• மணமகள் தேவை 05-08-2018

  கொழும்பை  வசிப்­பி­ட­மாகக் கொண்ட  திரு­ம­ண­மா­காத தனியார்  நிறு­வ­னத்தில்  தொழில் புரியும்  44 வயது,  45 ஆயிரம்  ரூபா­வுக்கு   மேல் வரு­மா­ன­முள்ள   மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. அர­ச­தொழில், அழ­கிய  35/40 வயது. ஜாதி, மதம், சீதனம்.  வேறு  மதத்­த­வர்­களும்  விவா­க­ரத்து  பெற்­றவர் எதிர்­பார்க்­கிறார். தொடர்பு: 076 2405820

  ******************************************************

  மலை­யகம்  இந்து (முக்­குலம்)  வயது 45  அவுஸ்­தி­ரே­லி­யாவில் நிரந்­த­ர­மாக  வசிக்கும்  கணக்­கி­ய­லாளர்  CIMA (UK)  மற்றும்  CPA விவா­க­ரத்து  பெற்ற பிள்­ளைகள்  இல்­லாத  மக­னுக்கு  அவுஸ்­தி­ரே­லி­யாவில் வசிக்­கின்ற  அல்­லது வசிக்க விரும்­பு­கின்ற  மண­ம­களை   பெற்றோர்   எதிர்­பார்க்­கின்­றனர். மாலை 6 மணிக்­குப்பின்  தொடர்பு  கொள்­ளவும். 077 2889089/ 071 2808339.  Proposalkalya@gmail.com

  ******************************************************

  அரச  நிர்­வாக  சேவை­யி­லுள்ள  35 வயது  விவா­க­ரத்­தா­ன­வ­ருக்கு  நல்ல குண­முள்ள மண­மகள்  தேவை. முழுப்­படம், ஜாத­கத்­துடன் விண்­ணப்­பிக்­கவும். தொடர்­புக்கு: 071 4924793.

  ******************************************************

  42 வய­து­டைய  இந்­திய  வம்­சா­வளி  இந்து  நாடார்  விவா­க­ரத்து பெற்ற மண­ம­க­னுக்கு  மண­மகள் தேவை. நாடார் இன  மண­ம­களை  பெற்றோர் எதிர்­பார்க்­கி­றார்கள். விருப்பம் உள்­ள­வர்கள்  தயவு செய்து புகைப்­படம் ஜாத­கத்­துடன் தொடர்பு கொள்­ளவும். G – 456 C/o, கேசரி மணப்­பந்தல், த.பெ.இல.160, கொழும்பு.

  ******************************************************

  யாழ். வெள்­ளாளர் இனத்தைச் சேர்ந்த ஜேர்மன் குடி­யு­ரி­மை­யுடன் அங்கு வதியும் IT தொழில்­பு­ரியும் 33 வய­தான மண­ம­க­னுக்கு பெற்றோர் 28 வய­திற்­குட்­பட்ட வெள்­ளாளர் இனத்தைச் சேர்ந்த அழ­கிய மண­ம­களை எதிர்­பார்க்­கின்­றனர். மண­மகள் புரட்­டஸ்தான் சம­யத்­தி­ன­ரா­கவே அன்றி அதனைப் பின்­பற்ற விரும்­பு­வ­ராவோ இருத்தல் வேண்டும். 077 7389696. 

  ******************************************************

  கொழும்பு இந்து கள்ளர் 1979.08.22 சிம்­ம­ராசி, மகம், 8 இல் செவ்வாய் IT Manager ஆக தொழில்­பு­ரியும் மண­ம­க­னுக்கு செவ்வாய் உள்­ள­வர்­களை பெற்றோர் எதிர்­பார்க்­கின்­றனர். 075 8594741. 

