• மணமகள் தேவை 12-08-2018

  மட்­டக்­க­ளப்பு இந்து வேளாளர் 1986 மிரு­க­சீ­ரிடம் கொழும்பில் கல்வி கற்று Hospitality Management பட்­ட­தாரி Five Star Hotel ல் Service Agent Conciege பத­வி­யி­லுள்ள 5’7” உய­ர­மான மண­ம­க­னுக்கு கொழும்பை வதி­வி­ட­மாகக் கொண்ட மண­மகள் தேவை. அம்­பிகை திரு­மண சேவை, 69, 2/1, விகா­ரைலேன், கொழும்பு – 6. 011 2363710, 077 3671062.

  *********************************************************

  யாழிந்து வேளாளர் 1980 பூரம் லக்­கின செவ்வாய் MAAT, ACCA, Accountant மண­ம­க­னுக்கு தகு­தி­யான மண­மகள் தேவை. அம்­பிகை திரு­மண சேவை, 69, 2/1, விகா­ரைலேன், கொழும்பு – 6. 011 2363710, 077 3671062.

  *********************************************************

  இந்­திய வம்­சா­வளி இந்து உயர்­குல பெற்றோர், வயது 39, நல்ல அழகும், நல்ல சிவந்த நிறமும், நல்ல குணமும் Highly Qualified Proffessional  மக­னுக்கு நல்ல அழ­கான பண்­பான பெண்ணை எதிர்­பார்க்­கின்­றார்கள். ராசி மகரம், நட்­சத்­திரம் திரு­வோணம், பொருத்­த­மா­ன­வர்கள் பின்­வரும் Email முக­வ­ரிக்கு ஜாதகம் மற்றும் புகைப்­ப­டத்தை அனுப்­பி­வைக்­கவும். Email: mohankum2247@gmail.com Phone: 075 6324883.

  *********************************************************

  கொழும்பை இருப்­பி­ட­மாகக் கொண்ட நடுத்­தர குடும்­பத்தைச் சேர்ந்த தமிழ் கிறிஸ்­தவ பெற்றோர் தங்கள் மகன் உயரம் 5’5” வயது 28 CIMA, MBA படித்து Finance Manager ஆக தனியார் நிறு­வ­னத்தில் தொழில் புரியும் ஒழுக்­க­மான மக­னுக்கு ஒரு ஏற்ற தமிழ்­பேசும் கிறிஸ்­தவ மண­ம­களை தேடு­கின்­றனர். கீழ்­வரும் E.Mail முக­வ­ரிக்கு விண்­ணப்­பிக்­கவும். ravisiva1955@gmail.com. Telephone. 077 6536555.

  *********************************************************

  1986 இல் பிறந்த மண­ம­க­னுக்கு இந்து மதத்தைச் சேர்ந்த கொழும்பை வசிப்­பி­ட­மாகக் கொண்ட அழ­கிய நல்ல குண­மு­டைய மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கின்றோம். தொடர்பு– 076 2493418(Kumar)

  *********************************************************

  கொழும்பு. இந்து முக்­குலம், 1983 இல் பிறந்த, கட­க­ராசி, ஆயி­லியம் நட்­சத்­திரம், ஆசி­ரியர் B.Sc  (தனியார் பாட­சாலை) மண­ம­க­னுக்கு 30 வய­திற்குள் மண­மகள் தேவை. ஆசி­ரியை, பாமசிஸ்ட் விரும்­பத்­தக்­கது. தொடர்­பு­க­ளுக்கு – 076 9291219.

  *********************************************************

  1981, கிறிஸ்­தவம், விவா­க­ரத்­தான Swiss மண­மகன் (பதிவு இலக்கம் 550) www.EQMarriageService.com தொலை பேசி: 076 6649401. 

  *********************************************************

  1986, இந்து, யாழ்ப்­பாணம், வேளாளர் Banker மண­மகன் (பதிவு இலக்கம் 816) www.EQMarriageService.com தொலை பேசி: 076 6649401. 

