உணவுகள்) பெண் சமையற்காரர் தேவை. வார நாட்களில் தொடர்பு கொள்ளவும். 077 1100001.

  *************************************************

  குளியாப்பிட்டி பிரதேசத்தில் வீட்டுக்கு வீட்டுப்பணிப்பெண் தேவை. சம்பளம் பேசித்தீர்மானிக்கலாம். 077 5740098, 071 2948211.

  *************************************************

  கிருலப்பனையில் வசிக்கும் தம்பதி ஒன்றின் வீட்டில் தங்கி வேலைகளுக்கு உதவ நடுத்தர வயதிலான பெண் தேவை. முதலாம் ஒழுங்கை. கிருல ப்பனை. 071 8387812.

  *************************************************

  தெஹிவளை வீடொன்றில் தங்கியிருந்து சுத்தம் செய்வதற்கு 50 வயதிற்கு குறைந்த ஆண் ஒருவர் தேவை. 077 3938799, 077 6605550, 011 2738148.

  *************************************************

  தம்பதியினர் வசிக்கும் வீடொன்றிற்கு பணிப்பெண் ஒருவர் தேவை. தெஹி வளை. 071 4761679, 011 4344872.

  *************************************************

  வத்தளை வீடு, வீட்டுத் தோட்டம் சுத்தம் செய்வதற்கு மற்றும் வீட்டு செல்லப்பிராணிகளான இரு நாய்களை பார்த்துக் கொள்வதற்கும் ஆண் வேலையாள் தேவை. உணவுடன் ரூபா 12000. 077 7388901.

  *************************************************

  80 வயதுடைய ஒருவரை பார்த்துக் கொள்வதற்கு வயது 55–-60 உடைய ஒருவர் தேவை.  உறவுகள் இல்லாதவராயின்  அதிகமாக  கவனத்திற்கொள்ளப்படும். 0715939864

  *************************************************

  கொழும்பு வெல்லம்பிட்டியிலுள்ள, ஆரோக்கி யமாக இருக்கும் அம்மாவுடன் துணையாக  இருந்து சமைத்துக்கொ டுத்து, வீட்டை கிளினிங் செய்து தங்கி யிருந்து வேலை செய்வதற்கு  பொறு ப்பான பணிப்பெண்  தேவை. வயது 45-–55 சிறிய வீடு. சம்பளம் 20,000/= 0774787478

  *************************************************

  வீட்டு பணிப்பெண்தேவை வீட்டுத் தோட்டம் பராமரிப்பாளர் தேவை. வீட்டுப்பணிப்பாளர்  தேவை Or  Husband wife ok கணவன் மனைவி குடும்பத்துடன் உகந்தது. தொடர்பு கொள்ளவேண்டிய  தொலைபேசி  இலக்கம் கொழும்பு  0775987464

  *************************************************

  மூன்று பேர் கொண்ட சிறிய குடும்ப த்திற்கு கொழும்பு வீட்டில் தங்கியி ருந்து சமையல் உட்பட அனைத்து வேலை களும் செய்யக்கூடிய பெண் வீட்டு வேலையாள் தேவை. சகலவி தமான சமையல் வேலைகளும் தெரிந்தவராகவும் கொழும்பு பங்களா க்களில் வேலை செய்த முன் அனுபவம் உள்ளவராகவும் 40 – 60 வயதிற்கு இடைப்பட்டவராகவும் இருப்பது விரும்பத்தக்கது. உணவு, டீ.வி.யுடனான தனியறை உட்பட மாத சம்பளம் ரூபா 25000 வழங்கப்படும். தொடர்பு கொள்ளவும். 077 7152486. 

  *************************************************

  தெஹிவளையில் உள்ள தொழிலதிபர் வீட்டுக்கு தங்கியிருந்து வீட்டு வேலைகள் செய்ய பணிப்பெண் ஒருவர் தேவை. சம்பளம் 20000/= – 25000/= வரை. சாப்பாடு, தங்குமிட வசதி தரப்படும். 077 2578723.

  *************************************************

  தெஹிவளையில் உள்ள வீட்டிற்கு தங்கி வேலை செய்யக் கூடிய (சமையல் மற்றும் சுத்திகரிப்பு) பணிப்பெண் தேவை. தொடர்பு: 077 7876736, 077 3595495.

  *************************************************

  Lady House caretaker well experienced meat and methodical minimum 5 years experience. Age below 50 preferably overseas experienced. 67/2, Gregoriy’s Road, Colombo – 07. Tel: 077 8535767.

  *************************************************

  2016-03-28 12:26:35

  சமையல் / பராமரிப்பு -27-03-2016