  ******************************************************

  1980 மகம் சிம்ம ராசியில் பிறந்த யாழ். இந்து மண­ம­க­னுக்கு பெற்றோர் பெண் தேடு­கின்­றார்கள். கொழும்பில் சொந்­த­மாக Pharmacy தொழில் நடத்திக் கொண்டு இருக்­கின்றார். ஞாயிற்­றுக்­கி­ழமை 12 மணிக்குப் பின் தொடர்பு கொள்­ளவும். 077 3506348. 

  ******************************************************

  மாத்­த­ளையை பிறப்­பி­ட­மா­கவும் கொழும்பை வசிப்­பி­ட­மா­கவும் கொண்ட மிதுன ராசி திரு­வா­திரை நட்­சத்­தி­ரத்தில் 1973 இல் பிறந்த (கொம்­பனி உரி­மை­யாளர்) மண­ம­க­னுக்கு ஓர­ளவு படித்த 37 வய­துக்­குட்­பட்ட முக்­கு­லத்­தோரைச் சார்ந்த மண­ம­களை எதிர்­பார்க்­கின்றோம். தொடர்­புக்கு: 077 0350116. 

  ******************************************************

  மலை­யகம் இந்து முக்­கு­லத்தோர் கண்­டியை வசிப்­பி­ட­மாகக் கொண்ட 6' உய­ர­முள்ள 36 வய­து­டைய சொந்த தொழில் புரியும் மண­ம­க­னுக்கு மண­மகள் தேவை. தொடர்பு: 077 7667251, 077 7666787. mohanlal0891@gmail.com 

  ******************************************************

  இந்து வேளாளர்  வயது 40,  உயரம் 6அடி, கனடா  சிட்­டிசன். விவா­க­ரத்­தா­ன­வர்­களும்,  பிள்­ளைகள் உள்­ள­வர்­களும் விண்­ணப்­பிக்­கலாம். தொடர்பு 076 1174733.    

  ******************************************************

  மட்­டக்­க­ளப்பைச் சேர்ந்த இங்­கி­லாந்து மற்றும் இலங்­கையில் இரட்டைக் குடி­யு­ரி­மை­யுள்ள, இரண்டு நாடு­க­ளிலும் சொத்­து­களைக் கொண்ட, விவா­க­ரத்துப் பெற்ற, நற்­பண்­பு­க­ளு­டைய, எது­வித பொறுப்­பு­க­ளு­மற்ற, 45 வயது மக­னுக்கு அழ­கான, நற்­கு­ணங்­க­ளு­டைய 38 வய­துக்­குட்­பட்ட, தகுந்த மண­ம­களைத் தாயார் தேடு­கிறார். மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தைச் சேர்ந்­த­வர்கள் விரும்­பத்­தக்­கது. ஏனைய மாவட்­டத்­தி­லுள்­ளோரும் பரி­சீ­லிக்­கப்­படும். பொருத்­த­மா­ன­வர்கள் தொடர்­பு­கொள்­ளவும். தொ.பேசி.இல. 076 2363970. Email: kumar28352@yahoo.com  

  ******************************************************

  7 ல் செவ்­வா­யுள்­ள­வர்கள்: UK: 32, 33 வயது/ Canada 32, 34 Colombo: BSc 31/ Doctor 33/ ACA 38 வயது வரன்­க­ளுக்கு மண­ம­கள்மார் தேவை. மஞ்சு திரு­மண சேவை. 16/1, Alexandra Road, Wellawatte. 2599835, 077 8849608. 

  ******************************************************

  யாழ். இந்து கிறிஸ்­தவ குரு­குல பெற்றோர் கண்­டியில் வேலை செய்யும் 29 வயது Engineer க்கு குடும்பப் பொறுப்­புள்ள லட்­ச­ண­மான மண­மகள் தேவை. தொழில் எதிர்­பார்க்­கப்­ப­ட­வில்லை. தொடர்­புக்கு: 077 8038750. 