  *********************************************************

  ‘மனுஷன் தனி­மை­யா­யி­ருப்­பது நல்­ல­தல்ல என்று கண்டு துணையை ஆயத்­தப்­ப­டுத்­துவேன்’ (ஆதி­யா­கமம் 2 – 18) கேகாலை மாவட்­டத்தைச் சேர்ந்த (State Plantation) இல் குமாஸ்­தா­வாக கடமை புரியும் கிறிஸ்­தவ (RC) குடும்­பத்தைச் சேர்ந்த 36 வய­து­டைய மண­ம­க­னுக்கு நல்ல குடும்­பத்தைச் சேர்ந்த மண­ம­களை பெற்றோர் எதிர்ப்­பார்க்­கின்­றனர். தொடர்பு கொள்ள தொலை­பேசி இலக்கம்: 076 2370703.

  *********************************************************

  யாழ். RC குரு­குலம் 1989 இல் பிறந்த Civil Engineer ற்கு விஞ்­ஞானம்/ கணித பட்­ட­தாரி மண­மகள் தேவை. தொடர்­புக்கு: 076 8278303. 

  *********************************************************

  வயது 38,  நீர்­கொ­ழும்பு உயரம் 5’ 6’’ தனியார் நிறு­வ­னத்தில்  மனே­ஜ­ராக  தொழில் செய்யும்  மண­ம­க­னுக்கு  மண­மகள் தேவை. விவா­க­ரத்துப் பெற்­ற­வர்­களும் தொடர்பு கொள்­ளலாம்.  தொடர்பு: 076 1033873.

  *********************************************************

  யாழ் இந்து வேளாளர், 1982, அவிட்டம் 3ஆம் பாதம், 9 பாவ­மு­டைய அர­சாங்­கத்தில் தொழில்­பு­ரியும் 5’10” (Public Health Inspector) மண­ம­க­னுக்கு தகுந்த  அர­சாங்­கத்தில் தொழில்­பு­ரியும்/ வங்­கியில் தொழில்­பு­ரியும் அழ­கிய மண­மகள் தேவை. தொடர்பு: 071 5328991.

  *********************************************************

  8 இல் செவ்­வா­யுள்ள வரன்கள் UK :32, 28, 37வயது/ Canada : 28, 36/ Australia : 35/ Colombo : CIMA 35   வயது  வரன்­க­ளுக்கு மண­ம­கள்மார் தேவை.  மஞ்சு திரு­ம­ண­சேவை. 16/1, Alexandra Road,  வெள்­ள­வத்தை. 2599835, 077 8849608.

  *********************************************************

  கொழும்பை வசிப்­பி­ட­மாகக் கொண்ட தீய­ப­ழக்கம் எது­வு­மற்ற அரச ஊழி­ய­ருக்கு மண­மகள் தேவை. பொருத்­த­மா­ன­வர்கள் நேர­டி­யாகத் தொடர்பு கொள்­ளவும். வித­வைகள், உற­வு­களை இழந்­த­வர்­க­ளுக்கு முன்­னு­ரிமை அளிக்­கப்­படும் (வயது, மதம் தடை­யல்ல) வெளி­நாடும் விரும்­பத்­தக்­கது. 071 3356202.

  *********************************************************

  ஆண். வேளாளர். அவுஸ்­தி­ரே­லியா சொந்த கம்­பனி, பட்­ட­தா­ரிக்கு மண­மகள் தேவை. 1979, 12 இல் செவ்வாய், 43 கிர­க­பாவம். சந்­தி­தியான் திரு­மண சேவை, வேம்­படி, வல்­வெட்­டித்­துறை. 077 3573055. 

