• வீடு காணி தேவை 12-08-2018

  KKS வீதி யாழ்ப்­பா­ணத்தில் விசா­ல­மான காணிகள் தேவை. விப­ரங்­க­ளுக்கு SMS செய்­யவும். தொடர்பு: 077 8535767.

  **************************************************

  மட்­டக்­க­ளப்பு மாந­கர எல்­லைக்குள் வீடு கட்­டக்­கூ­டிய 10 – 15 Perches  உறுதிக் காணி தேவை. தொடர்பு: 077 8326556, 077 8642339.

  **************************************************

  Wanted 10 Perches land for outright Purchase in Nawala, Kirillapona and Dehiwela. Owners only, No Brokers Please. 071 4710142.

  **************************************************

  3 படுக்­கை­ய­றை­க­ளுடன் கொண்ட தரை­மாடி வதி­விடம் கொழும்பு–6 அல்­லது கொழும்பு– 4இல் தேவை. வெள்­ள­வத்தை அல்­லது பம்­ப­லப்­பிட்­டியில் 3 படுக்­கை­ய­றைகள் மற்றும் 2 குளி­ய­ல­றைகள் கொண்ட கீழ்­மாடி வதி­விடம் நீண்­ட­கால வாட­கைக்கு/ குத்­த­கைக்கு உண்டு. தோட்டம் மற்றும் செல்லப் பிரா­ணிகள் வளர்­வ­தற்கு உகந்­ததாய் இருத்தல் வேண்டும். அழைக்க Sathyendran. 071 8761605.

  **************************************************

  வத்­தளை, சுற்­று­வட்­டா­ரத்தில் வீடு வாங்­கு­வ­தற்கு (35 இலட்­சத்­திற்கு) அல்­லது 15,000/= வாட­கைக்கு உட­ன­டி­யாக தேவை. தொடர்பு: 077 9948413.

  **************************************************

  2018-08-14 16:40:35

  வீடு காணி தேவை 12-08-2018