  ******************************************************

  ஆதி­தி­ரா­விடர் 39 வயது சொந்தத் தொழில் புரியும் மண­ம­க­னுக்கு தொழில்­பு­ரியும் மண­மகள் தேவை. தொடர்­பு­க­ளுக்கு: 076 7051015, 077 7613533. 

  ******************************************************

  யாழிந்து வேளாளர், 1985, கார்த்­திகை 3, நான்கில் செவ்வாய், Business, Swiss Citizen/ யாழிந்­து­வே­ளாளர் 1987, அச்­சு­வினி, செவ்­வா­யில்லை, Engineer, Singapore/ யாழிந்து வேளாளர் 1984, சித்­திரை 4, எட்டில் செவ்வாய், Engineer Canada Citizen/ யாழிந்து வேளாளர், 1981 சித்­திரை 2, பன்­னி­ரெண்டில் செவ்வாய், Accountant, Colombo/ யாழிந்து விஸ்­வ­குலம், 1979, விசாகம் 3, இரண்டில் செவ்வாய், விவா­க­ரத்துப் பெற்­றவர். Engineer, Colombo/ யாழிந்து விஸ்­வ­குலம், 1985 பூரம், செவ்­வா­யில்லை, Doctor, Colombo/ யாழ். RC, 1979, Engineer, France Citizen வெளி­நாடு, உள்­நாடு தேவை. சிவ­னருள் திரு­மண சேவை. 076 6368056. 

  ******************************************************

  ஆண் விஸ்­வ­குலம் Doctor 1985 பூரம்10 இல் சூரி/ செவ். B.Sc மேல் படித்த மண­மகள் தேவை. சந்­நி­தியான் திரு­மண சேவை. 077 3573055. 

  ******************************************************

  யாழ்  34 வயது  கனடா சிட்­டிசன்   மண­ம­க­னுக்கு தகு­தி­யான  மண­மகள்  தேவை.  வெளி­நாட்­டி­லுள்­ள­வர்கள் விரும்­பத்­தக்­கது. தொடர்பு: 075 0856005. மெயில்: canadakaran5@gmail.com

  ******************************************************

  கொழும்பு இந்து 6 அடி 1984 இல் பிறந்த U.K  யில் இருக்கும் மண­ம­க­னுக்கு அழ­கான நல்­லொ­ழுக்­க­முள்ள மண­மகள் தேவை. தொடர்­புக்கு: 076 4832255.

  *****************************************************

  Looking for a Female Partner  within 50 years  preferably Hindu  Tamil working  in  Colombo. Widow, Divorcee without children will  also be considered.  Contact: 075 2557775.

  ******************************************************

  1984 செவ்வாய்க் குற்­ற­மற்ற மொத்த பாவம் 31 இலங்­கையில் பிறந்து கன­டாவை நிரந்­தர வதி­வி­ட­மா­கக்­கொண்ட Engineer பரணி நட்­சத்­திர யாழிந்து வேளாள மண­ம­க­னுக்கு 1986 அல்­லது அதற்கு பின்னர் பிறந்த குடும்பப் பாங்­கான பொருத்­த­மான மண­ம­களை பெற்றோர் எதிர்­பார்க்­கி­றார்கள். 076 2105220.

  ******************************************************

  இந்­திய வம்­சா­வளி, முக்­குலம் 1978 இல் பிறந்த கன்னி லக்­கினம், மிதுன ராசி, புனர்-­பூசம், பாதம் 1, நட்­சத்­திரம், தனியார் கம்­பனி நடத்தும் நன்கு படித்த, குண­மான மண­ம­க­னுக்கு 34 வய­துக்கு குறைந்த நன்கு படித்த, குடும்­பப்­பாங்­கான மண­மகள் தேவை. சீதனம் எதிர்­பார்க்­கப்­ப­ட­மாட்­டாது. தொடர்பு: 077 8477683.

  ******************************************************

  2018-08-08 16:09:35

  மணமகள் தேவை 05-08-2018