  *********************************************************

  யாழ். இந்து கௌர­வ­மான குடும்­பத்தைச் சேர்ந்த வெளி­நாட்டில் பட்­டப்­ப­டிப்பை முடித்து தற்­போது கொழும்பில் தனியார் நிறு­வ­னத்தில் Business Development Manager ஆக பணிப்­பு­ரியும் 1985, கார்த்­திகை, 3 ஆம் பாதம், ரிஷப ராசி, பாவம் 43 ½,12 இல் செவ்வாய், உயரம் 173 செ.மீ, நற்­பண்பும், நல்ல தோற்­றமும் உடைய எமது ஒரே மக­னுக்குப் பொருத்­த­மான மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கின்றோம். தொடர்பு: 077 1033347.  

  *********************************************************

  மலை­யகம், நகர்­புறம், கள்ளர் இனம், 35 வய­து­டைய நிரந்­தர சொத்­துக்கள் உள்ள அமெ­ரிக்கா PR உள்ள மண­ம­க­னுக்கு OL/ AL வரை படித்த வேலைக்குப் போகாத, தாய், தந்தை குடும்­பத்­தா­ருடன் வீட்டில் இருக்கும் அழ­கிய மண­மகள் தேவை. 076 7636086.

  *********************************************************

  யாழிந்து வேளாளர்,1986, பரணி, இரண்டில் செவ்வாய், Business Swiss Citizen/ முல்­லைத்­தீவு, இந்து வேளாளர்,1982, மிரு­க­சீ­ரிடம் 1, இலக்­கினச் செவ்வாய், Engineer, Canada citizen/ யாழிந்து வேளாளர், 1984, ஆயி­லியம், செவ்­வா­யில்லை, உதவிப் பணிப்­பாளர் யாழ்./ யாழிந்து வேளாளர், 1989, கார்த்­திகை 2, இலக்­கினச் செவ்வாய், Bank Manager யாழ்./ திரு­கோ­ண­மலை, இந்து வேளாளர், 1981 பரணி, நான்கில் செவ்வாய் Do, திரு­கோ­ண­மலை/ யாழிந்து வேளாளர்,1988, சித்­திரை 2, செவ்­வா­யில்லை, Bank Executive officer, திரு­கோ­ண­மலை/ யாழிந்து வேளாளர், 1955, சித்­திரை 3, இலக்­கினச் செவ்வாய், விவா­க­ரத்து Engineer, UK citizen. சிவ­னருள் திரு­ம­ண­சேவை. 076 6368056 (viber). 

  *********************************************************

  வயது 30, உத்­தி­ராடம் 01, பாவம் 42, செவ்வாய் 12 இல், கனடா/ வயது 30, விசாகம் 04, பாவம் 62, செவ்வாய் 2 இல், கனடா/ வயது 30, பூரட்­டாதி, பாவம் 48, லண்டன்/ வயது 27, பூசம், செவ்வாய் 4 இல், பாவம் 50, சுவிஸ்/ வயது 31, ரேவதி, செவ்வாய் 12, பாவம் 36, பிரான்ஸ்/ வயது 35, பூசம், பாவம் 50, சுவிஸ். அனை­வரும் கோவியர். விமலம் திரு­மண சேவை. 075 7796508, 001 6477181542. Viber 

  *********************************************************

  வயது 30, மூலம், பாவம் 15, இஞ்­சி­னியர்/ வயது 36, உத்­தி­ரட்­டாதி, பாவம் 18 ½, இஞ்­சி­னியர்/ வயது 34, பூசம், பாவம் 48, செவ்வாய் 7 இல், டெக்­னீ­சியன்/ வயது 33, திரு­வா­திரை, பாவம் 32, சூரி + லக் 11 இல், டெக்­னீ­சியன் / வயது 30, உத்­தரம், பாவம் 15, டெக்­னீ­சியன்/ வயது 33, ரோகிணி, பாவம் 55, செவ்வாய் 2 இல். அனை­வரும் லண்டன் சிட்­டிசன், வேளாளர். வயது 28 ரோகிணி, பாவம் 16, கனடா இலங்­கையில் மணப்பெண் தேவை. விமலம்  திரு­ம­ண­சேவை. தொடர்பு: viber 001 6477181542.

  *********************************************************

  வயது 35, வேளாளர், Computer Science, பாவம் 39, லண்டன்/ வயது 28, அத்தம், பாவம் 20, செவ். 2 இல், கனடா/ வயது 32, பூசம், சூரியன், செவ்., சுவிஸ்/ வயது 32, திரு­வோணம், லண்டன், பாவம் 42/ வயது 33, சதயம், பாவம் 42, கனடா, சூரி. + செவ். 10/ வயது 33, சித்­திரை, பாவம் 57/ வயது 36, லண்டன், பாவம் 15, திரு­வா­திரை. அனை­வரும் வேளாளர். விமலம் திரு­மண சேவை. தொடர்பு: 001 6477181542.

  *********************************************************

  தகப்பன் யாழிந்து, தாய் பர்கர், 38 வயது, மகரம், 7 ல் செவ்வாய், 6’ உயரம், Handsome Fair ஆங்­கில மொழி­மூல படிப்பு, கொழும்பில் முகா­மை­யாளர், உயர் பதவி, தனிப்­பிள்ளை, கார், வீடு, சொந்தம். சிங்­களப் பெண்ணை மணந்து விவா­க­ரத்து. பொறுப்பு எதுவும் இல்லை, பிள்­ளைகள் இல்லை, கொழும்பில் வேலை பார்க்கும் மெல்­லிய அழ­கிய Fair 5’3” குறை­யாத உய­ர­மு­டைய கட்­டாயம் ஆங்­கிலம் பேசத் தெரிந்த நல்­லொ­ழுக்க மண­மகள் தேவை. 077 3689528. kule269@gmail.com

  *********************************************************

  1967 Buddhist Gentleman separated long. Divorce in process. Child married, lives independently, Former Manager. 5’ 10” Wheatish. Healthy. Neither overweight nor obese. Seeking realistic, trustworthy well mannered pleasant simple Lady possessing soft feminine nature, for marriage within one year. 100% transparency expected. கேது 7, புனர்­பூசம் 3. Preliminary correspondence by emails in English. அடிப்­படை தமிழ் with Horoscope and other details. மரி­யா­தைக்­கு­ரிய இந்­துக்கள் வர­வேற்­கப்­ப­டு­கி­றார்கள். prapkaru@yahoo.com 

  *********************************************************

  யாழ். இந்து வேளாளர், 1984, மிரு­க­சீ­ரிடம், Engineer, Sri Lanka மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 14 3/1G, 37th Lane, Colombo – -06. 011 4380900/ 077 7111786. www.realmatrimony.com

  *********************************************************

  இந்து வேளாளர், 1992, கார்த்­திகை Bussiness Srilanka மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. 37th Lane, Colombo– 06. 011 4380899/ 077 7111786. support@realmatrimony.com 

  *********************************************************

  இந்து தேவர், 1983, சதயம் IT Professional, Sri lanka மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. நல்லூர். 021 4923739, 071 4380900. customercare@realmatrimony.com 

  *********************************************************

  யாழ். இந்து வேளாளர், 1989, Bank manager, Sri lanka மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. நல்லூர். 021 4923738/ 071 4380900. customercare@realmatrimony.com

  *********************************************************

  யாழிந்து குரு­குலம், 1988 புனர்­பூசம், Airways, Dohar மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. நல்லூர். 021 4923864/ 071 4380900. customercare@realmatrimony.com

  *********************************************************

  இந்து தேவர் 1988, மகம், Engineer, Sri Lanka மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. டச்சு வீதி, சாவ­கச்­சேரி. 011 4346130/ 077 4380900. chava@realmatrimony.com 

  *********************************************************

  மலை­யகம் R.C. ஆசி­ரி­ய­ராக தொழில் புரியும் 33 வய­து­டைய எனது மக­னுக்கு தொழில் புரியும் மண­ம­களை எதிர்ப்­பார்க்­கின்றோம். தொடர்­புக்கு: 077 9325232, 072 8088818.

  *********************************************************

  2018-08-13 17:00:18

  மணமகள் தேவை 12-08-2018